Young woman | Husband Out of Town | Two lovers | House | Shocking incident |Tirupattur |Chandrapuram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 434

  • @jcbvel1278
    @jcbvel1278 4 วันที่ผ่านมา +344

    இதுதான் உண்மையான கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு...!

    • @gunakalai128
      @gunakalai128 3 วันที่ผ่านมา +9

      கள்ளகாதல்

  • @sanjaikannansanjaikannan2178
    @sanjaikannansanjaikannan2178 4 วันที่ผ่านมา +303

    திருமணம் கடந்த உறவு என்றைக்கும் தீமை வழி வகுக்கும் ஆணோ பெண்ணோ சுய ஒழுக்கம் ரொம்ப முக்கியம். எவ்வளவு சொல்லியும் திருந்த போவதில்லை.

    • @Murugan.l.k
      @Murugan.l.k 4 วันที่ผ่านมา +11

      தாகம் யாரை விட்டது 😂😂

    • @rangarajan9862
      @rangarajan9862 3 วันที่ผ่านมา +15

      திருமணம் கடந்த உறவு என்று கூறுவதை முதலில் நிறுத்துங்கள் 🤔 கள்ள காதல்

    • @sanjaikannansanjaikannan2178
      @sanjaikannansanjaikannan2178 3 วันที่ผ่านมา

      @Murugan.l.k சொந்த கிணறு லதான் தண்ணி குடிக்கணும். தாகமா இருந்தா. இல்லேன்னா கிணறு சொந்த இடந்துல தோண்டனும். 😂

    • @TheLookout84
      @TheLookout84 3 วันที่ผ่านมา +6

      Ithuvum oru pasi thaanapaaa

    • @Fakeid-p4c
      @Fakeid-p4c 3 วันที่ผ่านมา +5

      Ne periya gentlemen man than pa

  • @tn49-...317
    @tn49-...317 3 วันที่ผ่านมา +202

    வேண்டாம் டா சாமி காதலும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம் தனியாக இருக்கிறது தான் நல்லது இன்றைய காலகட்டத்தில்...🥺💯

    • @blesspunitha3078
      @blesspunitha3078 3 วันที่ผ่านมา +9

      Same feeling

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 3 วันที่ผ่านมา +7

      சொன்னா எவன்/ள் கேட்கிறான்/ள்?😮😮😢😢

    • @balemurupi659
      @balemurupi659 3 วันที่ผ่านมา

      உங்க வீட்லயும் பெண்கள் இருக்காங்கபா..😂

    • @tn49-...317
      @tn49-...317 3 วันที่ผ่านมา +6

      @@balemurupi659 நான் எல்லா பெண்களையும் சொல்லல நண்பா ஆனால் இப்ப வர நியூஸ் எல்லாம் இப்படி தான் இருக்கு என்ன பன்றது💯😢

    • @HijabeeMuslimah
      @HijabeeMuslimah 3 วันที่ผ่านมา +4

      நல்ல பெண்களை தேர்ந்தெடுக்கவும் திருமணம் செய்ய. எல்லோரும் திருமணம் வேண்டாம் என்றால் மனித இனம் வளராது.

  • @Leader-shiva
    @Leader-shiva 4 วันที่ผ่านมา +243

    உண்மையான கணவன் நிலைமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது. இனி அவன் என்னவாக மாற போகிறானோ!🙄

    • @mewedward
      @mewedward 3 วันที่ผ่านมา +11

      Pondati ya vachu valama ethuku marriage

    • @SAN-v5q
      @SAN-v5q 3 วันที่ผ่านมา +13

      Adei aval rendu pera vechiruka da​@@mewedward

    • @sreesree8794
      @sreesree8794 3 วันที่ผ่านมา +9

      ​@@mewedwardpozhapu thedi veliyoor ponadhu thappa

    • @noormohammed5927
      @noormohammed5927 3 วันที่ผ่านมา +2

      ​@@mewedwardohh neenga michar thingura charactor pola ...appo unga life la problem varathu... because neengale poga vittuduvinga pola

    • @BalaKrishnan-jg8sz
      @BalaKrishnan-jg8sz 3 วันที่ผ่านมา

      Ivaru vazhnthu ore puluththaa puluththiruvaaru. Unakkellam kalyaname aahathudaa kena punda ​@@mewedward

  • @rohithvijayaprabhakaran
    @rohithvijayaprabhakaran 18 ชั่วโมงที่ผ่านมา +8

    ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் சரி, திருமணத்திற்கு பிறகு உங்கள் துணையை தனியாக விட்டு செல்லாதீர்கள் , ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழுங்கள் ❤ வாழ்வு இனிக்கும் 💯

    • @kidschannels4310
      @kidschannels4310 2 ชั่วโมงที่ผ่านมา

      உண்மை

  • @Arrow369
    @Arrow369 3 วันที่ผ่านมา +21

    இதுதான் இன்றைய சினிமா மற்றும் சீரியல்களின் வெற்றி. இதனால் நம் நாட்டில் கலாச்சார சீர்கேடு தான் மிச்சம்..

