AMA with Alex - S1: Part 1

แชร์
ฝัง

ความคิดเห็น • 1K

  • @purushothamanraj9070
    @purushothamanraj9070 4 ปีที่แล้ว +111

    Hindu, Christian and Muslim wow i respect u man, good thought spread love to all 🙏

    • @karthisaravanan4746
      @karthisaravanan4746 4 ปีที่แล้ว

      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

  • @abi-oy9mm
    @abi-oy9mm 4 ปีที่แล้ว +233

    என்னவென்றே தெரியவில்லை உங்களை பார்த்தாலும், உங்கள் குரல் கேட்டாலும் அதிக நேர்மறை காந்த சக்தி பாய்கிறது.( Positive energy )

  • @Dhanasekar-gr9qe
    @Dhanasekar-gr9qe 2 ปีที่แล้ว +26

    Love you Alex. In 'Allavai Nam thozhuthal', you nailed it. You are a true artist. Beyond that "நீ ரசிகன்யா"

  • @jayakumarrajan6951
    @jayakumarrajan6951 4 ปีที่แล้ว +87

    Alladin Babu , Alexander Babu , Alagappan Babu , they were all great .

  • @sanjaikumar7807
    @sanjaikumar7807 4 ปีที่แล้ว +121

    I m only that guy from Bangalore ..yes myself sanjai kumar..thankyou for your advice..sure I wil improve it .

    • @navaneethmalaiyappan
      @navaneethmalaiyappan 4 ปีที่แล้ว +1

      Hey Sanjai not only you I am also watching from Bangalore

    • @keentutee8173
      @keentutee8173 4 ปีที่แล้ว +1

      Hey,I am also from Bangalore

    • @laks4682
      @laks4682 4 ปีที่แล้ว +6

      @@keentutee8173 neenga laam romba azhagaa video paathirkeenga nu theriyidhu

    • @vimalaa3698
      @vimalaa3698 4 ปีที่แล้ว

      @@navaneethmalaiyappan to

    • @chitrasubramani3732
      @chitrasubramani3732 4 ปีที่แล้ว

      சிவபுரானா என்று சொன்னது நான்தான் என குறிப்பிட்டது போல் உள்ளது நீங்கள் சொல்வதைப் பார்த்தால்.

  • @suryak6265
    @suryak6265 2 ปีที่แล้ว +6

    அண்ணா, இந்த காணொளியை பார்க்கும்போது மனம் அமைதியடைகிறது.
    Praise the lord 👍

  • @syedjassim8882
    @syedjassim8882 4 ปีที่แล้ว +28

    Nailed tat Nagoor hanifa Part.. அந்த வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்.. 💓💓

  • @argee6339
    @argee6339 ปีที่แล้ว +12

    Ummai Nambi Vanthen.. is soul stirring. Something magical about the voice.

  • @Shinishiniiii
    @Shinishiniiii 4 ปีที่แล้ว +15

    my heart is just melting.... the love he has for tamil and the pronounciation ... ithu allavo amuthu

  • @2SourceFort
    @2SourceFort 4 ปีที่แล้ว +11

    எவ்வளவு எதிர்பு, மிக விரைவாக அடுத்த பாகங்களை பதிவிடவும். நீங்கள் செய்ததில் தவறான ஒரே ஒரு காரியம் சரியான நேரத்தில் part 2 coming soon வைத்தது..... நான் என்றும் உங்கள் இசைக்கும்
    கலைக்கும் அடிமை..... எப்போது இலங்கை நோக்கிய பயணம்??? உங்களுக்காக மிக ஆர்வமாக காத்திருக்கின்றேன்..... நான் இலங்கையில் இருந்து சர்மிலா சிவராஜா....

  • @kishorekrish5903
    @kishorekrish5903 4 ปีที่แล้ว +227

    Your Tamil pronounciation is simply majestically pure. ❤️

  • @dinezrk
    @dinezrk 4 ปีที่แล้ว +29

    Alex, you bring a very unique flavor in entertainment industry and that makes you so special. 👌🏽 You don't offend your audience esp. while discussing about the differences in our Indian society and tend to take it in a positive way to celebrate all the colors which helps you to spread more happiness. I won't lie stating you are the best singer or a musician or a comedian or a stage performer but combination of your fairly good comedy skill & musical knowledge makes you exceptionally good talented entertainer like no other esp. in South India. May be not all but I enjoyed most of your videos and a special thanks to you & your team to make us laugh or giggle.
    You are a pioneer and we want other entetainers to think differently like you and explore more options to add new flavors 🙂
    Way to go more in the he future and may God bless you more 🙏🏾

