சூப்லி பான்கேக் | Souffle Pancakes Recipe In Tamil | Egg Recipes | Fluffy Pancakes | Breakfast Ideas

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • சூப்லி பான்கேக் | Souffle Pancakes Recipe In Tamil | Egg Recipes | Fluffy Pancakes | Japanese Food | Breakfast Ideas | Pancake Recipe | ‪@HomeCookingTamil‬ |
    #soufflepancake #pancakerecipe #pancake #breakfastrecipes #breakfast #breakfastideas #japanesestreetfood #streetfood #snacks #eggrecipes #eggbreakfast #japanesepancake #fluffypancakes #fluffypancake #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Souffle Pancakes: • Souffle Pancake | Egg ...
    Our Other Recipes:
    கேரட் கேக்: • கேரட் கேக் | Carrot Ca...
    காபி கேக்: • காபி கேக் | Walnut Cof...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    சூப்லி பான்கேக்
    தேவையான பொருட்கள்
    முட்டை - 4
    பால் - 7 மேசைக்கரண்டி காய்ச்சி ஆறவைத்தது (Buy: amzn.to/2Gz9D4r)
    வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2U9JC3U)
    மைதா மாவு - 6 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2TRS8Em)
    பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி (Buy: amzn.to/37jSozL)
    உப்பு - 1 சிட்டிகை (Buy: amzn.to/2vg124l)
    சர்க்கரை - 4 மேசைக்கரண்டி (Buy: amzn.to/38wnYus)
    (Buy: amzn.to/2RWX48h)
    எண்ணெய் (Buy: amzn.to/2RGYvrw)
    செய்முறை:
    1. முதலில் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளை பாகத்தை தனி தனியாக பிரிக்கவும்.
    2. அடுத்து முட்டையின் வெள்ளை பாகத்தை பிரிட்ஜில் வைக்கவும்.
    3. பிறகு முட்டையின் மஞ்சள் கருவை பீட் செய்து அதனுடன் காய்ச்சி ஆறவைத்த பால், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்து விடவும்.
    4. அடுத்து மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
    5. பிரிட்ஜில் வைத்த முட்டையின் வெள்ளை பாகத்தை எடுத்து பீட் செய்து, சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து பீட் செய்யவும்.
    6. பின்பு பீட் செய்த வெள்ளை பாகத்துடன், மஞ்சள் கரு கலவையுடன் சிறிது சிறிதாக சேர்த்து மெதுவாக கலந்து விடவும்.
    7. ஒரு பானை சூடாக்கி எண்ணெய் தடவவும். அதிகமாக உள்ள எண்ணெய்யை துடைத்து எடுக்கவும்.
    8. அடுத்து பான்கேக் கலவையை சிறிது சிறிதாக ஊற்றி, பானின் ஓரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றவும். பின்பு பானை மூடி குறைந்த தீயில் 2 நிமிடம் வேகவிடவும்.
    9. அடுத்து பானை திறந்து சிறிதளவு பான்கேக் கலவை, சிறிதளவு தண்ணீர் ஊற்றி பானை மூடி குறைந்த தீயில் 2 நிமிடம் மீண்டும் வேகவிடவும்.
    10. பிறகு பான்கேக்கை மறுபுறம் திருப்பி சிறிதளவு தண்ணீர் ஊற்றி பானை மூடி குறைந்த தீயில் 2 நிமிடம் மீண்டும் வேகவிடவும்.
    11. பானில் இருந்து கேக்கை எடுத்து தட்டில் வைத்து மேலே வெண்ணெய் மற்றும் தேன் ஊற்றி சூடாக பரிமாறவும்.
    12. அருமையான சூப்லி பான்கேக் தயார்!
    Souffle Pancakes are famous Japanese pancakes known for their extreme fluffiness. The trick lies in preparation of the batter and cooking the pancakes rightly. And we are here with you to help you navigate through the whole process easily. So, why wait? Watch this video right away and enjoy your share of these soft and yummy pancakes meant to melt in your mouth instantly!
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.i...
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

ความคิดเห็น • 67

  • @lathasenthan4011
    @lathasenthan4011 ปีที่แล้ว +8

    Hi mam how r you ? 3rs back unga channel pathu egg briyani cooker la senjenchen sema superb. Ippa enga veetla na seira intha briyani ellarudaiya favorite. Tqu so much mam. Vazhga valamudan🙏🙏🙏🙏🙏

  • @worthydealschannelnilgiris1901
    @worthydealschannelnilgiris1901 10 หลายเดือนก่อน +4

    Thank you so much mam for the typical tips that is behind the recipe.

  • @rizafathi7752
    @rizafathi7752 13 วันที่ผ่านมา

    Semma 🥰 Looking Very Nice Mam...👌🏻 Oru Doubt.... Egg White ah Fridge Waikkuradhu... Chummawe Beat Panna Elatha Mam.... Plz Reply Pannunga....

