சீமான் அவர்களின் சர்ச்சைக்குரிய Content கிடைத்து விட்டால், சேகுவாரா அவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்😁😁😁 உடனடியாக Breaking News சுடச்சுட கொடுத்து விடுகிறார்👌 பாராட்டுக்கள்👍
@@abineshm8702 நண்பரே, வணக்கம் 🙏 கிட்டத்தட்ட 90 சதவீதம் உண்மையென்று தெரிகிறது. ஆனால் சாட்சி இல்லை. இதில் நேரடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் 3 பேர் மட்டுமே. இந்த 3 பேருக்கு மட்டுமே அந்த "பரம ரகசியம்" தெரியும். ஆனால், அதில் செங்கோட்டையன் என்பவர் தற்போது உயிருடன் இல்லை. அவர் இருந்திருந்தால், இந்நேரம் எது உண்மை என்று தெரியவந்திருக்கும்.மீதமுள்ள 2 பேர் சங்ககிரி ராஜ்குமார் மற்றும் சீமான். ராஜ்குமார் சொல்லி விட்டார். தற்போது, சீமான் அவர்கள் தான் இந்த முடிச்சை அவிழ்க்க வேண்டும். ஆனால், சீமான் அவர்கள் உண்மையை ஒப்புக்கொள்ள முன் வருவாரா ? அது மில்லியன் டாலர் கேள்வி ? ஒரு போதும் முன் வரமாட்டார். அப்படி என்றால், சங்ககிரி ராஜ்குமார் அவர்கள் தான், சாட்சியங்களை பொது வெளியில் காட்டி நிரூபிக்க வேண்டும். அது வரை, இந்த Photo Edit விவகாரம் "சர்ச்சைக்குரியது" தான். நன்றி🙏
147k ஃபாலோ பண்ண ஆனா இப்ப உங்க வீடியோ எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கிறது அனைத்து அரசியல்வாதிகளின் முகத்திரை கிழிப்பது நீங்கள் தான் வாழ்த்துக்கள் உங்களுடைய டீம் அனைத்து நண்பர்களும் மென்மேலும் வளர தமிழ்நாடு மக்களின் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐
சேகுவாரா முகபாவனை 👌❤🎉 இன்னைக்கு முழு வீடியோவும் அருமை 😂😂😂 அதுவும் சேச்சிய கலாய்த்தது இதற்காகவே நான் 4...5 முறை முறை வீடியோ பார்த்தேன்🤣🤣🤣 இன்னும் கொஞ்ச நேரம் போயிருக்கலாம்..
அண்ணன் சும்மா ஒன்றும் நிக்க வைக்கல ஒரு amount பெட்டி கிடைக்கும் என்று தான், ஆனால் அவனுக இரக்கமே இல்லாமல் கண்டுக்காம இருக்காங்க காரணம் எதிர்கட்சி எவனும் களத்தில் இறங்கவில்லை😂😂😂
🌹kodak பிலிம், ORWO பிலிம், 🎞 எதுவா இருந்தாலும் கலர்🎉 பிலிம் 📸 தானப்பா , மரத்து 🌳அடியில், பிளாட்பார்ம்,கைரேகை🫲 கிளி ஜோசியம்🦜 , பார்பவர்கள் நடிகர்கள் தலைவர்கள் படங்கள் வைத்து இருப்பார்கள் நாம் கண்டுக்கபிடாது.
இந்த 8 நிமிடம் வீடியோவிர்காக ஒரு முழு நாள் உழைப்பு, அதுவும் 5 பேர்கள் வேலை செய்தும் 8 நிமிடம் தானா? எல்லோருக்கும் இந்த சேனலில் part-time வேலையா? இன்னும் முன்னேற்றம் வேண்டும்
நாம் தம்பீஸ் கட்சி கட்டுத்தொகை பெறவில்லை என்றால் நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் தோழர்களே... உங்கள் அரசியல் பணி தொடர என்னுடைய பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள்...
பயாஸ்கோப் படத்தை இயக்கிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அவர்கள், சன் டிவிக்கு பேட்டி அளித்ததை சந்தேகமாக பார்க்கிறார் சாட்டை துரைமுருகன் அவர்கள். அதன் பொருள் என்ன ?
