பரோட்டா சூரி அண்ணனின் I Madurai Ayyan mess I Tastee with Kiruthiga

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2020
  • Welcome to tastee with me kiruthiga!!
    Thanks so much for watching!
    While planning for a trip to Madurai we planned we should visit Soori anna restaurant. So, as planned first visited Ayyan restaurant nonveg. Amman is completely veg. Many varieties of the menu but Nalli, full grill, mutton biryani, ayyan special fried rice. And their desserts are awesome. Give it a try.
    Location:
    Ayyan Restaurant
    Avaniyapuram Bypass Rd, Madurai, Tamil Nadu 625012
    goo.gl/maps/t6dXs6TY5VxRF3nG6
    #Ayyanmess #Soorihotelmadurai #Tasteewithkiruthiga
    ***************************************************
    Price details
    Nalli Rs 170
    kari dosa Rs 200
    pompret fish
    kola urundai Single pcs Rs 30
    ayyan special fried rice Rs 180
    mutton biriyani sm Rs150 lg Rs 250
    nattukozi pirattal Rs 180
    karupatti custard Rs 130
    Dates & nuts spring roll Rs 150
    Follow me on Instagram for more fun food videos! @Tasteewithkiruthiga
    For queries & details :
    tastee2018@gmail.com
    ▶️Must-Try Hotels in Chennai :
    • Mylapore RAYAR'S MESS ...
    • Rs.80க்கு அசைவ சாப்பாட...
    • பல்வேறு வகையான இட்லி i...
    • selviammal gramiya una...
    • 6-வகை Unlimited குழம்ப...
    ▶️Must-Try Tamilnadu Foods and Restaurants :
    • Madurai Famous 7 Rupee...
    • Ambur Briyani Feast I ...
    • Wheat idiyappam, Pesar...
    • Aranmanai Chicken I Pe...
    • Madurai Best Muttai Ka...
    ▶️Must-Try SWEETS :
    • Arcot Chettiar Sweet I...
    • Ambur Makkan Peda I Au...
    • Madurai Famous 6Rs PAA...
    • Chennai Street Food I ...
  • บันเทิง

ความคิดเห็น • 1.4K

  • @funvideosgk4238
    @funvideosgk4238 3 ปีที่แล้ว +1133

    ஏழையா இருந்த சூரி அண்ண ஓட்டலில் ஒரு ஏழை கூட சாப்பிட முடியாது போல😊

  • @kodiswarang4647
    @kodiswarang4647 3 ปีที่แล้ว +62

    பணக்காரர்களின் ஹோட்டல். ஏழைகளுக்கு பார்க்கத்தான் முடியும்.‌ சூரிக்கு நேரம்தான்.

  • @sugumar.k5134
    @sugumar.k5134 3 ปีที่แล้ว +549

    ஐயோ😂😂😂😂😂😂 ஆத்தாடி உன் கண்ணு என்ன அப்படி மேலயும் கீழயும் போயிட்டு வருது பயமா இருக்கு

    • @rajaa8890
      @rajaa8890 3 ปีที่แล้ว +31

      Sathiyama payama iruku namba comments like poda mata mutta kanni

    • @BrundaVas
      @BrundaVas 3 ปีที่แล้ว +11

      Azhagu nnu nenachu appadi panra

  • @vk.pitchairajiraji3072
    @vk.pitchairajiraji3072 3 ปีที่แล้ว +72

    அம்மன் டீ ஸ்டால் மற்றும் அம்மன் ஹோட்டல்ல ஒரு ஏழை கூட சாப்பிட முடியாது இவங்க விலை அப்படி

  • @gowrisankarstephen2463
    @gowrisankarstephen2463 3 ปีที่แล้ว +412

    கண்ண அப்டி உருட்டி முழிக்காதமா பயமா இருக்கு...😊😊😊

  • @srinandhini1100
    @srinandhini1100 3 ปีที่แล้ว +272

    Hayayo... ஆத்தா அந்த கண்ண உருட்டி உருட்டி பாகாத மா... உனக்கு Subscribe கூட பனோட்ரோம் 🙏

