என்னை கவர்ந்த இஸ்லாம்! ᴴᴰ┇எனது இஸ்லாமிய நண்பரை கண்டு வியந்து இஸ்லாத்தை ஏற்றேன்!"┇கோபால் என்ற உமர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 133

  • @Naseer-od1ew
    @Naseer-od1ew 8 หลายเดือนก่อน +3

    யா ரப்பே இந்த சகோதரருக்கு இம்மையும் மறுமையும் வெற்றிக்குரிய மக்களில் ஒருவராக வை யா அல்லாஹ்

  • @HaiderAli-en9nu
    @HaiderAli-en9nu 9 หลายเดือนก่อน +3

    மாஷாஅல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ் .. அல்லாஹ் ரஹ்மத் செய்வான் சகோ ...

  • @askaraskar7443
    @askaraskar7443 2 ปีที่แล้ว +64

    இறைவா இந்த வாலிபருக்கு உமது
    அருளை மெம்மேலும் உயர்துவாயாக👑👑👑

  • @mohamadmusni
    @mohamadmusni 10 หลายเดือนก่อน +8

    உங்கள் குடும்பத்திற்கும் இஸ்லாம் கிடைக்க அல்லாஹ் தொவ்பீக் செய்வானாக.
    امين يارب العالمين

  • @askaraskar7443
    @askaraskar7443 2 ปีที่แล้ว +59

    அல்லாவை நீங்கள் நேசித்ததால் ..அவன் நேசிக்கும் கூட்டத்தினரை உங்களை நேசிக்க செய்து விட்டான்♥ ..Allahu Akbar ♥

    • @umaribnusankar1776
      @umaribnusankar1776 2 ปีที่แล้ว +2

      Alhamdulillah

    • @askaraskar7443
      @askaraskar7443 2 ปีที่แล้ว +3

      @@umaribnusankar1776 இறைவன் உங்களை போன்று சிந்திக்கும் வாலிபர்களை தேர்வு செய்து நேர்வழி காட்டுகின்றான்..அவன் மகத்துவத்தை அறியும் அளவு யவரிடம் மனப்பக்குவம் தந்திருக்கிரானோ அவர்கள் தான் மக்களை சரியான முறையில் வழிநடத்த வேண்டும்..தன் இறைவன் காட்டிய வழியை மக்களுக்கு காட்ட வேண்டும். நீங்கள் தான் இறைவனின் programmers👑... Allahu Akbar

    • @umaribnusankar1776
      @umaribnusankar1776 2 ปีที่แล้ว +5

      @@askaraskar7443 உங்க வார்த்தைய கேட்கும்போது சந்தோசமா இருக்கு துஆ செய்ங்க

    • @askaraskar7443
      @askaraskar7443 2 ปีที่แล้ว +3

      @@umaribnusankar1776 நீங்கலும் எங்களுக்காக இறைவனிடம் துஆ செய்ங்க

    • @thanveernizad
      @thanveernizad 3 หลายเดือนก่อน

      ​@@umaribnusankar1776 சகோ உங்க கான்டெக்ட் நம்பர் வேணும் கிடைக்குமா?😊

  • @sabeedhaaskar9425
    @sabeedhaaskar9425 2 ปีที่แล้ว +26

    உண்மையில் சொல்லுகிறேன்.. நான் ஒரு முஸ்லிம்.. ஆனால் என்னை விட இறையச்சம்...செயல்... பழக்கவழக்கங்கள்...உயர்ந்து இருக்கிறாய் தம்பி...
    இதை விட மறுமையில் சிறந்தவை தருவாயாக...ஆமின்....

  • @rajmohamed4282
    @rajmohamed4282 2 ปีที่แล้ว +28

    சிறு வயதாக இருந்தாலும் சிந்தித்து உண்மை கண்டறியும் உங்கள் உள்ளத்தை வல்ல அல்லாஹ் மேலும் விரிவடையச் செய்வானாக. ஆமீன்.