  • @KumaravelVel-gv4ef
    @KumaravelVel-gv4ef 2 ชั่วโมงที่ผ่านมา +2

    ஊர் மேயும் சிலருக்கு இந்த வீடியோ சமர்ப்பணம் 👍🏼

  • @devivadivelu1868
    @devivadivelu1868 3 วันที่ผ่านมา +58

    புருஷன் பொண்டாட்டி குழந்தைகளுக்காக தான் வெளியூர்ல போய் உழைக்கிறாங்க ஒழுங்கா இருந்து குடும்பம் நடத்தினால் என்ன தேவையில்லாத வேலை செஞ்சு இன்னைக்கு உயிர் போனது தான் மிச்சம்

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 3 วันที่ผ่านมา +4

      வெளியூர்ல போய் உழைச்சா சரியா போச்சா? பொண்ணுங்க வீட்ல எல்லாத்தையும் அடக்கிட்டு ஜடமா இருக்கனுமா😅😅😅

    • @prabuk_19n
      @prabuk_19n 3 วันที่ผ่านมา

      @@dhanasekaran9064 but.....

    • @moulisvaran6901
      @moulisvaran6901 3 วันที่ผ่านมา

      ​@@dhanasekaran9064oh 😯 Apoo purusha money 💰 veenum Neengalum sambathika maatinga noogama okkanthu kottikalam yava kujii taste a irukum nu Alairingila Apoo kalyanam pannama oya room book pannika 🫵🤡🍌🤣🤣

    • @KarnaTamilnadu
      @KarnaTamilnadu 2 วันที่ผ่านมา

      That Arippu😂

    • @KarnaTamilnadu
      @KarnaTamilnadu 2 วันที่ผ่านมา

      Carrot 🥕🥕🥕🥕 ok va

  • @sweetsweety3018
    @sweetsweety3018 3 วันที่ผ่านมา +106

    பாவத்தின் சம்பளம் மரணம் என்று பைபிள் சொல்கிறது உண்மை

    • @kalaimk-rj9bc
      @kalaimk-rj9bc 3 วันที่ผ่านมา

      Yes

    • @sudarselvan6280
      @sudarselvan6280 3 วันที่ผ่านมา +9

      அப்போது இயேசு என்ன பாவம் செய்தார் நண்பா

    • @lllluin
      @lllluin 3 วันที่ผ่านมา

      பாலஸ்தீனம் இஸ்ரேல் சண்டையை நிறுத்த சொல்லு இயேசுவை

    • @vsaranya7187
      @vsaranya7187 3 วันที่ผ่านมา +2

      சகோ எல்லாத்துக்கும் ஒரு நாள் சாவு நிச்சயம்

    • @sweetsweety3018
      @sweetsweety3018 3 วันที่ผ่านมา +9

      @@sudarselvan6280 உலக மக்கள் பாவத்திற்காக இயேசு கிறிஸ்து மரித்தார்..3 ம் நாள் உயிரோடு எழுந்தார்... மீண்டும் வரப் போகிறார்

  • @ramachandiranbalu
    @ramachandiranbalu 4 วันที่ผ่านมา +197

    காதலர்கள் சொல்லி யெண்டா கேவலபடுத்துறீங்க கல்ல காதலர்கள் சொல்லுங்கடா

    • @S.K648
      @S.K648 4 วันที่ผ่านมา +6

      கள்ள

    • @vigneshramachandran7468
      @vigneshramachandran7468 3 วันที่ผ่านมา +3

      Thirumanam kadantha uruavu..Thappa pesathinga..

    • @ramachandiranbalu
      @ramachandiranbalu 3 วันที่ผ่านมา +3

      @@S.K648 intha typing namma onnu ezhuthuna athu onnu varuthu enna seyya

    • @AngelDixsan
      @AngelDixsan 3 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂😂

    • @yourpalvicky
      @yourpalvicky 3 วันที่ผ่านมา

      Kathalil yethu nalla kathal - Kalla kathal. Kathal sugamaanathu .... Sorry. Punithamanathu illaya?

  • @ssathyaraj1279
    @ssathyaraj1279 3 ชั่วโมงที่ผ่านมา +1

    இதில் சிவா எங்க ....... உண்மை காதல் என்றால் அது கள்ள காதல் 😅😅😅😅😅சூப்பர்...........

