மிக மிக கம்மியான விலையில் Wooden Racks இங்கு கிடைக்கும் பொருட்கள் வந்த பின் பணம் கொடுத்தால் போதும்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Contact number:9952278060
    AYISHA TRADERS UNIT 1 LOCATION:👇 Ayisha Traders 1 maps.app.goo.g... AYISHA TRADERS UNIT 2 LOCATION:👇 Ayisha Traders maps.app.goo.g... Mobile shops racks video:👉 • Ayisha Traders Coimbat... Multipurpose racks video:👉 • multipurpose racks in ... Clothing shops racks video:👉 • துணி கடைகளுக்கு தேவையா... Medical shops racks video:👉 • All type wooden racks ... More videos, AYISHA TRADERS CHANNEL LINK:👇 / @ayishatraders ------------------------SUBSCRIBE--------------------------- / @ayishatraders

ความคิดเห็น • 93

  • @r.rahmathhajaba3827
    @r.rahmathhajaba3827 ปีที่แล้ว +4

    நான் என் அக்கா ஆரம்பித்த புதிய தையல் கடையுடன் இணைந்த லேடீஸ் துணிக்கடைக்கு rack, showcase, cutting table, wall rack தேவைப்பட்டது, youtube ல் search பன்னம்போது ஆயிஷா டிரேடர்ஸ் வீடியோ பார்த்தேன், comments எல்லாம் நல்லா இருந்துச்சு, நான் பொள்ளாச்சி என்பதால் நேரில் சென்றும் பார்த்தேன், அணைத்து பொருட்களும் மிகவும் தரமாக இருந்தன, நன்றாக பழகி பேசுகிறார், பிறகு போன் முலமாக அனைத்து அளவுகளையும் அனுப்பி வைத்தேன் அடுத்த நாள் delivery கொடுத்துவிட்டார், delivery செய்த பிறகே பணமும் பெற்றார், good quality, perfect finishing, பெரிய வேலை மிகவும் சுலபமாகவும், ரொம்ப சிக்கனமாகவும் முடிந்துவிட்டது. ரொம்ப நன்றிங்க பாய். Keep it up.

  • @RaviRavi-kj6zk
    @RaviRavi-kj6zk 10 หลายเดือนก่อน +1

    பொருள்கள் அனைத்தும் சூப்பர் தரம் அனைத்தும் சூப்பர் சர்வீஸ் அனைத்தும் சூப்பர் விலையோ குறைவு மிகவும் அருமையான கடை நன்றி ஐசோடர்ஸ் ஆயிஷா டிரேடர்ஸ் பாய்

  • @kumaramutha1449
    @kumaramutha1449 11 หลายเดือนก่อน +2

    Received our products without any damage issues 😊 Awesome quality with Best price 🤩 the products resembles the same as in the shop there is no change in those models 🤗 Good service with no issues Thanks a lot bhai ❤ Very much satisfied with the products and service 💥 Happy customer from Anjugramam ✨

  • @vivekpdkt4214
    @vivekpdkt4214 ปีที่แล้ว

    பொருட்கள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்தது... பாயின் கனிவான பேச்சுக்கு நான் ரசிகன்... போக்குவரத்து செலவை சற்று குறைக்க ஆவன செய்யவும்...

  • @vanjiganesh1703
    @vanjiganesh1703 10 หลายเดือนก่อน +1

    Hi friends .. Bhai approach very good .. I recently purchased racks and showcase .. i chooses first quality material which is very beautiful and very strong .. when compared to you tube rate also same and multiple colors also there .. I give the five star rating to the racks . Thanks Bhai we will get back to you if any racks need 🎉🎉

  • @rajas5850
    @rajas5850 11 หลายเดือนก่อน

    Hi Anna na salem karthick.. Dhivya mobile & Fancys 16.9.2023
    Today
    Bro unga racks ellam super nijama nalla oru amount ku super ah kuduthurukinga.... Romba happy next advance venanu soninga athum romba happy next frd shop open ku unga keta order confim frd solitanga... Romba happy bro ...........

