How a Yogi Should Overcome Lust Thoughts Maturely? Understanding from Women & Yogis | KT Raghavan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 197

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  3 ปีที่แล้ว +22

    ---------------------------------------------------------------
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe & other Wallet Donations : frch.in/hYheAcytDlb
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Office : 9345780027, 9500634448, 8110811058
    ---------------------------------------------------------------

  • @RG-pt3tg
    @RG-pt3tg 3 ปีที่แล้ว +93

    தினமும் வீடியோ போட்டுகிட்டே இருங்க குருவே.அப்போதுதான் பக்குவமா இருக்க முடிகிறது.இல்லை என்றால் இந்த மனசு பயபுள்ள எங்கையாவது இழுத்து கொண்டு போய் விட்றுது.🙏🙏🙏 குருவே சரணம்

    • @manrayanithya5044
      @manrayanithya5044 3 ปีที่แล้ว +9

      பக்குவம் என்பது இறைவன்
      துன்பங்களைத் தந்து
      படிப்படியாக மாற்றுவான்
      Follow
      🌷AASAANJI 🌷ALSO

    • @Chummairu123
      @Chummairu123 3 ปีที่แล้ว +7

      moochai kavani, ovvonrayum saatchi yaga paar, nee manamum alla indha udalum alla enbadhai unarvaai

    • @rajarajakm8612
      @rajarajakm8612 3 ปีที่แล้ว +1

      உண்மைதான்

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 2 ปีที่แล้ว +1

      😂😂 Ama

  • @suryavignesh3889
    @suryavignesh3889 3 ปีที่แล้ว +30

    Non veg completely stopped. thanks for this🙏

    • @gocool9467
      @gocool9467 3 ปีที่แล้ว +4

      Me too

    • @agan228
      @agan228 3 ปีที่แล้ว +4

      Super

    • @indiantrainsr1739
      @indiantrainsr1739 3 ปีที่แล้ว +4

      அருட்பெருஞ்சோதி
      அருட்பெருஞ்சோதி
      தனிப்பெருங்கருணை
      அருட்பெருஞ்சோதி

  • @MITHRACHANNEL28
    @MITHRACHANNEL28 3 ปีที่แล้ว +19

    குருவே சரணம் 😊😊😊
    இதுவரை யாரும் வெளிப்படையாக சொல்லாத தகவலை மற்றவர்கள் பயன்படும் வகையில் சொல்ல தம்பி மகா விஷ்ணுவால் மட்டுமே முடியும் 👌👌👌குருவே உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @astrolearner8862
    @astrolearner8862 3 ปีที่แล้ว +4

    மிகப்பெரிய விடயத்தை எடுத்துரைத்து இருக்கிறீர்கள் விஷ்ணு அண்ணா இந்த பதிவை பார்ப்பது கூட அந்த கருனைக்கடலால் என்றே நினைக்கிறேன் 🙏🙏🙏

  • @karpagavalli2491
    @karpagavalli2491 3 ปีที่แล้ว +5

    தம்பி நன்றி தம்பி எவ்வளவு பெரிய சுச்சமத்தை மிக உயர்ந்த முறையில் சொல்லி தந்தார்கள் நன்றி தம்பி

  • @subha786
    @subha786 3 ปีที่แล้ว +7

    initial music... nice to listen 🤗...
    குருவே✨சரணம்🙏🏻...

  • @Ranjithkumar-sm6sm
    @Ranjithkumar-sm6sm 3 ปีที่แล้ว +8

    Energy waste pannama iruntha ella parts um athoda high level growth attain pannum so brain abarivithama yosikum beyond the think this is how genius are created

  • @vnothks7186
    @vnothks7186 3 ปีที่แล้ว +7

    Anna மிகப்பெரிய explanation na thank you🙏மிகப்பெரிய உண்மை புரிந்துவிட்டது

  • @dharvintharansegar6108
    @dharvintharansegar6108 3 ปีที่แล้ว +6

    Guruve saranam ungalodiya pani yendrendrum vazhga

  • @valarispices741
    @valarispices741 3 ปีที่แล้ว

    அருமை அருமை...
    என்னுடைய நீண்ட நாள் தேடலுக்கு பதில் கிடைத்தது நன்றி...