  • @jeromesheeba5809
    @jeromesheeba5809 3 วันที่ผ่านมา +18

    பரவா இல்லப்பா அந்த பெண்ணோட போட்டோவ போட்டுட்டீங்களே 😅😅😅😅

  • @Miracle_Touch_zion
    @Miracle_Touch_zion 3 วันที่ผ่านมา +90

    கல்யாணம் செய்தபின் துணையை தனியாக விட்டு செல்லாதீர்கள்..
    ஆணோ பெண்ணோ

    • @rohithvijayaprabhakaran
      @rohithvijayaprabhakaran 3 วันที่ผ่านมา +7

      💯

    • @rajamanthiri5859
      @rajamanthiri5859 3 วันที่ผ่านมา +3

      Yes correct

    • @samuelchristopher9966
      @samuelchristopher9966 3 วันที่ผ่านมา +1

      அந்த நாய்க்கு குழந்தை வேற இல்ல.. பெங்களூர்ல இன்னொரு செட்டப் இருக்கும் போல

    • @PrinthapanNesaratnam
      @PrinthapanNesaratnam 20 ชั่วโมงที่ผ่านมา +1

      உண்மை

  • @IlayarajaThangarasu
    @IlayarajaThangarasu 3 วันที่ผ่านมา +16

    முதல் குற்றவாளி அந்த பொன்னு

  • @shunmugavelayutham7202
    @shunmugavelayutham7202 3 วันที่ผ่านมา +58

    கள்ள உறவை திருமணம் கடந்த உறவை என அதனை ஒரு கும்பல் ஊக்கப்படுத்தியது இப்பெண் செய்த தவறுக்கு சரியான தண்டனை..

  • @Sirijames
    @Sirijames 3 วันที่ผ่านมา +16

    பல சு ஆசை பட்டு சு யால் அவள் உயிர் பிரிந்தது..,..

  • @durairajanbalaji
    @durairajanbalaji 3 วันที่ผ่านมา +34

    பாவம்டா அந்த மேஸ்திரி புருஷன்😢😢😢😢😢

  • @p.r9809
    @p.r9809 3 วันที่ผ่านมา +59

    😢😢😢குடும்பம் விருத்தி ஆவதும் பெண்ணே குடும்பம் அழிவதும் பெண்ணே...!

    • @lllluin
      @lllluin 3 วันที่ผ่านมา +1

      அதெல்லாம் அந்த காலம்

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 3 วันที่ผ่านมา +3

      ஆமா... இப்படி சொல்லிட்டு பொண்டாட்டியை விட்டுட்டு ஊர் ஊரா சுத்துங்க...அப்புறம் வர்ற போறவனெல்லாம் குத்துவான்... அப்புறம் இந்த உருப்படாத டயலாக் கை சொல்லிட்டு திரிங்க😅😅😅

    • @lllluin
      @lllluin 3 วันที่ผ่านมา

      @@dhanasekaran9064 எங்க வீட்டு பக்கத்துல புருசன் கூட இருக்கும் போதே. கள்ளத்தொடர்பு வச்சிக்கிறாங்க. பெண்கள் 🤦🤦🤦

    • @RajanRaj-rg2id
      @RajanRaj-rg2id 3 วันที่ผ่านมา +1

      ​@@lllluin athu kontha kalam entha kalam aanalum athuthan unmai intha naaygalal than ulagame kettu poi kidakku

  • @senthiltamilms9095
    @senthiltamilms9095 3 วันที่ผ่านมา +61

    நீதிபதி ஒருவர் அவரவர் விருப்பத்தின் பேரில் உடலுறவு கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கி உள்ளார் அப்படி நடக்கும் பட்சத்தில் இப்படித்தான் நடக்கும்

    • @IMUSTV-cn8vm
      @IMUSTV-cn8vm 3 วันที่ผ่านมา

      Hey mental dats not for married people.. uneducated fellow

    • @balaprabha1273
      @balaprabha1273 3 วันที่ผ่านมา +11

      Avar pondatiyum ponnum ammavum aappidi irundhu irupaargal adhaan indha theerpu 😂😂😂

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 3 วันที่ผ่านมา +3

      டேய் பூமர் அங்கிள் 😅😅😅

    • @FranklinThomas-r4y
      @FranklinThomas-r4y 3 วันที่ผ่านมา +3

      அந்தநீதிபதி.மனைவியை.சுதந்திரமாக.வெளியில்.விடமாட்டான்

  • @IshwaryaLakshmi60
    @IshwaryaLakshmi60 4 วันที่ผ่านมา +45

    Self Respect, Self Discipline, Self Control, Dignity- These qualities are the basic lifeline for a healthy happy life everyone should learn from this tragic murder. RIP

    • @ArulKkmotors
      @ArulKkmotors 3 วันที่ผ่านมา +3

      @@IshwaryaLakshmi60 yes you are right 👍

    • @Athi0903
      @Athi0903 3 วันที่ผ่านมา +1

      💯💯💯

  • @NirubanChakravarthy-s6e
    @NirubanChakravarthy-s6e 4 วันที่ผ่านมา +89

    சாவட்டும்

    • @Leader-shiva
      @Leader-shiva 4 วันที่ผ่านมา +3

      அவனுங்களையும் சேர்த்து சொல்லுங்க.

