Singapore TMS show 04 01 1983

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 354

  • @PunithamPunitham12
    @PunithamPunitham12 11 หลายเดือนก่อน +14

    Old Is Gold SONGS .This SONGS ARE MY FAVOURITE Songs. My Voung Age SONGS . T.M.S And P.Susheela Voice ARE. LEGEND. THANKS VERY MUCH

  • @neithalisai4089
    @neithalisai4089 7 หลายเดือนก่อน +8

    இன்றும் அய்யா அவர்களின் பாடலை(எனது 75வயதில்)மேடைகளில் பாடி வருகிறேன் நன்றியுடன்🙏🙏🙏

  • @lillysubbiah8805
    @lillysubbiah8805 3 ปีที่แล้ว +35

    எங்களது ‌அன்பு TMS sir அணைவருக்கும பிடித்த பாடகர்.‌பாவனையுடன் பாடத்‌ தெரிந்த உலகமே போற்றகாகுடிய‌ தமிழகம்‌ பெற்றெடுத்த கடவுள் தந்த‌ ‌பொகிஷம். ஆண் குயில்.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 ปีที่แล้ว +16

    தெய்வ பாடகர் TMS. ஐயா அவர்களுக்கு நன்றி. வணக்கம். எத்தனை வயதானாலும் ஐயா அவர்களின் குரல் வளம் அப்படியே உள்ளது.

  • @ANANDPARTHA
    @ANANDPARTHA ปีที่แล้ว +14

    My father would have loved this video but he is no more.He was an ardent lover of TMS music. I had the wonderful opportunity of getting introduced to TMS music through him from my childhood. I am sixty and my appreciation of TMS music is probably from age five.Unforgettable TMS ❤

  • @selvanathankanapathypillai5379
    @selvanathankanapathypillai5379 2 ปีที่แล้ว +9

    உலக இசைப்பிரியர்களை காந்தக்குரலால் அரவணைத்த தெய்வம் இன்றும் என்றும் இயறகையுடன் இணைந்திருப்பாய். உன் பாடல் கேட்டு வளர்ந்த இலங்கை ரசிகன்.

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 8 หลายเดือนก่อน +6

    அனாவசியமாக பாடி அனைவரையும் மகிழ்ச்சி கடலில் தள்ளிவிட்டார் T.M.S.உயிர் உள்ளவரை மறவேன். நன்றி.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 ปีที่แล้ว +10

    சி.சுசிலா அம்மா அவர்களின் தேனிசை குரலும், ஐயா அவர்களின் கனீர் குரலும் கேட்பவரை மயங்க வைக்கும். இருவரின் புகழ் வாழ்க.

  • @Rukumani-rf3ui
    @Rukumani-rf3ui 29 วันที่ผ่านมา

    உறங்குவேன் தாயே அருமை. அங்கே எனக்கோர் இடம் வேண்டும் சூப்பர் குரல் டிஎம்எஸ்.

  • @babusankaranarayanan2680
    @babusankaranarayanan2680 ปีที่แล้ว +7

    Simply superb.
    I am one among their countless ardent fans.
    No words can express the greatness of both these male & female singers (TMS & P.S), who had no equivalence in singing., even today.
    All other leading singers of today only fall next to these two Lion & Lioness in music.
    Both deserve the highest honour of India in music field.

  • @eagleeye7251
    @eagleeye7251 3 ปีที่แล้ว +38

    குழல் இனிது யாழ் இனிது என்பர் எங்கள் TMS பாடல் கேட்காதோர். 🙏

    • @narayananv5381
      @narayananv5381 2 ปีที่แล้ว +2

      Youlagathailyarum.TMS.polellai.enimeal.perappadhum.ella.younmai.

    • @r.renganrao3992
      @r.renganrao3992 11 หลายเดือนก่อน +2

      👏👏👏👏👏👏

  • @kannajohnra
    @kannajohnra ปีที่แล้ว +9

    💐🙏🏻❤️எங்கள் இதையங்களில் என்றும். வாழ்ந்து கொன்ந்திருக்கும் தெய்வ பாடகர் ,100 வது பிறந்த நாள் வாழ்த்து 24.03.23 என்றும் மறவா பக்தன் ஜான்சன் arakonam டிவி பாடகர் மற்றும் தே நோபல் உலக சாதனை இசை விழா 100 கரூர் 💐🎤❤️🙏🏻

    • @mayanm7105
      @mayanm7105 ปีที่แล้ว +2

      Love you Johnson...