  • @gillyrameshramesh126
    @gillyrameshramesh126 2 ปีที่แล้ว +4

    ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டேன் என்றார் சூரி இப்போது ஒரு வேளை சாப்பாட்டுக்கு நம்மை கஷ்டப்படுகிறார் பழசு மறக்கக் கூடாது சொன்னாங்க பெரியவர்கள்

  • @nethajia7603
    @nethajia7603 2 ปีที่แล้ว +2

    நடிகர் சூரி ரசிகன் நான் ஆனாலும் அனைத்தும் விலை அதிகம் சுவையான உணவகம் இல்லை மக்களிடையே வருத்தமாக மதுரையில் சூரி சார் சற்றே கவனதிற்க்கு

  • @khalikutty5027
    @khalikutty5027 3 ปีที่แล้ว +143

    இந்த ஹோட்டளை வெளியில் இருந்து பார்க்கத்தான் முடியும் உள்ள போகமுடியாது 😔

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 ปีที่แล้ว +4

    அய்யன் சூரி பிரதர் சூப்பரே சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎁🥀

  • @santhoshjeyam4669
    @santhoshjeyam4669 3 ปีที่แล้ว +41

    மதுரை ஸ்பெஷல் அயிர மீன் எங்கே தங்கச்சி? ஆனால் எல்லாமே அதிக விலைதான்னு சொல்ல மறந்துட்டியே தங்கச்சி.

  • @raghavimaya9338
    @raghavimaya9338 3 ปีที่แล้ว +1

    Eppavume kitchen LA cooking pannura videos pakurathu Ellame same styles than Ella ladies life LA kitchen LA cook pannurathu neenga vera level

  • @nazurudeenmohamedgani217
    @nazurudeenmohamedgani217 3 ปีที่แล้ว +29

    என்னது தக்காளி போட்ட பிரியாணியா? அம்மாடி எல்லா பிரியாணியிலும் தக்காளி சேர்ப்பாங்கம்மா. தக்காளி சாதமே பிரியாணி மாதிரித்தான் இருக்கும்

  • @m.kathiravankathir4503
    @m.kathiravankathir4503 3 ปีที่แล้ว +43

    வயிறு ஒரு குப்பை தொட்டி அல்ல தேவையான தரமான ஒரு சொட்டு எடுத்து சாப்பிட்டால்

  • @ammukutti116
    @ammukutti116 3 ปีที่แล้ว +162

    Enna erundhalum... Soru video la enga Irfan Anna va aduchukka mudiyathu 🤣🤣🤣

  • @rathikarathika4849
    @rathikarathika4849 3 ปีที่แล้ว +4

    Yaarukellam intha video paathathum nonveg sapadanum Pola iruku 😊

  • @TheMechsathish
    @TheMechsathish 3 ปีที่แล้ว +21

    Kattu kattu nu katringle akka 😄😪🤤🤤

  • @maduraimanninmainthargal8596
    @maduraimanninmainthargal8596 3 ปีที่แล้ว +27

    சிறப்பு, மதுரை உங்களையும், உங்கள் குழுவினரையும் அன்புடன் வரவேற்கிறாேம்.

  • @prakashpcbdesigner9966
    @prakashpcbdesigner9966 3 ปีที่แล้ว +4

    Ipo than unga vid first pakuran. Semma expression. Unga vid pathathume solla mudila.. sapta akanum udane nu thonuthu.. u look cute and ur eyes. Keep it up.

  • @kavisri3209
    @kavisri3209 3 ปีที่แล้ว +8

    Life nalla njoy panringa sisyy....cute expression 😍😍

  • @m.bharath4951
    @m.bharath4951 3 ปีที่แล้ว +76

    ஆத்தா சிரிக்காத குழந்தை பயப்பட்ரான்

  • @alaudeensabneer5418
    @alaudeensabneer5418 3 ปีที่แล้ว +4

    Nice... sister!!unka videos rompa nalla irukku..then,unka smile nicely.. continue your smile ❤️❤️