  • @ArulAnga2017
    @ArulAnga2017 3 ปีที่แล้ว +4

    மெய் ஞானமே மெய்
    ஓம் சக்தி
    நன்றி சகோதரா

  • @deepikathilagar6074
    @deepikathilagar6074 3 ปีที่แล้ว +4

    குருவே சரணம்🙏🙏

  • @godislove2849
    @godislove2849 3 ปีที่แล้ว +6

    Guruvey saranam🙏🙏🙏

  • @Divya-lw1ko
    @Divya-lw1ko 3 ปีที่แล้ว +4

    நன்றி அண்ணா 🙏🙏🙏🌺🌺🌺 குருவே சரணம்🙏🙏🙏🌺🌺🌺

  • @radhakrishnand6517
    @radhakrishnand6517 3 ปีที่แล้ว +47

    நண்பன் மகாவிஷ்ணு அவர்களுக்கு நான் ஓட்டுநேராக பணி புரிந்து கொண்டிருக்கிறேன் . தங்களது வலைஒளியை தொடர்ந்து பார்த்து பயன் பெறுகின்றோன்.இறை அருளால் தங்களது உரையை நேராக கேட்கும் வாய்ப்பு kodaikanal ல் அமைந்தது. கண்களால் காணவில்லை என வருத்தம். குரு அருள் எப்பொழுது.

    • @thangamshiva8233
      @thangamshiva8233 3 ปีที่แล้ว +3

      நீங்க yean direct class attented pannla sir?

    • @radhakrishnand6517
      @radhakrishnand6517 3 ปีที่แล้ว +6

      @@thangamshiva8233 நண்பர் சிவம் அவர்களுக்கு, எனக்கு வயது 47.கடந்த இரண்டு ஆண்டுகாலமாக தான் என்னை நான் உணரும் வாய்ப்பு இறை அருளால் நடக்கிறது. ஆக எனக்கு வயது இரண்டு. வகுப்பில் இடம் உண்டா?

    • @thangamshiva8233
      @thangamshiva8233 3 ปีที่แล้ว +3

      @@radhakrishnand6517 நிச்சயமாக நீங்கள் கலந்து கொள்ளுங்கள் 🙏 எனக்கு நேரடியாக வாங்க முடியவில்லையே என்று ஏக்கமாக தான் இருக்கிறது ஆனாலும் குரு சொல்லி இருக்கிறார். ஆன்லைன் மூலமாக தீக்ஷை வாங்கினாலும் நேரடியாக வாங்கினாலும் பெரிதளவு வேறுபாடு இல்லை என்று 🙏

    • @shanthanynavaneethan6348
      @shanthanynavaneethan6348 3 ปีที่แล้ว +6

      கடவுளே நீங்கள் மஹா விஷ்ணு அண்ணாவிற்கு வாகன ஓட்டுநராக இருப்பதே உங்களுக்கு கிடைத்த பாக்கியம்... குருவே சரணம் 🙏

    • @radhakrishnand6517
      @radhakrishnand6517 3 ปีที่แล้ว +3

      @@shanthanynavaneethan6348 ஒரு கமா புள்ளி மறந்ததால் , , , , , , மகா விஷ்ணுவுக்கு ஓட்டுநராக பதவி உயர்வு கிடைத்தது.நன்றி

  • @jayakanna8294
    @jayakanna8294 3 ปีที่แล้ว +3

    Guruve saranam🙏.tambi Maha Vishnu avargale miga thelivana arumeiyana pathivai koduthulergar mikka nandri tambi❤🙏

  • @suniljose8449
    @suniljose8449 3 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா...🙏🏼