  • @veluibrahim1233
    @veluibrahim1233 2 ปีที่แล้ว +41

    மாஷா அல்லாஹ். வாழ்த்துக்கள் சகோதரா. .... இறைவா இந்த இளைஞருக்கு ஈருலகிலும் பேரருள் புரிவாயாக

    • @milhajmilhaj3153
      @milhajmilhaj3153 2 ปีที่แล้ว +3

      Assalamu alikkum

    • @milhajmilhaj3153
      @milhajmilhaj3153 2 ปีที่แล้ว +3

      Assalamu alaikkum

    • @veluibrahim1233
      @veluibrahim1233 2 ปีที่แล้ว +3

      @@milhajmilhaj3153 வ அலைக்கும் ஸலாம் ரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹு

  • @abooknz4300
    @abooknz4300 4 หลายเดือนก่อน +1

    جزاكم الله خيرا

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 9 หลายเดือนก่อน +3

    Allahu.akbar..alla.arul.purie. ameen ❤

  • @HaiderAli-en9nu
    @HaiderAli-en9nu 9 หลายเดือนก่อน +2

    உண்மையிலேயே உங்களை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது உங்களது பேச்சை கேட்டு மேலும் எனது நம்பிக்கை (ஈமான்) உறுதியாகுது .

  • @usmannoor9473
    @usmannoor9473 2 ปีที่แล้ว +10

    உமர் பாய் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹுத்தஆலா நற்பாக்கியங்களை உண்டாக்குவானாக உங்களுடைய குடும்பத்தாருக்கும் உண்டாக்குவானாக ஆமீன் அருமையான உண்மையான பேச்சு இதுதான் இஸ்லாம்

  • @mazmillmuhammadhazmill6706
    @mazmillmuhammadhazmill6706 5 หลายเดือนก่อน +1

    உமர் அல்லாஹ்வுக்காக உன்னை மனதார நேசிக்கின்றேன்.
    மறுமையிலும் உன்கூட இருக்க இருக்க துஆ செய்துகொள்.
    அல்ஹம்துலில்லாஹ்.

  • @shareenahm
    @shareenahm 10 หลายเดือนก่อน +3

    May Allah bless your family with guidance

  • @SHM.Fairooz-CEB
    @SHM.Fairooz-CEB 2 ปีที่แล้ว +18

    வெற்றி நிச்சயம் சகோதரா...
    பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் படைத்த இறைவனிடம் உதவி தேடுங்கள்.
    நிச்சயமாக உங்களது வேண்டுதல்களை அந்த வல்ல அள்ளாஹ் ஏற்றுக் கொள்வான்.

    • @umaribnusankar1776
      @umaribnusankar1776 2 ปีที่แล้ว

      நீங்களும் எனக்காக என் குடும்பத்துக்காக துஆ செய்ங்க

  • @kianfone9161
    @kianfone9161 2 ปีที่แล้ว +7

    அஸ்ஸலாமு அலைக்கும்
    இந்த சகோதரனுக்கு அல்லாஹ் நேர்வழியை காட்டி இருக்கிறான் அவருடைய குடும்பத்தினருக்கும் அல்லாஹ் நேர்வழியை காட்டுவானாக அல்ஹம்துலில்லாஹ் உங்களுடைய பேச்சு சிறந்த பேச்சு நண்பா நீங்கள் இஸ்லாத்தை நல்லபடியாக பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களுக்கு நல்ல அருள் புரிவானாக ஆமீன்

  • @MY10Senseofmadness
    @MY10Senseofmadness 2 ปีที่แล้ว +9

    இன்ஷா அல்லாஹ். உங்கள் குடும்பத்திற்காவும் நாங்கள் அனைவரும் துவா செய்கிறோம்.
    நானும் இஸ்லாத்திற்கு வந்தவந்தான். நானும் இதுபோல பல பிரச்சினைகளை சந்தித்தித்திருக்கிறேன். அல்லாஹ் அனைத்தையும் உங்களுக்கு இலகுவாக ஆக்கித்தருவான். இன்ஷா அல்லாஹ்.