  • @jaykumar-bd7tq
    @jaykumar-bd7tq ปีที่แล้ว +1

    Today we got the delivery of 7x4 rack 7 nos. and 4 table's in virudachalam. The delivery of those items were fast and received in good condition . Hope we will have some good dealings in future.
    Thanks Aiysha traders.

    • @ayishatraders
      @ayishatraders  ปีที่แล้ว

      Thank you 😊

    • @ak8121
      @ak8121 10 หลายเดือนก่อน

      How much delivery charge?

  • @balubaluu2514
    @balubaluu2514 ปีที่แล้ว

    Hi sir, I bought one 8 *4 *2 front counter table on two years before and your quality really very good no issue in the product for past twi year, now I buy one more table for my shop today in low price with good quality Thank you sir 😊😊

  • @user-ur9qy6mq6f
    @user-ur9qy6mq6f 10 หลายเดือนก่อน

    I am from Sivagangai Product very nice cheap and best my benefit in 40000 amount thankyou ayisha terdars

    • @ayishatraders
      @ayishatraders  2 หลายเดือนก่อน

      Thank you so much 😊

  • @krishnanrk978
    @krishnanrk978 ปีที่แล้ว

    வணக்கம் பாய்
    நான் 7×4 - 6 ரேக், 7×6 - 1 ரேக்,‌ showcase , office table ஆர்டர் கொடுத்திருந்தேன். நல்லமுறையில் நேற்று டெலிவரி செய்யப்பட்டது. சேவை அருமை. நல்ல response... Pink colour ல் ரேக் அனைத்தும் சூப்பர்.
    இடம் : தலைவாசல்.
    பெயர் : கிருஷ்ணன்.

  • @thalakm5164
    @thalakm5164 ปีที่แล้ว

    Very nice and quality product . Speech very nice caring person But Delivery amount high otherwise nice 👌🏼👌🏼👌🏼👌🏼🤝

  • @nagaraj4880
    @nagaraj4880 ปีที่แล้ว

    அருமையான பொருள்கள் மற்றும் தரம் பழகும் முறை விலை எல்லாம் அருமை

  • @thulasinivi5492
    @thulasinivi5492 ปีที่แล้ว

    Hi friends நா சேலம் நான் துணி கடைக்கு பாய் கிட்ட 7×4= 1,7×6=1 rack and cash டேபிள் 1,டேபிள் 1எடுத்தேன் அது தரமாகவும் விலை குறைவாகவும் இருந்தது..நன்றி பாய்❤ஆர்டர் செய்த நாளே டெலிவரி செய்யப்பட்டது...👍நன்றி🙏

  • @dffahad
    @dffahad ปีที่แล้ว

    இராமநாதபுரம் மாவட்டம்: முகம்மது பகத்,
    ஆயிஷா டிரேடர்ஸ் மிக அருமையான பொருட்கள் மிக அருமையான சேவை நான் எனது புதிய கடைக்கு பொருட்கள் வாங்கினேன் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் கிடைத்தது door delivery உடன்

  • @focilforcegamer5521
    @focilforcegamer5521 10 หลายเดือนก่อน

    We took 1.50lakh item they gave us 1 lakh it was very less cost and very geat peroduct and good ❤❤❤❤

  • @sathishmgs8779
    @sathishmgs8779 ปีที่แล้ว

    ஹாய் பிரண்ட்ஸ் நான் சேலம் மேச்சேரி இந்த வீடியோவை பார்த்து நான் மெடிக்கலுக்கு தேவையான ரேக் வாங்கி இருக்கேன் ரொம்ப திருப்திகரமாகவும் இருக்கு கம்மி பட்ஜெட்டில் இருந்தது

  • @focilforcegamer5521
    @focilforcegamer5521 10 หลายเดือนก่อน

    The product was very good we are from Bangalore chandapura super ❤ wood worke and less cost and resenable tq

  • @kumarswamy885
    @kumarswamy885 11 หลายเดือนก่อน +1

    Kumaraswamy

  • @Smart-communication-22
    @Smart-communication-22 ปีที่แล้ว

    Ungalidam porul vangiyathal yenaku 40,000 labam kidaithathu. Kuraintha selavil nalla qualityana racks vanga mudinthathu. Athu mattum illamal service romba nalla irunthathu. Things kondu vantha vehicle driver romba smootha drive panni yentha damageum illama nallapadiya delivery pannunanga. 2nd floor Vara things kondu vanthu vachi thanthanga. Service romba satisfieda irunthathu. Romba nantri bhai ❤️
    My name - shaju
    Place - Nagercoil , Kattiyanvillai
    Shop - smart communication

  • @mohanv2444
    @mohanv2444 10 หลายเดือนก่อน

    Very nice guy , such a good products and value for money and more information they told me and guide me
    Keep it up sir.

