பாமரனும் பாட்டுக்கட்டி பாடுவான் அவரவர் தாய்மொழியில் இது இயல்பான அவனுடன் சுழலும் அலைவரிசை.பா பாடல் மரம் மனிதனானால் மரன் ஆகவே பாமரன் கவிஞன் எளிய இயல்பான அறிவினன் தன் சிந்தனை பல தளங்களில் செல்லும்போது பல பாடல்கள் எழுதுவான் .இதுவே இசை கலை எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் பட்டிமன்ற பேச்சாளர்களுக்கும் ஆன்மீக கதாகலாட்சேப புராணங்கள் புகல்பவர்களுக்கும் பொருந்தும்.நன்றி.தாங்கள் நிறைய படித்த நல்ல கவிஞர்தான் மேற்கூறிய கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு உய்த்துணர்ந்தால் உங்களுக்கு முன்பிருந்த கவிஞர்களுக்கும் உங்களின் சம கால கவிஞர்களுக்கும் இது பொருந்தும்.
மொட்டின் சத்தத்தைக் கேட்க ஏரி களஞ்சேடி பூவை அமுக்கினால் தெரியும் சிறுவயதாக இருக்கும் போது முள்ளு குத்தினால் அப்படித்தான் செய்வோம் எருக்கஞ்செடி பூவை அமுக்கி அதன் பாலை காலில் ஊற்றுவோம்
அத்வைதம் என்றால் இரண்டற்ற நிலை என்று பொருள். வடமொழிச் சொல் (சமஸ்கிருதம்). ஆங்கிலத்தில் இதை non-duality என்பார்கள். இந்த சொல் பொதுவாக இந்து மத ஆன்மீக தத்துவம் சார்ந்தது என்றாலும் இந்த சொல்லை பொதுப்படையாகவும் பயன்படுத்தலாம். கவிஞர் வைரமுத்து அவர்களும் இந்த விதத்தில் தான் அத்வைதம் என்ற சொல்லை பயன் படுத்தினார். தொன்மையான இந்திய ஆன்மீக வரலாற்று மரபில் இறைவனுக்கும் உயிர்களுக்கும் உலகிற்கும் இடையேயான உறவு நிலையை பல்வேறு தத்துவங்கள் விளக்க முற்பட்டாலும் மூன்று அடிப்படை தத்துவங்கள் குறிப்பிடத் தக்கவையாகப் போற்றப் படுகின்றன ஒன்று த்வைதம் (இரு நிலைப்பாடு, duality) அதாவது இறைவன் வேறு உயிர்கள் (ஆன்மா) வேறு. ஆன்மீக அகராதியில் இறைவனை பரமாத்மா என்றும் உயிர்களை ஜீவாத்மா என்றும் சொல்வது வழக்கம். த்வைதம் என்றால் பரமாத்மா வேறு ஜீவாத்மா வேறு என்ற நிலைப்பாடு. ஜீவாத்மா பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம மார்க்கம் போன்ற வழிகளில் பரமாத்மாவை அடைய முடியும் (முத்தி நிலை), ஆனால் ஜீவாத்மா ஒருக்காலும் பரமாத்மா ஆக முடியாது. இரண்டாவது தத்துவம் விஷிஷ்ட அத்வைதம் (சிறப்பு அத்வைதம், qualified non-duality). இந்தத் தத்துவத்தின் படி ஜீவாத்மா மேற்கூறிய மார்க்கங்கள் வாயிலாக பரமாத்மாவின் சில குணாதிசயங்களைப் பெறலாம், ஆனால் பரமாத்மாவாக ஆக முடியாது. இவ்விரண்டும் தனித் தனிதான். ஒன்றாக முடியாது. மூன்றாவது தத்துவம் அத்வைதம் (இரண்டற்ற நிலை, non-duality). அத்வைத தத்துவத்தின் படி பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்றே. இறைவன் வேறு உயிர்கள் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்றே. அனைத்தும் ஒன்றே. நான் வேறு இறைவன் வேறு என்று எண்ணும் பேத நிலை அறியாமை என்னும் மாயையினால் வருவது. இந்த அறியாமை எனும் மாயை விலகினால் பரமாத்மா ஜீவாத்மா பேதம் விலகி இரண்டும் ஒன்றே என்ற நிலைப்பாடு