RENAULT "TRIBER" - ஒரு முழுமையான 7 SEATER கார்தானா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 388

  • @sajanalexander1106
    @sajanalexander1106 ปีที่แล้ว +40

    நான் பார்த்த வாகன வீடியோகளில் மிக மிக தெளிவான கேள்வி மற்றும் மிக மிக தெளிவான பதில். இருவருக்கும் ரொம்ப நன்றி...

  • @truehdvideos507
    @truehdvideos507 9 หลายเดือนก่อน +8

    கார் உரிமையாளருடன் நேர்மையான மதிப்பாய்வு. நீங்கள் இருவரும் விளக்குவீர்கள்.எனக்கு இப்போது தெளிவு கிடைத்தது. ராஜேஷ் சார் நீங்கள் தலைப்பில் தனித்துவமானவர். பதிவேற்றியதற்கு நன்றி.

  • @rrsadhasivam4522
    @rrsadhasivam4522 ปีที่แล้ว +13

    நல்ல தரமான விஷயங்கள் சந்தேகங்கள் ஆகியவற்றை மக்களுக்கு சொல்லும் திரு ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @Jeyalaks
    @Jeyalaks ปีที่แล้ว +35

    நீங்கள் எல்லா கார்களின் மைலேஜ் பற்றி தெளிவாக பேசுவது எங்களைப் போன்ற நடுத்தர மக்களுக்கு மிகவும் அவசியமாக பயனுள்ளதாக இருக்கிறது. உங்களின் தமிழ் பேச்சு மிகவும் அருமை. நன்றி திரு.ராஜேஷ் அவர்களே..

  • @keshavak9587
    @keshavak9587 ปีที่แล้ว +50

    the owner has a great knowledge about car , and he's explanation is like a pro... ungaluke tough kudupar polaye rajesh sir..

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +13

      😄😄😄 yes, such a knowledgeable person 👍👍👍

  • @arulg5670
    @arulg5670 ปีที่แล้ว +90

    நான் கடந்த ஒரு வருடமாக உபயோக படுத்தி வருகிறேன். இந்த கார் பட்ஜெட் பிரெண்ட்லி... 👌🏽🥀

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +3

      🤝🤝🤝💐💐💐 youtube.com/@rajeshinnovations

    • @sundarchem01
      @sundarchem01 ปีที่แล้ว +1

      Milage ? Plz

    • @nobitakd9925
      @nobitakd9925 ปีที่แล้ว

      Intha car pa ethum problem varalaya bro 7 per pogumbothu pls reply pannunga

    • @hacktrue397
      @hacktrue397 ปีที่แล้ว +1

      ​@@sundarchem01 13

    • @ramjanakiram1135
      @ramjanakiram1135 ปีที่แล้ว

      மெய்ன்டான்ஸ்

  • @irshadimamji1934
    @irshadimamji1934 ปีที่แล้ว +15

    மாஷாஅல்லாஹ்.! இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்..!!
    உங்களின் வீடியோக்கள் அனைத்தும் புதிதாக கார் வாங்கும் மக்களுக்கு ஒரு சரியான வழிகாட்டி.!!!
    ஒரு காரில் உள்ள குறை, நிறைகளை சாமானிய மக்கள் கூட மிகத் தெளிவாக எந்த மனக் குழப்பமும் இல்லாமல் வாங்குவதற்கு மிக உதவியாக இருக்கிறது.
    அருமையான நெல்லைத் தமிழில் உங்களின் கார் பற்றிய வர்ணனை மிக அருமை.
    சில யூடியூப்பர்கள் ரிவியூ என்ற பேரில் டஸ், புஸ்ன்னு இங்கிலீஷ்ல பேசி தமிழர்களின் பொறுமையில் விரலை விட்டு விடுவார்கள்.
    ஆனால் உங்களின் தனித்துவம் எப்போதும் எல்லோராலும்.. விரும்பப்படும்.
    உங்களின் கனிவான, பணிவான பேச்சு & வார்த்தைகள் எல்லா "சமய" மக்களையும் கவர்ந்திழுக்கிறது.
    வெகுஜன மக்களின் அன்பும், ஆதரவும் உங்களுக்கு எப்போதும் உண்டு. ஏனென்றால் நீங்கள் மற்ற யூ-ட்யூப்பர்களை விட தனித்து நிற்க்கிறீர்கள்.! அதற்கு காரணம்..!? கமாண்டில் கேள்வி கேட்பவர்களுக்கு உங்களின் ஆரோக்கியமான, கண்ணியமான பதில்கள்.!
    வாகனங்கள் பற்றி உண்டான உங்களைப் போன்றவர்களின் மிக ஆழமான சிந்தனை இந்நாட்டு அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் அவசியம் தேவை.
    தமிழக, மற்றும் ஒன்றிய போக்குவரத்துதுறை உங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    என்றும் உங்கள் பணிகள் சிறக்க என் பிரார்த்தனை & வாழ்த்துக்கள்.!

