ஜெயலலிதா இடத்தில் விஜய்... திமுக இனி...? முக்கிய தகவலை சொன்ன பீர் முகமது | TVK Maanadu | Vijay | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 74

  • @jc8951
    @jc8951 4 ชั่วโมงที่ผ่านมา +12

    திராவிட எதிர்ப்பு அரசியலின் புதிய பரிமாணம் என்று பார்க்க வேண்டும்.மொத்தத்தில் good and happy

  • @bala_krishnan-r8g
    @bala_krishnan-r8g 4 ชั่วโมงที่ผ่านมา +24

    சரியான தலைப்பு.. விஜய் தான் தி மு க வை எதிர்க்கக்கூடிய மாபெரும் சக்தி 👌

  • @manikandan8531
    @manikandan8531 4 ชั่วโมงที่ผ่านมา +5

    புதிய மாற்றம் வேண்டும் விஜய் வேண்டும். உதாரணம் சென்னையில் நான்காயிரம் கோடி செலவில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது மழை வெள்ளம் வருவது இயல்பு அப்ப எதுக்கு அந்த நான்காயிரம் கோடி செலவு கண்டிப்பாக மாற்றம் வேண்டும்

    • @SuryaBabu-p1q
      @SuryaBabu-p1q 3 ชั่วโมงที่ผ่านมา

      S.. நிச்சயம் athal பாதிக்கப்படும் ஏரியா மக்களுக்கு நல்ல இடம் நோக்கி வீடுகள் குடுத்திருக்கலாம் அந்த கோடி ருபாய் செலவுக்கு....❤

  • @bharath6492
    @bharath6492 5 ชั่วโมงที่ผ่านมา +20

    dmk சப்போர்ட்டர் பீர் னு சொல்லுங்க, என்ன பத்திரிக்கையாளர், worst டிவி

  • @Thalaivaas-dj
    @Thalaivaas-dj 4 ชั่วโมงที่ผ่านมา +5

    உண்மையான சிறுபான்மையினர்...
    First christian c.m

  • @rameshr9110
    @rameshr9110 5 ชั่วโมงที่ผ่านมา +15

    Vijay speech sema... future of tamil nadu TVK ❤️💛❤️💛❤️💛❤️💛

  • @differentpeoples8825
    @differentpeoples8825 5 ชั่วโมงที่ผ่านมา +7

    TVK 🔥🔥🐘🐘

  • @JustLike-f8e
    @JustLike-f8e 5 ชั่วโมงที่ผ่านมา +5

    சீமான்: என்னது திராவிடமா? ஐயோ வடை போச்சே 😂🤣

  • @HariKalai-fo7po
    @HariKalai-fo7po 2 ชั่วโมงที่ผ่านมา

    200 ups

  • @realpolitik3820
    @realpolitik3820 ชั่วโมงที่ผ่านมา

    Sariyana vilakam

  • @Ramachandran-yw1fo
    @Ramachandran-yw1fo 3 ชั่วโมงที่ผ่านมา +1

    வெறும் ஓட்டுக்காக நாம் தமிழர் கட்சி இல்லை தமிழ் தேசியம் வளர வேண்டும் அதற்கு நாம் தமிழர் மட்டுமே தீர்வு

    • @sureshkumarG-z1o
      @sureshkumarG-z1o 3 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂😂

  • @abj.channel2844
    @abj.channel2844 4 ชั่วโมงที่ผ่านมา +7

    புதிய புரட்சிதலைவர் விஜய்

    • @sureshkumarG-z1o
      @sureshkumarG-z1o 3 ชั่วโมงที่ผ่านมา

      காமெடி பண்ணிட்டு போடா

  • @MaheshsriSarwin-x8r
    @MaheshsriSarwin-x8r 3 ชั่วโมงที่ผ่านมา

    வரடும் da

  • @sureshsurya8582
    @sureshsurya8582 ชั่วโมงที่ผ่านมา

    Jayalalitha football vijay 😂😂😂😂

  • @julitjaar9195
    @julitjaar9195 4 ชั่วโมงที่ผ่านมา +1

    TVK

  • @shankar7204
    @shankar7204 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Daily wages epidi vena pesuvinga😂

  • @maniramiyahMiyah-xe6vh
    @maniramiyahMiyah-xe6vh 2 ชั่วโมงที่ผ่านมา

    இங்க இருக்கிற பத்திரிகையாளர்களின் தற்குறி தனம் என்னவென்றால் நல்ல கேள்வி கேப்பாங்க ஸ்டர்டிங் la ஆட்சி கு போன வுடன் மதவங்களா டர்ஜெட் பண்ணி கேள்வி கேப்பாங்க.. ஆட்சி ஆட்களை கேட்கும் எந்த ஆண்மையும் இவர்களுக்கு இல்லை😂😂😂

  • @pethusamy7638
    @pethusamy7638 3 ชั่วโมงที่ผ่านมา

    Tvk......❤

  • @SubaSuba-bd4wh
    @SubaSuba-bd4wh 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Dey motta mani pathiya enga thalapathy speech pathiyata motta😂😂😂