  • @akashsharvesh03
    @akashsharvesh03 3 ปีที่แล้ว +3

    Guruve saranam !!! Nanri anna

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 2 ปีที่แล้ว

    anbe sivam guruve saranam 🙏💐

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 3 ปีที่แล้ว +1

    குருவே சரணம் 🙏 நன்றி தோழரே 🙏உங்கள் பொற்பாதம் பணிகிறோம்🙏 குருவே சரணம் 🙏 🙏🙏

  • @jos2838
    @jos2838 3 ปีที่แล้ว +3

    Guruve saranam🙏🙏🙏🙏🙏

  • @gmurugan3471
    @gmurugan3471 2 ปีที่แล้ว

    வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி நன்றி நன்றி

  • @thanarajthanaraj5285
    @thanarajthanaraj5285 3 ปีที่แล้ว +1

    மிக்க மிக்க நன்றிகள் அண்ணா. குருவே சரணம்

  • @suresh.sap-mech1201
    @suresh.sap-mech1201 ปีที่แล้ว

    Thanks Sir 🙏🙏🙏

  • @jayaramanjayaraman9648
    @jayaramanjayaraman9648 ปีที่แล้ว

    நன்றி

  • @fatheelabazeer2931
    @fatheelabazeer2931 5 หลายเดือนก่อน

    guruvey saranam❤

  • @nithyamuruga2722
    @nithyamuruga2722 3 ปีที่แล้ว +12

    6months conseive ah iruken ennaku normal delivery aganum ...first papa C-section ..payama iruku ..plz pray pannunga brother...😔😔december 20 due date....unga asivatham ennota kuzhanthaiku venum....boy baby ippo... Na abroad la iruken.... India varalanum ninaikaren ...inga help ku husband than irukanga vera yaarum illa ...papavum inga than last year june14 piranthanga.....

    • @ParamporulFoundation
      @ParamporulFoundation  3 ปีที่แล้ว +7

      Guruvin Paripoorana Arul Aasigal Anbu Sagodhari ❤️🙏

    • @nithyamuruga2722
      @nithyamuruga2722 3 ปีที่แล้ว +3

      🙏🙏romba Nanri guruve...

    • @devenkatesh
      @devenkatesh 2 ปีที่แล้ว +1

      @@nithyamuruga2722 hi. How is baby? Normal delivery?

    • @nithyamuruga2722
      @nithyamuruga2722 2 ปีที่แล้ว +1

      @@devenkatesh c-section than but fine....Baby also fine...thank you so much

    • @MM-ql5ji
      @MM-ql5ji ปีที่แล้ว +1

      Ungalukku nalabatiya normal delivery agum sister i pray God for u ur papa and family. God bless u🙏

  • @Rishikesan92
    @Rishikesan92 2 ปีที่แล้ว

    Ungal Sevaikku mikke nanri
    Help who ever needs help and live happily

  • @Vegitarian...6
    @Vegitarian...6 3 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @dharvintharansegar6108
    @dharvintharansegar6108 3 ปีที่แล้ว +2

    Guruve saranam

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 3 ปีที่แล้ว +3

    Om namah shivaya💙💥🙏

  • @sangeethabhaskaran2814
    @sangeethabhaskaran2814 3 ปีที่แล้ว +1

    Valka valamudan anna nandrikal kodi

  • @EsakkiMuthu-e6n
    @EsakkiMuthu-e6n 8 หลายเดือนก่อน

    குருவே சரணம் நல்ல தகவல்

  • @baburaaj4172
    @baburaaj4172 3 ปีที่แล้ว +1

    Nandrigal bro

  • @elanagovana8145
    @elanagovana8145 2 ปีที่แล้ว

    குருவே சரணம் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @punithakrishnan7754
    @punithakrishnan7754 ปีที่แล้ว

    Guruve saranam❤🙏

  • @rathika5363
    @rathika5363 3 ปีที่แล้ว +2

    Guruve saranam 🙏

  • @chellamahramasamy2936
    @chellamahramasamy2936 3 ปีที่แล้ว +1

    Super explanation. Guruvea saranam

  • @m.kalaiyarasim.kalaiyarasi5409
    @m.kalaiyarasim.kalaiyarasi5409 3 ปีที่แล้ว +1

    Guruve Saranam

  • @gengadevi8916
    @gengadevi8916 3 ปีที่แล้ว +6

    குருவே சரணம் வாழ்த்துக்கள் ஐயா

  • @hari0591
    @hari0591 3 ปีที่แล้ว +1

    Romba nandri guruvey

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi ปีที่แล้ว

    Super nanba 👍🤝🔥💥🔥🔥💥💥

  • @SenthilKumar-dq9lh
    @SenthilKumar-dq9lh 3 ปีที่แล้ว

    Super .nalla thelivana vilakkam .nantri ji!