    • @NITHISH.KING-3
      @NITHISH.KING-3 4 วันที่ผ่านมา +2

      Avanugalum saganum tha...

    • @naveen2192
      @naveen2192 3 วันที่ผ่านมา +7

      @@Leader-shiva தொட்டவனை விட தொடவிட்டவலை தான் சாகனும்

  • @saravananatrajan1399
    @saravananatrajan1399 3 วันที่ผ่านมา +9

    சூப்பர் அருமையான தண்டனை. கணவனுக்கு செஞ்ச துரோகம். கடவுளே கொடுத்த பாடம்....?

  • @venkateshg8496
    @venkateshg8496 3 วันที่ผ่านมา +8

    Super ya neyavathu sandhiya photo potia super ya ne

  • @Lucifer_Satanas
    @Lucifer_Satanas 3 วันที่ผ่านมา +15

    விரிச்ச காலை மூட முடியாதபடி ஆண்களோடு கும்மியடிச்சிட்டு என்னங்கடா காதல் அதுல

  • @RajuDuraisami
    @RajuDuraisami 3 วันที่ผ่านมา +5

    இது தேவைதான்.இதைபார்த்து மற்றவர்கள் திருந்த வேண்டும் ❤❤❤❤❤❤

  • @Dhilshan2018
    @Dhilshan2018 4 วันที่ผ่านมา +81

    இனிப்பு வழங்கி கொண்டாடவேண்டிய சம்மவம் 😂

  • @AmeenaMercy
    @AmeenaMercy 3 วันที่ผ่านมา +5

    முதல்ல இந்த மாதிரி relationship la.இருந்தால் தண்டனை கடுமையாக இருக்கும் என அறிவிக்கவேண்டும்..என்ன சொல்றதுன்னு தெரியல ஆக யாருக்கும் குடும்பம் முக்கியம்,kulanthainga முக்கியம்னு தோணல😮ச்சீ இன்னும் evloper இருக்காங்களா இப்படி..😮

  • @mohanpadma1
    @mohanpadma1 6 ชั่วโมงที่ผ่านมา +1

    என்னவொரு கேவலமான ஜென்மங்கள். வாழக்கை தொலைந்தது. கணவன் மனைவி சேர்ந்தே இருங்கள், இல்லாவிட்டால் திருமணம் செய்யாதீர்கள்.

  • @pmousekutty1341
    @pmousekutty1341 4 วันที่ผ่านมา +48

    ஒரு பெண்ணால் மூன்று ஆண்களுக்கு வாழ்க்கை கேள்வி குறியானது.😢

    • @user-rw7ss2hb3b
      @user-rw7ss2hb3b 4 วันที่ผ่านมา +6

      Adangommaala 😂😂 avano romba yogiyam dhan po😂😂

    • @yogeshsuresh1185
      @yogeshsuresh1185 3 วันที่ผ่านมา

      Apo ena pundaiku ava kita ponum

    • @Rebellious552
      @Rebellious552 วันที่ผ่านมา

      illa oru Aan ku than. Avanga husband ku than vazhkai pochu

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 วันที่ผ่านมา +2

    தெரியாமல் மருமணம்தான். செய்யக்கூடாது,,,,,,!
    ' சும்மா"" எத்தனை வேண்டுமானாலும் வைத்து,,,,,,,! நமது சட்டமே அப்படிதான்,!

  • @Emdanmagan7085
    @Emdanmagan7085 3 วันที่ผ่านมา +4

    க்ளைமாக்ஸ் ல add sema

  • @logunathan1389
    @logunathan1389 2 วันที่ผ่านมา +1

    விட்டு சென்றது அவன் தவறு........ இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் இதைத்தான் பெண்கள் விரும்பி வீணாகப் போகிறார்கள் யாரும் தட்டிக் கேட்க முடியாது அப்படிக் கேட்டால் அது வேறு கோணத்தில் போகும் எல்லாமே பெண்களுக்கு சாதகமாக இருக்கிறது, இதை எல்லாம் தாண்டி நல்ல பெண்களும் இருக்கிறார்கள்

  • @rajiniuma7893
    @rajiniuma7893 4 วันที่ผ่านมา +11

    Nalla varuvinga da

  • @prabhakarpr1
    @prabhakarpr1 3 วันที่ผ่านมา +3

    oh my god !!!! Husband is saved !!!!