உண்டாகும். இதுவே அத்வைதம் (இரண்டற்ற நிலை) என்று அழைக்கப் படுகிறது. வேத உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள "தத் த்வம் அசி" (அந்த பிரம்மமே நீ), "அகம் பிரம்மாஸ்மி" (நானே பிரம்மன்) போன்ற மகா வாக்கியங்கள் அத்வைத நிலையைக் குறிப்பனவே. (பிரம்மன் என்றாலும் பரமாத்மா என்றாலும் பொருள் ஒன்றே) இம்மூன்று தத்துவங்களின் வேர்களும் வேதங்களிலும் உபநிடதங்களிலும் காணப்பட்டாலும் இவற்றை தெளிவாக முறைப்படுத்தியவர்களில் முன்னோடியாகக் கருதப்படுபவர்கள் மூவர்: மத்வாச்சார்யர் (துவைதம்), ராமானுஜாச்சார்யர் (விஷிஷ்ட அத்வைதம்), சங்கராச்சாரியார் (அத்வைதம்). இம்மூன்று அடிப்படை ஆன்மீக தத்துவங்களில் அத்வைத தத்துவம் ஒரு புரட்சிகரமான, உலகில் வேறெந்த மதங்களிலோ தத்துவ மரபிலோ இல்லாத தத்துவக் கோட்பாடு என போற்றப் படுகிறது. பொதுவாக நான் வேறு இறைவன் வேறு என்று எண்ணியே பழக்கப் பட்ட போன்ற சாதாரண எளிய பாமர மக்கள் மனதுக்கு இறைவனும் நானும் வேறல்ல, ஒன்றே என்னும் நிலைப்பாட்டை எண்ணுவதோ, ஏற்றுக் கொள்வதோ, அடைவதோ இயலாதது. ஆனால் மிக உயர்ந்த நிலை எய்திய ஆன்மீக தத்துவ அறிஞர்கள் இதுவே முடிவான் நிலை என்று ஏற்றுக் கொள்கிறார்கள். அதனால் தான் இந்திய சமய, ஆன்மீக தத்துவ மரபில் சங்கராச்சாரியார் ஒரு உன்னத நிலையில் வைத்து போற்றப் படுகிறார். எளிய முறையில் நான் அறிந்த வரை அத்வைதம் பற்றிய உங்கள் கேள்விக்கு விளக்கம் அளிக்க முற்பட்டேன். வலைத்தளத்திலும் ஆன்மீக நூல்களிலும் இன்னும் விரிவான ஆழமான விளக்கங்களை நீங்கள் பெறலாம். நன்றி. ஜெயச்சந்திரன்
Arumai arumai Arumai Arumai arumai Arumai Arumai arumai Arumai Arumai arumai Arumai Arumai arumai Arumai Arumai arumai Arumai Arumai arumai Arumai Arumai arumai Arumai Arumai arumai Arumai Arumai
தாய்மொழி குறித்து கூறியதற்கு தமிழ்ப்பெயர் வைக்கச்சொன்னதற்கு கோடானு கோடிநன்றி.வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்.நன்றி.
நன்றி.
Great speech Poet empire Sir Vairamuttu. You are a great empiricist and best experienced in poet speech.
நம் கவிப்பேரரசு ❤
பாமரனும் பாட்டுக்கட்டி பாடுவான் அவரவர் தாய்மொழியில் இது இயல்பான அவனுடன் சுழலும் அலைவரிசை.பா பாடல் மரம் மனிதனானால் மரன் ஆகவே பாமரன் கவிஞன் எளிய இயல்பான அறிவினன் தன் சிந்தனை பல தளங்களில் செல்லும்போது பல பாடல்கள் எழுதுவான் .இதுவே இசை கலை எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் பட்டிமன்ற பேச்சாளர்களுக்கும் ஆன்மீக கதாகலாட்சேப புராணங்கள் புகல்பவர்களுக்கும் பொருந்தும்.நன்றி.தாங்கள் நிறைய படித்த நல்ல கவிஞர்தான் மேற்கூறிய கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு உய்த்துணர்ந்தால் உங்களுக்கு முன்பிருந்த கவிஞர்களுக்கும் உங்களின் சம கால கவிஞர்களுக்கும் இது பொருந்தும்.