  • @m.j.mfirdhousefirdhouse8592
    @m.j.mfirdhousefirdhouse8592 ปีที่แล้ว +3

    Ya ALLAH intha sagothrarukku neenda aaulaium aarokkiyathaium valgguwaayaga

  • @sulthanibrahimnoormohamed4190
    @sulthanibrahimnoormohamed4190 2 ปีที่แล้ว +15

    மிகவும் அழகான வார்த்தைகள் உண்மை எதர்தம் அல்லாஹ் உங்களுக்கு அருள்செல்வான்னாக இருதிவரை உருதியக இருங்கள்

  • @Mansoorali-uf3bu
    @Mansoorali-uf3bu 2 ปีที่แล้ว +10

    சகோதரர் அவர்களே,உங்களிடம்
    இருந்து,சன்,மார்க்கத்தில்,இது
    காலம்,வாழ்பவர்கள்,நான்,உள்
    பட,தாங்களிடம்இருந்து,நிறைய
    கற்றுக்கொள்ளவேன்டியுள்ளது
    அல்லாஹ்,மக்களுக்கும்,உங்கள்
    குடும்பத்தார்களுக்கும்,மேலும்
    ஷிதாயத்தை,தருவானாக,ஆமீன்

  • @Reality_videos804
    @Reality_videos804 ปีที่แล้ว +3

    اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَالنَّصٰرٰى وَ الصّٰبِـِٕیْنَ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًـا فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏
    நம்பிக்கை கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுடைய கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் அவர்களுக்கு நிச்சயமாக உண்டு. மேலும், அவர்களுக்கு எவ்விதப் பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
    (அல்குர்ஆன் : 2:62)

  • @kamalkamalesh6006
    @kamalkamalesh6006 ปีที่แล้ว +3

    ❤❤❤

  • @ahmedlebbai6692
    @ahmedlebbai6692 2 ปีที่แล้ว +5

    தம்பி உங்க வாழ்க்கையை க் கேட்டு அழுது விட்டேன். அப்போதே உங்களுக்காக் அல்லாஹ் விடம் துஆ செய்தேன்.

  • @mohamedali-fm1bi
    @mohamedali-fm1bi ปีที่แล้ว +2

    Allahuvirku pidithamaana vaalkai ungalukkm enakkum ulaka makkah anaivarukkum kidaikka Allah kirubai seivaanaaka

  • @thuanakbar
    @thuanakbar 2 ปีที่แล้ว +22

    Parambara muslims naaga, ungada thaqwawa parthaal wetkama irukku thambi enakku 🌹

  • @myderenpeermohamed9924
    @myderenpeermohamed9924 ปีที่แล้ว +3

    Excellant

  • @mrmmasthan8437
    @mrmmasthan8437 2 ปีที่แล้ว +5

    சகோதரா உங்களையும் இறைவன் பொருந்திக் கொள்வான் நீங்கள் செய்யும் தாவா அதனால் உங்கள் குடும்பத்தாரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்ளட்டும் ஆமீன்...

  • @sulaimaan69sulaai50
    @sulaimaan69sulaai50 2 ปีที่แล้ว +17

    அல்லா உங்கள் குடும்பத்தார்களுக்கும் ஹிதாயத்தை கொடுப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

  • @ameenafri
    @ameenafri ปีที่แล้ว +3

    Mashallah Mubarak 🎉🎉🎉🎉🎉

  • @mohamedmustafa7193
    @mohamedmustafa7193 2 ปีที่แล้ว +3

    மாஷா அல்லாஹ்
    அல்லாஹ் உனக்கு அருள் செய்யட்டும் யா உமர்
    நீ விரும்புகின்ற அந்த சொர்க்கத்தை உனக்கும் எங்களுக்கும் அல்லாஹ் ஆக்கி தந்தருள் புரிவானாக
    உனது குடும்பத்தார்களுக்கும் அல்லாஹ் ஹிதாயத்தை வழங்குவானாக

  • @hajanasurudeen1090
    @hajanasurudeen1090 ปีที่แล้ว +3

    Welcome brother.

  • @shaikmohammad5708
    @shaikmohammad5708 2 ปีที่แล้ว +3

    Allhamdulellah allhahu akkbar kebera laahilaaha ellallah muhammad rasulallah sallahu alhivasalam allhamdulellah mabruk sagotharan

  • @malikmohamed4460
    @malikmohamed4460 ปีที่แล้ว +4

    Mashaallah

  • @rifathmohamed8664
    @rifathmohamed8664 2 ปีที่แล้ว +3

    படைத்தவனுக்கு மாறு செ ய் ய படைப்பினங்களுக்கு அடிபணியக்கூ டாது சூப்பர் சகோ தரர் அல்ஹம்துலில்லாஹ்

  • @MAbU4521
    @MAbU4521 2 ปีที่แล้ว +6

    In sha Allah neenga ninathu parkadha alavirku sirandha valkaiyai iraivan ungaluku immai marumaiyilum tharuvanaga aameen

  • @yusufmohideen8412
    @yusufmohideen8412 2 ปีที่แล้ว +4

    மாஷா அல்லாஹ்...

