POWERFUL SWITCH WORDS:தினமும் இந்த வார்த்தைகளை இப்படி பயன்படுத்துங்க!!அனைத்து பிரச்சனைகளும் தீரும்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 162

  • @kamalak5978
    @kamalak5978 2 หลายเดือนก่อน +29

    என் கணவர் என் மேல் அன்பாக இருக்க என் பேச்சை
    கேட்க வேண்டும் என் பனிவான வேண்டுகோல்👏 ஸ்விட்ஸ்வேடு போடுங்க அக்கா 👏👏👏😢

    • @kamalak5978
      @kamalak5978 2 หลายเดือนก่อน +12

      எனக்குன்னு கிடைக்க வேண்டிய மரியாதை கூட இல்ல ரொம்ப கஷ்டமாக இருக்கு மத்தவங்களுக்குதா
      முக்கியத்துவம் தராங்க 😢

    • @dhivyanavapan4504
      @dhivyanavapan4504 2 หลายเดือนก่อน

      எனக்கும் அப்படி தான் நடக்குது 😢

  • @Saranya-h9d
    @Saranya-h9d 2 หลายเดือนก่อน +13

    நான் எதிர்பார்த்த பதிவுதான் ‌அனைத்தும் நன்றி சகோதரி 🙏

  • @LOGANAYAKIBALASUBRAMANIA-di4zq
    @LOGANAYAKIBALASUBRAMANIA-di4zq 2 หลายเดือนก่อน +10

    Hai sister good morning. இந்த saree +makeup ரொம்ப அழகாக உள்ளது. நீங்களும் ரொம்ப அழகாக இருக்கீங்க.இந்த பதிவு சூப்பரான பதிவு நானும் செய்கிறேன்.sister சொல்ல மறந்துட்டேன் வளர்பிறை பஞ்சமி அன்று மை தயாரித்து ஐந்து நாட்களாக நானும் எனது மகனும் எனது கணவரும் இந்த மையை வைத்து விட்டு தான் வெளியே செல்கிறோம்.வரவேண்டிய பணம் கைக்கு வந்தது. மகிழ்ச்சி sister ❤❤❤❤❤

  • @ramasrinivasan4821
    @ramasrinivasan4821 หลายเดือนก่อน +1

    Thanks for sending this tips

  • @srikrishna6894
    @srikrishna6894 2 หลายเดือนก่อน +8

    நன்றி.❤ இந்த பக்கத்துவீட்டு பிரச்சினை வராமல் இருக்க சொல்லுங்க மேடம்.

  • @banumathithangadurai3105
    @banumathithangadurai3105 2 หลายเดือนก่อน +1

    சகோதரி காலை வணக்கம் இந்த மெசேஜ் அவ்வளவு அழகா இருக்கு எனக்கு மிக உதவியாக இருக்கும் நன்றி உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க நீ செல்ல சாயை பார்க்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் என் பிள்ளை முருகனுக்கும் கோடான கோடி நன்றிகள் உங்களுக்கும் நன்றி

  • @jothiravi4175
    @jothiravi4175 2 หลายเดือนก่อน +1

    காலை வணக்கம் மேடம் 🙏 உங்களை பார்த்தவுடன் ஒரு புத்துணர்ச்சி நேர்மறை எண்ணங்கள் வருகிறது நன்றி மேடம் 🙏

  • @muthulakshminellaikumar9024
    @muthulakshminellaikumar9024 2 หลายเดือนก่อน +4