  • @anandj2802
    @anandj2802 3 วันที่ผ่านมา +9

    News mattum thaan podringa aana court la enna nadakkuthu nu podamaatringa....😂

  • @aproperty2009
    @aproperty2009 4 วันที่ผ่านมา +25

    oh my god... தனிமனித ஓழுக்கம் வேண்டும்

    • @rajevs369
      @rajevs369 4 วันที่ผ่านมา

      😂

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 3 วันที่ผ่านมา

      ஓழுக்கம்?!...😅😅😅

  • @RajadevRaja-nr5cl
    @RajadevRaja-nr5cl 3 วันที่ผ่านมา +32

    எந்நேரமும் அதே நெனப்புல இருந்தா இதுதான் முடிவு..... ஏன் பொண்ணுகளால அரிப்ப அடக்கிட்டு இருக்க முடியாதா?? 90ஸ் கிட்ஸ் எத்தனையோ பேரு இன்னும் கல்யாணம் பண்ணாம குடும்பத்துக்காக உழைச்சுகிட்டு இருக்காங்க.... உங்களுக்கு என்னடி அவ்ளோ அரிப்பு

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 3 วันที่ผ่านมา

      டேய் பூமர் நாயே..நீயும் பெண்ணா இருந்தாதான் அது புரியும்...😅😅😅

    • @TAMIZHSELVAN-hj2nh
      @TAMIZHSELVAN-hj2nh 3 วันที่ผ่านมา +2

      ❤ correct

    • @sathyamoorthys319
      @sathyamoorthys319 21 ชั่วโมงที่ผ่านมา

      ஆமா அதுல நானும் ஒருவன் 😢😢

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 18 ชั่วโมงที่ผ่านมา

      @@RajadevRaja-nr5cl ஏன்டா பூமர் நாயே...90ஸ் கிறுக்கனுக கல்யாணம் பண்ணாம இருந்தா அது அவனுகளோட தலை எழுத்து...அதுக்காக கல்யாணம் பண்ணி புருஷன் பெண்டாட்டியை கவனிக்காம ஊர் ஊரா சுத்துனா, அவங்க உணர்ச்சிகளை அடக்கிட்டு கிடக்கனுமா? அவங்க தவறான வழியில் போனா அரிப்புனு அது இதுன்னு அசிங்கமா பேசுவீங்களாடா கன்றி புரூட்ஸ்...

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 18 ชั่วโมงที่ผ่านมา

      @@sathyamoorthys319 அடேய் 😅😂😂😂😅

  • @elamvazhuthin8434
    @elamvazhuthin8434 3 วันที่ผ่านมา +1

    Semma

  • @arikrishnankrishnan7293
    @arikrishnankrishnan7293 3 วันที่ผ่านมา +2

    இதே போல் எத்தனை முறை நடந்தாலும் திருந்த மாட்டார்கள் ஒழுக்கம் இல்லாமல் ஏன் தான் இப்படி நடக்கிறதோ கணவன் தான் பாவம்

  • @karthikraja4982
    @karthikraja4982 4 วันที่ผ่านมา +29

    நல்ல பிச நாசம் பண்ணிட்டானுங்களே 😂🤣

    • @BalajiB-m1c
      @BalajiB-m1c 4 วันที่ผ่านมา +8

      நியாமான கவலைதான்

    • @AravinthSaranya-m4s
      @AravinthSaranya-m4s 3 วันที่ผ่านมา +3

      😂😂😂

    • @BlueJay-2k
      @BlueJay-2k 3 วันที่ผ่านมา

      *பிசாசு

  • @gangadharan6071
    @gangadharan6071 3 วันที่ผ่านมา +1

    Good very good.

  • @sebastinhere2041
    @sebastinhere2041 3 วันที่ผ่านมา +1

    God bless you all

  • @Ragaviproductions
    @Ragaviproductions 4 วันที่ผ่านมา +39

    கல்யாணம் பண்றது ஊசியில் நூல் கோர்க்க, நீ வெளியூர் போயிட்ட ஊசி காலியா இருக்குன்னு ரெண்டு பேர் நூல் கோத்திருக்கிறானுங்க🤔😄😄😄😄

  • @anish4775
    @anish4775 4 วันที่ผ่านมา +9

    Intha ponnoda kanavar ku divorce case selavu alimony la micham intha maathiri intha ponnu panuthunu therinjalum court la irunthu Divorce vaanga romba naal case nadathavum selavaagum ipo entha selavum ilai ivaloda husband inoru kalyanam panitu santhoshama vaazhalam.

    • @Iphone-medias
      @Iphone-medias 3 วันที่ผ่านมา +1

      Think positive ithuthaana

    • @anish4775
      @anish4775 3 วันที่ผ่านมา

      @Iphone-medias yes bruh😴😜

  • @MohammedIbrahim-gq5qi
    @MohammedIbrahim-gq5qi 2 วันที่ผ่านมา +1

    டைவர்ஸ் நடைமுறை எளிதாக்குங்க ! இதுமாதிரி யா சீர்கேடுகள் குறையும்.