அந்த மலையாள சேச்சி டீக்கடையில், ஒரு பொண்ணு செய்தி தாளில், சீமான் அவர்களின் ஆரம்பம் முதல் தற்போது வரை உள்ள "உருட்டுகளை" படித்ததே ? ஸ்கிரிப்ட் சேகுவாரா தானே ?👌
சீமான் அவர்களின் சர்ச்சைக்குரிய Content கிடைத்து விட்டால், சேகுவாரா அவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்😁😁😁
உடனடியாக Breaking News சுடச்சுட கொடுத்து விடுகிறார்👌
பாராட்டுக்கள்👍
😅❤
😢😢😢😢😢❤😢😢😢😢😢😢😢😢
சர்ச்சைக்குரிய content illa bro😂,
Avanga solrathu ellamae unamai 😂😂,
Athelam unagalukum therium😂😂😂😂,illa nu solla mudiuma😂😂😂😂😂
😅 ELAARUM VANDEERY SAMAAN COMEDY SUPER 👌
@@abineshm8702 நண்பரே, வணக்கம் 🙏
கிட்டத்தட்ட 90 சதவீதம் உண்மையென்று தெரிகிறது. ஆனால் சாட்சி இல்லை. இதில் நேரடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் 3 பேர் மட்டுமே.
இந்த 3 பேருக்கு மட்டுமே அந்த "பரம ரகசியம்" தெரியும். ஆனால், அதில் செங்கோட்டையன் என்பவர் தற்போது உயிருடன் இல்லை. அவர் இருந்திருந்தால், இந்நேரம் எது உண்மை என்று தெரியவந்திருக்கும்.மீதமுள்ள 2 பேர் சங்ககிரி ராஜ்குமார் மற்றும் சீமான். ராஜ்குமார் சொல்லி விட்டார். தற்போது, சீமான் அவர்கள் தான் இந்த முடிச்சை அவிழ்க்க வேண்டும். ஆனால், சீமான் அவர்கள் உண்மையை ஒப்புக்கொள்ள முன் வருவாரா ?
அது மில்லியன் டாலர் கேள்வி ?
ஒரு போதும் முன் வரமாட்டார்.
அப்படி என்றால், சங்ககிரி ராஜ்குமார் அவர்கள் தான், சாட்சியங்களை பொது வெளியில் காட்டி நிரூபிக்க வேண்டும். அது வரை, இந்த Photo Edit விவகாரம் "சர்ச்சைக்குரியது" தான்.
நன்றி🙏
Simon acting Vera level 😂😂😂😂😂
ஆனா ஒன்னு ஆமையன் இதோட ஒழிந்தான் 😂😂😂😂😂😂😂😂😂
எல்லோருமாக சேர்ந்து அண்ணனை மொத்தமாக முடித்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.
அன்னே கொஞ்சம் கூட இத எதிர்பாக்கலே..!? என்னே ஒரேடியா.. இப்படியா..? திரள் நிதி இங்கே நின்னுபோச்சி..
மாட்டினாரப்பா வகையாக சீமான்.நம்ம ஆளுங்களுக்கு நல்ல தீனி கிடைத்து விட்டது! 😂
அண்ணன் மலையாளத்துல எப்படி தப்பு கண்டுபிடித்தார் பாத்திங்களா இதுதான் அண்ணனின் சிறப்பு😂🤣🤣😂😂😂
வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
❤
147k ஃபாலோ பண்ண ஆனா இப்ப உங்க வீடியோ எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கிறது அனைத்து அரசியல்வாதிகளின் முகத்திரை கிழிப்பது நீங்கள் தான் வாழ்த்துக்கள் உங்களுடைய டீம் அனைத்து நண்பர்களும் மென்மேலும் வளர தமிழ்நாடு மக்களின் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐
டீ ஆற்றும் டம்ப்ளரில் இருந்து பேப்பர் கப் எடுத்ததுதான் சூப்பர்.
அண்ணன் சீமான் பற்றிய செய்தி என்றால் அல்வா சாப்பிடுவது போல நம் சேகுவாரா அவர்களுக்கு
வீடியோ உள்ள போகாமே பயங்கரமா சிரிப்பு வந்துருச்சு😂😂😂 சைமன் மாமா
சேகுவாரா முகபாவனை 👌❤🎉 இன்னைக்கு முழு வீடியோவும் அருமை 😂😂😂 அதுவும் சேச்சிய கலாய்த்தது இதற்காகவே நான் 4...5 முறை முறை வீடியோ பார்த்தேன்🤣🤣🤣 இன்னும் கொஞ்ச நேரம் போயிருக்கலாம்..