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +6

      என்னைப் பற்றிய தங்களது மேலான கருத்துக்களும் புரிந்து கொண்ட விதமும் எந்த அளவுக்கு நமது வீடியோக்களை மிக ஆழமாக தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று உணர்த்துகிறது, தங்களின் உயர்வான கருத்துக்களுக்கு மிக்க நன்றி, என்றும் நேர்மையாக எனது பணி தொடரும் 🙏🙏🙏

  • @wesley272000
    @wesley272000 ปีที่แล้ว +17

    3rd row remove just one seat. Can use as 6seater. You can put a foldable luggage mat on the seat and still get about 500 litre boot space. Keeping and removing luggage in this configuration is also easy. That's crazy flexibility. +Middle row can also recline.
    I still see it everyday and just can't believe how the engineers managed to do all this in such a small dimension.

  • @KYBViews
    @KYBViews 19 วันที่ผ่านมา +2

    I bought this car on Mar 2024. This is my first car. I had driven 7.8k kms and enjoying with this car. Mileage without AC 22.5 KM / L with AC 18 KM / L which includes Highway and City.

  • @mumbaithamizhan3029
    @mumbaithamizhan3029 ปีที่แล้ว +24

    Nanum intha car vachiruken RXZ 2021 model, Oor Muthalaikulam near Nanguneri.
    1. Intha car proper 7 seater than. Datsun Go+ vehicle than 5+2. Yes neenga proper ah seat arrange pannanum.
    2. Ground clearance is good, with 7 adults and 2 children kooda na rameshwaram ponen engaiyum car ground touch agala. Bcs of suspension.
    3. Enga veetla irunthu 300 km rameshwaram engaiyum car nikkama 300 km drive pannitu ponen yarukum tired feel illa. But ithuve neenga matha car la poninga na tiredness feel pannuvinga. Na personally feel manniruken maruti car la.
    4.Engine performance is ok. Enga veetla ithu than 1st car so enaku ethum perusa difference theriyala. May be na higher cc engine drive pannitu ithu drive pannuna difference theriyalam.
    5.Ac superb.
    All points consider triber is the best car for family usage.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +3

      Thank you for sharing your experience 🤝🤝🤝

    • @dreamskarthik
      @dreamskarthik ปีที่แล้ว +2

      Vanakkam sir. Nanum used illana puthu car vanga plan pannittu iruken. Ennoda thambi i10 neos , Innoru thambi tigor vangi irukanga. Aana enakku yaaraiyum vittutu poga pudikathu. At least mudincha varaikkum 7 pera kootitu pogalam. Appuram free time la seat adjust pannittu thoongitu kooda pogalam. But oru 7 to 8 years ku entha periya problem illama irukanum. Kia carens, ertiga rate athigam. Safety la triber nalla vandi atha vida. Adhanala confident ah intha car vangalama....? Long run ku?... Pls suggest sir.

    • @mumbaithamizhan3029
      @mumbaithamizhan3029 ปีที่แล้ว

      @@dreamskarthik Test drive panni pathutu vangunga.. Triber is good car than. Unga requirement ah fulfill pannum.