  • @vijaytrichy3519
    @vijaytrichy3519 3 ปีที่แล้ว +3

    Enna oru kelvi neenga eppa um azagu da nga❤️❤️❤️

  • @mr.tamizhan4737
    @mr.tamizhan4737 3 ปีที่แล้ว +83

    பாப்பா எங்கள பார்க்க வச்சே சாப்பிடுறீங்க

  • @user-lr3wg3oi8z
    @user-lr3wg3oi8z 3 ปีที่แล้ว +97

    ஏம்மா சம்பாதிக்கிறது உன் வயிற்றுக்கே பத்தாது போலயே 🤣🤣

    • @chrisantoni4537
      @chrisantoni4537 3 ปีที่แล้ว +1

      😁😁😁😁😁

    • @sridhar16690
      @sridhar16690 3 ปีที่แล้ว +8

      Boss ava saapdrathae sambarika thaan,,

  • @rathinamkathirvel.krathina225
    @rathinamkathirvel.krathina225 3 ปีที่แล้ว +70

    சூரி அண்ணண் டீக்கடையில் வேனும்னா டீ வடை சாப்பிடலாம், அய்யன் ஓட்டலில் சாதாரண மக்கள் சாப்பிட முடியாது

    • @balaishu531
      @balaishu531 3 ปีที่แล้ว +15

      Athu onnumilla pangu payapulla periya aala aayitaapla athaan saathaaramana aalunga tea kudicha pothum panam ullavan mattum thaan entha maari sapdanum nu mudivupannitaapla. Panam Yara nallavana iruka vitruku solunga. But sooriyum entha maari oru nilaiyila irunthuthaan ponarunu unaranum

  • @vidhyasmile1358
    @vidhyasmile1358 3 ปีที่แล้ว +12

    What a eyes???

  • @aahahaha2774
    @aahahaha2774 2 ปีที่แล้ว

    நான் அனில், கேரளா. அருமையான காணொளி, அருமையாக வழங்கப்பட்டுள்ளது.👍🙏

  • @bigilarun4261
    @bigilarun4261 3 ปีที่แล้ว +56

    எல்லாம் எங்க
    கண்ணு முன்னடி சாப்டு
    வயிறு வலிக்க போது
    அக்கா நான் பர்ஸ்ட் டைம்
    பாக்குற
    ஒரு லேடி ரீவ்வு பண்றது
    மேலும் மேலும் போக
    என் வாழ்த்துக்கள் அக்கா

  • @ranjuvlogstamil
    @ranjuvlogstamil 3 ปีที่แล้ว +4

    Ottiyaanam😳...kaasumaala👀.....neththichutti😱....Vera level poanga sis😂😂

  • @MeenaMeena-mn6fk
    @MeenaMeena-mn6fk 3 ปีที่แล้ว +22

    Naanga madura kaaranga enga ooru madurai 😎 Ella saapatum superaa erukkum 🔥

  • @nithyasanthi8441
    @nithyasanthi8441 3 ปีที่แล้ว +2

    Akka pakkum pothe saptanum thonuthu . Ana unga expression kagave Nan unga videos ah pakuran avlo cute ah iruku natural beauty ninga love u so much♥️♥️

  • @sivakumaran7743
    @sivakumaran7743 3 ปีที่แล้ว +3

    Un kannu yen ma ippadi Oduthu un speech super cute ma

  • @DDFARMSANDTRADERS
    @DDFARMSANDTRADERS 3 ปีที่แล้ว +10

    நீ என்ன வேனும்நாளும் பண்ணு ஆனா கண்ணு மட்டும் உறுட்டாத பாப்பா பார்க்க அசிங்கமா இருக்கு

  • @abipoovai7469
    @abipoovai7469 3 ปีที่แล้ว +1

    Akka unga smile superb akka
    Simply rocking

  • @mirshuschannel8515
    @mirshuschannel8515 3 ปีที่แล้ว +7

    You presentation skill is awesome and credits to the camera man who made it really good but too much of close up shots makes bored

  • @ranjiranji8928
    @ranjiranji8928 3 ปีที่แล้ว +3

    Wow sisy ❤️😍super intro🔥🔥❤️🤗

  • @allkeralaassellovers7623
    @allkeralaassellovers7623 3 ปีที่แล้ว +5

    First time IAM seeing ur video really super explanation like a kid 😊 like and comment from Kerala*

  • @user-bu2og5my9h
    @user-bu2og5my9h 3 ปีที่แล้ว

    Very nice beautiful vidio neengalum sema alaga erukkinga cute voice all vidio superb👍👍🌹🌹💞💞💞

  • @muhabathnisha8874
    @muhabathnisha8874 3 ปีที่แล้ว +6

    First comment 12th view......
    Video sema I am very happy.......
    ❣️💜💙💚💛💝💘💞💕❤️💔💟💌🥰💖💗💓🤎🤎🤍🧡🖤😍🤩😋😙😚 Kandippa neenga 1lakh subscribers varuvinga sissy ....😋😋😋 yummy enakku......