  • @kowsiparamesh3682
    @kowsiparamesh3682 3 ปีที่แล้ว +2

    Guruve saranam vazga vazamudan omnamashivaya 🙏

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 ปีที่แล้ว

    நன்றி 🙏🙏🙏🙏 குருவே சரணம்

  • @dharshinirv6591
    @dharshinirv6591 2 ปีที่แล้ว

    Thnk u thampy

  • @b.kramkumar9893
    @b.kramkumar9893 3 ปีที่แล้ว

    நன்றி வணக்கம் அருமை

  • @anbesivam3622
    @anbesivam3622 3 ปีที่แล้ว +2

    Thank you 🙏

  • @thiru786
    @thiru786 3 ปีที่แล้ว +1

    Nandri valga valamudan

  • @dharmarajaartist194
    @dharmarajaartist194 3 ปีที่แล้ว

    அற்புதம் 🙏 குருவே சரணம் 🙏

  • @suganyasuganyaraj4882
    @suganyasuganyaraj4882 3 ปีที่แล้ว

    Mikka nandri anna

  • @photon3697
    @photon3697 3 ปีที่แล้ว +1

    By compare this vedio to any other vedio is highly informative and motivate myself .hat off

  • @revathis5026
    @revathis5026 3 ปีที่แล้ว

    Guruvae saranum

  • @NaveenKumar-bo9yd
    @NaveenKumar-bo9yd 3 ปีที่แล้ว +1

    Guruve saranam anna

  • @gowdhamk1564
    @gowdhamk1564 3 ปีที่แล้ว

    thank you

  • @dineshelamurugan2582
    @dineshelamurugan2582 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @gowsikamohan9212
    @gowsikamohan9212 3 ปีที่แล้ว +1

    God Bless You Thambi

  • @rajasekarsanthosh7937
    @rajasekarsanthosh7937 3 ปีที่แล้ว +1

    Thank you Sir

  • @iyappanr5121
    @iyappanr5121 3 ปีที่แล้ว

    நன்றி guru🙏🏻🙏🏻🙏🏻

  • @lognathsalemify
    @lognathsalemify 3 ปีที่แล้ว +1

    Thanks Bro. Mooladhara soodu converted to irai aatral. Ennoda rombal naal kelviku pathil.

  • @selvamjs7376
    @selvamjs7376 2 ปีที่แล้ว

    - காமத்தையும் கோபத்தையும் - சரியாக பயன்படுத்த. முடியுமானல்-....👍❤️

  • @ThiruThiru-bu7mr
    @ThiruThiru-bu7mr 2 ปีที่แล้ว

    God bless preacher... Good explain.. Nalina

  • @vijayam1
    @vijayam1 3 ปีที่แล้ว

    Guruve Sharanam

  • @shanmugapriyajagadeesh559
    @shanmugapriyajagadeesh559 3 ปีที่แล้ว +1

    🙏guruve saranam 🙏

  • @suthahgars8367
    @suthahgars8367 3 ปีที่แล้ว +1

    suprer Bro you are best! very useful information. Thanks!

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali 3 ปีที่แล้ว

    சிறப்பு தம்பி, வாழ்த்துகள்😊

  • @sivarajvelumani2262
    @sivarajvelumani2262 3 ปีที่แล้ว +1

    Thanks bro 🙏🙏

  • @praveenkumarm2848
    @praveenkumarm2848 3 ปีที่แล้ว

    Guruvay Sharanam

  • @WISDOMFOUNDERS
    @WISDOMFOUNDERS 3 ปีที่แล้ว +1

    Thank you anna

  • @muruganrradha8738
    @muruganrradha8738 3 ปีที่แล้ว +1

    Guruve saranam 🙏 om namasivaya 🙏 vanakam thampi unkalodu pasanum vaipu tharuvingala please please 🙏 om namasivaya 🙏 guruve saranam 🙏

  • @சுகன்தள
    @சுகன்தள 3 ปีที่แล้ว +1

    எநக்கு பதில் வந்துவிட்டது நன்றீ அண்ணா

  • @rajashreerajan7274
    @rajashreerajan7274 3 ปีที่แล้ว

    Guruve Saranam 🙏❤❤

  • @angamabukitemas3872
    @angamabukitemas3872 3 ปีที่แล้ว

    Super truth

  • @saravanant9965
    @saravanant9965 3 ปีที่แล้ว

    Guruvayur saranam🙏🙏🙏👌

  • @rajasekarraja2848
    @rajasekarraja2848 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி

  • @sureshb358
    @sureshb358 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஐயா...