  • @mohamedfarook1516
    @mohamedfarook1516 2 ปีที่แล้ว +2

    Time Stamps 08:23 உண்மையான சுயபரிசோதனை நிலை.

  • @althafhussain5100
    @althafhussain5100 2 ปีที่แล้ว +11

    Masha Allah. May Allah blessings be upon you bother. I can't stop crying hearing your story. This is true Emaan. Please dua for all of us.

    • @umaribnusankar1776
      @umaribnusankar1776 2 ปีที่แล้ว

      அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக

  • @tuanharoonbagoos9036
    @tuanharoonbagoos9036 2 ปีที่แล้ว +3

    Masah Allah. Allah must give more iman for there family. AAMEEN

  • @ameerjanhussain8978
    @ameerjanhussain8978 2 ปีที่แล้ว +3

    MashaAllah, wonderful real Eaman

  • @abdulkabur9892
    @abdulkabur9892 2 ปีที่แล้ว +8

    Masha Allah 🤲 Allahu akbar ☝️

  • @kassimkassim2154
    @kassimkassim2154 2 ปีที่แล้ว +4

    மாஷா அல்லாஹ்

  • @syedazar6695
    @syedazar6695 2 ปีที่แล้ว +3

    Masha Allah...

  • @Manzamhd
    @Manzamhd 2 ปีที่แล้ว +8

    Alhamdulillah alagana speach 🖤🖤🖤

  • @thekingtheking2336
    @thekingtheking2336 2 ปีที่แล้ว +8

    Masha allah ❤️

  • @baithulmahmoor1587
    @baithulmahmoor1587 2 ปีที่แล้ว +7

    allahu podhumanavan allahu uyarndha sorgathai tharattu bai

  • @rezal1231
    @rezal1231 2 ปีที่แล้ว +10

    Assalamualaikkum brother, May Allah make it easy for you and all, Aameen

  • @abdulramlan408
    @abdulramlan408 2 ปีที่แล้ว +3

    Masha Allah. Allah thaan naadivargalai nearvazhi paduthugiraan .

  • @aitamil4187
    @aitamil4187 2 ปีที่แล้ว +4

    Sub'hanallah...Allah Akbar..Allahu Akbar..Allahu Akbar...Allah ungalukku m ungal kudumbathinar arul purivanaaga. Aameen

  • @ahlusunnah2802
    @ahlusunnah2802 2 ปีที่แล้ว +6

    Masha allah
    alhamdhulillah

  • @suffiyanhanifa6579
    @suffiyanhanifa6579 2 ปีที่แล้ว +6

    Masha allah

  • @ashfaqtangaraj6782
    @ashfaqtangaraj6782 2 ปีที่แล้ว +4

    Masha allah👍 Alhamdulillah🤲

  • @ayophkan8023
    @ayophkan8023 2 ปีที่แล้ว +7

    Mashaallah barakkallah

  • @inammetro1846
    @inammetro1846 2 ปีที่แล้ว +7

    assalamu alaikum brother
    MashaAllah very good speech
    JazakAllah Khair

  • @mohammedghouse5080
    @mohammedghouse5080 2 ปีที่แล้ว +8

    Unmaiyai ariya virumbubavargal islamai etrukolvargal...enbarthaku ivar oru sirantha utharanam....allah avar meethu arul purivanaga

  • @fathimaraseeka1197
    @fathimaraseeka1197 ปีที่แล้ว +4

    Masha Allah 👍🤲🤲🤍👈

  • @m.azarudeen8943
    @m.azarudeen8943 2 ปีที่แล้ว +3

    Allah Thaan Naadiyorku Nervazhiyai Kaatukiran

  • @m.azarudeen8943
    @m.azarudeen8943 2 ปีที่แล้ว +3

    Wa Alaikkum Salaam Wa Rahmathullahi Wa Barakaathuhu Macha

  • @ahaanraj3466
    @ahaanraj3466 2 ปีที่แล้ว +3

    Almighty Allah he is one, who grant true way who he LIKES
    So almighty Allah SELECTED you...

