இந்த காணொளி காட்சியைப் பார்த்த உங்களுக்கு என்னுடைய அன்பான நன்றிகள்.நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து கொரோனா வைரசை வெல்லுவோம். என்றும் உங்கள் நண்பன் , சு.சிவக்குமார் .[ தேசிய சமூக சேவைப்படை மாணவன், ஶ்ரீ பரமகல்யாணி கல்லூரி , ஆழ்வார்குறிச்சி . ]
இந்ந வீடியோ நம்மை பயப்படுத்த இல்லை நம்மை விழிப்புணர்வோட இருக்க ..!! யாரும் பயப்படத்தேவை இல்லை தொடக்கம் ஒன்று இருந்தால் கண்டிப்பாக முடிவு ஒன்று இருக்கும்..!!🤗 Stay Home Stay Safe Guys ,All Is Well😊🙏
முடிந்தவரை இயற்க்கையாக கிடைக்கும் உணவு வகைகள் சிரு தானியங்ஙகள் , கீரைகள் ,காய்கறிகள் ,பழங்கள் ,மீன், இறைச்சி இப்படி எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் ஆனால் தொழில்சாலைகள் தயாரிக்கப்படும் உணவு பொருள்களை மட்டும் தவிர்ததுக்கொள்ளுங்கள்
Iii🥀 Wonderfully explained👌 Even a child can understand...v clear n voice modulation grt..!! SSSS👍👍... Such AWARENESS IS V. V. IMP 2 ALL SO TAT TEY CAN B EVER CAUTIOUS... God bless 🙏 u...
நான் கொரானாவில் பாதிக்கபட்டேன் முதல் அறிகுறி கைவிரல் மறத்து போகும் தலை பின்புறம் நான் நினைத்தேன் ரத்த அழுத்தம்மாக இருக்கும் என்று நினைத்தேன் அதன் பிறகு தலைவலி காய்ச்சல் உடல் வலி வாந்தி மயக்கம் கண்இருட்டி வாந்தி மயக்கம் வரும் பிரைவேட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தும் எட்டு நாட்கள் எந்த முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை அதன் பிறகு மூச்சு விட முடியாமல் சிரமமாக இருந்தது இதற்கு மேல் மரணம் எத்தனை தூரம் என்று தெரியவில்லை அதன் பிறகு அரசாங்க ஆம்புலன்ஸ் ஃபோன் செய்து விபரம் சொன்ன உடன் அரைமணிநேரத்தில் வந்தது கொண்டு போனார்கள் எல்லா பரிசோதனைகள் செய்தார்கள் இலவசமாக அதன் கொரானா பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்தது தனிமைப்படுத்தி விட்டார்கள் 6நாள் அங்கு சாப்பாடு சுடுதண்ணீர் மட்டுமே மருத்துவம் குடியுங்கள் அனைவரும் சுடுதண்ணீர் குடி என்றார்கள் அதையே செய்து மீண்டும் வந்தேன் இப்போது 12நாள்முடிந்தது இறைவனுக்கு நன்றி இறைவா கொரோனா நோயை துரேகிக்கூட தராதே. என்று தான் என் வேண்டுகோள் இறைவா
வணக்கம் நண்பர்களே. 1. வியாபார நிலையங்களில் விற்பனையாளரக உள்ளோருக்கு மிக முக்கியமான அறிவிறுத்தல். பொது மக்களுடனான பணக்கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போது அவர்களிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளும் நாணயத்தாள்கள் உங்களிடமிருந்து அவர்களுக்கு கொடுக்கும் நாணயத்தாள்கள் இவை இரண்டையுமே நீங்கள் வெற்று கைகளால் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை செய்யாதீர்கள். கண்டிப்பாக கையுறைகளை பயன்படுத்தவும். 2. பொதுமக்களாகிய நீங்கள் உங்களுக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்யும் பொருட்டு வியாபார நிலையங்களில் மிகவும் நெருக்கமாக மக்களுடன் வரிசையில் காத்திருப்பது, பொருட்களை கொள்வனவு செய்யும் பொருட்டு ஒருவருடன் ஒருவர் முண்டியடித்தல் முற்றிலுமாக தவிர்து நடவுங்கள். 3. முடிந்தவரை கையுறைகளையும் முகக்கவசங்களையும் பயன்படுத்தவும். முகக் கவசம் கையுறை இவை இரண்டுமே உங்களை இயலுமானவரை நோய்த்தொற்றுக்கு ஆளாகாமல் தடுக்க உதவும். 4. உங்களுடைய வெளியக நடவடிக்கைகள் அனைத்தும் முடிவடைந்தது வீடு திரும்பும்போது நீங்கள் பயன்படுத்திய காலணிகளின் கீழ்புறபகுதிகள், உங்களுடைய உடைகள் போன்றவற்றை களைந்து நீராடிய பின்பு வீட்டினுள் செல்லவும். 6. கிருமிநாசினி உடன் கூடிய தொற்று நீக்கி களை உங்களுடைய உடைமைகளை சுத்தப்படுத்துவதற்கு பாவிக்கவும். உங்களால் முடிந்தவரை மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருங்கள். மற்றவர்கள் மூலம் நீங்களும் பாதிப்புக்கு உள்ளாவதை தவிர்த்து நடந்து உதவுங்கள்.