நான் கூட கரடி வாயன் சொல்ற,கதை மட்டும் தான் பொய்னு நினைச்சேன்
போட்டோவும் பொய்யா🤭😁😁🤣🤣🤣🤣🤣
தயவு செஞ்சி அந்த பிள்ளையை மலையாளம் பேச சொல்லாதீங்க 😂😂😂
Final touch வேற Level, தோழர் Che Guevera பாவம் யா அந்த மோகனா பொண்ணு.
Thumbnail அட்டகாசமா இருக்கு😁😁😁
சூப்பர்👍
நாம் கதை கட்சி😂💯🔥
🎉🎉Hoi hoi 200 Boys Club😂😂
அருமை சே குவேரா மோகனா செல்வா சுபஸ்ரீ லோகேஷ்❤❤😊😊😊 சில உண்மைகள் தெரிய வந்தால் இப்படித்தான்
பாவம் அண்ணன் 😂😂😂
😂😂😂😂
அண்ணனின் முகத்திரை கிழிந்ததா 😂😊
Thanks. Ladt dialogue of cheguvara was the highlight. Good work team. Simon அண்ணனை விடமாடீர்களா.
Avan oru ola gorilla... Never utter a single word against 200..
Avan oru ila gorilla never utters a single word against 200...
Ithu oru 200 group especially ola gorilla cheguevara
Bro ₹200 அனுப்பினால் நீங்கள் நினைப்பது நடக்கும் ....
Ithu oru 200 group especially ola gorilla vayan cheguevaravvv....
சுபsri பேத்தி நடிப்பு அருமை சேகுவாரா மிகவும் சிறப்பு
1:33 ஏய் 😂🤣🤣🤣🤣🤣😂
அண்ணன் சும்மா ஒன்றும் நிக்க வைக்கல ஒரு amount பெட்டி கிடைக்கும் என்று தான், ஆனால் அவனுக இரக்கமே இல்லாமல் கண்டுக்காம இருக்காங்க காரணம் எதிர்கட்சி எவனும் களத்தில் இறங்கவில்லை😂😂😂
Super bro 👌 💯
அருமையான.பதிவு.
Semma super guys
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉
THAT OLD MEMORIES BGM 😂😂😂😂😂😂😂😂😂😂🕺🏻🕺🏻🕺🏻🕺🏻🕺🏻🕺🏻🕺🏻🕺🏻🕺🏻🕺🏻🕺🏻
Seguvera action and reaction super😂😂😂
🌹kodak பிலிம், ORWO பிலிம், 🎞 எதுவா இருந்தாலும் கலர்🎉 பிலிம் 📸 தானப்பா ,
மரத்து 🌳அடியில், பிளாட்பார்ம்,கைரேகை🫲 கிளி ஜோசியம்🦜 , பார்பவர்கள் நடிகர்கள்
தலைவர்கள் படங்கள் வைத்து இருப்பார்கள் நாம் கண்டுக்கபிடாது.
Malayala Chechi baby mohana ❤❤ seeman segu sema pa 🎉🎉 today 2nd dialogue pesina yogesh 🎉🎉 subah News 📰 reader performance 🎉 Selva innocent acting 🎉🎉 Vera level performance TN teams members ❤❤❤
News TN As usual another Great video from you guys..., Love You All Guys..., Keep it up Guys...
Super video g
Details பத்தலை...இன்னும் சாமானை பற்றி பல பக்கம் இருக்கு
🎉🎉🎉 super
Supper
Black shirt axting super
நான் அண்ணனின் ஆதரவாளராக இருக்கிறேன். இருந்தாலும் நீங்கள் அண்ணனை துவைக்கும் விதம் அருமையாக உள்ளது
Super bro ….