  • @balabalaballbala8726
    @balabalaballbala8726 4 ปีที่แล้ว +7

    நண்பா உங்களை இந்த உலகத்துக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி
    மிகவும் பிடித்த ஒரு நபர் நீங்கள் உங்கள் இசை மற்றும் பாடல்

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 2 ปีที่แล้ว +2

    என் நெருங்கிய நண்பர் இடம்
    மட்டும் கேட்கும் கேள்வி...
    உங்களிடம் கேட்கிறேன்...
    இந்த மனசு உங்களிடம்
    எப்படி உருவானது....
    ஏன் எனில் , இது தாங்க
    வாழ்கை...
    நான் உணர்ந்தது 💐🙏

  • @diyasangidiya2471
    @diyasangidiya2471 4 ปีที่แล้ว +3

    உன் கண்கள் உன் கனவு காண்கிறது அந்த கனவு மேலும் வளர என் அன்பான வாழ்த்துக்கள்.

  • @karthikpoomalai9415
    @karthikpoomalai9415 4 ปีที่แล้ว +2

    அண்ணா உங்க காணொளிகளை பார்க்கும் போதெல்லாம் மதத்தை மறந்து மனிதத்தை முழுமையாக உணர்கிறோம். இசையால் மட்டும் தான் இறைவனின் அன்பை அப்படியே 100% மனிதர்களுக்கு உணர்த்த முடியும் .. குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற மொழியும் நம்மிடையே உண்டு .. இசை + சிரிப்பு = இறைவன் ( Alex Formula )

  • @eshjrayudu3591
    @eshjrayudu3591 4 ปีที่แล้ว +13

    God has given you a great voice, with touching range and dynamics, God bless you Alex! Amen

  • @dineshe9
    @dineshe9 ปีที่แล้ว +1

    உங்களுக்கு இறைவனின் ஆசிர்வாதம் என்றும் உண்டு❤

  • @anithakarthikeyan3693
    @anithakarthikeyan3693 4 ปีที่แล้ว +56

    Nagoor hanifa song... Always my favorite while u singing bro.

  • @yohanevents7342
    @yohanevents7342 4 ปีที่แล้ว +4

    விழி இருந்தும் பார்பதில்லையோ..... செவி இருந்தும் கேட்பதிலையோ....
    இதயம் இருந்து உணரவில்லயோ, அய்யோ என் மனம் இருந்தும் நினைபதில்லயோ..... எல்லாம் மறந்து போனேனே என் அன்பு பிதாவே......

  • @behappy9498
    @behappy9498 4 ปีที่แล้ว +272

    Christian +Hindu+ Muslim = Alex bro...

    • @laxmisachith1820
      @laxmisachith1820 4 ปีที่แล้ว +3

      Truth

    • @d0nka
      @d0nka 4 ปีที่แล้ว +6

      What about atheist

    • @kavivishnukaruppusamy5915
      @kavivishnukaruppusamy5915 4 ปีที่แล้ว +1

      humans have all basic in common is enjoying music don't be dummy

    • @RAJAGOPAL-uv7jk
      @RAJAGOPAL-uv7jk 4 ปีที่แล้ว +2

      Correct

    • @halfboil007
      @halfboil007 4 ปีที่แล้ว +2

      அட பாவிகளா. இதுல kuda வ religion and castes..... Mudiyala pa

  • @nadasenthan
    @nadasenthan 4 ปีที่แล้ว +37

    Nice to see you Alex,
    You are taking long gap,
    Please see us often.....

  • @anbupraveenaj261
    @anbupraveenaj261 4 ปีที่แล้ว +152

    அருமையான பதிவு ❤️❤️❤️
    உங்களிடம் மிகவும் பிடித்தது இந்த எம்மதமும் சம்மதம் கொள்கை.... தான் 💯💯💯👏👏👏

    • @sandheepbg8048
      @sandheepbg8048 4 ปีที่แล้ว +2

      Yenakum...😘😘

    • @samanthasam9810
      @samanthasam9810 4 ปีที่แล้ว

      th-cam.com/video/pnAit4s9uxo/w-d-xo.html 😭😭😭😭😭😭😭😭😢😢😢😫😓😥

  • @Subvishy
    @Subvishy 4 ปีที่แล้ว +33

    Very nice but who else wanted him to sing full sivapuranam. Im sure the Christians would have wanted full gospel... Next time do one video for each ok...