நன்றி.
நன்றி.
வைரமுத்து பேச்சு நான் தெளிவு பெற்ற றேன்
Arumaiyana irunthathu sorppozhivu.❤
The male has one Soul but the female has two Souls
Great speech.
Meditation be performed atleast for 10 minutes to keep the Soul happy
The spiritual body is given to get experience what is done before death
Kavi... Kavitha....kavinger என்பதெல்லாம் தமிழ் சொற்கள் அல்ல! அல்ல! அல்ல!
இது தான் அழகு கொ லையோ
Amma is the Supreme Court of the world. But people run to Lower Court
தமிகத்திலிருந்து தான் மானிட மொழிகள் மலர்தன
மொட்டின் சத்தத்தைக் கேட்க ஏரி களஞ்சேடி பூவை அமுக்கினால் தெரியும் சிறுவயதாக இருக்கும் போது முள்ளு குத்தினால் அப்படித்தான் செய்வோம் எருக்கஞ்செடி பூவை அமுக்கி அதன் பாலை காலில் ஊற்றுவோம்
All the sufferings are the Witness to the Sins committed in previous birth
🙏
Ahhh haaa... Arumaiii..
The permanent happiness can be derived from the Divine onl y
The mind is separated from the sensory organs during meditation
My mind is the only dreadful enemy who keeps me Tight
Sll kind of Pastes are needed to brush the teeth for man but not for animals(All kind)
See to it that My grace is available to you at all times
You can buy any thing by Money but you cannot buy Devotion
Our Soul brings Honour to the body but the Mind brings Shame to the body
Eco system will be good if the Fauna and Flora be kept safe
Aliksandar in thaai moli orded and command for all others. !.
Tamizan moonu velai sorukidathal ethaikooda marapan(awayar)
I live for spiritualism and ask questions pertaining to it only
Tholilaalar munetram vendum.
Tamil ai thaai moli thaai yaan oetrathaal petren pugal. Kavi kalanjiyam. Muthu Vairam. Tamil Nadu.
The digital world is the reason for having Caesarian Operation for women to get a Lucky Child
Tamil moli yai thaai moli yaai yaan petrathanaal petren pugal. Kavi kalanjiyam Muthu Viyram. Tamil Nadu.
You said advathanm?? What's that mean??
அத்வைதம் என்றால் இரண்டற்ற நிலை என்று பொருள். வடமொழிச் சொல் (சமஸ்கிருதம்). ஆங்கிலத்தில் இதை non-duality என்பார்கள். இந்த சொல் பொதுவாக இந்து மத ஆன்மீக தத்துவம் சார்ந்தது என்றாலும் இந்த சொல்லை பொதுப்படையாகவும் பயன்படுத்தலாம். கவிஞர் வைரமுத்து அவர்களும் இந்த விதத்தில் தான் அத்வைதம் என்ற சொல்லை பயன் படுத்தினார்.
தொன்மையான இந்திய ஆன்மீக வரலாற்று மரபில் இறைவனுக்கும் உயிர்களுக்கும் உலகிற்கும் இடையேயான உறவு நிலையை பல்வேறு தத்துவங்கள் விளக்க முற்பட்டாலும் மூன்று அடிப்படை தத்துவங்கள் குறிப்பிடத் தக்கவையாகப் போற்றப் படுகின்றன
ஒன்று த்வைதம் (இரு நிலைப்பாடு, duality) அதாவது இறைவன் வேறு உயிர்கள் (ஆன்மா) வேறு. ஆன்மீக அகராதியில் இறைவனை பரமாத்மா என்றும் உயிர்களை ஜீவாத்மா என்றும் சொல்வது வழக்கம். த்வைதம் என்றால் பரமாத்மா வேறு ஜீவாத்மா வேறு என்ற நிலைப்பாடு. ஜீவாத்மா பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம மார்க்கம் போன்ற வழிகளில் பரமாத்மாவை அடைய முடியும் (முத்தி நிலை), ஆனால் ஜீவாத்மா ஒருக்காலும் பரமாத்மா ஆக முடியாது.