    • @subashrajendran6744
      @subashrajendran6744 ปีที่แล้ว +2

      Super sir nenga sonna point Elam crt . I am using Triber RXZ2021 model. And I am from Ooty . Na entha varickum 5 time Chennai to Ooty 7 pera vachu travel paneruckan 600 km.eantha problem um kuduthadhu ela. And enga family ku 1 st vehicle so onumae therinjuckala.
      Over take & cut matum plan pani adicha podhum.
      Triber is value for money 💰 in this budget.

    • @suvanathinsaavi5945
      @suvanathinsaavi5945 ปีที่แล้ว +2

      Bro naanga triber vaangalaanu mudivu panirko.. unga comments romba usefula irunthuchu... Thanks bro

  • @PalaniappanP-tb5yr
    @PalaniappanP-tb5yr หลายเดือนก่อน +3

    நான் இந்த வண்டி வாங்கி இரண்டு மாதம் ஆச்சு கண்டிப்பாக இது 7 சீட்டர் கார்தான் நாங்கள் எங்கு போனாலும் குடும்பத்தோடுதான் போகிறோம் என் மகன்கள் மூவருமே 6 அடிக்கு மேல் உயரம் பெரிய ஆட்கள் ஏழு பேர் மற்றும் 3 பேர பிள்ளைகள் இட வசதி ஒரு குறையும் இல்லை அருமையான கார்

  • @samson735
    @samson735 ปีที่แล้ว +7

    நல்ல விளக்கங்கள் கார் பயன் படுத்தியவரின் அனுபவமான பேச்சு அருமை

  • @kadalodi2569
    @kadalodi2569 ปีที่แล้ว +15

    18 மாதமா பயன்படுத்தி வருகிறேன். 17 மைலேஜ். Full load la கொடைகானல் போயிட்டு வந்தேன். அருமையா இருந்தது. பிரச்சனையா நான் பாத்தது மற்றும் பிடிக்காத ஒரே விசயம் Ac on பண்ண ரொம்ப சத்தம் வரும். Tats irritating. மத்தபடி அருமையான கார்.

  • @isacjaikumar9837
    @isacjaikumar9837 7 หลายเดือนก่อน +5

    Jaikumar from kotagiri, nilgiri நான் 2019 டி சம்பர் மாதம் வாகினேன் மலைப்பகுதியில் 5 பேருடன் நன்றாகவே போகுது,aravenu வில் இருந்து மஞ்சூர் வரை தினமும் 2 மாதம் போய் வந்தேன் நன்றாகவே இருக்கிறது,கடந்த 4வருடமாக பயன் படுத்தி வருகிறேன்

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 ปีที่แล้ว +4

    சிறப்பான விளக்கங்கள். ராஜேஸ் நல்ல விளக்கங்கள் கேட்கிறார், வண்டி ஓனர் சிறப்பாக பதில்

  • @sabaridexplorer
    @sabaridexplorer ปีที่แล้ว +8

    bro நான் திருநெல்வேலி, தூத்துக்குடி , பெங்களூர், தெலுங்கானா, நாக்பூர், எம்.பி, உபி ,டெல்லி சண்டிகர், ஹிமாச்சல் , மணாலி, லே லடாக், காஷ்மீர், ஹரியானா, டெல்லி ராஜஸ்தான், பூனே, கோவா, மங்களூரு , கேரளா, மீண்டும் தமிழ்நாடு, தொடர்ச்சியாக ஒரு மாதம் முழுவதும் பயணித்துவிட்டு வந்தேன். ஒரு சில இடங்களை தவிர எந்த lag உணரவில்லை. டிரைவிங்க் skill தான் முக்கியம். போன மாதம் மூணார் போய்விட்டு வந்தேன்.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      💐💐💐👍👍👍

    • @kumars6424
      @kumars6424 3 หลายเดือนก่อน

      Anna நான் triper வாங்கலாம்னு இருக்கேன் t board யூஸ் க்கு, வாங்கலாமா

  • @gayathrimurugavel392
    @gayathrimurugavel392 ปีที่แล้ว +3

    நாங்கள் திருப்பதி ஏழுமலையான் கோவில் சென்று வந்தோம் அருமை யாக இருந்தது ட்ரைவர் நல்லா இருக்கு சொன்னார் கயர்எண்டகார் வாங்கி இருக்கோம் ₹9.60