Well explained....what we need now...thank u very much...to all the others...please stay safe....we can overcome this situation...jst matter of time...
சிறப்பான, பயனுள்ள, அறிவியல் பூர்வமான காணொளிப் பகிர்வு
மிக்க நன்றி!
இந்த காணொளி காட்சியைப் பார்த்த உங்களுக்கு என்னுடைய அன்பான நன்றிகள்.நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து கொரோனா வைரசை வெல்லுவோம். என்றும் உங்கள் நண்பன் , சு.சிவக்குமார் .[ தேசிய சமூக சேவைப்படை மாணவன், ஶ்ரீ பரமகல்யாணி கல்லூரி , ஆழ்வார்குறிச்சி . ]
கேட்கவே பயமா..இருக்கு இறைவா மக்களை காப்பாற்று...
bro apa intha doctors ah ena pantrathu v2ku poga solirava😂
மிகவும் தேவையான மிகத் தெளிவான பதிவு.. I was spellbound...
Perfect Explanation and very simple words.( Compare to others) keep it up. 👍
தமிழில் விளக்கம் தருகிறார் வாழ்த்துக்கள். இதில் பதில் பதிப்பு தருபவர்கள் தமிழில் எழுதினால் நன்றாக இருக்கும். நாம் தமிழர்கள்.
நீங்கள் தமிழரா
@@muruaru5529 தமிழரே, தமிழில் பிழைமில்லாமல் எழுதியிருக்கிறேன். அப்போ தமிழர் தானே
@@jaleelahamed1768 100% Neengkal Pachai Thamizhar Nanbare.
@@muruaru5529 பக்தாள்
நீண்ட நாட்களாக எனக்கு இருந்த சந்தேகங்களுக்கு தெளிவான பதில் கிடைத்தது
தெளிவான விளக்கம்👌
மிகச்சிறப்பு👍நன்றி!
இது உண்மையான பதிவு .
அருமை !
தெளிவான விளக்கம் வாழ்த்துக் கள் விவேக் ஆனந்த்
ஆலோசனை அறுமை அற்ப்புதம் டெலிவரி சூப்பர்
மிகவும் தேவையான பதிவு.. தெளிவான விளக்கம்..நன்றி பிபிசி
உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை
Thanks to BBC
சிறப்பான முறையில் தெளிவுபடுத்தி விட்டீர்கள்....
Hi
நல்லகருத்து நன்றி வாழ்த்துக்கள். பகுத்தறிவோடு சமயோசிதமாக அறிவுறுத்தல்களை கடைபிடித்து நடந்தால் பயமின்றி வாழலாம்.
அருமையான பதிவுக்கு நன்றி சகோ
Useful informations ; Good awareness .. # Sema .. 👌👌👌👌
நன்றி நன்றி அய்யா பொதுமக்கள். கவனமாக இருக்க வேண்டும்.
Super sir❤️ very nice your video❤️❤️
தகவலுக்கு நன்றி சகோ
மிக தெளிவான விளக்கம்
Arumaiyana pathivu anna👏👏👏
Bharathkumar
Hu
Inaiku thaan pakkuren unga channela,superaa solluringa Anna!!!
