உயிரோடு உயிராக கலந்தவரு யாரு சொல்லு எங்க இயேசு (3) என்று சொல்லு இதயத்திலே துடிதுடிப்பாய் வைத்தவரு யாரு சொல்லு நம்ம இயேசு (3) நல்லா சொல்லு தாயின் கருவில் தெரிஞ்சவரு என் பேரை சொல்லி அழச்சவரு எனக்காக (3) மரித்தீரே எனக்காக (3) உயிர்த்தீரே 1. பூமியில் வந்தாரே அன்பை விதைத்தாரே சந்தோஷம் தான் (2) அன்று நடந்த அற்புதங்கள் இன்று நடக்கும் ஐயா குறைகள் எல்லாம் நிறைவாய் மாறும் இயேசு மட்டும் எனக்கு போதும் - எனக்காக 2. கிருபை தருபவர் பெருக செய்பவர் ஆராதிப்போம் (2) யோசனை தந்து நடத்துவார் பெரிய காரியம் செய்திடுவார் உலகத்தை ஜெயித்தார் சாத்தானை அழித்தார் கண்ணீரைத் துடைத்து சுகம் கொடுப்பார் - எனக்காக 3. உன்னைப் படைத்தவர் என்னைப் படைத்தவர் அழகானவர் (2) ஏந்தி தூக்கி சுமந்தார் ஐயா கண்மணி போல் காத்தார் ஐயா நீயும் நானும் அவரின் சொந்தம் உலகத்தை நாமும் கலக்கிடுவோம் - எனக்காக
Glory to be lord Jesus Christ 🙏✝️❤️
😊🙏
உயிரோடு உயிராக கலந்தவரு யாரு சொல்லு
எங்க இயேசு (3) என்று சொல்லு
இதயத்திலே துடிதுடிப்பாய் வைத்தவரு யாரு சொல்லு
நம்ம இயேசு (3) நல்லா சொல்லு
தாயின் கருவில் தெரிஞ்சவரு
என் பேரை சொல்லி அழச்சவரு
எனக்காக (3) மரித்தீரே
எனக்காக (3) உயிர்த்தீரே
1. பூமியில் வந்தாரே
அன்பை விதைத்தாரே
சந்தோஷம் தான் (2)
அன்று நடந்த அற்புதங்கள்
இன்று நடக்கும் ஐயா
குறைகள் எல்லாம் நிறைவாய் மாறும்
இயேசு மட்டும் எனக்கு போதும் - எனக்காக
2. கிருபை தருபவர் பெருக செய்பவர்
ஆராதிப்போம் (2)
யோசனை தந்து நடத்துவார்
பெரிய காரியம் செய்திடுவார்
உலகத்தை ஜெயித்தார்
சாத்தானை அழித்தார்
கண்ணீரைத் துடைத்து சுகம் கொடுப்பார் - எனக்காக
3. உன்னைப் படைத்தவர் என்னைப் படைத்தவர்
அழகானவர் (2)
ஏந்தி தூக்கி சுமந்தார் ஐயா
கண்மணி போல் காத்தார் ஐயா
நீயும் நானும் அவரின் சொந்தம்
உலகத்தை நாமும் கலக்கிடுவோம் - எனக்காக
😊🙏
Wonderfull music nice lyrics
😊🙏
Incredible song and dance
Thank you 😊🙏
Semma dance brothers. Keep it up❤❤❤❤🎉
Thank you 😊🙏
Super song and fantastic dance.Can enjoy all long long years.
Thank you 😊🙏
Thank you Jesus🙏
😊🙏
Sema super boy's 👏👏
Thank you Lord🙏
😊🙏
I love Jesus ❤
😊🙏
Vera level da boys🥳🥳#Jteam
Super dance boys 🎉🎉🎉🔥🔥🔥
On 🔥superb ✨
Thank you 😊🙏
Amazing guys, rock it🤩🤩🤩
Nice Thambigala..!
😊🙏
Moment super super super very nice choreography
Thank you 😊
Vera level 💯 👌 🔥 ♥ 😍
Thank you 😊
Ur most welcome paa
Tq so much for liking my replay
Tq for the ❤paa
Super dance anna's god bless you All ....keep it up .....
Thank you 😊🙏
👌👌👌🤝
Thank you 😊🙏
Vera 11
Thank you 😊🙏
So cute
Thank you 😊🙏
This song 🎉 7year before ennoda nadanam
😊🙏
Bagam BoYs❤️🔥🥳 #LWAG
Beautiful dance. Super.
Thank you 😊
Vera leval
Thank you 😊
Super dance paa
Thank you 😊
Super dance Boy's
😊🙏
Vera 11 dances
Thank you 😊
thank. you. friend
😊🙏