  • @nanbanvasu2517
    @nanbanvasu2517 ปีที่แล้ว +2

    Neraiya doubts irundhuchu adhellam clear panra alavuku theliva sollitinga👏🏻. Madha channel ah ivlo depth explain panradhe ila ipolam...👏🏻👏🏻👏🏻 Car owner future la nalla reviewer aga vaipiruku...😅 Vaalthukal

  • @anuputra
    @anuputra ปีที่แล้ว +16

    Very detailed analysis on this car with the owner. He also shared a lot of real time honest experience with this car. Thanks to him for such a genuine feedback. Indeed, the car should have come with at least 1.2 Lit engine, which is a major set back on the performance. Like the owner said it is 5+2 seater only not a 7 seater. Of course, you cannot expect much more from a budget car.

  • @wesley272000
    @wesley272000 ปีที่แล้ว +9

    மூன்றாவது ரோவில் ஒரு சீட்டு மட்டுமே கழட்டினால் போதும். அடுத்ததில் உட்காரவும் செய்யலாம், இல்லை மேட் போட்டு லக்கேஜும் வைக்கலாம்.
    தமிழ் படத்துல ஒரு அழகான குட்டி குடிசைய காட்டிட்டு உள்ள விசாலமான மாளிகைய காட்டுவாங்கல்லா. அதே பீலிங் இதுல கிடைக்கும் !

  • @muralichellaiah8178
    @muralichellaiah8178 หลายเดือนก่อน +3

    இந்த காரில் ஆறு பேருடன் கேரளா மலைகள் முழுக்க சுற்றி இருக்கிறேன் நல்ல மைலேஜ் ம் அதே சமயத்தில் நல்ல மேடான ஆஃப் ரோட்டில் முதல் கியரில் மட்டும்தான் ஏற முடியும் மற்ற படி இதில் எந்த குறையும் இல்லை

  • @emilyjansirani.j224
    @emilyjansirani.j224 ปีที่แล้ว +3

    Value for money.All fecilities available ❤❤❤Very good responsibility company side ...I ❤ Renault Tryber 🚗...Since 2022 owner

  • @KK-xd7bg
    @KK-xd7bg ปีที่แล้ว +12

    Rajesh and Owner, Excellent Review! Practical knowledge is super!

  • @Asokan-bn4pb
    @Asokan-bn4pb ปีที่แล้ว +2

    அருமையான தெளிவான தெளிவுரை....நன்றி!

  • @RadhakrisnanB-jp8pd
    @RadhakrisnanB-jp8pd 7 หลายเดือนก่อน +2

    நான் 4.4 years அ entha car I வச்சி இருகேன் 8 பேர் உடன் போவோம் . இது ஊட்டி வண்டி.ஊ்ட்டியிலை தான் ஒடும் சூப்பர் கார்

  • @ssundarapandiyan3377
    @ssundarapandiyan3377 หลายเดือนก่อน +1

    இந்த வண்டியில் டர்போ மட்டும் இருந்திருந்தா .இந்த கார் விற்பனை உலக சாதனையை செய்திருக்கும்🥰

  • @winger8119
    @winger8119 ปีที่แล้ว +16

    Many family's dream car. Triber ❤️

  • @aadhwi5748
    @aadhwi5748 ปีที่แล้ว +7

    I am using Renault triber for 5 months... Very good car and budget friendly 7 seater

    • @udayprakash8927
      @udayprakash8927 ปีที่แล้ว

      Variant ??

    • @aadhwi5748
      @aadhwi5748 ปีที่แล้ว

      @@udayprakash8927 hi uday.. Triber RXT..

