ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Photo Transfer to Wood with Fevicol|Rs30 இப்டி 🎁 கொடுத்து தெறிக்க விடுங்க|Mr.village vaathi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2021
  • Color Photo Transfer to Wood with fevicol | Mr.village vaathi
    #villagevaathi #woodart #art #loversday
    In this video i will show you photo transfer to wood using fevicol.this is simple method of photo transfer working 100%.
    If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
    Contact mail ID:
    villagevaathi@gmail.com
    Follow us on Facebook:
    / mr.villagevaathiofficial
    Follow us on instagram : / kalai_101

ความคิดเห็น • 771

  • @pappupappu203
    @pappupappu203 2 ปีที่แล้ว +48

    மிக நன்று. இறைவன் உங்களை மென் மேலும் ஆசீர்வதிக்கட்டும் மகனே.

  • @rajamuthu5552
    @rajamuthu5552 2 ปีที่แล้ว +155

    ப்ரோ இப்படி முழு பிரிண்ட் ஒட்டுறதுக்கு பதிலா போட்டோ மட்டும் கட் பண்ணி ஒட்டுனா கிளீன் பண்றதுக்கு ஈசியா இருக்குமே ?

  • @SenthilKumar-jq3vt
    @SenthilKumar-jq3vt 2 ปีที่แล้ว +10

    Conference pepper என்று பேப்பர் ஸ்டோர்களிள் கிடைக்கும் அதை கலர்
    பிரிண்ட் எடுத்து பின்புறமாக உட்டில் வைத்து பேப்பர் பக்கம் அயன் பாக்ஸ் வைத்து ஓர் வினாடி அயன் செய்தால்
    பிரிண்ட்டாகிவிடும் மிகவும் சுலபம் அது

  • @Habibulla.M
    @Habibulla.M 2 ปีที่แล้ว +38

    நல்ல முயற்சி. முதலில் sanding sealer பயன்படுத்தி plywood ஷீட்டை மறைக்கவும். பின்னர் அதன் மேல் ஒயிட் paint செய்த பின், Fevicol தடவி இதே போல முயற்சிக்கவும். Plywood தண்ணீரை உறிஞ்சி எடுத்து விடுவதால் பின்னர் படம் dull ஆகிறது.... Sanding sealer மற்றும் paint பயன்படுத்தினால் இதை தடுக்கலாம்.
    மீண்டும் இந்த முறையில் செய்து பார்த்து ஒரு வீடியோ பதிவிடுங்கள்....

  • @made2worship882
    @made2worship882 2 ปีที่แล้ว +53

    Don't stick the complete frame just u can crop it in a scissor on the required area of the photo.atleast we can save time and finishing 😉, just a suggestion bro if I'm wrong pls apologize.

  • @Saravanan....8572
    @Saravanan....8572 2 ปีที่แล้ว +5

    அந்த(பாத்திங்கனா ) வார்த்தைய கொஞ்சம் கொரச்சிக்கோங்களேன்

  • @sivamagizhan9026
    @sivamagizhan9026 2 ปีที่แล้ว +3

    Videola unmaiya sonnathukku hatsof....

  • @Lingakumar1212
    @Lingakumar1212 ปีที่แล้ว +2

    Bro 8:31 நிமிஷத்துல 80,000 வந்துட்டு உங்களால மட்டும் தான் சொல்ல முடியும்......anyway இத்தன வந்துட்டு போட்டும் வீடியோ சூப்பரா வந்துட்டு....

  • @Smart_vijay__143_
    @Smart_vijay__143_ 2 ปีที่แล้ว +1

    Anna ne Vera maari Vera maari anna pudhusaa pottutu irukka 😇😁😁

  • @muthulakshmip8733
    @muthulakshmip8733 2 ปีที่แล้ว +2

    Na try panna Black and White...Semmya Vanthuchu....Ugga vdo semma...

