This song has been watched by millions of people

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 หลายเดือนก่อน +39

    அருமையான குரல் வளம் குழந்தையை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேலும் முன்னுக்கு வர வேண்டும்

  • @natarajanpalanisami9645
    @natarajanpalanisami9645 6 วันที่ผ่านมา +5

    மிகவும் அருமை மேலும் மேலும் தொடர்ந்து பாடவும்

  • @rajaraja9373
    @rajaraja9373 2 หลายเดือนก่อน +66

    மகளே அருமை குரல்வளம் முருகன் அருளால் மென் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் மகளே

  • @VenkatesanD-tk6ov
    @VenkatesanD-tk6ov หลายเดือนก่อน +29

    எழுத்து,இசை, பாடியவர் அனைத்தும் அருமை 👌👌👌👌👌🌹🌹🌹🌹

  • @KumarKumarr-ig1ib
    @KumarKumarr-ig1ib 9 วันที่ผ่านมา +4

    நல்வாழ்த்துகள் வணக்கம் சகோதரி விநாயகர் பாடல் அருமை 🌹🌺🌹🌿🌿🌿🙏🏻🙏🏻🙏🏻

    • @Kumar-py6sh
      @Kumar-py6sh 7 วันที่ผ่านมา

      வாழ்த்துக்கள் விநாயகர் பாடல் அருமை

  • @seetharaman4757
    @seetharaman4757 24 วันที่ผ่านมา +10

    கீர்த்தி யின் , அந்த சிரித்த முகம்,யதாத்தமாக பாடியபாடல் ,❤விவசாயிகள் மற்றும்
    பார்ம் 🎉❤சார்பாக வாழ்த்துக்கள்

  • @gomathykannan4359
    @gomathykannan4359 หลายเดือนก่อน +15

    சூப்பர் குட்டிமா விநாயகர் பாடல் புதுசா இருக்கு வாழ்த்துக்கள் team 👌👌👌💐💐💐♥️♥️♥️🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 23 วันที่ผ่านมา +8

    இந்த பாட்டுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @baiyammalc
    @baiyammalc 14 วันที่ผ่านมา +3

    நல்ல குரல் வளம் இறைவன் கொடுத்திருக்கிறார் வாழ்த்துகள் மா❤❤❤❤

  • @kumaraguru.s6525
    @kumaraguru.s6525 6 วันที่ผ่านมา

    தெய்வமகள் பாடுகிறது பொழுது கண்ணீரை வர வைக்கிறது. தெய்வமகள் மென்மேலும் மலர வாழ்த்துக்கள். வடலூர் ராமலிங்க அடிகளார். உன்னை மறந்து விடுவேனோ. இந்தப் பாடலை மட்டும் பாடுங்கள். எனக்காக ப்ளீஸ்

  • @melayarajamuru1929
    @melayarajamuru1929 29 วันที่ผ่านมา +5

    உங்கள் குழுவில் எவ்வித பிரச்சனையும் வராமல் இதுபோல பல புதிய பாடலை எங்களுக்கு தரவண்டும்

  • @selvaraj3194
    @selvaraj3194 18 วันที่ผ่านมา +2

    good.அருமை. இன்னும் நிறைய வெற்றிபெறவேண்டும். கட்சி சேரா, ஆசைகூட போன்ற வரிசையில் இடம்பெறவேண்டும். தமிழகத்தில் நிறைய கவிதை எழுதி லிரிக்ஸ் சொந்தமாக போட்டு அதை அப்படியே மனதுக்குள் வைத்துவிட்டு வேறு வேலை பார்க்கும் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டறிந்து உங்கள் இசை வளத்தால் மெருகேற்றி வருடத்திற்கு ஆறு பாடல்களாவது கொடுத்தால் நிச்சயம் விரைவில் உங்கள் உழைப்புக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கும். புதியவர்களுக்கும் மீடியா வெளிச்சம் கிடைக்கும். நன்றி

  • @arumugamslst1552
    @arumugamslst1552 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு செய்த SN குருப்புக்கு வாழ்த்துக்கள்
    நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🎉🎉🎉🎉🎉
    கோயம்புத்தூர்
    SLST RAMESH IN🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 หลายเดือนก่อน +7