  • @leedhiyalulaganathan4316
    @leedhiyalulaganathan4316 17 นาทีที่ผ่านมา

    நான் நல்ல ஆலோசனையை பைபிளில் படித்தேன் கடவுள் இனைத்த பந்தம் எந்த மனிதனும் பிரிக்கூடாது தாயை தந்தையும் விட்டு மனைவியோட சேர்ந்திரும்பான் ஆனால் வேலைக்காக மனைவியை சகோதரர் பிரிந்து விட்டார் அதன் விளைவே சம்பவம்

  • @rayappans272
    @rayappans272 3 วันที่ผ่านมา +3

    இவர்கள் மூவரும் நரகத்தில் காலடி எடுத்து வைக்கப் போகிறார்கள் வாழ்த்துக்கள்🤝

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx 3 วันที่ผ่านมา +9

    வாரம் ஒருத்தனை வைத்துக் கொள்வது தான் இப்பொழுது பேஷனாகி விட்டது இதில் என்ன ஆச்சரியம்

    • @FranklinThomas-r4y
      @FranklinThomas-r4y 3 วันที่ผ่านมา

      பெண்விடுதலை😂😂😂

  • @meenakshiramachandran9042
    @meenakshiramachandran9042 3 วันที่ผ่านมา +1

    Self morality is very important to everyone

  • @கமலநாதன்-ள1ச
    @கமலநாதன்-ள1ச วันที่ผ่านมา +1

    வெளியூரில் கணவன் என்றால்...(?) , அடுத்து என்ன என்பது உலகத்துக்கே தெரியும்....!!!!!😢

  • @chidhambaram304
    @chidhambaram304 3 วันที่ผ่านมา +5

    அந்த பெண் ரொம்ப,,, நல்லவ 🙏🏻🙏🏻🙏🏻

    • @lllluin
      @lllluin 3 วันที่ผ่านมา +2

      உங்க வீட்டு பெண்களும் இவள் போல்தான் நடத்தை இருக்குமா

  • @ArulKkmotors
    @ArulKkmotors 3 วันที่ผ่านมา +7

    தவறு செய்தவன் தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும்

  • @ponnukumar2670
    @ponnukumar2670 59 นาทีที่ผ่านมา

    😊

  • @jkzone1731
    @jkzone1731 3 วันที่ผ่านมา

    Dai...paavam da 😢 ...

  • @Goodie477
    @Goodie477 3 วันที่ผ่านมา +2

    இதெல்லாம் தேவையா? அவ்ளோ casual ஆ போச்சு...

  • @PalaniVelan-yu9qi
    @PalaniVelan-yu9qi วันที่ผ่านมา

    நீங்க செய்தி வாசிப்பது செக்ஸ் கதை சொல்வதுபோல் இருப்பதால் எனக்கு செக்ஸ் உணர்வை தூண்டுகிறது.

  • @Karan-n6u3l
    @Karan-n6u3l 4 วันที่ผ่านมา +6

    Just 2-5 mins sugam... Total life ey tholaikurom.... 🤦‍♂️

    • @S.K648
      @S.K648 4 วันที่ผ่านมา +2

      Kalayanam ahnadhuku apram thambhatyam valkai nadakum adhuvaraikum Kai yedhuku iruku, mudichutu adutha vaelaiya paakka povanungala , adha vittutu ipdi life tholachutanunga

    • @Karan-n6u3l
      @Karan-n6u3l 3 วันที่ผ่านมา

      @S.K648 Correct...

  • @SureshKumar-bn6sq
    @SureshKumar-bn6sq 3 วันที่ผ่านมา +2

    Ivalala, avaloada husband ku thaa ashingam
    Paavam.. Ovvoru husband kum kurippa wife i vittutu veliyoor la work pandra ela husbands kum idhu oru best example

  • @melissaj82
    @melissaj82 3 วันที่ผ่านมา +8

    வடிவேலு : ரெண்டு பேரா மாமி

  • @NandhaK-r1p
    @NandhaK-r1p 3 วันที่ผ่านมา +2

    எல்லாம் மேல இருக்குறவன் பாத்துக்குவான்

  • @நட்பேதுணை-ம5ம
    @நட்பேதுணை-ம5ம 3 วันที่ผ่านมา +2

    நியூஸ் போட்டுக்கிட்டே இருங்க யாரும் திருந்த மாட்டாங்க 🙄

  • @dhanasekarandhana7922
    @dhanasekarandhana7922 3 วันที่ผ่านมา +1

    Nice news 😊

  • @murugesan8683
    @murugesan8683 3 วันที่ผ่านมา +3

    கல்லக்காதல் கொலையில்தான் முடியும்

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 3 วันที่ผ่านมา +7

    குமரேசன் ஒரு கேள்விக்குறி ? 😂😂😂😂

  • @elanchezhiyan81
    @elanchezhiyan81 3 วันที่ผ่านมา +12

    சொரியாரின் பேத்திகள் மற்றும் பேரன்கள். திருமணம் கடந்த புனிதமான உறவு. யாரும் குறை கூற வேண்டாம் 🙏🙏🙏