  • @prakashyt1207
    @prakashyt1207 2 ปีที่แล้ว +16

    நல்ல முயற்சி 🤘

    • @user-ol1wx1un6d
      @user-ol1wx1un6d 2 ปีที่แล้ว

      నేను తెలుగు మాట్లాడతాను మా తాతయ్య గారు ఓల్డ్ ఫోటో వుంది

    • @udaykumar-yz9bu
      @udaykumar-yz9bu 2 ปีที่แล้ว

      Praise the Lord.

  • @antonyjudah3589
    @antonyjudah3589 2 ปีที่แล้ว +2

    வார்த்தை இல்லை but எல்லாமே super brother

  • @user-tl5fx8jf3d
    @user-tl5fx8jf3d 2 ปีที่แล้ว

    வில்லேஜ் வாத்தி சூப்பர் 👍

  • @annadurai3352
    @annadurai3352 2 ปีที่แล้ว

    Niega vera Laval bro ungala mari Allu intha ulagathuku kadaitha varam

  • @otpgamingffyt8334
    @otpgamingffyt8334 2 ปีที่แล้ว +3

    எண்ண மாதிரி ஒரு சிண்ண youtuber சப்போட் பண்ணுக பிளிஸ்

  • @shreyas.sshreyas.s3712
    @shreyas.sshreyas.s3712 2 ปีที่แล้ว +5

    One doubt..instead of doing this, u can directly stick that photo on wood..looks still better..but nice creativity..

  • @nilaa8237
    @nilaa8237 2 ปีที่แล้ว

    Unakku thala fulla muulai nu ninaikkiren வாழ்க வளமுடன்

  • @sathyasatz112
    @sathyasatz112 ปีที่แล้ว

    Yethana vanthutu 😂 .. between super bro Best work

  • @meltingvoice8076
    @meltingvoice8076 2 ปีที่แล้ว

    appadiye oru malaya potu vitu thala 😎 👌 unnoda arivuku yellaye ila 💥👌👌❤

  • @anonymous1234-s2z
    @anonymous1234-s2z 2 ปีที่แล้ว +78

    That's amazing... Tons of appreciations for ur talent 😍

  • @Destiny_
    @Destiny_ ปีที่แล้ว +1

    Bro andha varnish la 'Red oxide' kalandhu irukkum adhunala colour change aitu irukum... Nrml varnish vangi try panni parunga

  • @gowriveeraragavan6023
    @gowriveeraragavan6023 2 ปีที่แล้ว

    இது என்னப்பா தம்பி புது வித்தை யா க இருக்கிறதே. உட்கார்ந்து யோசி பீ ர்களோ. வாழ்த்துக்கள் தம்பி. Keepitup.

  • @krkthambu
    @krkthambu 2 ปีที่แล้ว

    உங்களுக்கு நல்ல photo generic face இருக்கு ... முகத்தில் நல்ல களை இருக்கு ...அழகாக இருக்கிறீர்கள் .. வாழ்த்துக்கள்

  • @rishik803
    @rishik803 2 ปีที่แล้ว +3

    Thanks broo sonna maariyaa video potinga❤️

  • @vaishuramcreativity6187
    @vaishuramcreativity6187 2 ปีที่แล้ว +2

    Clear gum apply panni paarunga bro... Dry aanathum shining aa irukkum

  • @dhinesh776
    @dhinesh776 2 ปีที่แล้ว

    Bro Vera level naan try pannikittu irrukken

  • @manimarans3443
    @manimarans3443 2 ปีที่แล้ว

    சூப்பர் .வாழ்த்துக்கள்.நானும் முயற்சி செய்கிறேன்

  • @madanmohanrao4710
    @madanmohanrao4710 2 ปีที่แล้ว +19

    I don't know Tamil, but I can understand your skill and knowledge. (Use brush for fineness)

  • @p.swetha5332
    @p.swetha5332 2 ปีที่แล้ว +2

    Super bro Vera level na try pandren bro🤩

  • @sekarpi7508
    @sekarpi7508 2 ปีที่แล้ว

    சூப்பர் தம்பி..
    இதையே வெளிநாட்டுகாரன் செஞ்சிருந்தா ஆஸ்கார் விருது கொடுத்திருப்பானுக..