    அருமை, இசை இனிமையோ இனிமை சுந்தர தெலுங்கு இசை இனிமை திராவிட குடும்ப இசை,

  • @JothiRamu-i1s
    @JothiRamu-i1s 14 วันที่ผ่านมา +1

    படத்தில் பாட வாய்ப்பு ஒன்று உங்களுக்கு அழகான வாய்ஸ்

  • @kanagalingamambigainathan978
    @kanagalingamambigainathan978 2 วันที่ผ่านมา

    சிறப்பு தங்கை நன்று

  • @SGaneshan-w1e
    @SGaneshan-w1e หลายเดือนก่อน +5

    அம்மா.எனக்கு.பிடிந்த.படல்.அம்மா,நான்,எங்க.பயனம்,பொனலும்,இந்த.படல்,த,கோப்பன்❤❤❤❤❤

  • @srinivasanrs5811
    @srinivasanrs5811 17 วันที่ผ่านมา +2

    அருமை பாட்டு மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்..🎉🎉🎉🎉

  • @svsbalaji1269
    @svsbalaji1269 หลายเดือนก่อน +3

    Super. Very Good. Really. Congratulations. Keep it up.
    Everyone in the team. God bless you all

  • @PrabhaP-q8g
    @PrabhaP-q8g 5 วันที่ผ่านมา +2

    அருமை 🙏🏻🙏🏻🙏🏻

  • @malaikumarvellaichamy8347
    @malaikumarvellaichamy8347 2 หลายเดือนก่อน +4

    தெய்வமே தாயாக வந்து பாடுகிறோதோ.......
    அம்மா
    நீ நல்ல நலமுடன் வாழவேண்டும்
    நீ எங்கள் தமிழ் முத்து.....

  • @RameshRamram-k7b
    @RameshRamram-k7b 12 วันที่ผ่านมา

    எனககு நீயே முதல் முதலானவா...... அருமை.. சூப்பர் வரி

  • @abithavaikundamani8013
    @abithavaikundamani8013 15 วันที่ผ่านมา +1

    ❤❤❤🎉🎉🎉 இது சூப்பர் பாட்டு.... சூப்பர் சூப்பர்...

  • @srinivasankannan8311
    @srinivasankannan8311 หลายเดือนก่อน +2

    அருமை அருமை...பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயம்... இது போன்ற பாடல்கள் எங்கும் ஒலிக்கட்டும்

  • @Mk57gysl
    @Mk57gysl 10 วันที่ผ่านมา

    Naan ippo ithuthaan first time ketaen... Rombo nallarku... Through thirpi ketkanumnu orruku.. Rombo nallarku intha pattu. 👌👌👌👌

  • @rsrinivasan4639
    @rsrinivasan4639 29 วันที่ผ่านมา +4

    சூப்பர் சகோதரி

  • @divyakavi6642
    @divyakavi6642 13 ชั่วโมงที่ผ่านมา

    அருமை சகோதரி ❤

  • @vimalsvbala4691
    @vimalsvbala4691 24 วันที่ผ่านมา +1

    அருமையான குரல் வளம் விநாயகர் பாடல் வரிகள் அனைத்தும் சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி ❤🎉

  • @sselvaian123
    @sselvaian123 2 หลายเดือนก่อน +4

    சூப்பர் குரல்வளம் da 👌👍🎉

  • @Vijayalakshmi-v2c
    @Vijayalakshmi-v2c 14 วันที่ผ่านมา +1

    Nice voice. Super.

  • @MuthusamyR-ec1ep
    @MuthusamyR-ec1ep หลายเดือนก่อน +2

    Super song, super sister, best of luck.

  • @ravichandranmeenakshisunda4005
    @ravichandranmeenakshisunda4005 4 วันที่ผ่านมา

    நல்லதொரு கூட்டணியின் வெற்றி! வெற்றி! வெற்றி!

  • @elumalaikutti9257
    @elumalaikutti9257 หลายเดือนก่อน +4

    அருமையான பாடல் நன்றி நண்பரே 🙏🏽🙏🏽🙏🙏🏽🙏🙏🙏🏽

  • @ManjuSri-li3vr
    @ManjuSri-li3vr 6 วันที่ผ่านมา

    அனைத்தும் சூப்பராக இருக்கிறது

  • @PartheePartheepan-v7q
    @PartheePartheepan-v7q 7 วันที่ผ่านมา

    Vaalthtukkal . Tankachchi.nalaajirukku .phaddu

  • @Aadhishvisahan
    @Aadhishvisahan 29 วันที่ผ่านมา +3

    ❤❤❤மிக அருமை வாழ்த்துக்கள் தங்கம்

  • @pachaiyappanpachaiyappan2681
    @pachaiyappanpachaiyappan2681 21 วันที่ผ่านมา +1