  • @xavier1416
    @xavier1416 2 หลายเดือนก่อน

    Delivery charge pathi sollunga boy.tuticorin dt.thiruchendur.small fancy shop open panna rack venum.you seach panna.unga videod fulla pathen .best comment. Simpla tha veum.evolo agim boy

  • @Practical_facts
    @Practical_facts 11 หลายเดือนก่อน

    Visited Ayesha traders recently for ordering racks and display table for our snacks shop in KG chavadi, coimbatore.
    Lot of collections of tables, racks and furniture. Very big place and lot of stocks were there. I order total 4 racks and one table. It got delivered in 3 days. So fast production and good quality and looks very nice.
    The price is very much reasonable.
    All of the above bai's character is so good and genuine person.
    Right from day one, he was very kind and professional. His approach was so flexible. Whatever size, whatever design, whatever quality, whatever idea, he is ready to do it.
    I am so much satisfied with Ayesha traders. I recommend everyone who is in need to visit Ayesha traders once, definitely you will also be satisfied.
    Thank you so much.
    Vijay

  • @aravinthsathy9051
    @aravinthsathy9051 ปีที่แล้ว

    Product are good condition,Thanks aiysha traders.

  • @ThanganThangan-me1gt
    @ThanganThangan-me1gt ปีที่แล้ว

    பொருட்களை அனைத்தும் தரம் சூப்பர் சர்வீஸ்

  • @maheswaran.r4653
    @maheswaran.r4653 ปีที่แล้ว

    Many models satisfied product.

  • @VIJAYINDIAN269
    @VIJAYINDIAN269 7 หลายเดือนก่อน

    Bhai always great❤ Happy customer 🎉

  • @gulammohideen8653
    @gulammohideen8653 10 หลายเดือนก่อน

    Gulam for tata items all super bhai

  • @tunetechautomationvignesh46
    @tunetechautomationvignesh46 ปีที่แล้ว

    Service is very good 👍

  • @Kathir015
    @Kathir015 ปีที่แล้ว

    Best quality best service 👍🏻

  • @yalu382
    @yalu382 11 หลายเดือนก่อน

    நான் சமீபத்தில் துணி கடைக்கு ரேகா எடுத்திருந்தேன் சொன்ன டைமிங் கொண்டு வந்தாங்க அவங்களே வந்து பிட் பண்ணி கொடுத்து குறைந்த செலவு நிறைந்த தரமோடு இருக்கிறது வாழ்க வளரட்டும்

  • @kumarswamy885
    @kumarswamy885 11 หลายเดือนก่อน

    12:06

  • @user-ys3dp9db3k
    @user-ys3dp9db3k 8 หลายเดือนก่อน

    Hi anna stand quality good i am satisfied ❤😊

    • @ayishatraders
      @ayishatraders  2 หลายเดือนก่อน

      Thank you ma 😊

  • @natherdreams2631
    @natherdreams2631 ปีที่แล้ว

    Assalamu Allaikum..
    Bhai kumbakonam thanjavur district enquiry irruntha sollunga.. Transport rent share pannikura mathuri..

