மழைக்கு பிறகு வெங்காயபயிரில் பழுப்பு ஏன் வருகிறது-யூடியூப் விவசாயி பதில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • இவன் அ சரத்குமார் , இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரி
    வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்
    2015 இல் அப்செல் அக்ரி கன்சல்டன்சி ஆக ஆரம்பித்து 2018 ல் அப்செல் அக்ரி பவுண்டேசன் ஆக உருமாற்றம் பெற்று தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்
    அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்
    விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
    ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோ வாக வெளியிட காத்துக் கொண்டு இருக்கிறோம்
    தொடர்பு கொள்க:
    To joint our youtube vvivasayi farmers whats app group link available here
    chat.whatsapp....
    வாட்ஸ் அப்: 8220150757/9944051043/8015571885
    Facebook : m.facebook.com...
    Twitter : Sa...
    Share chat : b.sharechat.co... n

ความคิดเห็น • 16

  • @saravananlessly3113
    @saravananlessly3113 7 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @thangambst2700
    @thangambst2700 3 ปีที่แล้ว +2

    புரிய வைத்ததுக்கு நன்றி

  • @tamil.8545
    @tamil.8545 3 ปีที่แล้ว +3

    Super bro Ennum more onion video podunga

  • @gokulnathg2471
    @gokulnathg2471 3 ปีที่แล้ว +3

    Sir can we -- apply the ammonium sulphate + fungicide through drip irrigation --

    • @Mayilsamy-no5dk
      @Mayilsamy-no5dk ปีที่แล้ว

      நல்ல விஷயத்தை சொல்றீங்க அத மெதுவா தெளிவாக புரியும் படி சொல்லலாமே எதுக்கு இப்படி வேகவேகமா புரியாத மாதிரி பேசுரீங்க

  • @duraimurugan7651
    @duraimurugan7651 ปีที่แล้ว

    Sir sumal onion seed vivasayam pandrathuku insection sollunga sir

  • @RameshRamesh-nt2uc
    @RameshRamesh-nt2uc 3 ปีที่แล้ว

    👍👌

  • @chelladurai8121
    @chelladurai8121 3 ปีที่แล้ว +1

    Ammonium sulfate +gomeda+complex 1 acre ku alavu enna sir

  • @balagurusamy1776
    @balagurusamy1776 ปีที่แล้ว +1

    ப்ரோ மெதுவா சொல்லுங்க ப்ரோ நீங்க பேசறது புரியவில்லை

  • @sivamvenkat
    @sivamvenkat 2 ปีที่แล้ว

    Omega fungicide or nutrition

  • @radhakannanr2623
    @radhakannanr2623 2 ปีที่แล้ว

    Sir ithu thakkali milagai chediku use panalama ..matrum mela adikakudiya maruntha pathi solunga

  • @sekarj8211
    @sekarj8211 2 ปีที่แล้ว

    Bro lemon poo edukkurathukku enna marunthu adikkalam pls bro video poduga bro

  • @vigneshr5617
    @vigneshr5617 3 ปีที่แล้ว

    Sir ammonium sulphate perambalur la enga sir kedaikuthu engaum illanu solranga

  • @ramachandrana4968
    @ramachandrana4968 3 ปีที่แล้ว

    Thala,lite aa slow aa soluga,nega fast aa solurathula pureyamatenguthu

  • @thangambst2700
    @thangambst2700 3 ปีที่แล้ว +3

    அண்ணா டெலிகிராம் லிங்க் குடுங்க

  • @Karthikeyan-cy7kf
    @Karthikeyan-cy7kf 3 ปีที่แล้ว +1

    Ammonium sulfate kuda enna sekkanum bro.... Again malai vantha kona kona ya poguthu bro.....