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 2 ปีที่แล้ว +7

    இவர் மட்டுமல்ல...
    இவர் காலத்தில் வாழ்ந்த நாமும் பாக்கியம் செய்தவர்கள் ..

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 ปีที่แล้ว +7

    M.s.v T.m.s p.susheela பாடல்கள் அனைத்தும் அருமை. இங்கு இரு பாடகர்களையும் பார்க்க தந்தமைக்கு நன்றி.

  • @shahulhameed6367
    @shahulhameed6367 10 หลายเดือนก่อน +6

    அருமை டிஎம்எஸ் அவர்களே உங்கள்புகழ்வாழ்க

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 ปีที่แล้ว +5

    இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயிலுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக

    • @VijayKumar-ci2jp
      @VijayKumar-ci2jp 2 ปีที่แล้ว

      BOTH ARE LEGEND SINGERS WE ARE LUCKY PERSONS TO LIKE THE SONGS. (AYYA T.M.S. & P.SUSEELA AMMA)THANKS.

  • @nainarpitchiah6188
    @nainarpitchiah6188 3 ปีที่แล้ว +15

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை ்

  • @Rukumani-rf3ui
    @Rukumani-rf3ui 29 วันที่ผ่านมา

    ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் அருமை சுசீலாம்மா

  • @seenivasan7167
    @seenivasan7167 6 หลายเดือนก่อน +8

    டிஎம்எஸ் அய்யா குரலுக்கு உயிர் கொடுத்த எங்கள் கலைக்கடவுள் உலகம் உள்ளவரை தமிழினம் உள்ளவரை இருவர் புகழும் தரணியில் நிலைத்து நிற்கும்

  • @manoharan5579
    @manoharan5579 3 ปีที่แล้ว +6

    சிம்ம குரலோன். டி எம் எஸ் தெய்வமே தாங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் ஐயா ஆனால் அந்த காலகட்டத்தில் தங்களின் பெருமையை உணராமல் இருந்து விட்டேன் என் இதயமே இப்போது தேடுகிறேன் 😭 மீண்டும் வருவாய் ஐயா இந்த மானிட இனம் மொழி பண்பாடு வரலாறு காக்க தினமும் டிஎம்எஸ் தெய்வத்தின் நினைவோடு

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 8 หลายเดือนก่อน +1

    பட்டு பட்டுப்புடவை அருமையான வரி....ரசித்தேன். நன்றி.

  • @vallipurammoorthy8223
    @vallipurammoorthy8223 4 ปีที่แล้ว +18

    நடிகர் திலகத்தின் நடிப்புக்கு மெருகேற்றிய
    பாடகன் இவர் ஒருவர் தான் என்ன குரல்
    அப்பாடா கேட்க்கும் போதே உடம்பில் உள்ள
    ரோமங்கள் புல்லரிக்கிறது

    • @ramanathanms7655
      @ramanathanms7655 10 หลายเดือนก่อน +1

      பாடியதெல்லாம் டிஎம்எஸ் தான் நடிகர் திலகத்திற்கு. தவிர சில பாடகர்களும் இருக்கலாம். என்ன விசேஷம் என்றால், அவர் பாடுகிற. மாதிரியே இருக்கும்.

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 ปีที่แล้ว +5

    உணர்வில் கலந்து எழுதும் போது எதுவும் இங்கு கவிதைதான்...உன்மை அன்பு நிறைந்த இதயம் பேசும் மொழிகள் யாவும் உண்மையே....

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 ปีที่แล้ว +6

    இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ்

  • @mylogin9927
    @mylogin9927 4 ปีที่แล้ว +25

    சிம்மகுரலோன் TMS ஐயா தாங்கள் மறைந்தாலும் எங்களோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீர்கள் 🙏🙏🙏

  • @Rukumani-rf3ui
    @Rukumani-rf3ui 29 วันที่ผ่านมา

    எங்கிருந்து சொந்தம் வந்தது, இன்று எங்கிருந்து நஞ்சு வந்தது - அருமை அய்யா.