  • @emamali2358
    @emamali2358 2 ปีที่แล้ว

    super vara leval pro Arputham

  • @saihansaihan5552
    @saihansaihan5552 2 ปีที่แล้ว

    Solradhuku warthai illa nanba .......😘

  • @whitegodwhite3390
    @whitegodwhite3390 2 ปีที่แล้ว

    Wood varnish red ah irukum atha ippadi ayiduchi light gold colar la varnish kidaikkum athu adicha super....

  • @roobiniv128
    @roobiniv128 2 ปีที่แล้ว

    Unmailae spra irruku brooo✨️✨️✨️✨️

  • @AMMuthu-kr7hr
    @AMMuthu-kr7hr 2 ปีที่แล้ว

    நடிகர் விவேக் சமையல் சொல்லி கொடுத்த மாதிரி கோந்து தயார் பண்ணியாச்சு பாத்திரத்தில் ஓட்டையை அடைத்துவிட்டு இனி வெண்ணி வைப்பது எப்படினு சொல்லித்தரேன் அந்த சீன் தான் ஞாபகம் வருது இருந்தாலும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @Thamim-di9so
    @Thamim-di9so 2 ปีที่แล้ว

    Hlo nalla erukuga .....cute tan vanthurukuga.....👍

  • @Smart_vijay__143_
    @Smart_vijay__143_ 2 ปีที่แล้ว +2

    Thala andha 6:34 Vera laval ya sema comedy 😆 🤣 mothama kali🤣🤣🤣🤣

  • @ravikiran8788
    @ravikiran8788 2 ปีที่แล้ว

    சூப்பர் ஐடியா வேற லெவல்

  • @mailsathish8
    @mailsathish8 2 ปีที่แล้ว

    👏👍 அருமை , நல்ல முயற்சி 🙌

  • @trilochannaik7892
    @trilochannaik7892 2 ปีที่แล้ว +4

    Nice idea of photos transfer.Thanks a lot bro..

  • @bhaskarkalita4891
    @bhaskarkalita4891 2 ปีที่แล้ว

    Aapka bhasha samazh me neni ayaa phirvi samazh liya nice good luck thanks

  • @avinarts3782
    @avinarts3782 2 ปีที่แล้ว

    நல்ல முயற்சி நண்பரே...!

  • @SivaKumar-cu9di
    @SivaKumar-cu9di 2 ปีที่แล้ว

    செம்ம 👌👌சூப்பர் தல

  • @arunnehru6465
    @arunnehru6465 2 ปีที่แล้ว

    சூப்பரா இருக்கு

  • @binuvarghesekottayam6761
    @binuvarghesekottayam6761 2 ปีที่แล้ว +13

    മോനെ... അടിപൊളി..... 👍👍👍👍❤❤❤

  • @ravivanivani3053
    @ravivanivani3053 ปีที่แล้ว

    Super vaathi 😎😎

  • @vikashemmanuel6993
    @vikashemmanuel6993 2 ปีที่แล้ว +4

    Good try 👏🤗da thambi❤

  • @rajendravyas5578
    @rajendravyas5578 2 ปีที่แล้ว +3

    Superb info.. Thanks... But
    Please add English subtitles.

  • @seshusayanan3279
    @seshusayanan3279 2 ปีที่แล้ว

    நண்பா சூப்பர்.அருமையான முயற்சி மேலும் சிலர் சரியா வரலனா அத மேக்கப் செஞ்சி வீடியோ காமிச்சிடுவாங்க ஆனா நீங்க என்ன factஓ அப்படியே காமிச்சிருக்கீங்க வாழ்த்துக்கள்.
    Background White paint பண்ணிட்டு அப்புறமா உங்கள் பிராசஸ் பண்ணா கிளியரா தெரியும்னு நினைக்கிறேன். ட்ரை செஞ்சி பாருங்க.