    சொந்த வீட்டில் இருக்க வாய்ப்பு அமைய வேண்டும்

  • @ShinuMudaliar
    @ShinuMudaliar 2 หลายเดือนก่อน +3

    Amma you are so great 👍
    Your channel five thousand eight hundred stars

  • @kamalak5978
    @kamalak5978 2 หลายเดือนก่อน +1

    அனைத்து பதிவுக்கும் நன்றி ❤ அக்கா

  • @sarojinikrishna7676
    @sarojinikrishna7676 2 หลายเดือนก่อน +7

    அக்கா ஒரு நாளைக்கு எத்தனை ஸ்விட்ச் வேர்ட் களை சொல்லலாம். Eg. Weightloss, hair growth, face இப்படி 3 தேவைகள் பூர்த்தி செய்ய 3 ஸ்விட்ச் words ayum சொல்லலாமா அல்லது ஒன்று நிறைவேறிய பின்னரே மற்றொன்றை சொல்ல வேண்டுமா? தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்

  • @ramasrinivasan4821
    @ramasrinivasan4821 หลายเดือนก่อน

    Thanks a lot Madam

  • @sethuramanan5450
    @sethuramanan5450 2 หลายเดือนก่อน

    Thank you very much sister from the bottom of my heart, my heartfelt gratitude for giving all important switch words, will be useful for millions of people. I am always grateful to you sister. Thank you very much sister. 🌹🌹🙏🙏

  • @kasthurimurugan4628
    @kasthurimurugan4628 2 หลายเดือนก่อน

    Romba thanks amma❤

  • @RathikaRajesh-g5g
    @RathikaRajesh-g5g 2 หลายเดือนก่อน

    Very useful video Mam

  • @Vaijayanthimala-t9o
    @Vaijayanthimala-t9o 2 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி 🙏🙏🙏

  • @kalaikalai7295
    @kalaikalai7295 2 หลายเดือนก่อน

    நன்றி மேடம்

  • @mchithra5533
    @mchithra5533 2 หลายเดือนก่อน

    Thank you mam❤
    Very useful man😊

  • @NandhiniSankar-mf8oq
    @NandhiniSankar-mf8oq 2 หลายเดือนก่อน

    Thank you sis unga video follow panni niraya success ayirukku thank you so much ❤❤💐💐

  • @petchipriya2434
    @petchipriya2434 2 หลายเดือนก่อน +1

    Tq very useful video 🙏

  • @MouneshS.S
    @MouneshS.S 11 วันที่ผ่านมา

    குழந்தைகள் உயரமாவளர்வதற்கு சொல்லுங்கம்மா

  • @Gorgeous-Queen
    @Gorgeous-Queen 2 หลายเดือนก่อน +1

    வெளிநாடுசெல்ல தடை பகிகாரம் switch words solluga mam

  • @ilakkiyam7324
    @ilakkiyam7324 2 หลายเดือนก่อน +1

    TQ mam.it's really worked.❤

  • @RajeswariRajeswari-d3z
    @RajeswariRajeswari-d3z 2 หลายเดือนก่อน

    ரெம்பா நன்றி. அக்கா

  • @s.krishnaveni932
    @s.krishnaveni932 2 หลายเดือนก่อน +1

    Weight lose ku switch word and cordial relationship between husband and wife ku switch word please ❤❤❤❤

  • @karthikakannan2369
    @karthikakannan2369 2 หลายเดือนก่อน +2

    Mam ungaluku eppadi thank you solrathunea therilanga mam ipo just now ammovoda bankpossbook ration card ellam miss aitu 1mani neram thedinom veedufulla things switchword use panninean தொலைந்த போன பொருள் கிடைக்க வேண்டும் என்று 5முறை மட்டுமே சொன்னேன் ஒரு இரண்டு நிமிடத்தில் கிடைத்து விட்டது மிக்க நன்றிங்க மேடம்

  • @deepaganesh7064
    @deepaganesh7064 2 หลายเดือนก่อน +1

    Super sister.

  • @vinithakumar865
    @vinithakumar865 2 หลายเดือนก่อน

    Together Divine 🙏

  • @sivakumarm3115
    @sivakumarm3115 2 หลายเดือนก่อน

    Hairgowth my favorite thanku sister

  • @padmapriya9645
    @padmapriya9645 18 วันที่ผ่านมา

    Skin problem iruku athu sari aga foods sollunga.