  • @gangatharanc7815
    @gangatharanc7815 4 ปีที่แล้ว +30

    U showed everyone the Religious Harmony ♥️ Pure Human

  • @thomasdinesh9986
    @thomasdinesh9986 3 ปีที่แล้ว +1

    அல்லாஹ்வை நாம் தொழுதால் பாடல் அருமை.... வாழ்த்துக்கள்

  • @freedajudith8089
    @freedajudith8089 4 ปีที่แล้ว +73

    Ummai nambi vandhaen song semma ji🙏

  • @pratibhayk5158
    @pratibhayk5158 4 ปีที่แล้ว +70

    I admire the holy spirit within you Alex, I am old enough to be your mother or aunt, bless you my dear. You humour is really entertaining, I have been bed ridden since one year. I have a habit of watching your videos every night before sleeping.Thankyou.

    • @jacksonsutharsingh
      @jacksonsutharsingh 4 ปีที่แล้ว +3

      May god bless you auntie, get well soon, I love your determination, we pray our almighty for your quick recovery

    • @samanthasam9810
      @samanthasam9810 4 ปีที่แล้ว

      th-cam.com/video/pnAit4s9uxo/w-d-xo.html 😭😭😭😭😭😭😭😭😢😢😢😫😓😥

  • @santhakumarask
    @santhakumarask 4 ปีที่แล้ว +11

    Searched all the three songs you sung and added to my playlist... Thank you Alex brother...🙏💕 keep inspiring us by introducing all religious songs...

  • @Backbenchproductions
    @Backbenchproductions 4 ปีที่แล้ว +32

    God's Voice ippidi thaan irrukumoo❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    Anna neenga movies la padugalae!!!!!👍👍👍👍

  • @Joel_Fernandez
    @Joel_Fernandez ปีที่แล้ว +6

    Whenever i replay Ummai nambi vanthen...
    I feel very happy...
    Omg, I'm the one who dropped that email....
    Feel like dreams come true is true mahn...

  • @iniyananbuiniyan1937
    @iniyananbuiniyan1937 4 ปีที่แล้ว +4

    அலெக்ஸ் அண்ணா உங்களது முயற்சிக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள், எனக்கு ஒரு ஆசை உங்களை மீசையுடன் பார்க்க with original நன்றி🙏🙏🙏

  • @bhuvaneswaran5474
    @bhuvaneswaran5474 4 ปีที่แล้ว +15

    When i hear it i feel i get blessed by 3 gods 🙂🙏

  • @MrSureshchinnappa
    @MrSureshchinnappa 4 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள்.. கண்ணில் நீர் வர வைக்கும் உங்கள் குரல்.. நன்றி..

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 4 ปีที่แล้ว +35

    ஆஹா!! என்ன பிறவியப்பா இந்த அலெக்ஸ்🤭 .சக்கை போடு போடு ராஜா; உன் காட்டுல மழை இப்ப பெய்ய போகுது..

  • @shivanshspeaks
    @shivanshspeaks 4 ปีที่แล้ว +7

    Amazing! Love how you brought together all three major religions in this.❤️ True secularism at its best!

  • @sivaranjanicb5700
    @sivaranjanicb5700 4 ปีที่แล้ว +6

    Excellent live session it was.. Thouroughly enjoyed.. குடும்பமாக உட்கார்ந்து கண்டு களித்தோம்.. Waiting for your next live..

  • @banulnanbu2581
    @banulnanbu2581 ปีที่แล้ว +1

    Enna aluyah nee. Alex simply superb. Ipadan unnoda standup comedy paka arambichiruken. Vera level Alex.

  • @Dass_1990
    @Dass_1990 4 ปีที่แล้ว +6

    I am getting to realize that no one can give a blissful start like Alex. Congrats Alex!

  • @Thamizh096
    @Thamizh096 3 ปีที่แล้ว +1

    காந்தர்வ குரல்.அனைத்து பாடலும் அருமை.

  • @prakashrangaraju3419
    @prakashrangaraju3419 3 ปีที่แล้ว +3

    I have lot of frustration in this lockdown. But now I melted when I heard your voice. You are a blessed person.

  • @arivazhaganpandi2877
    @arivazhaganpandi2877 4 ปีที่แล้ว +1

    அண்ணன் அலெக்ஸ், இந்த கொரானா காலத்தில் உங்கள் பதிவு ஒரு புதிய புத்துணர்வு. நன்றி.

  • @str5995
    @str5995 4 ปีที่แล้ว +3

    Seriously you are handling the religious balance very well... You are great ... A guy asked about christ song but you referred Thiruvasagam, then coming back to unnai nambi and allah vai naam thozhudhaal... Wow wow. Wow... Nice man...