  • @lukkubhai8127
    @lukkubhai8127 4 ปีที่แล้ว +12

    14.தேவனே பாடல் ...என்ன ஒரு உணர்ச்சி...ஐயா ..நிஜமா...idhudha stage perfomance..ipolam ..kaiya muiya..come on everybody nu song ah kevalapaduthuranuga..unarchiye ilama paduvanuga..neega oru oru line um pappaahhh.semma semma😍😍😍😍😍😍...எத்தன முறை தேவனே song கேட்டுட்டன்..ipdi kooda padamuudiuma 60 வயது 🙄...வார்த்தைகள் இல்லை ஐயா..

  • @venkatachalamsubramanian1643
    @venkatachalamsubramanian1643 3 ปีที่แล้ว +9

    What a brilliant songs of TMS . His voice is for MGR Shivaji Jaisankar and all heros of Tamil films including Nagesh also. His voice is still alive in his songs forever over world. No one can born again of TMS. I more love him and his voice upto my life Ends Thanks.😀 🍒🍇🍅🍎🍍🍒🍇🍍🍍😀😀

    • @kannank8663
      @kannank8663 3 ปีที่แล้ว +1

      👍👍👍👍👍🎉🙏

    • @sundarmann6167
      @sundarmann6167 2 ปีที่แล้ว

      Wokay ok ok. Tudukisi tokitang nee pusikisi nee. Buthange simpikoi 👍🏽

  • @jayaramanpalanisamy8746
    @jayaramanpalanisamy8746 3 ปีที่แล้ว +9

    What a lovely songs with two great singer. Enjoyed full with each voice.👍❤️🙏

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 ปีที่แล้ว +15

    இதே 1983ல் சேலம் நேரு கலையரங்கில் 6மணிக்கு ஆரம்பித்து நான்ஸ்டாப்பில் ஒன்பது மணிவரை ....பழைய டூயட் பாடல்கள் மட்டுமே பாடிய சுசீலா‌‌.டிஎம்எஸ் ஜோடி.....கடவுள் நினைத்தான் பாடல் ஒன்று மட்டும் புது பாடல்.‌.

  • @seshamanivamanan8208
    @seshamanivamanan8208 2 ปีที่แล้ว +13

    Legendary! Wonderful rendering even at this ripe age. Unparalleled and evergreen are TMS devotional songs on Lord Muruga and Karpagambal! A legend still living in the hearts of his fans through his memorable songs🙏🏻🙏🏻🙏🏻

  • @Rukumani-rf3ui
    @Rukumani-rf3ui 29 วันที่ผ่านมา

    ஆசைதரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் அருமை டிஎம்எஸ். பாடல். புலவர் புலமை பித்தன். இசை. மெல்லிசை மன்னர். எம்ஜிஆர் & எல்.விஜயலட்சுமி பாங்கரா டான்ஸ் அருமை.

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 2 ปีที่แล้ว +6

    TMS Sir, Always great. None can equal him. He and Susheelaji always make a grand pair.

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 2 ปีที่แล้ว +2

    Yepadi pata voice tms iyya and suseela amma voice arumayana padalgal thank you ever green

  • @sweet-b6p
    @sweet-b6p 3 ปีที่แล้ว +12

    LION OF THE VOICE ONE AND ONLY THE GREAT TMS SIR NO DOUBTLESS

  • @rajendranp3569
    @rajendranp3569 2 ปีที่แล้ว +20

    இவர்களை நம் தமிழ் மொழிக்கு பாட நமக்கு ஆண்டவன் கொடுத்த கொடை நன்றி ஆண்டவ

  • @shardhasharma6168
    @shardhasharma6168 3 ปีที่แล้ว +3

    Sivaji avargalku etrarpol avar kuralil paduvadhu,thiru m.g.r. avargalku etrarpol avar kuralil paduvadhu ivarai pol Yar ullar pasamalar this songs I never forget till lifelong kudutha kulumathuku kodanukodi nanrigal,namaskarngal mucic is my favourite thing

  • @mohanthimmakuppusamy2180
    @mohanthimmakuppusamy2180 8 หลายเดือนก่อน +3

    Super TMS voice...Introduction song by P Suseela also fine

  • @menonpradeep4093
    @menonpradeep4093 ปีที่แล้ว +2

    Great Singer, I like his voice very much.................................