  • @marans22
    @marans22 3 ปีที่แล้ว

    🙏🙏 நன்றி 🙏🙏

  • @kavinmass3039
    @kavinmass3039 2 ปีที่แล้ว

    Nanri nanri nanri nanri kuru

  • @nicsonraja5747
    @nicsonraja5747 3 ปีที่แล้ว +10

    தேவரடியால் என்பது இறைவனுக்கு தொண்டு செய்வது என்று பொருள். நீங்கள் சொல்வது தேவதாசி முறை. நன்றி.

    • @jebaseelan2241
      @jebaseelan2241 3 ปีที่แล้ว

      Both are same but ....evlouation

    • @nicsonraja5747
      @nicsonraja5747 3 ปีที่แล้ว +2

      @@jebaseelan2241 surely not same.தேவரடியார் என்பது மக்களிடத்தில் நேரடியாக சென்று இறைவனை பற்றி எடுத்துரைப்பது. அரசர்கள் இவர்களை மிகவும் மரியாதையுடனும், கண்ணியத்துடன் நடுத்தூவார்கள். தேவதாசி முறை என்பது தெலுங்கர்கள் அதாவது விஜயநகர பேரரசு வந்த போது உருவானது. இதற்கும் தமிழர்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லை. தேவதாசி என்ற சொல்லாடலே சரி. நன்றி.

    • @pandiselvi8697
      @pandiselvi8697 3 ปีที่แล้ว

      @@nicsonraja5747 Crt kadavulukaga avuga kovil la iruthu velai seivaga

  • @prabanjashakthi
    @prabanjashakthi 3 ปีที่แล้ว

    அற்புதம் நண்பா 💖

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 3 ปีที่แล้ว

    குருவே சரணம்♥️🙏

  • @janarthanang8783
    @janarthanang8783 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்🙏

  • @mangochannel367
    @mangochannel367 3 ปีที่แล้ว

    Oh my friend supare 👍👍👍👍👍

  • @extremeforcex4307
    @extremeforcex4307 3 ปีที่แล้ว

    Wow nice anna

  • @madhusunya5028
    @madhusunya5028 3 ปีที่แล้ว

    Sema anna

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 ปีที่แล้ว

    அற்புதம்..

  • @BaluBalu-dt3el
    @BaluBalu-dt3el 3 ปีที่แล้ว

    🙏🙏🙏 குருவே சரணம் 🙏🙏🙏

  • @studioremix6325
    @studioremix6325 3 ปีที่แล้ว

    Nandri anna🥰 Guruvay saranam

  • @lokeshr763
    @lokeshr763 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @dreamwarrior153
    @dreamwarrior153 3 ปีที่แล้ว +2

    🙏🏻🙏🏻

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 3 ปีที่แล้ว +1

    Guruve saranam 🙏💏🧘🔥🧘💏🙏

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 3 ปีที่แล้ว

    Super

  • @perumalammaperumalamma9363
    @perumalammaperumalamma9363 3 ปีที่แล้ว +1

    🙏

  • @MUTHULAKSHMI-zy4qn
    @MUTHULAKSHMI-zy4qn 3 ปีที่แล้ว +1

    Bro vere level bro

    • @lalithabigai9052
      @lalithabigai9052 3 ปีที่แล้ว

      ஐயா நான் கடந்த பதினைந்து வருடங்கள் குருவை தேடிகொண்டிருக்கேன் இப்போது தான் கண்டுகொண்டுஇருக்கேன்
      ஐயாஉங்களைதான் குருவாகநினைத்துகொண்டுஇருக்கேன்
      குருவேசரணம் குருவேதுனை

    • @MUTHULAKSHMI-zy4qn
      @MUTHULAKSHMI-zy4qn 3 ปีที่แล้ว

      Hai

  • @DW-ul8np
    @DW-ul8np 3 ปีที่แล้ว

    Thank You for your Good Work

  • @kanthharun8483
    @kanthharun8483 3 ปีที่แล้ว

    Super kuru bro

  • @photon3697
    @photon3697 3 ปีที่แล้ว

    Using bgm also super to mental motivation

  • @raja.c461
    @raja.c461 3 ปีที่แล้ว

    Miss you Anna

  • @malumalu8750
    @malumalu8750 2 ปีที่แล้ว

    Kuruve saranam