  • @akmedianewstaml7672
    @akmedianewstaml7672 2 ปีที่แล้ว

    Amazing voice god bless u thiruchitrambalam மிக சிறப்பு வாழ்த்துகிறேன்

  • @remoscafe9838
    @remoscafe9838 4 ปีที่แล้ว +9

    மதத்தை தாண்டிய மனிதம் உங்களிடம் இருக்கிறது Bro... Keep rocking

  • @albertjack4972
    @albertjack4972 3 ปีที่แล้ว +1

    Praise the lord first time to hear a Christian song from u I was impressed

  • @abhimathy2973
    @abhimathy2973 2 ปีที่แล้ว +4

    This will be my fav video of yours forever 🥺 this introduced ummai nambi vanthen song to me, also there's so much positivity here. Watching this whenever I feel depressed 😭

  • @smadhan2010
    @smadhan2010 4 ปีที่แล้ว

    வணக்கம் .alex தங்களுடைய படைப்பு மிக அருமை. நன்றாக ரசித்தேன். வாழ்த்துகள்
    குறிப்பாக - திருவாசகம் .....மிக அருமை

  • @gva3919
    @gva3919 4 ปีที่แล้ว +3

    தாரை தப்பட்டை படத்தில் ராஜா இசையில் இடம்பெற்ற "பாருருவாய..." திருவாசக பாடலை ஒருமுறை பாடுங்கள் அலெக்ஸ்...
    அழகுக்குட்டி செல்லம் படத்தில் இடம்பெற்ற திருவாசகம் பாடல் அருமை!

    • @alexanderbabu
      @alexanderbabu  4 ปีที่แล้ว +1

      Oh will check out. Didn’t know

    • @gva3919
      @gva3919 4 ปีที่แล้ว

      @@alexanderbabu
      Paaruruvaaya Song :
      th-cam.com/video/W4p09yvWIn8/w-d-xo.html
      th-cam.com/video/klRiP_T7N4A/w-d-xo.html
      th-cam.com/video/N-Kyz7xDzjI/w-d-xo.html
      Idarinum Song :
      th-cam.com/video/2f3UCpmk9AU/w-d-xo.html
      th-cam.com/video/KSodWKgD2E0/w-d-xo.html

  • @sundariarulraj3086
    @sundariarulraj3086 4 ปีที่แล้ว

    பிழைப்பிற்காக எம்மதமும் சம்மதம் என்ற பாணியை பின்பற்றினாலும் ஒரு உண்மையை சொல்கிறார்
    வேற்று மதம் என்றழைக்கப்படும் நூல்களிலும் ஒரே ஒரு உண்மையான இறைவனைப்பற்றித்தான் குறிப்பிடப்படுகிறது என்கிற உண்மை தான் அது

  • @amudhakumar6327
    @amudhakumar6327 4 ปีที่แล้ว +13

    Great Alex,you are like ARR,beyond religion, much needed to bring back the communal harmony,

  • @USRaj-gu5or
    @USRaj-gu5or 4 ปีที่แล้ว +2

    Alex program பார்த்தா மனசுக்கு ஒரு சந்தோசம் நிம்மதி

  • @dwjmusik
    @dwjmusik 4 ปีที่แล้ว +13

    Yow... Nejamave magical Alap ya... Simply loved your version "Unnai Naan Ariven" ... God bless you 😊👌👍

  • @MrJustinarokiaraj
    @MrJustinarokiaraj 4 ปีที่แล้ว +4

    Hey Alex thanks for your videos I started playing Bongos after 15 years or so. Trying to teach some music to my 2 year-old as well. It's been a while since I started to touch my music interests again. Lots of love, keep making awesome videos. Love!

  • @RamaKrishnan-op9mr
    @RamaKrishnan-op9mr 4 ปีที่แล้ว +5

    Thank you so much Alex after seen this video I feel more positive vibes especially when you sing that Nagur Hanifa song I literally had a goosebumps

  • @Disha87
    @Disha87 4 ปีที่แล้ว +8

    'உன்னை நான் அறிவேன்
    என்னையன்றி யார் அறிவார்'..
    35 வயசாகும் எனக்கு இன்னை வரைக்கும் அம்மாக்காக நான் சமர்ப்பிக்கும் ஒரே வரி....
    என்னை என்னாக என்னுள்ளாக என்னுமாக இன்றுவரை அறிந்த ஒரே ஜீவன்

  • @teynys
    @teynys 3 ปีที่แล้ว +7

    Well done Alex. Keep making everyone happy with your blessed talent.