  • @sabeenazia1278
    @sabeenazia1278 ปีที่แล้ว +2

    Wow

  • @gtj7593
    @gtj7593 หลายเดือนก่อน

    i tried this recipe and it was really good 👍 thank you so much mam

  • @ramya1844
    @ramya1844 ปีที่แล้ว +3

    Just amazing....

  • @ha_bi558
    @ha_bi558 ปีที่แล้ว +4

    Thank you so much.... Yummy recipe 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  ปีที่แล้ว +1

      Most welcome ...stay connected

    • @ha_bi558
      @ha_bi558 ปีที่แล้ว +1

      @@HomeCookingTamil 👍👍😍😍😍😍

  • @lakshmilakshmi2767
    @lakshmilakshmi2767 ปีที่แล้ว +3

    Nice recipe

  • @dikshasuresh6952
    @dikshasuresh6952 3 หลายเดือนก่อน

    Hi mam what should we do for chocolate souffle pancakes??

  • @jasminefarook4235
    @jasminefarook4235 ปีที่แล้ว +1

    WOW tasty😋

  • @arafa296
    @arafa296 ปีที่แล้ว +1

    I am new viewer.unga recipes ellame different ah irku easyavum irku

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  ปีที่แล้ว

      thank you so much... தொடர்ந்து பாருங்க

  • @sasikumar1979
    @sasikumar1979 ปีที่แล้ว +1

    Kind Suggestion... Please mention how many days we can store it and eat for every food . And I need to know about how many days we can store this pan cake

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  ปีที่แล้ว

      You have to eat it as soon as you make it hot can't store it

  • @theeshwinvirat2861
    @theeshwinvirat2861 ปีที่แล้ว

    😋

  • @theeshwinvirat2861
    @theeshwinvirat2861 ปีที่แล้ว

    Super yummy

  • @PremaPrema-w9o
    @PremaPrema-w9o 9 หลายเดือนก่อน +2

    Hi mam I tried today it's come fluffy and spongy pan cake

  • @geethpriyacookingvlogs8216
    @geethpriyacookingvlogs8216 ปีที่แล้ว +2

    Wow recipe akka I try definitely 😋

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 ปีที่แล้ว +1

    Excellent Sister 👌👏👏

  • @user-my1dc8nu9t
    @user-my1dc8nu9t 11 หลายเดือนก่อน

    Nice🎉

  • @sasikaladurisamy1582
    @sasikaladurisamy1582 9 หลายเดือนก่อน +1

    Thanku sister. Will u share pan cake for babies 1 & above years

  • @harinigopalakrishnan3808
    @harinigopalakrishnan3808 ปีที่แล้ว +1

    Mam can we use wheat instead of maida ?

  • @shabirahakkim4
    @shabirahakkim4 ปีที่แล้ว +4

    Wow super 😋 you are rock mam 💖💖🥰

  • @NTK1002
    @NTK1002 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் அம்மா..... நாம் தமிழர்

  • @Sai.Happy.cooking7325
    @Sai.Happy.cooking7325 ปีที่แล้ว

    Hi சூப்பர் வெரி நைஸ்

  • @nishabanu4610
    @nishabanu4610 ปีที่แล้ว

    My favorite 😍

  • @holasunnyvale
    @holasunnyvale ปีที่แล้ว +2

    Lovely recipe. ❤️
    Can you suggest an alternate flour that can be used instead of maida to give to kids. ?

  • @kannaiyansaravanan7442
    @kannaiyansaravanan7442 ปีที่แล้ว

    Nice madam

  • @nathiyar.m39
    @nathiyar.m39 ปีที่แล้ว

    Alternative for vanilla essence? mam?

  • @mahamuthaalphina6866
    @mahamuthaalphina6866 ปีที่แล้ว +1

    Super 🤩

  • @ishukumaresan4190
    @ishukumaresan4190 ปีที่แล้ว +1

    Hi mam..can we also use wheat flour??

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  ปีที่แล้ว +2

      No it's best to follow the same ingredients for this recipe

  • @done5954
    @done5954 ปีที่แล้ว

    Beater use panlama

  • @muzamilfahmi2084
    @muzamilfahmi2084 ปีที่แล้ว

    I will try mam

  • @yesminyesmin4273
    @yesminyesmin4273 ปีที่แล้ว

    Hi ma'am how to do this recipe with out egg

  • @JMYounGTrendz
    @JMYounGTrendz ปีที่แล้ว

    1st view...

  • @lakshmiindiran8909
    @lakshmiindiran8909 ปีที่แล้ว +1

    Why we want to add water?

  • @lakshmi6981
    @lakshmi6981 ปีที่แล้ว +1

    Egg beater ila na ena pana

  • @priyamani0721
    @priyamani0721 ปีที่แล้ว

    Iam first comment hema amma

  • @devi.8975
    @devi.8975 ปีที่แล้ว

    Y mam... Neega video la varala

  • @rudraandco
    @rudraandco ปีที่แล้ว +1

    பாண் கேக் இல்ல அது "பேன் கேக்"

  • @bhuvaneshwarianand1186
    @bhuvaneshwarianand1186 ปีที่แล้ว

    So much egg smelly 😞🤮