  • @AmeenKhan-nu3wo
    @AmeenKhan-nu3wo 2 ปีที่แล้ว +3

    Lots of Love to u bro 💙 It's Ameen

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 2 ปีที่แล้ว +4

    Masha Allah good

  • @TamilvazhiQuran
    @TamilvazhiQuran 2 ปีที่แล้ว +6

    Masha allah way to paradaise...jannah

  • @nishaabbas9861
    @nishaabbas9861 2 ปีที่แล้ว +14

    இன்ஷா அல்லாஹ் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நேர் வழி கிடைக்க அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.கவலை வேண்டாம் அல்லாஹ் போதுமானவன்.

  • @bashabhikadher7972
    @bashabhikadher7972 2 ปีที่แล้ว +3

    🌹🌹🌹👍🏻welcome.

  • @struckingltd.8100
    @struckingltd.8100 2 ปีที่แล้ว +6

    Great but help your parents. At the end Allah reward you very high place in Jannah. Amen.

  • @meharmehar6921
    @meharmehar6921 2 ปีที่แล้ว +6

    Alhamthulillah

  • @jasminejas8278
    @jasminejas8278 2 ปีที่แล้ว +7

    Alhamdulillah

  • @muhamedhashick1293
    @muhamedhashick1293 2 ปีที่แล้ว +3

    Masha Allah!!

  • @rahim9408
    @rahim9408 2 ปีที่แล้ว +3

    Mash allah....

  • @afrinariswan1904
    @afrinariswan1904 2 ปีที่แล้ว +7

    Alhamdulillah Alhamdulillah

    • @afrinariswan1904
      @afrinariswan1904 2 ปีที่แล้ว +4

      Ungaluku Allah melum melum Arul purivanaha

    • @umaribnusankar1776
      @umaribnusankar1776 2 ปีที่แล้ว +1

      @@afrinariswan1904 என் குடும்பத்துக்காக. துஆ செய்ங்க

  • @mohideenbadusha9487
    @mohideenbadusha9487 2 ปีที่แล้ว +4

    Umar avargaluku hethayathu gedaithavetham areven thelevahum alhamthulellah

  • @mohamedjameel9347
    @mohamedjameel9347 2 ปีที่แล้ว +3

    Maasha allaah 💕💖💕💖

  • @திட்டைஅலப்பறைகள்
    @திட்டைஅலப்பறைகள் 2 ปีที่แล้ว +4

    நண்பர் கோபாலாக வந்து கல்லூரியில் சேர்ந்தார்,. இரண்டு வருடங்கள் .. ஓடியது.. மூன்றாம் வருடத்தில் அல்லாஹ் அவருக்கு நேர்வழியை வழங்கினான்..

    • @Aathal25
      @Aathal25 ปีที่แล้ว

      நீங்க அவருடைய நண்பரா

  • @kamakama2777
    @kamakama2777 2 ปีที่แล้ว +3

    "Allhamdhulillah umar brother " i like that your speech " 😍😘 defiantly brother " allah blessing you 🤞 your future masha allah "allah is very big person 🤲💙💪bro indha world exams idhula Winer & insah allah umar bro& your family 😍ongala vida ongada family members Islam a very soon Ongalukku kadhu tharuvanga."insha allah sure umar brother🕋indha punithamana 🕌chance la your future masha & family members Islamic la 100% ongada manasukku neenga engayo peidhuvinga. I'ts true broken my heart blood umar brother.🔥🕌ongala heart panra mommy, ongala vida islam enda enna nu ongala vida perfect a purinjipanga.I'ts true broken my heart blood umar brother" the world making big hero only allah "jalla jalalahu" 💯🔜neengale nenaikkatha visayangal nadakkum. Idhu insah allah " naan pesinathula enna seri thappa indha ennaya mannichikonga umar bro " allahkaha💯💪ongada manasukku neenga romba perfect a vaaluvinga. 🔜🅰️💯

