நம்பமுடியாத விலையில் கல்யாண சீர்வரிசைகள், Raja Furniture - Karthiks View

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Vanakam Nanba I loved making this video about Raja Furniture
    Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
    Subscribe my channel for new videos thank you for your love and support , keep supporting!!!
    Raja Furniture Pudukkottai
    Phone: 04322224877
    Location: goo.gl/maps/pH...
    Address: 9RJC+HXP, E 2nd St, T Nagar, Buvaneswari Nagar, Pudukkottai, Tamil Nadu 622001
    Raja Furniture Velachery
    Phone: 04422590277
    Location: goo.gl/maps/p9...
    Address: #360/1B1,100 Feet Road,Velachery, Near by Vijayanagar Bus Stop, Chennai, Tamil Nadu 600042
    To Contact Channel Creators :
    🛑 இது கடை நம்பர் இல்லை 🛑
    🛑 This is not Shop number 🛑
    Karthiks view : 74490 36197 ( ONLY Whatsapp )
    -------------------------------------
    Follow Me:
    Facebook: / karthik-view-229256120...
    Instagram:
    / karthiks_view
    Twitter: / viewkarthiks

ความคิดเห็น • 248

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 2 ปีที่แล้ว +101

    இந்நிறுவனம் வாழ்க பல்லாண்டு.தந்தை மகன் இருவரும் சேர்ந்து எளிய மக்களின் நிலையை புரிந்து கொண்டு குறைந்த விலையில் தரமான பொருட்களை வழங்குகிறார்கள்.உண்மையிலே சிறந்த சேவை இது. நானும் ராஜ அலங்காரம் ஆப்பரில் பொருட்கள் எடுத்தவன். தரமான பொருட்கள் அதற்காக மீண்டும் எனது நன்றிகளை ராஜா நிறுவனத்திற்கு தெரிவித்து கொள்கிறேன்.நன்றி

  • @sathieshkumarsk
    @sathieshkumarsk ปีที่แล้ว +27

    எனது சகோதரிங்கு இங்கு 77.k சீர் வரிசை காம்போ வாங்கினேன்
    அனைத்து பொருட்களும் தரமாகவும் திருப்தியாகவும் இருந்தது...
    நன்றி...💐💐💐

    • @Crownplasticsandpackaging
      @Crownplasticsandpackaging 11 หลายเดือนก่อน +1

      bro unmaiya dhane soldringa ? bcoz enakum vanganum adhukaga dhan ketkuren

    • @sathieshkumarsk
      @sathieshkumarsk 11 หลายเดือนก่อน +1

      @@Crownplasticsandpackaging Ama bro
      Na order panni Vanginen
      Endha oru product um remark illa
      Mapla Vetla getha poi seervarisai irakinen
      Nenga mudinja nerla poi parunga Ungalukku kandipa pidikum
      Yaruku epdio Enaku Raja Furnitures mukiamana nerathula support panniruku nu ta sollanum

  • @rapidoofact8003
    @rapidoofact8003 2 ปีที่แล้ว +27

    உங்க குடும்பம் பிள்ளை குட்டிகள் அனைத்தும் நல்லா இருக்கும் ஐயா

  • @user-ct4ik7cf5b
    @user-ct4ik7cf5b ปีที่แล้ว +9

    என்னோட திருமணத்துக்கு "1998"
    எனக்கு கொடுத்த சீர் வரிசை இந்த கடையில்தான் வாங்கப்பட்டுள்ளது அதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். "15 - 10 - 2022" வாழ்க பல்லாண்டு பல்லாண்டு.

  • @venkateshvenky5610
    @venkateshvenky5610 2 ปีที่แล้ว +13

    பேர்ல மட்டும் ராஜா இல்லை ங்க
    எண்ணத்திலும் ராஜா தான்!!
    நான் அண்ணன் அவர்களை சந்தித்து பேசி சீர் வரிசைகள்
    வாங்கியிருக்கேன் தரம் மிக நன்று

    • @PappukuttyNov3
      @PappukuttyNov3 2 ปีที่แล้ว

      Avanga contact number

    • @danijeyasridhar
      @danijeyasridhar 2 ปีที่แล้ว

      evlo ku vanguneenga oru video podunga andha things ah video eduthu customer review ah oodunga andha kadaikkum useful ah irukkum customers neraya povaanga

  • @anthonypitchai8062
    @anthonypitchai8062 ปีที่แล้ว +4

    நான் இந்நிறுவனத்தில் ராஜ யோக சீர்வரிசை ஆப்பரில் பொருட்கள் வாங்கியுள்ளேன். உண்மையாகவே
    நல்ல முறையில் பொருட்கள் உள்ளது . இந்நிறுவனத்திற்கு என்னுடைய குடும்பத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.🙏

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 2 ปีที่แล้ว +26

    வாழ்த்துக்கள் சார் சிறக்கட்டும் உங்களது பணி நல்ல மனம் வாழ்க!!