  • @arunaboomi5906
    @arunaboomi5906 2 หลายเดือนก่อน

    Tq amma❤😊😊😊😊

  • @padmaaravindh4204
    @padmaaravindh4204 2 หลายเดือนก่อน

    Roompavum thanks sister
    Nanum seikeran sister 🙏🙏

  • @kanisanvi5408
    @kanisanvi5408 2 หลายเดือนก่อน

    Nandri amma

  • @DharmarajDharmaraj-m5h
    @DharmarajDharmaraj-m5h 2 หลายเดือนก่อน

    Thank you very much Akka

  • @ThalapathyRamkumar
    @ThalapathyRamkumar 2 หลายเดือนก่อน

    Tq mem

  • @amudharaniamudha
    @amudharaniamudha 2 หลายเดือนก่อน +1

    Thanks 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nithyanithu459
    @nithyanithu459 2 หลายเดือนก่อน

    Thanks a lot 🙏 akka❤

  • @dhivyapriyachandran4452
    @dhivyapriyachandran4452 2 หลายเดือนก่อน

    Thank you amma trb exam..... ❤

  • @saransaranya4710
    @saransaranya4710 2 หลายเดือนก่อน

    Tq sister

  • @KalpanaNeelakandan
    @KalpanaNeelakandan 2 หลายเดือนก่อน

    Hai mam looking so quit wow thank you

  • @sathishkumarmsk6531
    @sathishkumarmsk6531 2 หลายเดือนก่อน

    Super sis

  • @KeerhiNathiya
    @KeerhiNathiya 2 หลายเดือนก่อน

    Valakku Vetri Pera Church words

  • @manjularadhakrishnan6667
    @manjularadhakrishnan6667 2 หลายเดือนก่อน

    Hi mam..saw the video
    Will follow

  • @thangamanithangamani9321
    @thangamanithangamani9321 2 หลายเดือนก่อน

    Thank you mam

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 2 หลายเดือนก่อน

    Thank you sister

  • @kokilakoki7698
    @kokilakoki7698 2 หลายเดือนก่อน

    Thanks sister ❤

  • @MahaLakshmi-hp5pm
    @MahaLakshmi-hp5pm 2 หลายเดือนก่อน

    Thanks sister

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA หลายเดือนก่อน

    அதிகம்நான்திருச்சிபேரவதுகிடையாதுகம்பம்நெல்லைஎர்ணகுளம்ஜேராலார்பேட்டைசமயரம்வயநாடுஅயன்புரம்திருவன்மியுர்பேரவேன்சரியா.....

  • @Saranya-h9d
    @Saranya-h9d 2 หลายเดือนก่อน

    Thank you somauch information mam 🌹🙏

  • @saravananp6626
    @saravananp6626 2 หลายเดือนก่อน

    Thanks amma🙏🏻🙏🏻🙏🏻

  • @daily_daily_suji
    @daily_daily_suji 2 หลายเดือนก่อน +1

    மகனுக்கு வேலை கிடைக்க ஸ்விட்ச் word எப்படி எழுத வேண்டும் mam.

  • @ramyaramya8829
    @ramyaramya8829 2 หลายเดือนก่อน

    💕💕💕🙏🏻🙏🏻🙏🏻🙏🏻nandri amma

  • @KalairajanKalairajan
    @KalairajanKalairajan 2 หลายเดือนก่อน

    Thank-you. Amma

  • @AbinayaT-m5k
    @AbinayaT-m5k 2 หลายเดือนก่อน

    Om sri varahi thaye pottri🙏🙏🙏

  • @SharmilaSandeep
    @SharmilaSandeep 2 หลายเดือนก่อน

    ஹாய் மாம்..

  • @thulasir7008
    @thulasir7008 2 หลายเดือนก่อน

    ❤Hai. Thamizarasi. Vanakjam❤❤❤

  • @Megala-pz3dj
    @Megala-pz3dj 2 หลายเดือนก่อน

    Super mam thank you ❤❤❤❤

  • @thiruatchu2952
    @thiruatchu2952 2 หลายเดือนก่อน

    Good morning sister.thank u so much sister.

