மிக்க நன்றிகள் சார்...தாங்களே பாடிப் பேசும் பதிவுகளில் தங்கள் பாடுவதே பேசுவதைவிட கூடுதல் இனிமை....இப்பதிவிலோ பாடலை விட தங்கள் பேச்சே இனிமை....நீங்க நல்லா பாடறீங்க....உங்க குரல் இனிமையா இருக்கு...👍🙏💐நான் இன்றுதான் ப்ளிப்கார்ட்ல தாமரை விதை வாங்கி இப்பத்தான் சொரசொரப்பான தரையைத் தேடி பதிவினைக் கேட்டுக்கொண்டே கைவலிக்க உரசி ...விதைக்க போட்டிருக்கிறேன்...முன்றே நாளில் துளிர்க்குமாம் நான்கு மாதங்களில் பூக்குமாம்....இறைவனின் திருவடி சேர்ந்திட விரும்பும் மனித பிறப்பு கிட்டாத ஆன்மாக்களே ... பூக்களாய் என் வீட்டில் பூக்க வாருங்கள்.... மொட்டாய் உருவாகி மலரும் முன்பே இடையிடையே நம் துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்களின் உபன்யாசம் வேறு கேட்டருள செய்திடுவேன் என்கின்ற உறுதிமொழி வேறு தருகின்றேன்....😀🙏🙏
Brilliant presentation by the whole team and Sri Dushyanth's discourse with appropriate fantastic singing A&A and equally talented accompanying artists .....

அந்திமந்தாரைக்கு ஐந்துமணி ஆகிவிட்டது மலர்ந்திடு என நினைவுபடுத்துவார் எவரோ... தொட்டாச்சிணுங்கிக்கு உனை தொட்டு விடடார்கள் நானம் கொள் எனறு உணர்துபவர் எவரோ....
We Pray Almighty God to bless Shri DushyandhSridhar many more years to spread the glory of the God in this world. Our humble Pranams
Excellent. Music and Hari katha both are Superb .Blessings to Artists.and Regards to Guruji .
Pranamam Guruji Hari om
PRANAM GURUJI🙏🙇NAMASKARAMS🙏🙇🕉️🌹
Hari om Guruji
Excellent upanyasam as well as vocal n all instruments. Hats off
Brilliant presentation by the whole team and Sri Dushyanth's discourse with appropriate fantastic singing A&A and equally talented accompanying artists .....
Super programme by d whole team
Pranams Dushyanthji one of the best discourses of you I enjoyed . Excellent citations and selection of songs. Excellent team work. All the best
Superb! I do not have any words to explain the high quality of this upanyaasam..
Namaskaram 🙏🏽
Very nice
"தாமரைக் கண்ணன் " தலைப்பே அழகு....அப்படியே "வெண்ணெய் கள்வன் "என்ற தலைப்பில் கூட ஒரு பதிவு தரலாம்ங்க...அப்பெயரும் நம் கண்ணனுக்கு அழகே...😀🙏🙏