  • @muki5997
    @muki5997 2 ปีที่แล้ว +40

    எங்கள மாதிரி ஒரு ஏழைகளுக்கு இது கடையில்லை கோயில் 🙏🙏🙏🙏

  • @jothisanker8990
    @jothisanker8990 2 ปีที่แล้ว +7

    சார் உங்களின் பேச்சும் உங்களின் அணுகுமுறையும் அருமை தலை வணங்குகிறேன்

  • @aadhira.maadhira2724
    @aadhira.maadhira2724 ปีที่แล้ว +2

    I'm transgender . Ennoda sister kku enga tha vanguna but all is super tq brother

  • @ramyadeviramyadevi2810
    @ramyadeviramyadevi2810 ปีที่แล้ว +3

    Congratulations uncle ,good job 👍 en marriage next year February ,na unga kadaile than kalyana seervarisai vanga pora uncle

  • @ganeshjarshan1209
    @ganeshjarshan1209 2 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் அண்ணா...அந்த மனசு தான் கடவுள்

  • @senthilvel9665
    @senthilvel9665 ปีที่แล้ว +5

    ஏழைகளுக்காக இறைவனால் படைக்கப்பட்டவர்கள தாங்கள தயவு செய்து இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துங்கள்

  • @jeevapushpa357
    @jeevapushpa357 2 ปีที่แล้ว +10

    All home appliances super good quality 💕🙏🙏

  • @musfiraajmal1969
    @musfiraajmal1969 2 ปีที่แล้ว +10

    Very nice collection wonderful awesome excellent marvellous nice collection wonderful awesome excellent heart touching collection may God bless you and your family members too each and every minute thank you very much keep rocking

  • @bs.ezhilarasibalu9052
    @bs.ezhilarasibalu9052 ปีที่แล้ว +6

    No words to explain this scheme 🙏

  • @rockstararjun7228
    @rockstararjun7228 ปีที่แล้ว +1

    Epdi kudukaranga epdi kudukaranga na nalla manasu iruku low profit la thararu antha manasu tha kadavul ( mathavanga mari olu othutu makkala yamathalana) simple

  • @delux4492
    @delux4492 ปีที่แล้ว +2

    Really good,I was bought before 8 month, teakwood sopa and tainingtabl,it very nice and good, also I was pay after delivery 🚚,he delivered to nagapatinam within 5 days.i was ordered Pkodai branch 👍👍👍👍

  • @harish5645
    @harish5645 2 ปีที่แล้ว +5

    Anna superb👌👌👌👌 . Kandippa nanga ungala vanthu parthu. Kalyana seervarisai vankuvom.

  • @chettymani65
    @chettymani65 4 หลายเดือนก่อน

    There may be compromise in quality and use of reclaimed materials from old buildings dismantled and recycled materials. This needs to be clarified.

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 2 ปีที่แล้ว +75

    வாழ்த்துக்கள் கஷ்டப்பட்டவர்களுக்குத்தான் கஷ்டத்தில் இருக்கும் மக்களின் நிலை புரியும்

    • @jayanakarthik1
      @jayanakarthik1  2 ปีที่แล้ว +5

      U r right nanba thank you for your valuable comments

    • @user-ct4ik7cf5b
      @user-ct4ik7cf5b ปีที่แล้ว +1

      ஆனா போன் போட்டா எடுத்துப்பேச ஆள் இல்லை

    • @jaisankarsankar5434
      @jaisankarsankar5434 ปีที่แล้ว

      வாழ்துகள் அண்ணா உங்கள் நிலை மேன்மேலும் வளர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