  • @mkbabu8698
    @mkbabu8698 11 หลายเดือนก่อน +1

    T.M.s and P.suslla are god gift and now my age 75 god gave me this generation to enjoy poet with Kannasthan and valai

  • @mathuraivalanm5113
    @mathuraivalanm5113 ปีที่แล้ว +5

    இன்று 12-04-2023;இரவு மணி 2-15.இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு மறுபடியும் இவர்களின் இசையை ரசிக்கின்றேன்.

  • @koteeswaranr9092
    @koteeswaranr9092 2 ปีที่แล้ว +7

    பின்னணி பாடலுக்கெல்லாம் தலைமை ஆசிரியர்

  • @saismrti
    @saismrti 4 ปีที่แล้ว +34

    TMS undoubtedly is one of the greatest playback singers of India and specially of the Tamil film industry. After the great Thyagaraja bhagavathar, a super star actor cum singer, TMS came with a voice that was as powerful and with equal classical training. That his voice suited MGR and Sivaji, the leading stars between 1950-1980 made him the numero uno singer. TMS' greatness was that the last note in every phrase he sings lands perfectly. And, as MSV has said TMS and P.Susheela could pick up any new song very quickly. Also, some of those dialogue-based songs like anda naal nyabagam, etc., he sang them with great expression. It was Mohd. Rafi who pioneered the concept of playback singing as acting in front of mic. He gave such beautiful expression to every song that he did more than 50% of acting for the actors!! This was pioneered in south Indian films by TMS in Tamil cinema. However, TMS' voice began to break by late eighties and he could not sing though he gave some stage performances that were very labored. Some voices are like that. TMS voice was undoubtedly the greatest male voice in south Indian films at his peak. Some voices like that of SPB or Yesudas are very steady and unbroken even in their seventies. This is just the nature of these voices. Many of the songs that TMS has sung, modern singers may not even be able to sing, leave some sing at his pitch.

    • @sudharaghunath4829
      @sudharaghunath4829 4 ปีที่แล้ว +4

      Between 1980 1990 he has sung some beautiful songs . Pl hear that songs

    • @neethirajanneethiselvan5859
      @neethirajanneethiselvan5859 4 ปีที่แล้ว +3

      TMS மற்றும் சுசீலா அவர்களின் குரல்களைக் கேட்க பெரும் புண்ணியம் நாம் செய்திருக்கிறோம்., இந்த அழகுத் தமிழ் உச்சரிப்பும் ஆண்மைக்குரலில் உணர்வைக் கொட்டிப்பாடும் பாடகர் யார் இனி பிறக்கப்போகிறார்கள். நன்றிகள் தமிழ் கடவுள் முருகனுக்கு

    • @mohandasmt9888
      @mohandasmt9888 3 ปีที่แล้ว +3

      Really avar Soundukku Rajan than ☺

    • @mohanrajperumal378
      @mohanrajperumal378 2 ปีที่แล้ว

      Copy

    • @venkatsubramanyan2149
      @venkatsubramanyan2149 ปีที่แล้ว +1

      Greatest voice in india

  • @natrajan071091
    @natrajan071091 2 ปีที่แล้ว +2

    Singing, acting and dance elame pandrarupa super ah. Singapore live show paaka mudiyalaye..Awesome

  • @Rukumani-rf3ui
    @Rukumani-rf3ui 29 วันที่ผ่านมา

    அங்கே எனக்கோர் இடம் வேண்டும் - அருமை டிஎம்எஸ் அய்யா.

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 ปีที่แล้ว +8

    இசை மழையில் நனையும் என்றும் எந்தன் ஜீவனே...நல்ல அன்பில் விளையும் சுவை அமுதம் என்னும் கீதமே...

  • @thangaveloosakalingan1304
    @thangaveloosakalingan1304 3 ปีที่แล้ว +3

    Super. Songs. Thanks

  • @abdulkarimmohamedghouse5422
    @abdulkarimmohamedghouse5422 4 ปีที่แล้ว +12

    A man and a great man. Has Tamil Nadu government name any roads , building, institution under him as an honor to this very special manTMS.
    FROM A SINGAPOREAN INDIAN 🤔🙄🤔

  • @Tamaraneethi11
    @Tamaraneethi11 ปีที่แล้ว +2

    இவர் ஒரு தெய்வ பிறவி.இவரைப் போல் இனி யார் பாட முடியும்.