  • @sevvanthisevvanthi9213
    @sevvanthisevvanthi9213 3 ปีที่แล้ว +9

    அளவுக்கு மீறி சாப்பிட்டால் அமிர்தமும் நஞ்சு 😂😂😂

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 ปีที่แล้ว +1

    Suri annan hotel review ungaludhu dool enna oru unmayana pechu. Ungaludhu. Whatever reviews u do is just lovely

  • @SivaSankar-vr5tw
    @SivaSankar-vr5tw 3 ปีที่แล้ว +22

    சூரி அண்ணன் அருமையான நகைச்சுவை நடிகர்.. அவர் நடிப்பு திறமையால் முன்னுக்கு வந்தவர். அவர் ஹோட்டல் தொழில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @jinoferjinofer6606
    @jinoferjinofer6606 3 ปีที่แล้ว +115

    கண்ணு வெளிய வந்திர போகுது 🤣🤣

  • @johnsonarockiaraju504
    @johnsonarockiaraju504 3 ปีที่แล้ว +3

    சகோதரி இதைப் பார்க்கும்போதே சாப்பிடத்தோன்றுகிறது.. மிகவும் அருமை சகோதரர் சூரி அவர்களின் உணவு வகைகள்... எல்லாவற்றையும் விட உங்களின் கண்கள் சேர பாட்டன் கொடியின் மீன் போல சிறியதாய் இருப்பது தான் மிகப் பெரிய குறை... மற்றபடி எல்லாமே சிறப்பு....வாழ்த்துக்கள் சகோதரி...

  • @TheMageswar
    @TheMageswar 3 ปีที่แล้ว +2

    எலும்பு உறியிற குளோசப் சாட் 👌

  • @RAMESHKUMAR-kb2iv
    @RAMESHKUMAR-kb2iv 2 ปีที่แล้ว +1

    சூரி அண்னே ஏழைகள் சாப்டுற மாதிரி பாருங்கன்னே நீங்க எப்டி வந்திங்க காதல் படத்துல பாட்டுல வந்திங்க 👍👍👍

  • @bharathibhavisha1237
    @bharathibhavisha1237 3 ปีที่แล้ว +8

    Any madurai citizens here?

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 3 ปีที่แล้ว +6

    Superb food. Thank You sister.

  • @SafrinFoodbook
    @SafrinFoodbook 3 ปีที่แล้ว +1

    Super da semmaiya erukku da unga video nega sapedradhu un kannu expraction ellama super keep rocking 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩👍

  • @vinovini7258
    @vinovini7258 3 ปีที่แล้ว +2

    Akka staring la semmaiya panninga love sister💕 I love ur face expression 😘

  • @mohamedfauzia1072
    @mohamedfauzia1072 3 ปีที่แล้ว +5

    Youe eyes so cute akka

  • @vaishuanandababu8224
    @vaishuanandababu8224 3 ปีที่แล้ว +7

    Vera level akka 😋😋 ungalala than egg with briyani sapduren

  • @anandbksongkumar3100
    @anandbksongkumar3100 3 ปีที่แล้ว

    Onge Muttekannu romba alaga
    Irukku. Onge thuru thuru petchi
    Romba alaga irulku.
    Sapudave poranda maharasi. 💝💝💝💝...