    • @manivel6788
      @manivel6788 ปีที่แล้ว

      இந்த கடைக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நாங்க போனோம் ஆனால் கொஞ்சம் கூட ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டாங்க ஏன்னா நாம வந்து ஆஃபர்ல வாங்க போறதுனால நம்மள கொஞ்சம் கூட மதிக்கல ஆனா காசு கொடுத்து வாங்க வரவங்கள மட்டும் கூட்டு போட்டு பேசுறாங்க மதிக்கிறாங்க நம்மள கொஞ்சம் கூட திரும்பி பார்க்கவே இல்லை

  • @bal9219
    @bal9219 2 ปีที่แล้ว +5

    Cheep un best..ezhalaikalukaka super raja sir

  • @SindhuSindhu-ls1sq
    @SindhuSindhu-ls1sq ปีที่แล้ว

    Unmaiya solluren unga vdo paakum pothu Kannu kalangiduchi sir...........enaku vazhtha vayathu illai........irunthalum innum ungaloda sevai thodarattum......👍

  • @kavithashanmugam6978
    @kavithashanmugam6978 ปีที่แล้ว +1

    Unga family ellarum nalla irukanum sir ungal Pani melum siraka vazhthukal

  • @vinothkumars5497
    @vinothkumars5497 2 ปีที่แล้ว +4

    Actual cost + profit oadadhaan panranga , individual ah vanginavae inum cheap ah vaangalaam

  • @murugeshmurugesh4298
    @murugeshmurugesh4298 ปีที่แล้ว

    Enaku appa ila enaku ea appa thara mari feel aachu entha video pakum pothu kadipa unga kadaiku varuva ❤️

  • @yuvarajgomathi9809
    @yuvarajgomathi9809 2 ปีที่แล้ว +12

    நல்ல இதயம் அண்ணன்

  • @kalaimathi2491
    @kalaimathi2491 2 ปีที่แล้ว +5

    Congratulations God bless you 🙌

  • @dhanalakshmivadivelu7216
    @dhanalakshmivadivelu7216 2 ปีที่แล้ว +4

    Only furnitures mattum combo iruka anna. I mean without electronic and utensils kudupangala.

  • @rmukila1732
    @rmukila1732 ปีที่แล้ว +1

    Rompa rompa thanks bro nethutha engaluku delivery pannanga ennaku Thoothukudi ellamey supera erunthathu rompa thanks

    • @praveenr8188
      @praveenr8188 ปีที่แล้ว

      Bro porul worth tha... Nanum vanganum

    • @rmukila1732
      @rmukila1732 ปีที่แล้ว

      Ama bro rompa supera qualitya eruku

  • @sathiyamano1728
    @sathiyamano1728 2 ปีที่แล้ว +7

    தங்கள் சேவை மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @DurgaVicky-ej7dj
    @DurgaVicky-ej7dj ปีที่แล้ว

    Really all product are very good quality thanks for this scheme thank for wonderful job

  • @vijayavijaya2923
    @vijayavijaya2923 2 ปีที่แล้ว +1

    வாழ்க பல்லாண்டு வாழ்க பல்லாண்டு வளர்க உங்களது புகழ்

  • @arunkumarj3778
    @arunkumarj3778 4 หลายเดือนก่อน

    Best shop in tamilnadu wonderful response

  • @rohinik9313
    @rohinik9313 ปีที่แล้ว +1

    Offer product Ella innum nalla Explain pannunga..... Correct Address Sollunga Karthik bro.....

  • @NaveenNaveen-zy3ib
    @NaveenNaveen-zy3ib 2 ปีที่แล้ว +3

    Super ga
    Neega yalarum romba romba help pannaringaaa
    Thank you so much anna

  • @ENJC2022
    @ENJC2022 2 ปีที่แล้ว +3

    God bless you brother

  • @kuttirajan7025
    @kuttirajan7025 2 ปีที่แล้ว +2

    Welcome sir, God bless you and your family 🌹🌹🌹🌹 Jai Sri Ram Ram Sita Ram 🌹🌹🌹🌹

  • @imloser2842
    @imloser2842 2 ปีที่แล้ว +4

    Nanga vangunom ... 90000 thousand kku .. washing machine 19500 ana yengala 12000 washing machine kuduththuttanga ... Fridge brand godrej sonnanga.... Fridge company pere theriyala andha brand anuppirukka ga