  • @selvanathans7547
    @selvanathans7547 6 หลายเดือนก่อน +1

    அற்புதம்
    பாக்கியம்

  • @armobiles6972
    @armobiles6972 3 ปีที่แล้ว +17

    One SUN One MOON
    and One TMS
    said legend MSV
    🙏🙏🙏🙏

  • @geetavr1
    @geetavr1 4 ปีที่แล้ว +9

    Songs make you feel so very refreshing..excellent rendering...a bunch of flowers in a beautiful bouquet of timeless songs..TMS and PSusheela are legends ..👌👏👏👏🙏🙏🙏

  • @karunanithiv3557
    @karunanithiv3557 3 ปีที่แล้ว +6

    வாழ்க அய்யாவின் புகழ் டிஎம்எஸ் அய்யாவுக்கு அய்யா தான் நிகர் அவர் குடும்பத்தார் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.

  • @zafrullahrazak4520
    @zafrullahrazak4520 3 ปีที่แล้ว +7

    1983--- just imagine how legible was the legend 's pronunciation

  • @srinivasanveera
    @srinivasanveera 2 ปีที่แล้ว +7

    The two legendary singers of Tamil movies. Great performance. Excellent music troops.
    Recording was not up-to the mark.
    Splendid performance.
    Overall it is a good treat for TMS+PS lovers.

  • @mathuraivalanm5113
    @mathuraivalanm5113 4 ปีที่แล้ว +10

    டி எம எஸ்ஸின் குரல் கம்பீரமாக உள்ளது. செளராஷ்ரராக பிறந்தவரின் தமிழ் உச்சரிப்பு அருமை.வாழ்க அவர் புகழ் பல்லாண்டுகள்.

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 4 ปีที่แล้ว +1

      TmsThamizhin ilakkanamTms thanORiginalThamizhan..

    • @solpalanpalani7206
      @solpalanpalani7206 4 ปีที่แล้ว +1

      Did he not speak in Tamil since young as his mother tongue? Forget about what his ancestors, many generations ago, spoke.

  • @GeorgeNaidoo-tg7ez
    @GeorgeNaidoo-tg7ez 8 หลายเดือนก่อน +1

    Exclent choice of songs played tm is the best and ps

  • @patrickakempu8000
    @patrickakempu8000 2 ปีที่แล้ว +2

    The violinist duo is Mr. Jayaraman and Paraman, they used to come to Vellore Anuraag Orchestra, where I was one of the vocalists.

  • @shardhasharma6168
    @shardhasharma6168 3 ปีที่แล้ว +3

    Music is relaxation time and still also patient kuda elupi utkaravaikum mandhirkum relief kidaikum valzgha pallandu avr indru indha padalgal moolsm namodu vazhndhukondu irukirar

  • @NationFirstTamil
    @NationFirstTamil 4 ปีที่แล้ว +13

    #என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்.. என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்... என் மேன்மை இறைவா உன் அருளாதலால்... ...
    #இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்!
    #எழாம் கடலும் வானும் நிலவும் என்னுடன் விளையாடும்...
    #இசை என்னிடம் உருவாகும்...
    #இசை என்னிடம் உருவாகும்...
    #எங்கள் அய்யா வின் தெய்வீக குரலுக்கு யான் என்றும் அடிமை!
    #இந்த நொடி கூட எங்கேயோ நிச்சயம் எங்கள் அய்யா குரல் ஒலித்தது கொண்டே இருக்கும் நிலையில் அவர் நம்முடன் தான் இருக்கிறார் என்பது உறுதி ஆகிறது.
    🙏 அய்யா புகழ் வாழ்க.!

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 2 ปีที่แล้ว +10

    நடிகர்களுக்கு நடிப்பை சொல்லி கொடுத்த குரல்.! 👍

    • @sabarimalaiparamasivam1437
      @sabarimalaiparamasivam1437 ปีที่แล้ว

      WB ch😮😮😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅0

  • @sabareeshsurvesh712
    @sabareeshsurvesh712 2 ปีที่แล้ว +22

    T.M.S என்ற மாமனிதர் தமிழுக்காகவே பிறந்த வாழ்ந்தவர் அவர்இல்லை என்றால் தமிழ் மக்கள் இத்துனைக்காலம்இன்பவாழ்க்கையை அனுபவித்திருக்கமுடியாது