  • @Gaming_Nemo_123
    @Gaming_Nemo_123 2 หลายเดือนก่อน

    Thankyou mam ❤ universe ❤

  • @sumathikamal6948
    @sumathikamal6948 2 หลายเดือนก่อน

    Thank you akka

  • @mchithra5533
    @mchithra5533 2 หลายเดือนก่อน

    Good health ku switch word
    Sollugga mam

  • @selvis9012
    @selvis9012 2 หลายเดือนก่อน

    Nanraga thukkam vara switch word sollunga mam.

  • @sorubarani1249
    @sorubarani1249 2 หลายเดือนก่อน

    Thank you ma Tnpsc ❤

  • @Siddharthan_editz
    @Siddharthan_editz 2 หลายเดือนก่อน

    Thank you madam 🙏

  • @SmkaviSmkavi-kh3ye
    @SmkaviSmkavi-kh3ye 2 หลายเดือนก่อน

    Super mam ❤

  • @porkodigold
    @porkodigold 2 หลายเดือนก่อน

    Thanks mam na black iruken feel paniruken nenga solratha ketkren

  • @SabriAmbi-qi8pl
    @SabriAmbi-qi8pl 2 หลายเดือนก่อน

    Sina kulandhaigalum seialamaa

  • @sundharambalvalapady5060
    @sundharambalvalapady5060 2 หลายเดือนก่อน

    🙏🙏💐🌹♥️👌sister,Thank you

  • @tjsurya3428
    @tjsurya3428 2 หลายเดือนก่อน

    Tq sister❤. Good morning sister 😊

  • @lakshmibalakrishnan8661
    @lakshmibalakrishnan8661 2 หลายเดือนก่อน

    Thanks madam

  • @kalpanakalimuthu514
    @kalpanakalimuthu514 2 หลายเดือนก่อน

    Ella subject pass panna parigaram sollunga ma pls

  • @pramoda-h2u
    @pramoda-h2u 2 หลายเดือนก่อน

    Mam abroad job kedaika switch words poduga

  • @ramasrinivasan4821
    @ramasrinivasan4821 หลายเดือนก่อน

    He is going for job in that for success I can write for son

  • @priyadharshinit1888
    @priyadharshinit1888 2 หลายเดือนก่อน

    Amma Nalla velai kidaika switch word sollunga ma

  • @girijaa3416
    @girijaa3416 2 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼

  • @ARUNAvk-jx2vz
    @ARUNAvk-jx2vz 2 หลายเดือนก่อน

    Vasthu kuripukal part 2 pathivu podunga amma

  • @suvedhasuba879
    @suvedhasuba879 2 หลายเดือนก่อน

    கடன் பிரச்சனை அதிகமா இருக்கு நான் குடியிருக்கிற வீடு விக்கணும் அதற்கு சுவிட்ச் ஏடு சொல்லுங்கள்

  • @pavithram585
    @pavithram585 2 หลายเดือนก่อน

    Hi Amma 🌹 good afternoon Amma 🙏💓 roomba roomba Nandri Amma 🙏🙏

  • @megalanagalakshmi3977
    @megalanagalakshmi3977 2 หลายเดือนก่อน

    17.08.2024 avani 1 , vishnu pathi punniyakalam kovil poga timing plz

  • @lavanyaschannel5533
    @lavanyaschannel5533 2 หลายเดือนก่อน

    வீட்டில் புதிய புடவை இருந்தால் அதை லட்சுமி தாய்க்கு கட்டலாமா

  • @amuthag3905
    @amuthag3905 2 หลายเดือนก่อน

    🙏🙏 sis

  • @Manimegalai-Senthilkumar
    @Manimegalai-Senthilkumar 2 หลายเดือนก่อน +3

    1111

  • @asmitharam3254
    @asmitharam3254 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @RP00001
    @RP00001 2 หลายเดือนก่อน

