ஆஹார நியமம் - எது? எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 20

  • @perumals1283
    @perumals1283 ปีที่แล้ว

    அடியேன்ஸ்வாமிதேசிகன்ஆஹாரநியமனம்படித்திருந்தாலும்.ஆச்சாரியர்ஸ்வாமிகள்சாதித்துகேட்பதுபாக்கியம் சந்தோஷம்.

  • @perumals1283
    @perumals1283 ปีที่แล้ว

    ஆச்சாரியர்ஸ்வாமிதிருவடிகளேசரணம்: ஶ்ரீமதேராமாநுஜாயநம:ஶ்ரீமதேதூப்புல்நிகமாந்தமஹாதேசிகாயநம:

  • @எம்ஜிஆர்பானுமதிராஜ்குமார்VLRB

    ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ!

  • @jayanthil.n4162
    @jayanthil.n4162 ปีที่แล้ว

    Achariyan Thiruvadigale Saranam

  • @srikanths2004
    @srikanths2004 6 หลายเดือนก่อน +1

    Swamy, can vaishnavas worship annapoorani devi ??

    • @KoyilOrg
      @KoyilOrg  6 หลายเดือนก่อน

      No.

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 ปีที่แล้ว

    Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana

  • @saradhasreeram8917
    @saradhasreeram8917 ปีที่แล้ว

    அடியேன் தண்டன் சமர்ப்பிக்கிறேன் சுவாமி🙏🙏🙏🙏

  • @xyzw1974
    @xyzw1974 ปีที่แล้ว

    மிக முக்கியமான விஷயத்தை ஸ்வாமி சாதித்து இருக்கிறார். நம் ஸாஸ்திர விஷ்யங்கள் இன்றைய காலத்திற்கும் மிகப்பொருந்தி வருகிறது.
    இந்த கொரோனா காலத்தில் பல நியமங்கள் உலகம் முழுவதும் பிரசுரிக்கப்பட்டது. அவை
    எல்லாமே நம் ஸாஸ்த்திரங்களில் சொல்லப்பட்ட ஆஹார நியமங்களே அடிப்படை🙏🙏🙏🙏

  • @jyothir1120
    @jyothir1120 2 ปีที่แล้ว +1

    ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

  • @santhibaskaran5840
    @santhibaskaran5840 3 ปีที่แล้ว +2

    Adiyen ramanuja dhaasiye 🙏🙏🙏🙏🤲

  • @perumals1283
    @perumals1283 ปีที่แล้ว +1

    ஸ்வாமிஅடியேனுக்குஒருசந்தேகம்பாகவதர்ஒருவர்மதுரமங்களம்எம்பார்திருமஞ்ஞணம்தீர்த்தம்வாட்டர்பாட்டில் எடுத்துவந்துநான்குபாகவதர்கள்ஒன்றுசேர்ந்துஇருக்கும்சமயத்தில்கொடுத்தார்அதில்ஒருபாகவதர்வேண்டாம் என்றுகூறிவிட்டார் அடியேனுக்குபுரிந்தாலும்ஸ்வாமிகள்அடியேனுக்குதெளிவுபடத்தவேண்டும்.அடியேன்தன்யோஸ்மி.

  • @muthulakshmi6642
    @muthulakshmi6642 3 ปีที่แล้ว

    Sathviga unavu vagaikal patri mulumaiyaga oru video podamudinthal migavum nanraga irukkum swami

  • @Hinthuraajaa
    @Hinthuraajaa 2 ปีที่แล้ว

    adiyen 🙏👍👌

  • @xyzw1974
    @xyzw1974 ปีที่แล้ว

    மனிசர்பசு முதலனோர் மோந்த் சோறு
    மனிசர்தமி லாகாதார் தீண்டுஞ் சோறு
    மினிமையுட னாதரமில் லாதார் சோறு
    மீப்புழுநூன் மயிருகிர்க ளிருக்குஞ் சோறு
    முனிவரெனுந் துவறவறத்தோ ரீந்த சோறு
    முனிவர்தங்கள் பாத்திரத்திற் பட்ட சோறு
    மனிசரெலி குக்குடங்கள் காகம் பூனை
    வாய்க்கொண்ட கறிசோறு மருவாச் சோறே.
    (ஆகார நியமம் - வேதாந்த தேசிகன்)
    மனிதர், பசு ஆகியோர் முகர்ந்தது, தொடத் தகாதவர் (ரோகிகள், அசுத்தமானவர்கள்) ஸ்பரிசித்தவை, ஆதுரத்துடன் இனிமையாகப் பேசாதவர்கள் அளித்தது, புழுக்கள், மயிர், நகம் போன்றவை இருப்பது ஆகிய உணவு வகைகளை உண்ணக்கூடாது. ஸந்யாஸி அளித்தது, ஸந்யாஸியின் பாத்திரத்தில் இட்டது போன்றவற்றை உண்ணக் கூடாது. இதில் ஸந்யாஸி அளித்த உணவு என்பது தற்கால மடங்களில் உணவளிப்பதல்ல. மற்றும் ஸந்யாஸிகள் தரும் பிரசாதமான பழங்கள் போன்றவை அல்ல. மனிதர், எலி, கோழி, காக்கை, பூனை ஆகியவை வாயினால் தீண்டிய உணவுகளையும் உண்ணக் கூடாது.

  • @AKumar-zp1sd
    @AKumar-zp1sd 2 ปีที่แล้ว

    🙏🌹

  • @BaskarRaju
    @BaskarRaju 3 ปีที่แล้ว +1

    அடியேன் இராமானுஜ தாசன்

  • @jayanthidevarajan9569
    @jayanthidevarajan9569 2 ปีที่แล้ว

    🙏🙏