    • @ryz007
      @ryz007 2 ปีที่แล้ว +1

      😱

    • @balajisrinivasan9117
      @balajisrinivasan9117 2 ปีที่แล้ว

      Cheat shop

    • @jaishriram-ib5hk
      @jaishriram-ib5hk 2 ปีที่แล้ว

      Neenga nerla poi vanguningala

    • @karthickskvkv1454
      @karthickskvkv1454 2 ปีที่แล้ว

      Yes nangalum patha item kudukkala mathi anipierukanga

    • @kalaivanimaha4098
      @kalaivanimaha4098 ปีที่แล้ว

      @@balajisrinivasan9117 இந்த கடையில் நம்பி வாங்கலாமா நாங்க ஏழை தம்பி சொல்லுப்பா

  • @kvairam4063
    @kvairam4063 3 หลายเดือนก่อน

    Now this offer available or not.. Quality better ah iruka..

  • @karolingnanamanii8123
    @karolingnanamanii8123 2 ปีที่แล้ว +1

    Super.💐💐💐am.watching.your.food.only.thistimenew.somanyuseful.tq.bro

  • @yogagnandang9808
    @yogagnandang9808 2 ปีที่แล้ว +3

    God's people grate 💪💪

  • @vijaydev2605
    @vijaydev2605 ปีที่แล้ว +1

    Combo இல்லாமல் தனி தனியாக வாங்கலாமா

  • @padminishine
    @padminishine ปีที่แล้ว +1

    Great offer God bless you sir 🙏

  • @smanikandan-bb3zg
    @smanikandan-bb3zg ปีที่แล้ว

    ஹலோ பாஸ் நாங்களே எங்களோட தங்கச்சிக்கு தான் எங்களுக்கு சீர்வரிசை கரெக்டா வந்தால் சந்தோஷம் தான் ஆனால் முன்னும் பின்னுமாக கூடாது அதுக்கு நீங்க உத்தரவாத குடுங்க எடுத்துட்டு எந்த பொருளையும் நேரிலேயே வந்து பாக்குறேன் எல்லாமே பண்றேன் ஆனா எந்த எந்த ஒரு கொண்டுவர லவ் பண்ணுவாங்க வீடுகளாக எல்லாத்தையும் பார்க்கிறோம் நல்லபடியா பண்ணி கொடுங்க

  • @jsbharathi9782
    @jsbharathi9782 2 ปีที่แล้ว +3

    Very nice bro 👍

  • @sumathinurse7487
    @sumathinurse7487 ปีที่แล้ว

    Nanri anna engalai pola yelai makkal vaalattum vaalthattum 🎉

  • @selvarajk4947
    @selvarajk4947 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள். வாழ்க. வளர்க.

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 ปีที่แล้ว +2

    Velachery branch la dining table venum, irukka sir?

  • @geethasubramanian7593
    @geethasubramanian7593 ปีที่แล้ว

    Marriage nu Vanda edunala idu madi kastam varudhu ellarukum.... marriage panitu pora veetula ulla vanga nala.(boys family nala)...this type offers ah boys family eh vangivaika mattukanga....Ida kuda ponnu veetula irudhu da pananuma.!!....evlo suyanalam irukanga boys veetu family....
    God Krishna avanga marriage ku avaga da full cost panundha story undum. Loan eduthu..adu epadi ipo opposite ah girl family ku marichu nu tariyala...
    Any ways he help needy peoples....he understand how marriage cost is...so he help his own way🙏......but idumadi vera yarum yosikradhu illa....
    Idu madi eh ellarum yosicha marriage nala yarukum kastam varadhu... happy ah da move agum.......
    Ipo ponnu veetula irundhu Ellam vanguvanga...avgaleh future la avaga ponnuku idu madi panavendi varum nu yosikama da Ellam pandranga polla iruku....Ida um boys veetula ulla vanga yosikanum....
    This shop la ulla vangala ellarum bless pandranga ....idu madi eh marriage ku dowry eduvum vangama panuna ponnukum ponnu veetula ulla vangalu evlo bless panuvanga payan veeda....ponnu avanga veeda temple ah da papanga.....
    Ida yaru puringikama dowry konduvaralanu torcher pandradhu...... dowry da respect nu Maya world la valuranga.....
    ellatiyum vida blessings da vanum ellarukum Ada future ku family ku use agum...