Best video of BBC 👍👍👍👍👍👍
அருமையான பகிர்வு
மிக தெளிவான விளக்கம் 👌
உபயோகமான செய்தி வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா சூப்பர் பதிவு
Thank you
அருமை அருமை உங்கள் விளக்கம் அருமை
சிறப்பான தெளிவு பதிவு நன்றி
தமிழில் சொன்னதக்கு மிகவும் நன்றி
இந்ந வீடியோ நம்மை பயப்படுத்த இல்லை நம்மை விழிப்புணர்வோட இருக்க ..!! யாரும் பயப்படத்தேவை இல்லை தொடக்கம் ஒன்று இருந்தால் கண்டிப்பாக முடிவு ஒன்று இருக்கும்..!!🤗 Stay Home Stay Safe Guys ,All Is Well😊🙏
Super explanation brother..God bless you always
மிக சிறப்பான விளக்கம் அண்ணா, உங்கள் காணொளியை பலருக்கும் பகிர்ந்துள்ளேன்.,. நன்றி.,.
Excellent explain about corona .... Thanks
BBC the best media
Super news
excellent speaker u all the best sir
Bayama eruku pakarthuku😵😵😵😵
very useful...well explained 👏
Nanri nanba ungal vilakkam thelivaga purindhathu
Thank you very much for B B C Excellent
Nice speech
Very useful information ... be safe ...
சிறந்த விளக்கங்களுக்கு நன்றி.பிபிசிக்கு எனது வாழ்த்துக்கள்.
முடிந்தவரை இயற்க்கையாக கிடைக்கும் உணவு வகைகள் சிரு தானியங்ஙகள் , கீரைகள் ,காய்கறிகள் ,பழங்கள் ,மீன், இறைச்சி இப்படி எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்
ஆனால் தொழில்சாலைகள் தயாரிக்கப்படும் உணவு பொருள்களை மட்டும் தவிர்ததுக்கொள்ளுங்கள்
super sir
அருமையைண ஒரு செய்தி
Thanks brother
Good information thank you anna☺️☺️
Super bro....u gave the Brief explanation...thank you
Rompa 🙏🙏🙏🙏🙏🙏
பயம் வேண்டாம் ! 4:40
நன்றி நன்றி
Nalla thagaval
மிக மிக நன்றி நீங்கள் இன்னும் கருணா வைரஸ் பற்றிய வீடியோவை அதிகமாக தாருங்கள் ப்ளீஸ்
best speech bro
It's good and your tamil is very attractive .nice super
Tq bro for information
Clear explanation.👌
உங்களுக்கு நன்றி அண்ணா
நன்றி, மிகவும் அவசியமான தகவல்.
வாழ்க வளமுடன்....
பயனுள்ள தகவல்கள் அருமை நண்பரே நன்றி
BBC what a standard I love quality speach
Super nanba
Arumai
Very nice Tamil pronunciation
Crystal clear explanation
Good information
Well explained 👍👍
Super news thank you
Good explanation brother 👊
I'm surfing through all the tamil news and vlogs about Covid 19 and treatment.now i find a scientific news.😎 Love from kerala♥️ .we will overcome.
Iii🥀
Wonderfully explained👌
Even a child can understand...v clear n voice modulation grt..!!
SSSS👍👍... Such AWARENESS IS V. V. IMP 2 ALL SO TAT TEY CAN B EVER CAUTIOUS...
God bless 🙏 u...
Good information bro
Informative.