    • @RajalakshmiPakkirisamy-u7v
      @RajalakshmiPakkirisamy-u7v 3 วันที่ผ่านมา +4

      Periyar never insist on this. He married after 40 years of his wife death. Most of the god you pray everyday they set the example here.

    • @elanchezhiyan81
      @elanchezhiyan81 3 วันที่ผ่านมา

      @RajalakshmiPakkirisamy-u7v polygamy is more common in islam and christian nations only

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 3 วันที่ผ่านมา +1

      அடேய் சங்கி பூமர் அங்கிள்😅😅😅

    • @FranklinThomas-r4y
      @FranklinThomas-r4y 3 วันที่ผ่านมา +1

      அதை.சட்டமாக்கியவன்.மோடி😂😂

    • @kirthanaagencieschennai4017
      @kirthanaagencieschennai4017 2 วันที่ผ่านมา

      பீசப்பி மாடல்

  • @velvel-m3n
    @velvel-m3n 4 วันที่ผ่านมา +9

    Ennada antha area full ah ve ithe maari News varuthu

  • @smuthu7837
    @smuthu7837 3 วันที่ผ่านมา

    அந்த அளவுக்கு தேவைப்படுது அப்புறம் அப்படி தப்பா தான் போய் முடியும்

  • @RamaubramaniyanNR-wr9ij
    @RamaubramaniyanNR-wr9ij วันที่ผ่านมา +1

    கணவன் வெயிலில் விழுந்து வேர்வை சிந்தி வேலை செய்வது எதற்காக பாவம் இப்படி செய்தால். எப்படி

  • @நவின்-ட8ச
    @நவின்-ட8ச 3 วันที่ผ่านมา

    Video irruka bro 😅

  • @கவிகுயில்
    @கவிகுயில் 4 วันที่ผ่านมา +30

    அடங்கொம்மால😂
    நமக்கு ஒரு ஓட்டை கிடைக்கமாட்டுது..😂

    • @Covaiponnu-g6d
      @Covaiponnu-g6d 4 วันที่ผ่านมา +5

      😁😁

    • @RajeevkuttanRajeev
      @RajeevkuttanRajeev 4 วันที่ผ่านมา +4

      ஹி🥰🥰​@@Covaiponnu-g6d

    • @Leader-shiva
      @Leader-shiva 4 วันที่ผ่านมา +16

      பக்கத்துல பாம்பு புற்று இருக்கும் bro அங்க போங்க.

    • @கவிகுயில்
      @கவிகுயில் 3 วันที่ผ่านมา +3

      @@Leader-shiva இரண்டு பாம்பும் சண்டை போட்டு விஷத்தை கக்கும்...

    • @premamani2163
      @premamani2163 3 วันที่ผ่านมา +2

      😂😂😂😂​@@Leader-shiva

  • @Tamil_dubbed_cartoons
    @Tamil_dubbed_cartoons 3 วันที่ผ่านมา +2

    Mrg aprom epdiyum cross ❌ la poiruvanga avangala nambave koodathu 😂😂😂😂

    • @Meenakshi-c1m
      @Meenakshi-c1m 58 นาทีที่ผ่านมา

      காரணத்தையும் சொன்னால் நல்லது

  • @HemalathaManoharan
    @HemalathaManoharan 3 วันที่ผ่านมา

    Aiyoo... engae sellkirathu intha ulagam 😢

  • @minidarwin1660
    @minidarwin1660 3 วันที่ผ่านมา

    பாவத்தின் சம்பளம் மரணம்...

  • @saravanankavery3663
    @saravanankavery3663 3 วันที่ผ่านมา

    Super sakattum

  • @NandhiniNandhini-wm7eb
    @NandhiniNandhini-wm7eb 18 ชั่วโมงที่ผ่านมา

    Thevaiya ithullam karumam

  • @oilmill8468
    @oilmill8468 3 วันที่ผ่านมา

    Flash news😢😢 rip😢😢

  • @ganeshs6187
    @ganeshs6187 3 วันที่ผ่านมา +1

    What is happening in our country day to day

  • @Ramanathan-cg1fy
    @Ramanathan-cg1fy 3 วันที่ผ่านมา

    சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே..