    • @narasimhangr532
      @narasimhangr532 8 หลายเดือนก่อน +8

      யார் இந்த நிலவு என்ற பாடல் TMS இளமையில் முதுமையில் பாடியதில் எந்த வித்தியாசமும் தென்படவில்லை பாடலுக்காகவே பிறந்த மா மேதை இன்னும் 50 ஆண்டு ஆனாலும் கேட்கலாம் தேவிட்டாது

    • @balakrishnanc9453
      @balakrishnanc9453 7 หลายเดือนก่อน +1

      C. Balakrisham

    • @kesavanalagesan5559
      @kesavanalagesan5559 7 หลายเดือนก่อน +1

      ​@narasimhangr53😅
      2

  • @Rukumani-rf3ui
    @Rukumani-rf3ui 29 วันที่ผ่านมา

    புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனது - அருமை.

  • @hariprasanth2761
    @hariprasanth2761 3 ปีที่แล้ว +17

    14:03 Wow... TMS was outstanding.. What a breathe control, he may be in his mid 60s at that time.. simply amazing 🙏🙏👍👍👌👌

  • @vijayarajanvr7712
    @vijayarajanvr7712 3 ปีที่แล้ว +4

    His soul rendering songs Uyir unnarchi bhavams cannot be matched by any other singers ever
    Ilayaraja cannot compose songs forever for TMS and cannot bring such voice rendering composition
    Deivame 🎵is full of unnarchi ulla song He still lives

  • @leelavathipadmanabhan5641
    @leelavathipadmanabhan5641 3 หลายเดือนก่อน

    தெய்வப்பாடகர்T.M.Sபோலபாடுவது யாராலும்முடியாது.இனி அவரைப்போலப்பாடகர் பிறக்கப்போவதுமில்லை.ஒரு சூரியன்,ஒரு சந்திரன்,ஒருT.M.S.🎉❤

  • @subramanianaaasu287
    @subramanianaaasu287 ปีที่แล้ว +4

    இவர் குரலில் புகழ் பெற்றவர்களிடம், அவர் உச்சத்தில் இருந்தாலும், அவர்களிடம் பணிந்து போகாத கம்பீரமான கலைஞன்.

  • @ensinthanaiyilkavithuligal431
    @ensinthanaiyilkavithuligal431 4 ปีที่แล้ว +16

    உண்மையான இறை அடியார்கள்

  • @AppanMani
    @AppanMani 7 หลายเดือนก่อน +1

    A1 ONE AND ONLY VOICE KING GOD TMS SIR GREAT GREAT

  • @maniganeshs2720
    @maniganeshs2720 3 ปีที่แล้ว +16

    உள்ளம் உருகுதய்யா
    எங்கள் டி.எம்.எஸ்.ஐயா

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 4 ปีที่แล้ว +12

    At the time of this show, TMS age was 61 yrs old( 1983). His birth date is 24 th March, 1922.

  • @Rukumani-rf3ui
    @Rukumani-rf3ui 29 วันที่ผ่านมา

    பலே பலே பலே பலே பலே அருமை அய்யா

  • @venkatsubramanyan2149
    @venkatsubramanyan2149 9 หลายเดือนก่อน +1

    Greatest Singer of the era

  • @shardhasharma6168
    @shardhasharma6168 3 ปีที่แล้ว +1

    Goldenhits never turn in life of the day for all do kalthal azhiyadha padalgal indha padal Nan ellorukum sleeping paduvadhu

  • @ANANDPARTHA
    @ANANDPARTHA ปีที่แล้ว +1

    Thanks for sharing the treasure

  • @kichumulu6101
    @kichumulu6101 3 ปีที่แล้ว +3

    Super ayya old is gold.

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 ปีที่แล้ว +3

    TMS ஐயாவையும் P.SUSHEELA அம்மாவையும் வணங்குகிறேன்....

  • @ganessinv
    @ganessinv 2 ปีที่แล้ว +2

    I feel blessed to watch this.

  • @redsp3886
    @redsp3886 3 ปีที่แล้ว +8

    TMS is Lord Muruga's gift

  • @zakirahamed3605
    @zakirahamed3605 3 ปีที่แล้ว +1

    Drama will not stop
    In a day Awesome action and entitle like I renmbember this song

    • @zakirahamed3605
      @zakirahamed3605 3 ปีที่แล้ว

      Amazing song entirely life I won’t forget this

  • @Good-po6pm
    @Good-po6pm 4 ปีที่แล้ว +10

    TMS OUR SOUL GREAT VOICE GOD

  • @nkgopalakrishnan4092
    @nkgopalakrishnan4092 4 ปีที่แล้ว +9

    Nobody can copy the song sang by TMS it's a wonderful one amazing.

