Best Selling Tamil Books - Panuval 2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 27

  • @BrindhaThanjavur
    @BrindhaThanjavur 11 หลายเดือนก่อน +21

    வணக்கம் ராம். உங்கள் பரிந்துரைகளை தொடர்ந்து கேட்கிறேன். எது என்னுடைய பிடித்தம் என்று தேடிக்கொண்டே இருக்கிறேன். என்ன ரொம்பவும் குழப்பிய பெருமை உங்களையே சாரும்.

  • @jayasuriya1474
    @jayasuriya1474 10 หลายเดือนก่อน +5

    Anbu
    perazhagi
    thiruvazhi
    kosalai
    aalam
    Anbu enum kalai
    Thaeneer kalai
    Thupata podunga thozhi
    kuzhanthaigulukana porulaatharam
    Iyarkai 24*7
    sarkiliyar varalaru
    porkanda kathal(old man and the sea)
    kasakkugal(leo talstoy)
    Thaai
    7 thalaimuriagal (roots , Vergal)
    Roomi
    Thapperumbu
    miss you
    Magizhchiyana pandri kutti
    Uchini enbathu(mari selvaraj)
    Kadavulin kuri

  • @travisdurden2088
    @travisdurden2088 11 หลายเดือนก่อน +4

    முழு காணொளி யும் பார்த்தேன். அருமை. வாசிக்க தூண்டியது.

  • @vvsivavvsiva6449
    @vvsivavvsiva6449 11 หลายเดือนก่อน +3

    புத்தங்கள் பற்றிய பேசுவது எப்போது மகிழ்ச்சி அளிக்கக்கூடையது.அதைவிடபடிப்பது மிகமகிச்சிதரக்கூடியது.🎉

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 11 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி. இணையத்தில் பனுவல் செய்யும் பணி, மிகச்சிறந்தப் பணியாகும். என்னை போன்றோர்கள் பயன்பெருகிறோம்.

  • @shibiyajoseph3203
    @shibiyajoseph3203 11 หลายเดือนก่อน +1

    Thanks for this video Ik team...it will be useful for me to buy books at a book fair.❤❤

  • @sukkbhanya658
    @sukkbhanya658 11 หลายเดือนก่อน +4

    Ketta Vaarthai/ Caste based / Gender based Slurs pathi PODCAST panna mudiyuma ?....

  • @soundarapandiansubramanian7666
    @soundarapandiansubramanian7666 11 หลายเดือนก่อน

    Excellent..! Time well spent.. very impactful ❤

  • @prawintulsi
    @prawintulsi 11 หลายเดือนก่อน +2

    சகோ, தட்டையான எழுத்துக்களை தட்டையான எழுத்துக்கள் என்று தானே சொல்லுவார்கள். அதில் என்ன தவறு. கவுண்டர் சொல்றமாதிரி.. ஒரு பேப்பர் ரோஸ்ட் நா எப்படி இருக்கனும்னு தெரியுமா? ஒரு பேப்பர் ரோஸ்ட்டுக்கு ஒரு வடிவம், நேர்த்தியை தீர்மாணிக்கும் போது ஒரு இலக்கிய வடிவத்துக்கு இருக்க முடியாதா?

  • @ushapadminivenkataramani8861
    @ushapadminivenkataramani8861 10 หลายเดือนก่อน +1

    இந்தப் பேட்டில முக்கியமான மிஸ்டேக்...புத்தக அட்டையை ஒரு நிமிஷம் க்ளோஸப்புல காண்பிக்காதது. அதனால தலைப்பு தெரியாம..குறிச்சு வச்சுக்க முடில...க்ளோஸப்புல ஓரு நிமிஷம் அட்டையை காண்பிங்க

  • @joelprabhakaran5066
    @joelprabhakaran5066 11 หลายเดือนก่อน +10

    Jai Panuval Ram 🚩

  • @HarikeshGopalakrishnan-jv9dp
    @HarikeshGopalakrishnan-jv9dp 11 หลายเดือนก่อน +2

    Miss u sooravali

  • @skyfallpictures6846
    @skyfallpictures6846 11 หลายเดือนก่อน +1

    Please, mention the books list!

  • @jeyaramsp1485
    @jeyaramsp1485 11 หลายเดือนก่อน +1

    Most awaited video ❤

  • @vakeesan3138
    @vakeesan3138 11 หลายเดือนก่อน

    cool !

  • @R_Harish
    @R_Harish 11 หลายเดือนก่อน

    Ajnabi 🖤🖤

  • @rubeshkumar2979
    @rubeshkumar2979 7 หลายเดือนก่อน

    Yov editor huh , side la book thumbnail , name , edhuna podu ya... Avaru paatu thooki kaatraru ..uthu uthu paaaka vendiyaadha iruku ...vijay na kita solava ?

  • @xdfckt2564
    @xdfckt2564 9 หลายเดือนก่อน +1

    Idhula sambaadhikkiradha vachu car vaanguradhu.
    Aana communism pathi mattum padikkiradhu 🤦

  • @chandrasekar574
    @chandrasekar574 11 หลายเดือนก่อน

    ❤❤

  • @sarathkumar-00
    @sarathkumar-00 10 หลายเดือนก่อน +4

    Red t shirt epayume thenavatta edo sarakku potavan mariye pesuvan

  • @tamilfilmlovertamizhan9802
    @tamilfilmlovertamizhan9802 11 หลายเดือนก่อน

    Anna yena oru side paduthunu pesura ... Paakumpothu nalla illa thala

  • @sanjaysai3338
    @sanjaysai3338 11 หลายเดือนก่อน

    🖤

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 11 หลายเดือนก่อน +3

    லியோ டால்ஸ்டாய் ௭ழுதின ௭தையுமே விடக்கூடாது ௮வ்வளவு ௮ருமை ௭ஸ்.ரா வின் பேச்சால் கவரப்பட்டு படித்த புத்தகங்கள் ௭ஸ் ராவுக்கு நன்றி🙏💕

  • @Ooor_kuruvi
    @Ooor_kuruvi 11 หลายเดือนก่อน +5

    பூ உலகின் பூமர்ஸ் 🤡🤡

  • @letitbe282
    @letitbe282 11 หลายเดือนก่อน

    Yaaathu perusu aduchu kaaatu adara adraa

  • @SaranKumar_
    @SaranKumar_ 11 หลายเดือนก่อน +3

    கோசலை " Not a good one. Overrated.

  • @praveenv007
    @praveenv007 11 หลายเดือนก่อน

    Missed movies varuvare avarthana ivaru...