    one day ku one switch word tha sollanuma. tell me mam

  • @RamuKumar-pw1wd
    @RamuKumar-pw1wd 2 หลายเดือนก่อน

    Thanks akka super en name Tamil selvi good morning akka ❤❤

  • @SivarajanSiva-ze5ki
    @SivarajanSiva-ze5ki 2 หลายเดือนก่อน

    Hai akka good morning❤❤

  • @Jansikumar-j2h
    @Jansikumar-j2h 2 หลายเดือนก่อน

    Good morning sister ❤❤❤

  • @ramesh5408
    @ramesh5408 2 หลายเดือนก่อน

    என் நிலம் பத்திரம் பதிவு செய்யவேண்டும் சொந்த வீடு கட்டவேண்டும் அதற்கான சுச்சு வேடு

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 หลายเดือนก่อน

    Concede clear find divine job missing 😊😊

  • @priyabalaji-w4z
    @priyabalaji-w4z 2 หลายเดือนก่อน

    Super ma ellarkum theva padra vishayam ithellam aana ma ellamae words thevayathu ithil eppadi solrathu ellathaiyum pls reply pannnga

  • @kanisanvi5408
    @kanisanvi5408 2 หลายเดือนก่อน

    Ynakku vela kedaikkanum amma

  • @RGirijaSivan
    @RGirijaSivan 2 หลายเดือนก่อน

    Varalakshmi viradham mudhal naal thali kayar matralama please mam answer me

  • @umaprakash3389
    @umaprakash3389 2 หลายเดือนก่อน

    Hi sis! my son is very passionate about football and wants to become a famous football player & is taking up coaching. Any switch word to become a sports celebrity. TIA

  • @ramasrinivasan4821
    @ramasrinivasan4821 หลายเดือนก่อน

    Thanks Madam shall I write for son to reduce weight,

  • @KrishnammalPaulkrithica1631
    @KrishnammalPaulkrithica1631 2 หลายเดือนก่อน

    Sister ethiri tholai neenga switch word please sollunga madam.

  • @Shanshi-cb1iz
    @Shanshi-cb1iz 2 หลายเดือนก่อน

    gubera poojai senju- neem wood palagaila gubera numbers eluthi- 48days poojai panni tharrayhukku naan amount pay panninen sis- august 8-48days finished na- when they will send to us? Am from Vijayalakshmi,Mangalore. Please check n make shorts sis

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 หลายเดือนก่อน

      It will reach you soon sister

    • @Shanshi-cb1iz
      @Shanshi-cb1iz 2 หลายเดือนก่อน

      ​@@ThamizharasiBalamuruganThank u sis

  • @suvedhasuba879
    @suvedhasuba879 2 หลายเดือนก่อน

    எனக்கு சொத்து விக்கணும் அதற்கு சுவிட்ச் வர சொல்லுங்கள் சொல்லுங்க மேம்

  • @Skr7222
    @Skr7222 2 หลายเดือนก่อน

    Thank You universe thank You sister 🙏🦚 🦚🦚🦚🦚🦚🦜🦜🦜🙏👍

  • @RajamaniP-x6d
    @RajamaniP-x6d 2 หลายเดือนก่อน

    Madem i am pregnant plz baby nalla arokiyama pirakka switch word sollunga

  • @DhivyaDhivya-dl6us
    @DhivyaDhivya-dl6us 2 หลายเดือนก่อน

    வணக்கம் அக்கா இரவு தான் சொல்லிருந்தேன் எங்க மகள் கிட்ட காலையில சீக்கிரம் எழுந்து படி அதற்கு சுவிட்ச்வேர்டு சொல்ற அப்படின்னு சொல்லி இருந்தேன் அதுக்கு அவங்க ஸ்விட்ச் வேர்ட் என்றால் என்ன அதற்கு அர்த்தம் சொல்லுமா அப்படின்னு கேக்குறாங்க❤❤