  • @KarthiKarthi-ez1ch
    @KarthiKarthi-ez1ch 2 ปีที่แล้ว

    Unga program ealla supur anna

  • @gayathrilogesh4004
    @gayathrilogesh4004 ปีที่แล้ว

    Thanks bro my art very superra vanthuruku

  • @narmatharavi4680
    @narmatharavi4680 2 ปีที่แล้ว

    Super thala insta pathu tha vandha but suoet

  • @user-pi2ze2cf5y
    @user-pi2ze2cf5y 2 ปีที่แล้ว

    Vera 11 thala neee🤩🥳

  • @arumugavishal3493
    @arumugavishal3493 2 ปีที่แล้ว

    Bro un shirt colour nala appadi eruku

  • @shestechandtalk2312
    @shestechandtalk2312 2 ปีที่แล้ว +3

    woww super aarukku bro. tanks for sharing this. from kerala.....

  • @candy7825
    @candy7825 2 ปีที่แล้ว +1

    Super ra eruku bro 😘😘😘😘

  • @sampathkumarkesavan7116
    @sampathkumarkesavan7116 2 ปีที่แล้ว +2

    Bro, finally synthetic varnish use. It could be come out superbly

  • @mganeshbfa
    @mganeshbfa 2 ปีที่แล้ว

    Bro ninga Clear paint adikkanum... adicha super ha erukkum

  • @sunderraj7026
    @sunderraj7026 2 ปีที่แล้ว

    Varnish badhil SD glomur clear use panunga nenga ethir pakra look kandipa varum...

  • @kodaiart3169
    @kodaiart3169 2 ปีที่แล้ว +1

    நல்ல இருக்கு அண்ணா

  • @foodievlogs958
    @foodievlogs958 2 ปีที่แล้ว +4

    Clear varnish podunga correct ah irukum

  • @Chandrasai143
    @Chandrasai143 2 ปีที่แล้ว +6

    How many days we have to keep that wood aside after attaching paper with gum

  • @lazy_boy_mk
    @lazy_boy_mk 2 ปีที่แล้ว

    Bro neenga idha exampadla try pannunga output vera lvl

  • @sureshsavalai
    @sureshsavalai 2 ปีที่แล้ว +1

    Nalla puriyuthu bro

  • @user-nan1213
    @user-nan1213 2 ปีที่แล้ว

    அருமை....
    கடைசியா பல பலனு வர டச் வுஃட் முயற்சி செய்யுங்க...

  • @gopij9529
    @gopij9529 2 ปีที่แล้ว +1

    Nalla irukku bro

  • @simplesmart8613
    @simplesmart8613 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @loveindia2151
    @loveindia2151 2 ปีที่แล้ว

    I'm watching from Kolkata.I can't understand your language but your idea amazing....

  • @mr.vijayammasi9591
    @mr.vijayammasi9591 2 ปีที่แล้ว

    ☺️நண்ப உனக்காகவே like 👍

  • @durairamya2660
    @durairamya2660 ปีที่แล้ว

    Super thaala

  • @dpstardpboy9421
    @dpstardpboy9421 2 ปีที่แล้ว

    Bro ok bro nallatha irukku

  • @soysanu3202
    @soysanu3202 2 ปีที่แล้ว

    Romba nalla idea

  • @divyabharti8557
    @divyabharti8557 ปีที่แล้ว +6

    Amazing talent bro…. Infinite appreciations to you n all the best for your future n creative videos😊