    அருமை சகோதரி

  • @gparvathi696
    @gparvathi696 3 วันที่ผ่านมา

    Nice sister this song is booster for me🙏🏾🙏🏾🙏🏾congratulated to team👍🏾💐

  • @baskard5260
    @baskard5260 2 วันที่ผ่านมา

    மிக அருமை 🙏🏻🙏🏻

  • @Govindarajan-ij6xi
    @Govindarajan-ij6xi 16 วันที่ผ่านมา

    Wow really incredible especially fantastic song congratulations everyone thank you very much

  • @srikarthi9945
    @srikarthi9945 9 วันที่ผ่านมา

    எனக்கு மிகவும் பிடித்த. பாடல் இது

  • @jeyabalann-zg8yf
    @jeyabalann-zg8yf 2 หลายเดือนก่อน +1

    Om sakthi sri vinaga arul. Thank you super voice metam keerthi

  • @muruganmurugan1412
    @muruganmurugan1412 22 วันที่ผ่านมา +1

    அருமை.அருமை..

  • @DhakshanamurthyMudaliar
    @DhakshanamurthyMudaliar 27 วันที่ผ่านมา

    அருமையான இசை அருமையான குரல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @JeyathashanArishan
    @JeyathashanArishan หลายเดือนก่อน +2

    Super 👌 God bless you 🙏.

  • @MedaiMani-ep2fl
    @MedaiMani-ep2fl 20 วันที่ผ่านมา +1

    Congratulations on a wonderful song.

  • @RameshRamram-k7b
    @RameshRamram-k7b 12 วันที่ผ่านมา

    வரிகள் சூப்பரோ சூப்பர்

  • @ramyat8227
    @ramyat8227 2 วันที่ผ่านมา

    மிக அருமை

  • @realvideos1449
    @realvideos1449 หลายเดือนก่อน +3

    Super 👍

  • @DhandapaniThirumoorthi-q3f
    @DhandapaniThirumoorthi-q3f 15 วันที่ผ่านมา

    மிகவும்அருமைவாழ்கவளமுடன்

  • @sarulendran4011
    @sarulendran4011 หลายเดือนก่อน +2

    அருமை

  • @Lakshmi-n1p
    @Lakshmi-n1p 23 วันที่ผ่านมา +1

    Romba arumeya irukudu akka padal walthukkal akka ❤❤😊

  • @RameshRamram-k7b
    @RameshRamram-k7b 12 วันที่ผ่านมา

    இந்த பாடலுக்கு நான் தங்கள் ரசிகன்

  • @girijarajasekar5353
    @girijarajasekar5353 หลายเดือนก่อน +1

    Arumai. Valthukal

  • @anbuk6141
    @anbuk6141 28 วันที่ผ่านมา +1

    Very nice. Keep it up

  • @elangovanelango8552
    @elangovanelango8552 หลายเดือนก่อน +1

    Annaithum arumai keep it up further

  • @rajanmoorthy7195
    @rajanmoorthy7195 28 วันที่ผ่านมา +2

    All the best Keerthi voice is very super God is gift.

  • @Dhineshmeena-he7fs
    @Dhineshmeena-he7fs หลายเดือนก่อน +2

    Super song in the world ❤❤❤

  • @KaruppuRaj-s3n
    @KaruppuRaj-s3n หลายเดือนก่อน +2

    சூப்பர்.பாடல்.🎉🎉🎉🎉🎉🎉

  • @ShenbagamChidambaram
    @ShenbagamChidambaram 12 วันที่ผ่านมา

    பரவசப்படுத்தும் பக்தி அலைகள்.

  • @chinnamuruga09
    @chinnamuruga09 22 วันที่ผ่านมา +1

    Very super.... sister ❤❤❤

  • @GSelVasureshGSelvasuresh
    @GSelVasureshGSelvasuresh 19 วันที่ผ่านมา +1

    சூப்பர் 🤩🤩🤩

  • @k.ravikumarravikumar.k5552
    @k.ravikumarravikumar.k5552 หลายเดือนก่อน +2

    Superb

  • @aurahealer8556
    @aurahealer8556 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் மகளே

  • @mallikasubramaniam9784
    @mallikasubramaniam9784 20 วันที่ผ่านมา +1

    Superb ❤

  • @muthupandia8367
    @muthupandia8367 หลายเดือนก่อน +2

    ❤ சிறப்பு

  • @Ramanujam-bn9gg
    @Ramanujam-bn9gg 15 ชั่วโมงที่ผ่านมา

    Nice voice 👌

  • @SathishSathish-x9y3n
    @SathishSathish-x9y3n 2 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤all the best for all of you