    • @altoship
      @altoship ปีที่แล้ว

      Maintanence cost....how much bro

    • @aadhwi5748
      @aadhwi5748 ปีที่แล้ว

      @@altoship 1 st service mattum 2k from second service yearly 5k selavu pandra maadhri erukum

    • @jonjones18
      @jonjones18 ปีที่แล้ว

      Onroad price evalo varudhu bro

  • @mohas2249
    @mohas2249 ปีที่แล้ว +8

    Really worthful detailed review as per consumer end... keep up this good job Rajesh

  • @nagarevu727
    @nagarevu727 ปีที่แล้ว +7

    Triber owner since 2019, less power engine and cabin noise are cons... otherwise worth for money.. I bought RXZ manual at 7.5 lakhs. 8 adults we travelled

  • @asiqr463
    @asiqr463 ปีที่แล้ว +4

    Bro AC romba fasta cooling varum bro athu mattumilla neenga sonna maathuri ithu vanthu oru 5+2 seater car but 3rd row vanthu nalla irukkom bro

  • @mohamedj271
    @mohamedj271 ปีที่แล้ว +48

    இந்த வண்டியில் எனக்கு தெரிந்து ஒரே குறை 3cyl என்ஜின் மட்டும் தான்.

    • @anti_passenger
      @anti_passenger ปีที่แล้ว +4

      Also 1 litre engine

    • @kudandhaisenthil2215
      @kudandhaisenthil2215 ปีที่แล้ว +6

      1.2 and 4cy irundhirundhal innum superaha irundhirukkum

    • @mohamedj271
      @mohamedj271 ปีที่แล้ว +4

      @@kudandhaisenthil2215 aama oru occasion 7seater ku 1.2l 4c engine kuduthurukalam

    • @freemind9188
      @freemind9188 ปีที่แล้ว +1

      Full load la kastam bro

    • @jeraldsatya3658
      @jeraldsatya3658 ปีที่แล้ว

      Brake also and service very slow

  • @chellammals3058
    @chellammals3058 ปีที่แล้ว +1

    அருமையான தெளிவான பதிவு இது நன்றிகள் பல

  • @nanbanvasu2517
    @nanbanvasu2517 ปีที่แล้ว +2

    My first car is second hand eon.... Now im interested to buy this value for money car Triber... As i want to be responsible driver for my family... Dont want to indulge in road rage... Also added to this 4 star rated safest car after punch... What else we need❤

  • @Indtami
    @Indtami ปีที่แล้ว +1

    FYI, Carrier is illegal for private vehicle in india. Allowed for only yellowe board vehicles..you are doing an amazing service.

  • @vickramprasad4390
    @vickramprasad4390 ปีที่แล้ว +3

    Rajesh anna enna solrayhunney therila car review na summa brochure padichittu oppikra mathiri oolaruvanga neenga tha practical review panrrenga...... (Puliyai poonai endru ninaithu vittom athula ennala marakka mudiyatha....) Topic Anna....... Congratulation na goahead..... 🙌🙌🙌🙌🙌

  • @trichyhomeappliances3549
    @trichyhomeappliances3549 ปีที่แล้ว +4

    Super car Naga use panrom...... family ya poga nalla oru car.... Nalla speed pogum na 130 speed la poven

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations

  • @harikumaran1981
    @harikumaran1981 7 หลายเดือนก่อน +3

    நல்ல வண்டி. நம்பி வாங்கலாம். ஆனால் automatic வாங்க வேண்டாம். manual வாங்கலாம்.

  • @vadiveldurgaganesh
    @vadiveldurgaganesh ปีที่แล้ว +4

    வணக்கம் ராஜேஸ் Brother, 🙏🙏🙏 தங்கள் குரலை கேட்டால் உற்சாகம் பிறகின்றது. நன்றி 🙏🙏🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      என்றும் உங்கள் ஆதரவுடன்🙏🙏🙏

  • @ssaravanannn
    @ssaravanannn ปีที่แล้ว +3

    Sema review na. And owner presented all the Details in a neat Manner.

  • @pannerselvamp1862
    @pannerselvamp1862 ปีที่แล้ว +2

    அண்ணா நான் இந்த வன்டி ரினிவ் பார்த்து இருக்கிறேன் ஆனாலும் உங்கள் வீடியோத்தான் சுப்பர் ரினிவ்

  • @Haneefa-Salem
    @Haneefa-Salem ปีที่แล้ว +4

    I have used before Nissan sunny, Ford aspire, Tata indigo and also used weekly basis on rental Toyota Yaris, Kia Rio, Hyundai Accent, Renault duster. This is my 8th car, got 2022 model for a month. It was very nice experience, comfortable and smooth to drive even at 125 km/h without any shake. Gear shifting, brake and suspension are good, very controllable. I used for long drive mostly and managed well with full load. AC and music experience are also good. The only drawback i felt that head lamp visibility (low beam) at night is low and mileage was slightly less for me which might be due to fast drive. But overall it's a nice family car when compared to Go plus (spacious issue) and Ertiga (cost wise).