  • @monirasiddique372
    @monirasiddique372 ปีที่แล้ว

    Suppet talent brother👌👌👌👌

  • @prasadjimusic
    @prasadjimusic 2 ปีที่แล้ว +1

    सुपर है भाई जी 👌👌👌

  • @harismohammed8418
    @harismohammed8418 2 ปีที่แล้ว

    Nice bro lm from Kerala

  • @venkateshvenku4515
    @venkateshvenku4515 2 ปีที่แล้ว

    superrr vathi

  • @bhagath1044
    @bhagath1044 2 ปีที่แล้ว

    Superbb Bro

  • @vishnuktech6769
    @vishnuktech6769 2 ปีที่แล้ว +5

    Nice bro ❤👌

  • @kathirvimala667
    @kathirvimala667 2 ปีที่แล้ว

    Tambi photo mela varnish adikkalaam supara erukkum

  • @lNFOMATIONKANNADA
    @lNFOMATIONKANNADA 2 ปีที่แล้ว

    Poi SollaMe Reality sonninga 👍👍👍

  • @Lesjeumonstre_2k
    @Lesjeumonstre_2k 2 ปีที่แล้ว +1

    really nice work

  • @mastersowners6362
    @mastersowners6362 2 ปีที่แล้ว

    Thambi.... SUPPER...! Arumayaayirukk..! From KERALA..!

  • @rkaliraj4599
    @rkaliraj4599 2 ปีที่แล้ว +3

    anna ithu success aaguma anna,nan ungata erkanave ungata pesi iruken,wood burning art senchen,semmaya vanthuchu anna

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  2 ปีที่แล้ว +2

      sucess agum bro..do it👍

    • @rkaliraj4599
      @rkaliraj4599 2 ปีที่แล้ว +1

      @@MrVillageVaathi tq anna nan 11 th padiken anna

  • @manikantakanta2109
    @manikantakanta2109 2 ปีที่แล้ว

    Tankyou Bro From Bangalore

  • @kingsentertainment7579
    @kingsentertainment7579 2 ปีที่แล้ว +1

    Ninga first wood primer one cote pottu next varnish pottu next print trip pannuinga output nalla varum

  • @the_voice_of_mallal
    @the_voice_of_mallal 2 ปีที่แล้ว

    👏👏சூப்பர்

  • @selvarasu3300
    @selvarasu3300 2 ปีที่แล้ว

    Hi Anna super Anna vera level anna supera irruku anna

  • @pallsamys2842
    @pallsamys2842 2 ปีที่แล้ว

    Bro Vera level semma all the best tq

  • @nagasundaram9561
    @nagasundaram9561 2 ปีที่แล้ว

    மிக அருமை....

  • @sathyap2677
    @sathyap2677 2 ปีที่แล้ว

    Good effort and u speak trustful🙋

  • @cherryfan2636
    @cherryfan2636 2 ปีที่แล้ว +5

    Its a master piece

  • @sompalsingh7037
    @sompalsingh7037 2 ปีที่แล้ว

    भाई साहब
    🙏गजब 🙏 🙏 गज़ब 🙏

  • @mrithulabba3962
    @mrithulabba3962 2 ปีที่แล้ว

    Anna yanaku super ra ha vanthuduchu yan friend ku gift kuduthan

  • @balaraja143
    @balaraja143 ปีที่แล้ว

    Nalla idea than bro... but enoru idea try panni parungalen namma old Laminate chemical la pannuvomla gp acid pv pottu athula senju pakalama...? Brother

  • @user-fs1rv8hv9i
    @user-fs1rv8hv9i 2 ปีที่แล้ว +1

    Mapla nalla irrukiya 😍😍😍

  • @vajrappasampath268
    @vajrappasampath268 2 ปีที่แล้ว

    Supar. Thambi Bangaluru

  • @navalfashiondesigning2392
    @navalfashiondesigning2392 2 ปีที่แล้ว

    Super idia bro new idia

  • @guruvadeogam4794
    @guruvadeogam4794 2 ปีที่แล้ว

    Thank you jankari dene keliye

  • @gitesatish1117
    @gitesatish1117 2 ปีที่แล้ว

    Fantastic pl share this in English.
    God bless u.