  • @Jayapaskaran
    @Jayapaskaran หลายเดือนก่อน +2

    Super song 🎵 👌

  • @mohamedAnnas-n9c
    @mohamedAnnas-n9c หลายเดือนก่อน +1

    Vera leval. Song 👌💯

  • @lakshmandassdass6971
    @lakshmandassdass6971 28 วันที่ผ่านมา

    அருமைம்மா வாழ்த்துக்கள் இன்னும் வளற

  • @AlameluR-o6q
    @AlameluR-o6q หลายเดือนก่อน +1

    Super sister

  • @ealwar4053
    @ealwar4053 14 วันที่ผ่านมา

    Super guys you can continue

  • @SrimuruganA
    @SrimuruganA 22 วันที่ผ่านมา

    வாழ்க மகளே பல்லாண்டு காலம்

  • @chandrasekarans1022
    @chandrasekarans1022 16 วันที่ผ่านมา

    SUPER 🎉🎉SUPER 🎉🎉🎉🎉🎉🎉🎉GOD BLESS YOU 🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢

  • @sampathkumarradhakrishnan5017
    @sampathkumarradhakrishnan5017 14 วันที่ผ่านมา

    Amma super ma

  • @parahhemavannan4479
    @parahhemavannan4479 2 หลายเดือนก่อน +3

    Super song ❤❤

  • @NithisKreddy
    @NithisKreddy 26 วันที่ผ่านมา

    Superb sister god bless you

  • @PandiMurugesh-v1z
    @PandiMurugesh-v1z หลายเดือนก่อน +1

    Supper❤❤❤❤❤❤supper

  • @subbiahhappymariedlife1094
    @subbiahhappymariedlife1094 21 วันที่ผ่านมา

    அருமை அருமை அருமை

  • @dontwatch4510
    @dontwatch4510 15 วันที่ผ่านมา

    Sema voice

  • @ernravi7305
    @ernravi7305 9 ชั่วโมงที่ผ่านมา

    Nice..nice

  • @bhaskarshanmugham1920
    @bhaskarshanmugham1920 19 วันที่ผ่านมา

    Super maa❤

  • @raviv1847
    @raviv1847 23 วันที่ผ่านมา

    Very nice Leep it up🎉

  • @balahibala5441
    @balahibala5441 15 วันที่ผ่านมา

    Nice voice ❤❤❤

  • @harij6913
    @harij6913 19 วันที่ผ่านมา

    சூப்பர் சாங்ஸ்

  • @SubashC-n3f
    @SubashC-n3f 20 วันที่ผ่านมา

    Very sweet song.....❤❤❤❤❤

  • @ilamurugand6733
    @ilamurugand6733 หลายเดือนก่อน +1

    Super akka

  • @VimalanathanKannan
    @VimalanathanKannan 24 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்.

  • @Raja-l1c2o
    @Raja-l1c2o 19 วันที่ผ่านมา

    🌺🌹💐ஓம் கம் கணபதியே போற்றி🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @Lithu_ri
    @Lithu_ri 2 หลายเดือนก่อน

    Very nice songs sister

  • @Ramesh-v9g
    @Ramesh-v9g หลายเดือนก่อน

    இன்றைய சினிமா பாடல் வுள்ளது ஒன்றும் புரியவில்லை

  • @sivammathi1625
    @sivammathi1625 19 วันที่ผ่านมา

    Great. Songs. Om. O.

  • @ramadassl8615
    @ramadassl8615 22 วันที่ผ่านมา

    Super,amma

  • @Silambarasan-r1s
    @Silambarasan-r1s 28 วันที่ผ่านมา

    Papa super... 🙏🙏🙏

  • @VenuGopal-g6m
    @VenuGopal-g6m หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉 Ganesh bless you

  • @ShantiGanesh-uh2mx
    @ShantiGanesh-uh2mx 26 วันที่ผ่านมา

    Akka onk pattall suppar akka ❤❤❤❤❤❤

  • @KishorKumat-d4h
    @KishorKumat-d4h 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😮😮😮😮😮😮😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super bro and sister

  • @mohankumaryuva6055
    @mohankumaryuva6055 21 วันที่ผ่านมา

    🎉 சூப்பர் 👌👌🙏🌄

  • @ramajayamanit4413
    @ramajayamanit4413 27 วันที่ผ่านมา

    Super, super 🙏