    • @altoship
      @altoship ปีที่แล้ว

      Triber mileage

    • @Vijaykrshnn755
      @Vijaykrshnn755 ปีที่แล้ว

      Correct sir. I was really experienced what you said

  • @bulbulthara4408
    @bulbulthara4408 3 หลายเดือนก่อน

    Rajesh sir is always practical. Thank you sir.

  • @yovanpichai474
    @yovanpichai474 10 หลายเดือนก่อน +1

    Well shared experience.
    Valid conversation.❤

  • @GuruHashwin
    @GuruHashwin ปีที่แล้ว +10

    Hello Sir,
    I am owning this Triber car for last one year. This car is a practical 5+2 seater family car at this budget and this car is not suitable for peppy drivers and those who are looking for performance. This car is really best when compare with all other 3 cylinder cars. As Rajesh sir mentioned, this car is providing mileage around 17+ if we are maintaining proper RPM.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      Thank you for sharing your experience 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations

    • @altoship
      @altoship ปีที่แล้ว

      Guru Ashwin ji...please explain proper rpm for getting good mileage ...and wat about service cost?? I would like to buy

    • @HABEEBMOHAMED365
      @HABEEBMOHAMED365 หลายเดือนก่อน

      @@altoshipProper RPM means, maintain at 2000, that is should not exceed 60km speed. 😢

  • @ajithpandi5031
    @ajithpandi5031 ปีที่แล้ว +1

    Hi Rajesh bro. Nan Frist car tata punch or Triber vangalam nu neenaithu unga video pathen. En fmly ku itha car okay. Thanks 🙏🙏 bro,( also my wife satisfied😊)

  • @Bhuvaneshwaran-y6q
    @Bhuvaneshwaran-y6q หลายเดือนก่อน +1

    Super, Rajesh sir, very nice

  • @lionheart650
    @lionheart650 ปีที่แล้ว +5

    Indha car ah neenga potadha veche teriyudhu ungaluku makkalku enna thevanu correct potu irukinga

  • @dhanalakshmiengineeringwor9408
    @dhanalakshmiengineeringwor9408 ปีที่แล้ว +3

    Such a Excellent Review,Hats off to "RAJESH INNOVATIONS"

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      Thank you so much 🙏 youtube.com/@rajeshinnovations

  • @Iam_raju_ch
    @Iam_raju_ch ปีที่แล้ว +1

    Kudos Brother, questions were straight on point and very very practical. Owner knows the positive aspects and limitations of the car and kudos for his clarity

  • @RAPTOR2014
    @RAPTOR2014 ปีที่แล้ว +1

    Iam using this Triber, very comfortable and friendly.

  • @mestontp5135
    @mestontp5135 ปีที่แล้ว +4

    I AM ALSO Renault triber RXZ owner 2021. 18454 kms driven Still now issue. Good mileage in highways 19 in City getting 14

    • @altoship
      @altoship ปีที่แล้ว

      Maintanence service cost?????

    • @kamalraj7707
      @kamalraj7707 หลายเดือนก่อน

      Full load la mileage?

    • @mestontp5135
      @mestontp5135 หลายเดือนก่อน

      @@kamalraj7707 14

  • @kamardeen8940
    @kamardeen8940 9 หลายเดือนก่อน

    Vitukoduthal semma..family and car

  • @athikulathurana2160
    @athikulathurana2160 ปีที่แล้ว +1

    Car owner speech very nice, Rajesh sir keep it up

  • @crazyridertamilan5553
    @crazyridertamilan5553 ปีที่แล้ว +5

    I think update 1.2 Lit turbo petrol engine is better than 1lit engine...
    Renault good 👍 for budget families 👪

  • @happ6204
    @happ6204 ปีที่แล้ว +1

    Ithu 3 cylinder illama 4 ah cylinder iruntha ,size perusa aagidum . Then car length adhigam agidum, apram sub 4 meter la varathu. Apram tax adhigam aagi. Car rate 15 lak kitta vanthudum... this is the main reason for 3 cylinder

  • @asarudeen9109
    @asarudeen9109 ปีที่แล้ว +1

    Such a humble owner ❤.