  • @venkateshathihamanmuthu5126
    @venkateshathihamanmuthu5126 3 ปีที่แล้ว +2

    Arumyy... Really mouth watering akka

  • @enjoytheday1800
    @enjoytheday1800 3 ปีที่แล้ว +22

    எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சென்னைக்கு வந்த சூரி இன்று மல்டிகசின் உணவகம் வைக்கும் அளவிற்க்கு வளர்ந்துவிட்டார் வாழ்த்துக்கள் சூரி வந்தாரை வாழவைக்கும் சென்னை

  • @naiyazahmed2731
    @naiyazahmed2731 3 ปีที่แล้ว +4

    Hi sis I m your new fan. U r doing awesome job, keep Rocking u r all videos are awesome.........🥰😋😎🤩

  • @mokeshmass6692
    @mokeshmass6692 3 ปีที่แล้ว

    Unga eyes vera lavel ❤

  • @jishnuprnair
    @jishnuprnair 3 ปีที่แล้ว

    Love from kerala
    Namma madurai usiringa

  • @cheenikutty
    @cheenikutty 3 ปีที่แล้ว +8

    இன்னைக்கு தான் உங்கள் வீடியோ முதல் முறையாக பார்த்தேன்... மிகவும் அருமை 👌 இப்படிக்கு மதுரை ப்ரியா 🙏

  • @user-nt2vl6rp1f
    @user-nt2vl6rp1f 3 ปีที่แล้ว +3

    மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி 😍😍😍

  • @durgadevij
    @durgadevij 3 ปีที่แล้ว +2

    Very tempting to eat

  • @natural1641
    @natural1641 3 หลายเดือนก่อน

    Neenga saappiduradhulaye naanga saapta feeling❤❤

  • @karthikeyanv9871
    @karthikeyanv9871 3 ปีที่แล้ว +11

    Hii sissy.. this time your expression and Editing awesome sissy

  • @g.harshikag.harshika4163
    @g.harshikag.harshika4163 3 ปีที่แล้ว +13

    Hi aunty, I'm Deepshika (studying 8th std) I'm ur big fan aunty.....

  • @umadevisiva112
    @umadevisiva112 3 ปีที่แล้ว +1

    Wow so cute your speech athoda unga kanna uruttikittu romba azhaghaa irukkumaa

  • @ashwinjashwinj7958
    @ashwinjashwinj7958 3 ปีที่แล้ว +2

    Thanks for efforts it☺.

  • @bluemountainexpress271
    @bluemountainexpress271 3 ปีที่แล้ว +18

    இப்போ ரவுண்டு கட்டி சாப்பிடுரது ok... காலைல உன் நிலைமையா நினைச்சி பாரு💤

  • @nithareditz176
    @nithareditz176 3 ปีที่แล้ว +3

    Mutta kanna yendi neeyum uruti kaatura... 🎶

  • @villagecookingsmall5423
    @villagecookingsmall5423 3 ปีที่แล้ว +1

    Akka all the best supera pannunga...

  • @shamshaam9222
    @shamshaam9222 3 ปีที่แล้ว +2

    Hai sir inda videos Edukku evalo selavu pannureenga Sis and totel food how much pay

  • @user-if3bp8si9w
    @user-if3bp8si9w 3 ปีที่แล้ว +7

    நாக்கு எச்சி ஊறுது சிஸ்டர்ஸ்😋😋

  • @balajidevaraj1217
    @balajidevaraj1217 3 ปีที่แล้ว +23

    Mutta kanna paathaley batrakali feel varuthu😂😂😂😂

    • @user-nt2vl6rp1f
      @user-nt2vl6rp1f 3 ปีที่แล้ว

      அந்த கண்ணு தான் செம அழகு 😍😍😍😍

    • @vishaxlife1933
      @vishaxlife1933 3 ปีที่แล้ว

      Hi

  • @jayenthirasubramanian4301
    @jayenthirasubramanian4301 3 ปีที่แล้ว +2

    Unga eye 👁 kannu thanga yennaiya kolluthu.
    Basically I’m pure vegetarian.
    Irunthalum unga fan. 😍🤩😻😘🥰

  • @anbuazhahan1382
    @anbuazhahan1382 3 ปีที่แล้ว +2

    Hi sister I am watching all reviews. really good review .all the best ..😀😀😁👍

  • @keerthana698
    @keerthana698 3 ปีที่แล้ว +61

    தயவு செய்து கண்ண மட்டும் அப்படி உறுட்ட வேணாம் நல்லா இல்ல

  • @surenjohn7881
    @surenjohn7881 3 ปีที่แล้ว +3

    Keep it up n keep going

  • @narmathadevi1420
    @narmathadevi1420 3 ปีที่แล้ว

    Nowadays unga eyes expressionkaagave unga videos paaka aarambichuten sister..
    Nice..