இரண்டாவது தத்துவம் விஷிஷ்ட அத்வைதம் (சிறப்பு அத்வைதம், qualified non-duality). இந்தத் தத்துவத்தின் படி ஜீவாத்மா மேற்கூறிய மார்க்கங்கள் வாயிலாக பரமாத்மாவின் சில குணாதிசயங்களைப் பெறலாம், ஆனால் பரமாத்மாவாக ஆக முடியாது. இவ்விரண்டும் தனித் தனிதான். ஒன்றாக முடியாது.
மூன்றாவது தத்துவம் அத்வைதம் (இரண்டற்ற நிலை, non-duality). அத்வைத தத்துவத்தின் படி பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்றே. இறைவன் வேறு உயிர்கள் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்றே. அனைத்தும் ஒன்றே. நான் வேறு இறைவன் வேறு என்று எண்ணும் பேத நிலை அறியாமை என்னும் மாயையினால் வருவது. இந்த அறியாமை எனும் மாயை விலகினால் பரமாத்மா ஜீவாத்மா பேதம் விலகி இரண்டும் ஒன்றே என்ற நிலைப்பாடு உண்டாகும். இதுவே அத்வைதம் (இரண்டற்ற நிலை) என்று அழைக்கப் படுகிறது.
வேத உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள "தத் த்வம் அசி" (அந்த பிரம்மமே நீ), "அகம் பிரம்மாஸ்மி" (நானே பிரம்மன்) போன்ற மகா வாக்கியங்கள் அத்வைத நிலையைக் குறிப்பனவே. (பிரம்மன் என்றாலும் பரமாத்மா என்றாலும் பொருள் ஒன்றே)
இம்மூன்று தத்துவங்களின் வேர்களும் வேதங்களிலும் உபநிடதங்களிலும் காணப்பட்டாலும் இவற்றை தெளிவாக முறைப்படுத்தியவர்களில் முன்னோடியாகக் கருதப்படுபவர்கள் மூவர்:
மத்வாச்சார்யர் (துவைதம்), ராமானுஜாச்சார்யர் (விஷிஷ்ட அத்வைதம்), சங்கராச்சாரியார் (அத்வைதம்).
இம்மூன்று அடிப்படை ஆன்மீக தத்துவங்களில் அத்வைத தத்துவம் ஒரு புரட்சிகரமான, உலகில் வேறெந்த மதங்களிலோ தத்துவ மரபிலோ இல்லாத தத்துவக் கோட்பாடு என போற்றப் படுகிறது. பொதுவாக நான் வேறு இறைவன் வேறு என்று எண்ணியே பழக்கப் பட்ட போன்ற சாதாரண எளிய பாமர மக்கள் மனதுக்கு இறைவனும் நானும் வேறல்ல, ஒன்றே என்னும் நிலைப்பாட்டை எண்ணுவதோ, ஏற்றுக் கொள்வதோ, அடைவதோ இயலாதது. ஆனால் மிக உயர்ந்த நிலை எய்திய ஆன்மீக தத்துவ அறிஞர்கள் இதுவே முடிவான் நிலை என்று ஏற்றுக் கொள்கிறார்கள். அதனால் தான் இந்திய சமய, ஆன்மீக தத்துவ மரபில் சங்கராச்சாரியார் ஒரு உன்னத நிலையில் வைத்து போற்றப் படுகிறார்.
எளிய முறையில் நான் அறிந்த வரை அத்வைதம் பற்றிய உங்கள் கேள்விக்கு விளக்கம் அளிக்க முற்பட்டேன். வலைத்தளத்திலும் ஆன்மீக நூல்களிலும் இன்னும் விரிவான ஆழமான விளக்கங்களை நீங்கள் பெறலாம். நன்றி.
ஜெயச்சந்திரன்
The sufferings are explained by Astrology
If only there is My Grace you can predict correctly in astrology
I don ' t want to answer any question related to Politics which is not my field
Thaai moli pesuvathu mathipaium mariyathaium pera !
Muthal maranam thaai yai vettu perivathu erandaavathu maranam video perum boothu
En thesa tholilaalar valarchi a mathalvanin kuri kool.
Date of birth of mine is 14-5-1941=7. Here14=5 is the birth number and the fate number is7. So I suffer more in life
Man needs Taste but keeps life Waste
Kudi karanin thaai moli poluthu pokku valai matharin thaai moli panam.
En thaai moli un wonarchiyai thunduthoo !
A