பாராட்டுக்கள்
புதிதாக சினிமா நகைச்சுவை வீடியோ கிளிப்பிங்கை இடையில் சேர்த்திருப்பது ரசிக்கும்படியாக இருந்தது👌
தேவையான இடங்களில், இதைத் தொடர்ந்து செய்யலாமே?👍
வரலாறு ரொம்ப முக்கியம் மை பிரதர்ஸ்
2:38 THAT OLD MEMORIES BGM 🕺🏻🕺🏻🕺🏻🕺🏻🕺🏻🕺🏻🕺🏻🕺🏻🕺🏻😂😂😂😂😂😂😂😂😂😂
👌👌👌 வாழ்த்துக்கள் உங்க பணிசிறக்க
Mass bro❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊
இவனுங்களுக்கு நீங்க தான் கரெக்ட் சேகுவாரா and டீம்😂🤣
My fvt team 😁😁😁😁
இது சாம்பில்தான்..இன்னும் நெறைய வரும்
Super 😮😮😮
Be safe from zombies 😂
Super ❤❤❤❤😂😂😂😂
பொய்யழகன் சீமான் 🎉🎉🎉
சூப்பர்
விளம்பரமே வராத பார்க்க முடிகிற வீடியோ உங்க வீடியோ தான் 👍
Superb😂👏👍
Super video simon nadipou super
Vathiyare first like ❤❤ first comment 🎉🎉 semma show 🎉🎉🎉
சூப்பர் சூப்பர்
Sema bro starting ethir pakkala ipdi arambichu gethu poduvinganu
Adi thul salut
Climax semma. 😂😂😂❤
🎉🎉🎉
End piece awesome😂
என்று திருந்துவோம் ஆருயிர் தம்பிகள்
Anna thirunthita senthu nangkalum thirunthiduvom
Best.😂😂
❤❤❤❤
இந்த 8 நிமிடம் வீடியோவிர்காக ஒரு முழு நாள் உழைப்பு, அதுவும் 5 பேர்கள் வேலை செய்தும் 8 நிமிடம் தானா? எல்லோருக்கும் இந்த சேனலில் part-time வேலையா? இன்னும் முன்னேற்றம் வேண்டும்
Excellent
செம்ம😂😂😂😂
சூப்பர் சோ கு வாரே😊😊😊😅😅😅😅😮😮😮😮😮😮😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂
Bro ithe mathiri video podunga ❤
Sema😂😂😂😂
Seeman acting vera level bro
Sama ........🎉❤🎉🎉
First like first comment ❤❤❤
வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
உங்க வீடியோ ரொம்ப சூப்பரா இருந்தது தல
பால்கோவா உங்க கடமை உணர்ச்சிச்சிக்கு அளவே இல்லையா.... 🙏❤️🙏❤️❤️💋💋👌🤣👍😂🥰🥰🫂😁சூப்பரா காபி போடுறீங்க
Seemanu vantha matum thalaivan performance high ah irrukum 📈😂
😂😂😂
Super makle ❤😊
எவ்வளவு நேரமாக உங்களுடைய வீடியோவை எதிர்பார்ப்பது
Seeman ooda last athiyam fake ah 😂😂
நாம் தம்பீஸ் கட்சி கட்டுத்தொகை பெறவில்லை என்றால் நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் தோழர்களே... உங்கள் அரசியல் பணி தொடர என்னுடைய பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள்...
Ean selvangale❤
பயாஸ்கோப் படத்தை இயக்கிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அவர்கள், சன் டிவிக்கு பேட்டி அளித்ததை சந்தேகமாக பார்க்கிறார் சாட்டை துரைமுருகன் அவர்கள். அதன் பொருள் என்ன ?
akka tea enga ka🤣
Wonderful Wonderful Wonderful Wonderful Wonderful Wonderful Wonderful
அக்காஅக்கா உங்க கல்யாணத்துக்கு என்னை கூப்பிடுங்க ❤️🙏💋👌👌🤣🤣👍😂🫂🥰😭
Nice job 🎉
திடுகிடும் தகவல் ஆனால் உண்மையான தகவல?
அவதூறை மட்டும் பரப்புங்கள்
Ithe maari tha troll panniye captain vijayakanth kaali panniga....ipo ivaraium kaali pannitu aprom pona aprom avaru nalla manushan solli 1 or 2week seen poduvinga ...unga reels like share ku ipd pannathiga nandri
Anna❤
Ithayum namba mattanunga 😂😂😂
அந்த மலையாள சேச்சி டீக்கடையில், ஒரு பொண்ணு செய்தி தாளில், சீமான் அவர்களின் ஆரம்பம் முதல் தற்போது வரை உள்ள "உருட்டுகளை" படித்ததே ?
ஸ்கிரிப்ட் சேகுவாரா தானே ?👌
😻
😁👌👌👌
Zombies varuvaanga escape agidunga
😂😂😂😂
👏👏😁😁💐💐
ஜோம்பிஸ் கடிச்சு வைப்பானுக
😂😂😂😂