  • @Tvksathish
    @Tvksathish 40 นาทีที่ผ่านมา

    Anyway, DMK will offer the administration sharing with alliance. THIS IS THE GAME OF POLITICS

  • @SarithaS-v8m
    @SarithaS-v8m 4 ชั่วโมงที่ผ่านมา

    ADMK va konnutantanga so kalathula irupathu DMK and VTK

  • @entertainmentofall4400
    @entertainmentofall4400 2 ชั่วโมงที่ผ่านมา

    Next Vijay target puthiya thalaimurai channelai . Vachi seivathu😅😅

  • @gpremkumar2015
    @gpremkumar2015 2 ชั่วโมงที่ผ่านมา

    Karuvattu Sambar 😂

  • @julitjaar9195
    @julitjaar9195 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Corruption commission over

  • @Srimuruganpromoters
    @Srimuruganpromoters 3 ชั่วโมงที่ผ่านมา

    Ops go to tvk

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 4 ชั่วโมงที่ผ่านมา +2

    பத்திரிக்கையாளர் போட்டு பக்கத்தில் கட்சி போட வேண்டும்

  • @tamiltigerbrothers8544
    @tamiltigerbrothers8544 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Bjp🔥

  • @SuryaBabu-p1q
    @SuryaBabu-p1q 3 ชั่วโมงที่ผ่านมา

    கூத்தாடியிடம் கூட்டணிக்கு கெஞ்சும் நேரம் வந்துவிட்டது thats time to go..... 2026.....வந்து கெஞ்சுவங்க அண்ணா தளபதி kita...... வாங்க கூத்தாடி அருமை இனிதான் தெரியும் மவனே....❤

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya ชั่วโมงที่ผ่านมา

    Seeman Mudunji😂😂😂

  • @balasubramani3221
    @balasubramani3221 4 ชั่วโมงที่ผ่านมา

    Sombu 200 up gal than

  • @arumugammathavan802
    @arumugammathavan802 3 ชั่วโมงที่ผ่านมา

    மாற்று அரசியலைவிட ஊழல்மலிந்த குடும்ப அரசியல் உங்களுக்கு பராவயில்லையா ????

  • @sniper.1919
    @sniper.1919 4 ชั่วโมงที่ผ่านมา

    Jaya ammava vijay kooda match pannamudiyathu. Eni vechalum vijay ammavuku nigar aagamudiyathu. Ammavukku nigar ammathaan. MGR ku nigar MGR thaan.

    • @SuryaBabu-p1q
      @SuryaBabu-p1q 3 ชั่วโมงที่ผ่านมา

      இல்லை அம்மா MGR கே.... அரசியல் சொல்லி குடுத்தவங்க... Mgr..cm.. Ah இருந்தப்போ சத்துணவு திட்டத்தில் நிறைய மாறுதல் கொண்டுவந்தவங்க அம்மா

  • @selvarajvel
    @selvarajvel 4 ชั่วโมงที่ผ่านมา

    எதிர்பார்த்ததை விட பேச்சு நன்றாக இருந்தது. ஆனால் team??? தேறாது

  • @jc8951
    @jc8951 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Anti dmk means admk votes will go to him so admk will lose

    • @kannansankaran8943
      @kannansankaran8943 4 ชั่วโมงที่ผ่านมา

      Yes

    • @sivaprakashp2580
      @sivaprakashp2580 3 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂 Admk edatha yaru replace panna mudiyathu... Apdi aanalum admk ruling party , tvk opposition party ah irukum.. DMK kaanama pogum..

    • @Arunprasath-c9q
      @Arunprasath-c9q 3 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂😂​@@sivaprakashp2580

  • @தமிழன்தமிழன்டா2000
    @தமிழன்தமிழன்டா2000 3 ชั่วโมงที่ผ่านมา

    கார்த்திகேயன் 200...கார்த்திகை செல்வன்‌ 300.......