hi people this is video is very important
Some mistakes 🙄🙄🙄
தைரியமாக இருக்கவும்
அடிக்கடி சுடு தண்ணீர் சாப்பிட்டு வர வேண்டும்
நான் கொரானாவில் பாதிக்கபட்டேன் முதல் அறிகுறி கைவிரல் மறத்து போகும் தலை பின்புறம் நான் நினைத்தேன் ரத்த அழுத்தம்மாக இருக்கும் என்று நினைத்தேன் அதன் பிறகு தலைவலி காய்ச்சல் உடல் வலி வாந்தி மயக்கம் கண்இருட்டி வாந்தி மயக்கம் வரும் பிரைவேட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தும் எட்டு நாட்கள் எந்த முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை அதன் பிறகு மூச்சு விட முடியாமல் சிரமமாக இருந்தது இதற்கு மேல் மரணம் எத்தனை தூரம் என்று தெரியவில்லை அதன் பிறகு அரசாங்க ஆம்புலன்ஸ் ஃபோன் செய்து விபரம் சொன்ன உடன் அரைமணிநேரத்தில் வந்தது கொண்டு போனார்கள் எல்லா பரிசோதனைகள் செய்தார்கள் இலவசமாக அதன் கொரானா பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்தது தனிமைப்படுத்தி விட்டார்கள் 6நாள் அங்கு சாப்பாடு சுடுதண்ணீர் மட்டுமே மருத்துவம் குடியுங்கள் அனைவரும் சுடுதண்ணீர் குடி என்றார்கள் அதையே செய்து மீண்டும் வந்தேன் இப்போது 12நாள்முடிந்தது இறைவனுக்கு நன்றி இறைவா கொரோனா நோயை துரேகிக்கூட தராதே. என்று தான் என் வேண்டுகோள் இறைவா
@@khajaabdul7538 sandhosama irukku kekumbodhu. God bless u
@@psrgalaxy2682 thank you
Good thanks for vidio.
Nice thank you
Beautiful pronunciation
Thanks for BBC watch thanks for your information thank you for TH-cam relay thanks for thanks for TH-cam
Nice presentation very clarity in speech
useful information for people now.
Calm and simple host with clear slang,.,.,.,.Hatsoff
வணக்கம் நண்பர்களே.
1. வியாபார நிலையங்களில் விற்பனையாளரக உள்ளோருக்கு மிக முக்கியமான அறிவிறுத்தல்.
பொது மக்களுடனான பணக்கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போது அவர்களிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளும் நாணயத்தாள்கள் உங்களிடமிருந்து அவர்களுக்கு கொடுக்கும் நாணயத்தாள்கள் இவை இரண்டையுமே நீங்கள் வெற்று கைகளால் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை செய்யாதீர்கள். கண்டிப்பாக கையுறைகளை பயன்படுத்தவும்.
2. பொதுமக்களாகிய நீங்கள் உங்களுக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்யும் பொருட்டு வியாபார நிலையங்களில் மிகவும் நெருக்கமாக மக்களுடன் வரிசையில் காத்திருப்பது, பொருட்களை கொள்வனவு செய்யும் பொருட்டு ஒருவருடன் ஒருவர் முண்டியடித்தல் முற்றிலுமாக தவிர்து நடவுங்கள்.
3. முடிந்தவரை கையுறைகளையும் முகக்கவசங்களையும் பயன்படுத்தவும். முகக் கவசம் கையுறை இவை இரண்டுமே உங்களை இயலுமானவரை நோய்த்தொற்றுக்கு ஆளாகாமல் தடுக்க உதவும்.
4. உங்களுடைய வெளியக நடவடிக்கைகள் அனைத்தும் முடிவடைந்தது வீடு திரும்பும்போது நீங்கள் பயன்படுத்திய காலணிகளின் கீழ்புறபகுதிகள், உங்களுடைய உடைகள் போன்றவற்றை களைந்து நீராடிய பின்பு வீட்டினுள் செல்லவும்.
6. கிருமிநாசினி உடன் கூடிய தொற்று நீக்கி களை உங்களுடைய உடைமைகளை சுத்தப்படுத்துவதற்கு பாவிக்கவும்.
உங்களால் முடிந்தவரை மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருங்கள். மற்றவர்கள் மூலம் நீங்களும் பாதிப்புக்கு உள்ளாவதை தவிர்த்து நடந்து உதவுங்கள்.
அருமையான விளக்கம் அண்ணா 👌👍
VERY NICE EXPLANATION
Wov excellent thank
Thanks your video
Thanks Anna vankkam 🙏🙏🇱🇰
Good explanation
Super explanation
Bro neenga soldra yella ariguriyum ennaku irruku innaki hospital poren bayama irruku😣😣😣😰😰😰
தமிழ் ....நல்ல இருக்கு சகோ
Thanks
Bcc superb explanation.. Thank you
Well explained....what we need now...thank u very much...to all the others...please stay safe....we can overcome this situation...jst matter of time...
Tamil uccharipu super boss