  • @santhiyar5717
    @santhiyar5717 3 ปีที่แล้ว

    Akka Nenga sapduratha pathey enaku vairu full aeruchu ka... Spr ka....

  • @aarthyaarthy7085
    @aarthyaarthy7085 3 ปีที่แล้ว +8

    Super sister continue ur job😍

  • @surenjohn7881
    @surenjohn7881 3 ปีที่แล้ว +5

    Very pleasant and decent review

  • @chennai6372
    @chennai6372 2 ปีที่แล้ว +1

    Even if I am stomach full.
    When I see your video. Ill start hungry

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 2 ปีที่แล้ว

    ரொம்பப்பேசுறிங்க ஆனா அது ரசிக்கும்படியாத்தான் இருக்கு. வாழ்த்துக்கள்.

  • @sagayarajappavou5813
    @sagayarajappavou5813 2 ปีที่แล้ว +3

    ஒசுல சாப்பிட்ட எல்லாம் நல்லாத்தானே இருக்கும் 😄😄😄😄

  • @kowsik_0072
    @kowsik_0072 3 ปีที่แล้ว +3

    Akka which cost for whole dishes pls tell me I will going to ayens hotel pls tell me akka

  • @ossammob5730
    @ossammob5730 3 ปีที่แล้ว +1

    Nice Discription.
    wait wait
    "nalla crowd ah"
    2de 2 peru mattunthan nadanthu poranga....😜🤣

  • @Thalapathytamilnadu890
    @Thalapathytamilnadu890 3 ปีที่แล้ว

    Actor soori annan hotal madurai super, non veg super 😋🍗🍗🍗🍗🍗

  • @surenjohn7881
    @surenjohn7881 3 ปีที่แล้ว +6

    U should get 200k subscribers sis.. But dont know why yours still 50k only.. I really like all videos of yours

  • @thuwanshafran4325
    @thuwanshafran4325 3 ปีที่แล้ว +6

    9:20
    en enga pora enga pora 🤣🤣🤣🤣🤣

  • @tanukoms74
    @tanukoms74 3 ปีที่แล้ว

    Super Krithika keep going 👍

  • @nafisha2304
    @nafisha2304 3 ปีที่แล้ว +1

    Dishes ku money yaar pay pannuvanga ...plss sollunga

  • @mayilaanji
    @mayilaanji 3 ปีที่แล้ว +3

    கண்ணு பிரியாணி சாப்பிடும் போது கேசரியும் சாப்பிடு சுப்பராக இருக்கும்.

  • @priyadharshinisk_
    @priyadharshinisk_ 3 ปีที่แล้ว +5

    Ultimate edit uh 😂 super super annii 🔥🔥😎

  • @MADURAIMEENAKSHIMASALA6637
    @MADURAIMEENAKSHIMASALA6637 3 ปีที่แล้ว +1

    Neenga sapdum pothe vai ooruthunga...vayuru valika pothu ungaluku☺☺☺

  • @murugadass9138
    @murugadass9138 2 ปีที่แล้ว +2

    சூரி அண்ணனுக்கு tough கொடுப்பீங்க போல...🙄

  • @Willtellyoumyinstaid
    @Willtellyoumyinstaid 3 ปีที่แล้ว +5

    Yaaru papaa nee🙄 enga irunthu vantheenga papa

  • @smidhunapriyadharshini4536
    @smidhunapriyadharshini4536 3 ปีที่แล้ว +6

    Please im scared of those eye ball🤕it's nice actually but cant see in closeup🙏🙏this note is not to hurt

  • @senthilkumarc5384
    @senthilkumarc5384 3 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்ததுக்கள், கொஞ்சமா சாப்பிட்டாலும் நிறைய சபிட்டிங்க, சிறப்பு...

  • @MuthuKumar-fh4zr
    @MuthuKumar-fh4zr 3 ปีที่แล้ว +2

    Unga team ah pathi oru video podungalen!😘 Subscriber Request!🥰🤩

  • @tiktik3387
    @tiktik3387 3 ปีที่แล้ว +7

    Kanna kanna uruti uruti fooda miratura, nee enna foodie babya?
    Super sister,,❤️