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 4 ชั่วโมงที่ผ่านมา +1

    *மாநாடு முடிஞ்சதுன்னு அடுத்த சினிமா சூட்டிங்க்கு ஒடிடாத தம்பி...*
    இங்க வா...
    அவங்க ஃபாசிஸம்னா நீங்க என்ன பாயாசமா..?🤔
    எனகேட்டீயில்ல...
    முதல்ல உனக்கு பாசிஸம்னா என்னன்னு தெரியுமா தம்பி...😃
    மக்களுக்காக களத்துள இறங்கி பாரு தம்பி...
    உனக்கு பாசிசத்துக்கும் பாயாசத்துக்கும் வித்தியாசம் தெரியும்...
    *அதுக்குள்ள அடுத்த சினிமா சூட்டிங்க்கு ஒடிடாத தம்பி...*
    நீ மக்கள்மேல உண்மையான அக்கரை உள்ள தலைவர்ன்னா அன்றாட அத்தியாவசிய பொருட்கள்...
    பெட்ரோல் டீசல் கேஸ்சிலிண்டர் விலை உயர்வு...
    ஜிஎஸ்டி வரிக்கொள்ளை இதுக்காக போராடி
    விலையைகுறைக்க நடவடிக்கை எடுப்பேன்னு தான பேசியிருக்கணும்...
    ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உரிய வரிப் பகிர்வைத் தராமல் வஞ்சித்து விட்டு....
    வைரத்துக்கு 3% வரி போட்டுவிட்டு,
    மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அரிசிக்கு 5%வரிபோட்டு விலைஏற்றியது எல்லாம் உனக்குத் தெரியாதா...?
    தெரியாது... வாழ்ககையில ஒரு நாளாவது கூடைய தூக்கிகிட்டு கடைக்கு போயி நீ உன் வீட்டுக்கு சாமான் வாங்கியிருந்தா தானே அது உனக்கு தெரியும்...
    தம்பி..,
    வெட்டிப் பேச்சு, வீராப்பு எல்லாம் தமிழ்நாட்டில் கதைக்கு ஆகாது தம்பி...
    மக்களுக்காக போராட்ட மக்களோட களத்துக்கு வா....
    உனக்கு பாசிசத்துக்கும் பாயாசத்துக்கும் வித்தியாசம் தெரியும்...😃
    *அதுக்குள்ள அடுத்த சினிமா சூட்டிங்க்கு ஒடிடாத தம்பி...*
    😃😃😃

    • @asikbasheer3592
      @asikbasheer3592 4 ชั่วโมงที่ผ่านมา

      Thiravida katchiyum thevudiyaalum onnu kaasukkaga ena venum nalum pannu vaanga thalamai la dmk alaince bjp 2000la so pothum mutta ku💥 aakka vendaam

    • @asikbasheer3592
      @asikbasheer3592 4 ชั่วโมงที่ผ่านมา

      Namma adi mattathula muttu kodukkurom thalamai la nammala muttal akkuranga so purinji pesunga summa comment podanum nu podathinga

    • @sibichak-
      @sibichak- 3 ชั่วโมงที่ผ่านมา

      டேய் கெழ
      உனக்கே Fasicsm என்றால் என்னனு தெரியாது
      இங்க பாரு திராவிடம் ஒழியும்
      ஆனா அதுக்குள்ள Ne உயிரோட இருப்பியா இன்றது சந்தேகம்

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 4 ชั่วโมงที่ผ่านมา

    யார் வேண்டுமானாலும் வரலாம் பின் பிஜேபி வரக்கூடாதா.bjp best

  • @rajgameplay7165
    @rajgameplay7165 5 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழக அரசியலில் அண்ணாமலை சார் தான் Mass

  • @surendrannatesan7453
    @surendrannatesan7453 3 ชั่วโมงที่ผ่านมา

    இன்றைய மாநாடு சுமா‌ர் 3 லக்ஷம் மக்கள் வந்ததாக தெரிகிறது இ‌தி‌ல் 20% சதவிகிதம் நடிக‌ர் பார்க்க வந்த கூட்டம், 10% சுற்று வட்டார பகுதிகளில் பிரியாணி சாப்பிட வந்த கூட்டம், ஆகவே தனியாக நின்றால் 3 முதல் 4% வாக்குகள் வாங்கன்னு

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 4 ชั่วโมงที่ผ่านมา

    எத்தனை கட்சி வந்தாலும் பிஜேபிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு ஆட்சிக்கும் ஒருகால் வருவார்கள்

  • @RajKumar-hx9ul
    @RajKumar-hx9ul 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Eps 2026

  • @kasinathan4891
    @kasinathan4891 3 ชั่วโมงที่ผ่านมา

    Mudichi vittanuga eps ah

  • @peaceofgod1809
    @peaceofgod1809 4 ชั่วโมงที่ผ่านมา +2

    ஒன்று மட்டும் சொல்கிறேன்.
    தமிழகத்தில் யார் வேண்டுமானாலும்
    கட்சி தொடங்கலாம்
    ஆட்சிக்கும் வரலாம்
    ஆனால் தி.மு.க என்னும்
    ஆலமரத்தை தொடாமல்
    யாரும் அரசியல் செய்ய
    முடியாது | அதே சமயத்தில்
    தி.மு.க அழிப்பேன் என்று
    சொன் னவர்கள் அழிந்திருக்கிறார்கள்,
    ஏன் என்றால்
    அண்ணா, எம். ஜி.ஆர், கலைஞர்
    இந்த மூன்று பேரும் வளர்த்த
    கட்சி, திமுக

    • @asikbasheer3592
      @asikbasheer3592 4 ชั่วโมงที่ผ่านมา +1

      Mgr ungala 18 years kathara vittaaru 😂

  • @palpandi4716
    @palpandi4716 4 ชั่วโมงที่ผ่านมา +2

    DMK செம்பு தூக்கி 200 பேமென்ட் பன்னியாச்சி

    • @arunme6969
      @arunme6969 4 ชั่วโมงที่ผ่านมา

      TV K செம்பு 500 உனக்கு

  • @rexs3317
    @rexs3317 4 ชั่วโมงที่ผ่านมา +1

    200 ups

  • @julitjaar9195
    @julitjaar9195 4 ชั่วโมงที่ผ่านมา +1

    TVK