  • @Fahim_Raphael_2
    @Fahim_Raphael_2 23 ชั่วโมงที่ผ่านมา

    Lucky boys 😜

  • @sundarrajan9834
    @sundarrajan9834 3 วันที่ผ่านมา

    Super da 🎉🎉🎉🎉😂😂😂😂....

  • @aproperty2009
    @aproperty2009 4 วันที่ผ่านมา +7

    சட்டத்தில் பல மாற்றங்கள் தேவை

    • @Murugan.l.k
      @Murugan.l.k 4 วันที่ผ่านมา

      கள்ள உறவை a1 மூலம் கூட தடுக்க முடியாது

    • @FranklinThomas-r4y
      @FranklinThomas-r4y 3 วันที่ผ่านมา

      ெபண்விடுதலை..வேண்டாமா

  • @theuntoldstory432
    @theuntoldstory432 3 วันที่ผ่านมา +2

    Ahhh😂 suuuuuuuuppppppppeeeerrrrr😅😅😅😅

  • @dhanalakshmi6082
    @dhanalakshmi6082 ชั่วโมงที่ผ่านมา

    இந்த முடிவு இவளுக்கு தேவை தான்...

  • @muthazhagank6938
    @muthazhagank6938 วันที่ผ่านมา

    போதுமா.. இரண்டு பேர்..

  • @yovanv8982
    @yovanv8982 3 วันที่ผ่านมา

    🎉

  • @k.v.22-61
    @k.v.22-61 3 วันที่ผ่านมา +6

    இவர்கள் இருவருமே அல்லது யாராவது ஒருவர் குற்றமற்றவர் என விடுதலை ஆவது நிச்சயம்

  • @SARANSARAVANAN-y7c
    @SARANSARAVANAN-y7c 3 วันที่ผ่านมา +1

    ஒருத்தி சகனும் இருவர் ஜெயிலுக்கு போகனும் என்பது எழுதப்பட்டது இனி இந்த இருவருக்கு தினமும் சிறையில் கற்பழிப்பு தான்

  • @rangannathan7846
    @rangannathan7846 3 วันที่ผ่านมา

    புருசன் பாவம் கர்மா வேலைசெய்தது😅😅

  • @veeruKutty2000
    @veeruKutty2000 3 วันที่ผ่านมา +1

    கெட்டப் நல்லா இருந்தா மட்டும் போதாது கேரக்டர் நல்லா இருக்கனும்

  • @HiHi-e6y7d
    @HiHi-e6y7d 3 วันที่ผ่านมา

    வருந்துகிறேன்

  • @RAJKUMAR-bq2bk
    @RAJKUMAR-bq2bk 3 วันที่ผ่านมา

    அந்த பொண்ணு matha நல்ல பொண்ணுங்க பாத்து நடந்துருக்கணும் இது போலவே எல்லார் கிட்டயும் பழகிட்டு சகவேண்டி irukathul

  • @SRSR-ci2fw
    @SRSR-ci2fw 4 วันที่ผ่านมา +9

    Best script for sun TV serial

  • @Sankar91
    @Sankar91 3 วันที่ผ่านมา

    கூடா நட்பு கேடாய் முடியும் 😂😂😂

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 3 วันที่ผ่านมา +1

    In Tamil Nadu’s soil, where values once soared high,
    Now sin and folly bloom beneath a changing sky.
    Husbands abroad, wives(like these) lost to fleeting desire,
    Two lovers kindle a forbidden fire.
    Big Boss whispers, fanning culture’s decay,
    Virtue falters as traditions sway.
    Can Tamil pride endure, or will it drift away?
    ARAM PORUL INBAM VEEDU

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 3 วันที่ผ่านมา +1

    Sethal happy

  • @GanesanGanesan-o3w
    @GanesanGanesan-o3w 3 วันที่ผ่านมา +4

    பெரியார் பேத்திகளின் கவனத்திற்கு...

    • @RajeshBabu-x2n
      @RajeshBabu-x2n 3 วันที่ผ่านมา

      Illati noolibans kovil kulla vechu rape panniruvanga

  • @sriramece4831
    @sriramece4831 3 วันที่ผ่านมา +1

    முறைப்படி தாலி கட்டுன முதல் புருஷன் எங்கடா 😂

  • @goodmorningindia3123
    @goodmorningindia3123 3 วันที่ผ่านมา

    Justice to Atul Subhash

  • @Bangalore..man.....
    @Bangalore..man..... 4 วันที่ผ่านมา +5

    Kamathil arambichi kamathilaya mudinjathu 🤦

  • @madhavanmadhavan2797
    @madhavanmadhavan2797 16 ชั่วโมงที่ผ่านมา

    Enna Karumaanthira Kalla Kadhal Da Idhu Avaluku 28 Vayasam, Ivanungaluku 25,26 Vayasam Akka Muraila Ullavala kooda Vittuvakka Maatingalada 🤧🤧🤧