  • @varatharajrajan
    @varatharajrajan ปีที่แล้ว +2

    Hi bro Alto K10 2010 model video podungka

  • @vasanthiregina7843
    @vasanthiregina7843 7 หลายเดือนก่อน

    Nalla cleara sonninga mikka nandri 🎉😢😮bro

  • @viswanathdhanaraj9760
    @viswanathdhanaraj9760 25 วันที่ผ่านมา

    ஹாய் ராஜேஷ் சார், நான்கு மாதங்கள் முன்பு triber டாப் எண்டு மாடல் வாங்கினோம் நான் டிரைவிங் பண்ணதில் இதில் உள்ள சிறிய குறை பவர் லாக்கிங். சிட்டி டிரைவிங் மைலேஜ் 12ம் லாங் டிரைவிங் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்போது 19 மைலேஜ் கிடைத்தது. 1200 cc என்ஜினும் 4 சிலிண்டர் 90 bhp பவரும் குடுத்தால் இந்த கார் வேற லெவல் ல இருக்கும் 👍

  • @sasisasidaran949
    @sasisasidaran949 ปีที่แล้ว +1

    Superb excellent explanation this I want ❤🎉🎉

  • @gocool9467
    @gocool9467 ปีที่แล้ว +1

    Nice explanation both of u. Thank u so much for the video

  • @kanthalur.N
    @kanthalur.N ปีที่แล้ว +5

    Am a owner of RXT model and it's a good practical car. Good review by Rajesh and the user seshadri.

  • @balutheethan5674
    @balutheethan5674 ปีที่แล้ว +5

    சார் இந்த கார் (அகலம்)டாடா indica v2 வை விட அதிகமா குறைவா சொல்லுங்கள்

  • @kamalsamy7696
    @kamalsamy7696 ปีที่แล้ว +1

    Very useful video super thanks 🤝🤝

  • @ismailarifm5041
    @ismailarifm5041 7 หลายเดือนก่อน

    @RajeshInovation, Oru Beginner driver ah, first car ah itha vangalama? Please advise

  • @giridharrajan6879
    @giridharrajan6879 ปีที่แล้ว +3

    அண்ணா வணக்கம் மாருதி எர்டிகா லேட்டஸ்ட் வாங்கலாமா ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா

  • @KYBViews
    @KYBViews 19 วันที่ผ่านมา

    Sir,
    Power windows can be operated without switching on engine. year 2024 vehicle improved.

  • @KYBViews
    @KYBViews ปีที่แล้ว +2

    I feel this is a combo review with an expert of Rajesh and experienced owener. Real time experience sharing and relavant Q&A's are very informative to select this car. Very detailed review. Superb. Keep rocking ❤. Planning to buy it after watched this video......my budget is ₹8L. Which variant can i opt it?

  • @thaminansari634
    @thaminansari634 ปีที่แล้ว +1

    Rewiw na ipditha irukanum super sir

  • @hlacuts7922
    @hlacuts7922 2 หลายเดือนก่อน

    One of the excellent video
    Both are awesome

  • @ganantharaja
    @ganantharaja 6 หลายเดือนก่อน

    Very good video Brother, Had test drive today evening, Very good car for the price and value for money, Third row is quite OK for adults for city drive 👍 Renault is a sensible company and always give extra for money 😍