  • @hariprasanth2761
    @hariprasanth2761 3 ปีที่แล้ว +8

    No earphone, no modern microphone🎤, still what a clarity in their voice👌👌👌

  • @nithyasnithyas3106
    @nithyasnithyas3106 3 ปีที่แล้ว +4

    love you tms
    sir

  • @maniganeshs2720
    @maniganeshs2720 2 ปีที่แล้ว +4

    யாருக்காக பாடலில் உணர்ச்சிப் பிழம்பாய் கர்ஜிக்கிறார்.

  • @lakshmananv4450
    @lakshmananv4450 2 ปีที่แล้ว +6

    No dobut both are Legendary Singers of the World produced by Tamilnadu.. and blessed with gifted voices. Great, Great, Great 🙏

  • @msmurugan1960
    @msmurugan1960 ปีที่แล้ว +1

    49:54 TMS Voice 🎙️ And Listen the BGM... 🎧

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 ปีที่แล้ว +1

    இசையால் இணைந்த அனைத்து நட்பு உள்ளங்களுக்கும் அடியேனின் அன்புகலந்த வாழ்த்துக்கள் பல என்றும் நலமுடன் வாழ

    • @thangavelmathi4061
      @thangavelmathi4061 ปีที่แล้ว +1

      டி எம் எஸ் அய்யாவின் குரலுக்கு நாம் நான் எப்போதும் அடிமை...

  • @karunakarant1574
    @karunakarant1574 7 หลายเดือนก่อน +1

    Tms msv kavingar kannadasan god gift of tamil people saga varam perravargal.

  • @josekuriako5757
    @josekuriako5757 2 ปีที่แล้ว +4

    Super🙏🙏🙏

  • @arunachalams9355
    @arunachalams9355 4 ปีที่แล้ว +38

    TMSக்கு நிகர் Tms தான் P சுசிவா இணைந்து பாடும் பாடல்கள் மிகவும் அற்புதமானவை

  • @vijayalingam9763
    @vijayalingam9763 3 ปีที่แล้ว

    Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen nanri 🏵 i 🙏 love 😍 👍 thi 🇻🇳 s songs adalu 🙏 🏵 🌼 Dan 👍 pada 🙏 lai kettu 🥀 wow 🐶 🏵 samma songs 🙏 ilove it 🙏

  • @sakthivel1669
    @sakthivel1669 2 ปีที่แล้ว +3

    மதுரை நகர் கண்டு பொழிந்த தமிழ் மன்றமே

  • @shardhasharma6168
    @shardhasharma6168 3 ปีที่แล้ว +1

    Veryvery thanks for your feedback sir 🙏✌️🙏 Thanksgiving ✌️✌️🙏🙏🙏

  • @geetavr1
    @geetavr1 4 ปีที่แล้ว +9

    Yes minimal instruments but so close to the originals..hats off to composer's and lyricists.

  • @NandhaKumar-tz8up
    @NandhaKumar-tz8up 4 ปีที่แล้ว +11

    Yapa. The legendary voice for murugar song's..

  • @vijayalingam9763
    @vijayalingam9763 3 ปีที่แล้ว +1

    Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen nanri 🏵 m 🏵 athe pathy 🏵 pol 🙏 a 🏵 mathurai nakar 🐘 🙏 i Padai kondu atthai 👩 🥀 i ⛑ really mind blowing brilliant ilove it 🙏 songs

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 3 ปีที่แล้ว +18

    அடட என்ன இனிமை இவர்கள் குரலுக்கு ஈடு எவருமில்லை

  • @veerapandian2120
    @veerapandian2120 4 ปีที่แล้ว +18

    No doubt TMS sir is legend. His voice range is wide; style is awesome; voice texture is masculine; Thank god!

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 ปีที่แล้ว +1

    அன்னைத் தமிழ் தாலாட்டு...அன்பில் வரும் தேனூற்று...பிள்ளைத் தமிழ் மொழி கேட்டு....துள்ளி எழும் இசைப் பாட்டு...