  • @svasukimanikandan1859
    @svasukimanikandan1859 ปีที่แล้ว

    Lowest price best quality

  • @wilsonplays2496
    @wilsonplays2496 6 หลายเดือนก่อน

    Madurai la available a bro

  • @MahabooNisha-pp5br
    @MahabooNisha-pp5br 8 วันที่ผ่านมา

    Unga shop enga eruku

  • @s.muralis.murali7194
    @s.muralis.murali7194 ปีที่แล้ว

    Arumai dear valthukkal

  • @vinovino7000
    @vinovino7000 8 หลายเดือนก่อน

    மயிலாடுதுறை சர்விஸ் உண்டா அண்ணா

  • @sureshkrishnak4003
    @sureshkrishnak4003 8 หลายเดือนก่อน

    Free delivery pannuvingalaa

    • @ayishatraders
      @ayishatraders  2 หลายเดือนก่อน

      Pannuvoom contact me 😊

  • @sathishmgs8779
    @sathishmgs8779 ปีที่แล้ว

    ஹாய் பிரண்ட்ஸ் நான் சேலம் சதீஷ் பேசுறாங்க நான் பார்த்தீங்களா பாய் கிட்ட மெடிக்கல் வைக்கிறதுக்காக ரேக் வாங்கி இருந்தேன் எனக்கு ஆல்ரெடி ரெண்டு கடை மெடிக்கல் இருக்கு பட் ரெண்டு கடையை விட பாத்தீங்கன்னா இப்ப புதுசா நான் ஓபன் பண்றேன் கடைக்கு பர்சேஸ் பண்ண ரேக் தான் எல்லாரும் புடிச்சிருக்கு நல்லா இருக்கு அப்படிங்கறாங்க அதோட பார்த்தீங்க அப்படின்னா எனக்கு எல்லா இடத்தை விட பாய் கிட்ட ரொம்ப கம்மி விலையில் கிடைத்தது

  • @SENTHILKUMAR-fv2pi
    @SENTHILKUMAR-fv2pi ปีที่แล้ว

    Footwear racks model potunga anna

    • @ayishatraders
      @ayishatraders  ปีที่แล้ว

      All Racks Items are multipurpose racks

  • @gsktamilvlog3454
    @gsktamilvlog3454 ปีที่แล้ว

    Cuddalore district delivery Panna mudiuma pai

  • @prasannankannapuram2797
    @prasannankannapuram2797 หลายเดือนก่อน

    Kerala Dalivary Erika

  • @meenukuttemeenukutte1990
    @meenukuttemeenukutte1990 ปีที่แล้ว

    Pallapatti gu delivery panuvaigala nilakottai

    • @ayishatraders
      @ayishatraders  2 หลายเดือนก่อน

      Mm Tamil Nadu fulla delivery kuduppoom 😊 contact number 😊 9952278060

  • @jayachitharaat.s2009
    @jayachitharaat.s2009 ปีที่แล้ว

    Ssteastand மாடல்வீடியோபோடுங்கள்பாய்

  • @iamdivanyt
    @iamdivanyt ปีที่แล้ว

    Thanjavur ku delivery pannuvingala

    • @natherdreams2631
      @natherdreams2631 ปีที่แล้ว

      Nanga kumbakonam..
      Purchase pannura idea irruntha sollunga transport rent share pannikalam

    • @iamdivanyt
      @iamdivanyt ปีที่แล้ว

      @@natherdreams2631 sorry bro naan plywood vaangi senjitten bro 5000 aagiruchu

    • @ayishatraders
      @ayishatraders  2 หลายเดือนก่อน

      Mm pannuvoom . Tamil Nadu fulla delivery kuduppoom 😊

  • @anandakrishnanchinnappan3200
    @anandakrishnanchinnappan3200 ปีที่แล้ว

    Kerala delivari irukka

    • @ayishatraders
      @ayishatraders  2 หลายเดือนก่อน

      Mm irukku contact me please 😊 9952278060

  • @itsjai0073
    @itsjai0073 ปีที่แล้ว

    Shop address pls

    • @ayishatraders
      @ayishatraders  2 หลายเดือนก่อน

      Please contact me 😊 9952278060

  • @tamilchannel1285
    @tamilchannel1285 10 หลายเดือนก่อน

    கட்டிங் டேபிள் இருக்க கா சார்

    • @ayishatraders
      @ayishatraders  2 หลายเดือนก่อน

      Mm irukku contact me 😊

  • @9443888273
    @9443888273 ปีที่แล้ว

    4×7 table best quality best price and very good service thank you 💗💗 bro

  • @9443888273
    @9443888273 ปีที่แล้ว

    4×7 table best quality best price and very good service thank you 💗💗 bro