    • @umaribnusankar1776
      @umaribnusankar1776 2 ปีที่แล้ว

      உங்க வார்த்தைய கேட்கும்போது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது...
      அல்லாஹ் நம்மை சொர்க்கத்தில் ஒன்று சேர்ப்பானக

    • @umaribnusankar1776
      @umaribnusankar1776 2 ปีที่แล้ว

      Jazakallah khair brother

  • @royalraja23
    @royalraja23 2 ปีที่แล้ว +3

    Welcome to Islam congratulations 💐

  • @Manzamhd
    @Manzamhd 2 ปีที่แล้ว +4

    Allah tala unga kudumbatuku nearanavaliya kudukatu

  • @riyassiradjoudine69
    @riyassiradjoudine69 2 ปีที่แล้ว +3

    Parfecte ,♥️♥️

  • @meharunnisha2721
    @meharunnisha2721 2 ปีที่แล้ว +3

    👍🏻👍🏻👍🏻👍🏻 mhasha Allah

  • @idhayamtudikiradhu5555
    @idhayamtudikiradhu5555 2 ปีที่แล้ว +3

    Allah akbar

  • @yasmanwahid8295
    @yasmanwahid8295 2 ปีที่แล้ว +3

    😢😢☝☝👌

  • @tajnishatajnisha5368
    @tajnishatajnisha5368 2 ปีที่แล้ว +5

    Allaha hu akbar

  • @abdoulmasaallahmuthaib439
    @abdoulmasaallahmuthaib439 2 ปีที่แล้ว +5

    மாஷாஅல்லாஹ்அர்ரஹ்மான்அருள்புரிவானாக

  • @bowsulameen8474
    @bowsulameen8474 2 ปีที่แล้ว +7

    அல்லா நாடியதை தடக்க முடியாது.

  • @gulshanbibi7341
    @gulshanbibi7341 2 ปีที่แล้ว +3

    👍

  • @nafeesnawshad7952
    @nafeesnawshad7952 2 ปีที่แล้ว +3

    Allah with vou

  • @jonnywincent663
    @jonnywincent663 ปีที่แล้ว

    Jesus is the way truth and life.

  • @pathmankadi3993
    @pathmankadi3993 2 ปีที่แล้ว +2

    Alaah (God) is common for all living things.
    But humans are fighting each other in His name.
    Please don’t make religions like political parties.
    Whoever respect their religion will respect other religions too.
    So many Hindus are going to churches & mosques.
    Christians & Muslims are going to temples.Watch the videos of Hindu temples festivals in UAE.
    Late Dr Abdul Kalam used to visit Thirupathi temple.
    Be a Christian - Bible
    Be a Muslim - Quran
    Be a Human with Humanity- Bagagawat Geetha.

  • @mizranhassan796
    @mizranhassan796 2 ปีที่แล้ว +2

    Quranla Mottram 6666 wasanangal ullana .1600 illa thwarting thirutthikkolawum

  • @ganibai9170
    @ganibai9170 2 ปีที่แล้ว +1

    0

  • @tamizhislam8836
    @tamizhislam8836 2 ปีที่แล้ว

    தம்பி கோபால் இஸ்லாத்தை படிக்கிறதுக்கு முன்னாடி அல்லது இஸ்லாத்தை பிறருக்கு எடுத்து சொல்வதற்கு முன்னாடி நளினம் நமக்கு தேவை இதை இறைத்தூதர் அவர்கள் அருமையான முறையில் பல சந்தர்ப்பங்களில் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் வட்டி வேண்டாம் என்று வங்கியில் செல்லும் பொழுது அம்மாவுக்கு நாம் சொல்ல வேண்டியது என்னவென்றால் வட்டி பேங்க் வசூலிக்கிறது இறக்கமற்று வசூலிக்கிறது தனி நபர் வசூலிக்கிறார்கள் இறக்குமற்று வசூலிக்கிறார்கள் அவர்களுடைய உள்ளத்தில் இரக்கம் இருக்காது இறக்கமற்ற வசூலித்த இந்த பணத்தை ஆபீஸ் நிர்வாக மூலம் நமக்கு வட்டியாக தருகிறார்கள் ஆகவே நாம் மற்றவர்கள் மீது இறக்கப்படக் கூடியவர்களாக முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று சொல்ல வேண்டும் பால் தண்ணீரை ஊற்றி தண்ணீர் ஊற்றவில்லை என்று பொய் சொல்லுவதை விட தண்ணி கலக்காத பால் இரண்டு ரூபாய் அதிகம் தான் என்று கேட்க வேண்டும் இந்த முறையை அம்மாவுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாத்தின் மானத்தை வாங்க கூடாது இஸ்லாமிய மார்க்கம் நல்லமாக சொல்லக்கூடிய மார்க்கம் நளினமாக நாம் நடந்து கொள்ள வேண்டும் நன்றி சகோதரர்