  • @lakshmanandeepa2739
    @lakshmanandeepa2739 ปีที่แล้ว +3

    Anna EMI iruka

  • @varsharamu1281
    @varsharamu1281 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்👍🎉🎊 அண்ணா

  • @nagarajparvathi4938
    @nagarajparvathi4938 2 ปีที่แล้ว +3

    Madurai French illayaa

  • @gajagaja3181
    @gajagaja3181 2 ปีที่แล้ว +3

    Super

  • @user-zl2xp9hg1i
    @user-zl2xp9hg1i ปีที่แล้ว +1

    தயவு செய்து கடையில் வாங்குவதர்கு குறைந்த விலை என்று சொல்லலாம் ஆனால் உண்மை அதுவல்ல..😅😅😅 வாயை பிளந்து வாங்கமல் சிந்தித்து வாங்குகள் அணுபவத்தில் சொல்கிறேன்... உங்கள் ஊர் பக்கத்தில் உள்ள கடையில் வாங்குகள் உங்கள் அண்ணான,தம்பியா செல்கின்றேன்...

  • @pandiMoni9198
    @pandiMoni9198 ปีที่แล้ว

    Nangallum engathan thinks vanhunom all thinks very very good❤️

  • @maniganesha165
    @maniganesha165 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @imloser2842
    @imloser2842 2 ปีที่แล้ว +3

    Phone panna answer panna maattenranga ... Eppo Today avanga phone switch off la erukku

  • @godson500
    @godson500 2 ปีที่แล้ว +3

    EMI Iruka sir pls

  • @SuganthiKutty-vh7on
    @SuganthiKutty-vh7on ปีที่แล้ว

    Sir angaluku ipotha marriage achu naga love marriage vitu ku konjo furnitures LA vanu na Coimbatore ta anku emi offers LA edukanu eduthukaama sir

  • @msdpullingo2085
    @msdpullingo2085 ปีที่แล้ว +3

    மகிழ்ச்சி அண்ணா

  • @anbuselvianbuma4081
    @anbuselvianbuma4081 ปีที่แล้ว +1

    EMI erukkaaaa . reply pannungaa

  • @kumaravel7131
    @kumaravel7131 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @v.asaithambithambi
    @v.asaithambithambi ปีที่แล้ว

    Sir verum stell samangal matha thavana muraiyl tharuvingala sir.

  • @jayaramanprithivi5419
    @jayaramanprithivi5419 2 ปีที่แล้ว +1

    God bless you

  • @bharathenumnaanappan2755
    @bharathenumnaanappan2755 2 ปีที่แล้ว +8

    EMI la koduppangala.... Entha district la irunthalum

  • @Priya-bg1et
    @Priya-bg1et 2 ปีที่แล้ว

    Anna plz solluga wood cot bed and wood bero yevvalo sir varum

  • @sulfiyaasik5108
    @sulfiyaasik5108 2 ปีที่แล้ว +1

    Super vanakkam annaaa

  • @prabu-pi4ty
    @prabu-pi4ty ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா.வாழ்த்துக்கள்

  • @spriya9313
    @spriya9313 2 ปีที่แล้ว

    Super sir tq for your help💐

  • @yubhagreatmusic3519
    @yubhagreatmusic3519 2 ปีที่แล้ว +1

    Sir single bero madum vangalama kidaikuma

  • @kowsalyadevi6007
    @kowsalyadevi6007 ปีที่แล้ว

    Ivangalamari alukanalatha mazhaiye 🤗🤗🤗🤗

  • @pavithranps653
    @pavithranps653 2 ปีที่แล้ว +2

    Nice Video Bro.!

  • @anjalaa6061
    @anjalaa6061 2 ปีที่แล้ว +1

    Thiruvannamalai district la this kadai irukuma sir

  • @nagendrant7859
    @nagendrant7859 2 ปีที่แล้ว +1

    Nanga love marraige anna so nangalum intha offer vangalama marraige agi 1 year achu

  • @prakashgp2911
    @prakashgp2911 2 ปีที่แล้ว

    Exited ,Excellent, keep it up bro

  • @gnanaraj5621
    @gnanaraj5621 2 ปีที่แล้ว +4

    தமிழ் வாழ்க அஆ இ ஈஉஊ எ ♥️⚘

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி.