  • @manikandan-li7ze
    @manikandan-li7ze ปีที่แล้ว +1

    Engata ithe car irukku Mr.rajesh bro fantastic honest review

  • @baskargs485
    @baskargs485 9 หลายเดือนก่อน +1

    Nice review

  • @GOWTHAMSESHADRI
    @GOWTHAMSESHADRI ปีที่แล้ว +1

    Super🎉 I wait for this only
    Bcoz i confused ertiga or triber

  • @nobitakd9925
    @nobitakd9925 ปีที่แล้ว +1

    7 seater best 10 lack automatic ethu vangalam bro pls reply pannunga

  • @mahendrans9478
    @mahendrans9478 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @ennavenum8896
    @ennavenum8896 ปีที่แล้ว +3

    Hyundai aura review Podunga Anna ♥️

  • @chinnathambi289
    @chinnathambi289 8 หลายเดือนก่อน

    நன்றி தகவல்கள் அருமை... 👍

  • @kannanv762
    @kannanv762 ปีที่แล้ว +1

    Good explanation honest and detailed thank you

  • @geethashiva8357
    @geethashiva8357 ปีที่แล้ว +1

    Thanks for uploading this video.i believe your words 100/percentage.

  • @KamalKamal-fr7ds
    @KamalKamal-fr7ds ปีที่แล้ว +1

    தெளிவான கருத்துக்கள் வாழ்த்துக்கள் அருமை

  • @AbdulKareem-fw5nj
    @AbdulKareem-fw5nj ปีที่แล้ว

    Very good vehicle for family

  • @JohnsonEliah
    @JohnsonEliah 7 หลายเดือนก่อน

    Great video with all explanation from kids to old people. According to driving skill, mileage changes is a very good point. Practical genuine interview... Thanks for your time. Subscribing your channel and also sending your youtube link to my friends...

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  7 หลายเดือนก่อน

      Thank you 🙏🙏🙏 & welcome sir💐💐💐

  • @isaind76
    @isaind76 ปีที่แล้ว

    Thank you Sir both of you for wonderful review on Triber. It helps

  • @mnadvertising3545
    @mnadvertising3545 ปีที่แล้ว +1

    best budget car for family.. ❤

  • @joellinson3508
    @joellinson3508 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்

  • @MsAkash1995
    @MsAkash1995 ปีที่แล้ว +10

    Great review Rajesh bro, owner also seems to know a lot about car dynamics handling etc.
    Eagerly waiting for your review of Maruthi Ertiga
    😀😃

  • @nobitakd9925
    @nobitakd9925 ปีที่แล้ว +1

    Bro 7 per pona ethum problem varatha yoppoum apro hills la pogalama

  • @silambarasans7173
    @silambarasans7173 ปีที่แล้ว +1

    Thanks for reviewing brother

  • @happ6204
    @happ6204 ปีที่แล้ว +1

    Hill drive epd nu kadaisi varaikum sollalaye

  • @vimalraj6247
    @vimalraj6247 ปีที่แล้ว +1

    Nice Review.. brother Please do review on Tata Tigor Sedan Car.

  • @arivuraja8612
    @arivuraja8612 11 หลายเดือนก่อน

    Super explanation

  • @prasanna1202
    @prasanna1202 ปีที่แล้ว +2

    Rajesh brother, good review about triber... I'm going to buy after seeing this video and i convinced my wife with your video only....
    Many videos I have seen but not much useful but this one is very good and detailed.... Thanks for your review...

  • @karthikeyanr5588
    @karthikeyanr5588 ปีที่แล้ว

    Endha car nallave erukku sir nanga 8 per munnar Kerala kochin ponam sema

  • @BasurudeenIbrahim
    @BasurudeenIbrahim 7 หลายเดือนก่อน

    சூப்பர் அருமை...

  • @raviarts3397
    @raviarts3397 ปีที่แล้ว +1

    Supper explains....sir....

  • @trehannoamsky435
    @trehannoamsky435 ปีที่แล้ว +1

    சென்னை...... திருச்சி லா service center response ......
    maintenance cost one year க்கு
    please share பண்ணுங்க
    💪💪💪💪💪💪💪

  • @SelvaRaj-xv3pt
    @SelvaRaj-xv3pt ปีที่แล้ว +1

    Thanks bro 😃😃

  • @SaravanaKumar-bv5zx
    @SaravanaKumar-bv5zx ปีที่แล้ว

    ❤dear mr.Rrajesh i am like ur cars reviews ❤