  • @TamilTamil-dg8bk
    @TamilTamil-dg8bk 2 ปีที่แล้ว

    உனது மகள் வேறு மதத்தை சேர்ந்தவனை காதலித்து மணமுடிக்க விரும்பும் போது உங்களிடம் இதே பரந்த மனப்பான்மை இருக்கும் ஆனால் உங்கள் மதம் அனுமதிக்குமா

  • @zeenathnisha9168
    @zeenathnisha9168 2 ปีที่แล้ว +2

    Army.makna

  • @ariffghouse
    @ariffghouse 2 ปีที่แล้ว +9

    அல்லா உங்கள் குடும்பத்தார்களுக்கும் ஹிதாயத்தை கொடுப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

  • @mohamedali-fm1bi
    @mohamedali-fm1bi ปีที่แล้ว +3

    Alhamthulillah

  • @syedsyedali5010
    @syedsyedali5010 2 ปีที่แล้ว +3

    Masha allah

    • @savithrinadaraja2448
      @savithrinadaraja2448 ปีที่แล้ว

      நீரு இந்து வாக இருந்து இஸ்லாமியராக மாறுவதற்கு காரணம் இந்து சமயம் அல்ல மக்கள் என்று ஜாதி என்ற பெயரை காட்டி சமயத்தை குறை கூற வேண்டிய நிலமை ,கடவுள் எந்த மதத்திலும் ஜாதியை உருவாக்க வில்லை நீகூறும் குரான் இதிகாசங்கள் பைபிள் எல்லாம் மனிதனின் அறிவாற்றல் இதை நாம் பின்பற்றி வருகிறோம் கடவுளை எவரும் கண்டதில்லை நாம தான் உருவ வடிவங்களை கடவுளாக நினை த்து வணங்குகிறோம் எழுதிய புத்தகங்களை சிலர் பின்பற்றுகிறார்கள் ,ஒவ்வொரு மக்களும் அவன் அவன் விரும்பி ய படி கடவுளாக கும்பிடுகிறார்கள் இதில் எது சரி எது பிழை என்பதல்ல முக்கியம் நம்பிக்கை அதுதான் முக்கியம் சொர்க்கத்துக்கு போவோமா அல்லது நரகத்துக்கு போவோமோ என்பது பற்றி இறந்தவர் வந்து நேரடியாக கூறியதுஉண்டா எல்லாம் நம்பிக்கை தான் ,நீங்கள் ஜாதி மதம் பார்ப்பதாலும் தீண்டாமை என்று மக்கள் ஓதுக்குவதால் தான் மத மாற்றம் ,மனிதன் செய்யும் செயலுக்கு மதத்தை குறைவாக நினைக்காதீர்கள் அவனவன் தாய் அவனுக்கு பெரியது அதேபோல் அவரவர் மதம் அவர்களுக்கு பெரியது மதம் மாறுவது உங்கள் விருப்பம் அதற்க்காக மற்ற மதத்தைஇழிவு படுத்தாதீர்கள் இது எனது தாழ்மையான வேண்டுகோள் கடவுளை எந்த வடிவமாக வணங்கலாம் வணங்காமல் விடலாம் ஆனால் போகும் பாதை ஓன்று அதுமட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்

  • @tamil4m
    @tamil4m 2 ปีที่แล้ว +4

    Masha Allah

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 2 ปีที่แล้ว +3

    Masha allah

  • @ahamedali9620
    @ahamedali9620 2 ปีที่แล้ว +3

    Masha allah