  • @rithulshaki7310
    @rithulshaki7310 ปีที่แล้ว +2

    Unga scheme ellame good but customer service very bad nenga kasta paduravangaluku help panranu solringa ana enga veetla irundhu amount pay panni book matum dhan panno ana ipo engaluku marriage Ku mapla veetula naga podanum solranga adhukaga amount pathala athanala naga kammiyana price irukura scheme mathikuronu request panna but avanga engala respect ilama peasuranga amount thara mudiyadhu unga manager kitta peasanu sonna peasa mudiyadhu, ower kitta peasa mudiyadhu balance amount thara mudiyadhu rombala kevalama treat panranga kasta paduravangaluku help panringa apdinu sonna reason naladhan naga ungala theydi vandhu vanganunu nenacho ana ipdi engala inum kasta padudhuranga ennoda money ya return pannunga

  • @haripriyamaruthanayagam4878
    @haripriyamaruthanayagam4878 ปีที่แล้ว

    Washing machine irukura mathiri yethachu combo offer iruka sir

  • @abireshs8018
    @abireshs8018 ปีที่แล้ว

    Super Quality

  • @vennilaa5950
    @vennilaa5950 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @vickyvicky9007
    @vickyvicky9007 2 ปีที่แล้ว +1

    Super👍👍👍

  • @Liyakathali1983
    @Liyakathali1983 2 ปีที่แล้ว +2

    Emi available sir

  • @GayathriGayathri-ob3yk
    @GayathriGayathri-ob3yk ปีที่แล้ว

    Furniture super sir💐

  • @Deepi9027
    @Deepi9027 5 หลายเดือนก่อน

    God sir

  • @smanikandan-bb3zg
    @smanikandan-bb3zg ปีที่แล้ว

    ஆசை ஹலோ பாஸ் உங்க வீடியோ பார்த்து இருந்தால் நாங்களும் சொல்றோம் எங்கள் இதே மாதிரி நீங்க பண்ணல நீங்க போட்ட வீடியோ வேணும் ஒரு வருஷம் பின்னாடி இருக்கிற நான் இப்ப கேட்கிறான் அதே மாதிரி பண்ண உங்களால முடியுமா சார் நம்பர் சொல்லுங்க நாங்க வர என்ன எங்களுக்கும் வீட்டில் விஷஸ் இருக்குது நான் வந்து பத்தின திருச்சி மாவட்டம் வரலாமா வேண்டாமா கரெக்டா சொல்லுங்க இல்லைன்னா வேற எதுவும்

  • @user-SDeepan
    @user-SDeepan 11 หลายเดือนก่อน

    ஆகா சிறப்பு

  • @user-nt6nd2pz3y
    @user-nt6nd2pz3y 3 หลายเดือนก่อน

    Place please send Pudukkottai ennga

  • @bshobbshob3318
    @bshobbshob3318 2 ปีที่แล้ว +1

    How to purchase Anna???

  • @nagalakshmi6326
    @nagalakshmi6326 ปีที่แล้ว

    Super sir thayavu sanchu neruthidathinga sir pls sir

  • @priyabanu469
    @priyabanu469 2 ปีที่แล้ว +2

    இந்த காம்போ விலை என்ன

  • @Rajimari-cf1ry
    @Rajimari-cf1ry หลายเดือนก่อน

    Valga pallandu

  • @pandianpandi3464
    @pandianpandi3464 2 ปีที่แล้ว

    Super sir Samudrapatti Natham

  • @srinivasnarayanappa310
    @srinivasnarayanappa310 ปีที่แล้ว

    sir will u deliver for krishnagiri district hosur

  • @user-zt1mg7uu5s
    @user-zt1mg7uu5s ปีที่แล้ว +1

    அண்ணா கமுதி டெலிவரி பண்ணுவாங்களா

  • @RajaRaja-re2et
    @RajaRaja-re2et 2 ปีที่แล้ว +3

    Emi iruka sir

  • @ManiKandan-jj1qm
    @ManiKandan-jj1qm ปีที่แล้ว

    supper sir

  • @prabhuprabhu-bi6db
    @prabhuprabhu-bi6db ปีที่แล้ว

    Hi sir i am Truchandure naka porul vankuna delivery banuvinkala

  • @mohantravels8689
    @mohantravels8689 2 ปีที่แล้ว +3

    Super Anna nice video