  • @spunithavathi6329
    @spunithavathi6329 4 ปีที่แล้ว

    எம்எஸ் விஸ்வநாதன் இசை யில் நீங்க பாடிய ஆங்கிலம் கலந்த பாடியிருப்பீர்கள் சூப்பர் அலோஆப் ல பார்த்தேன் ரொம்பபுடிக்கும் அதன் பின் உங்களை நான் பார்க்கவில்லை இப்ப தான் பார்க்கிறேன் சந்தோஷமா இருக்கு

  • @calakshmipriyad
    @calakshmipriyad 4 ปีที่แล้ว +40

    Your voice has some magic ✨ every song you sing make me connect to it even when I hear that song for first time

  • @Mr_local1
    @Mr_local1 2 ปีที่แล้ว +1

    Unmaiyana song ah kekuratha Vida Unga voice la kekurapo oru feel iruku brother.... ♥ 🎶 ❤ ✨ 💖 💕 ♥

    • @Mr_local1
      @Mr_local1 2 ปีที่แล้ว +1

      Entha celebrity yayum pakanumnu nenachathu illa...but ungala nerla pakanumnu thonuthu brother...bcus u r genuine, simple and really really blessed!!! I think God stands by your side ....epo papenu therila...athukulla innum periya edathuku ponalum poiduvinga brother...apdinalum happy tha enaku😃💚

  • @sweetiehersheysshorts4615
    @sweetiehersheysshorts4615 4 ปีที่แล้ว +45

    You sing so good.
    And also comedy.
    Multi talented person.
    Stay safe
    Can't wait for next video..

  • @twilightlifestylepriya
    @twilightlifestylepriya 4 ปีที่แล้ว +2

    Its a blessing hearing your tamil accent @5.05 ,the old authentic perfection in pronunciation... like hearing to grandfather ... divine

  • @elanjelian
    @elanjelian 4 ปีที่แล้ว +4

    கொரனா வந்தாலும் வந்தது, இவ்வளவு பெரிய ஆதரவாளர் படையை யுடியுபில் திரட்டி விட்டீர்களே! வாழ்த்துகள்!

  • @madhuramesh8811
    @madhuramesh8811 3 ปีที่แล้ว

    Ungala parthalaey unga voice ketalae positive vibe kidaikaradhu sir romba thank you sir.

  • @ssuryassurya-gs1hn
    @ssuryassurya-gs1hn 4 ปีที่แล้ว +14

    Apart from religion I love the thiruvasagam part just for his presentation 💕

  • @knowledgeispower1603
    @knowledgeispower1603 4 ปีที่แล้ว

    அண்ணா , வாழ்க வளமுடன், செல்லம், நீங்க ரொம்ப அழகா இந்த பட்டு உடன் எல்லாம் feeling kum iruku..

  • @srinidhichakravarthy
    @srinidhichakravarthy 4 ปีที่แล้ว +5

    Love you Alex, you just put a smile on all your viewers face. Loads of love to you, keep entertaining 😍

  • @1dshabeer
    @1dshabeer 4 ปีที่แล้ว +2

    It felt like video just started, and 15mins over. 0% boring content. 100% your talent.

  • @mahakavi_blood_maddy4054
    @mahakavi_blood_maddy4054 4 ปีที่แล้ว +11

    BHARATHIYAR kavithai song padalame bro neega nanacha Avar kavithaiku marubadiyum uyir kodukka mudiyum 🙏🙏

  • @BsKumar-np7cu
    @BsKumar-np7cu 4 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பரே உன்மைய சிரிப்பில் தான் அடுத்தவங்க கோவித்து கோல்லாமள் பேச முடியும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @vijaykannan000
    @vijaykannan000 4 ปีที่แล้ว +20

    hai chellam , i missed the live , your creating the best surrounding ,When i use headset i feel i was with u, background and room set up are lovely, thank you for not depend with single communism songs be the same always..: ennah chellam, alex in wonderland part -2 solama poiteenga waiting for the next part 2.

    • @samanthasam9810
      @samanthasam9810 4 ปีที่แล้ว

      th-cam.com/video/pnAit4s9uxo/w-d-xo.html 😭😭😭😭😭😭😭😭😢😢😢😫😓😥

  • @neffosy7207
    @neffosy7207 4 ปีที่แล้ว

    Super thalaiva I m Johnson maleysia thamilan Cantek macam
    bunga.🇲🇾👍👍🙏

  • @Sujoita
    @Sujoita 4 ปีที่แล้ว +86

    Please do some show in English also or pls add subs....otherwise what about ur other state fans...I don’t know Tamil...plssssss....Tamil is a beautiful language but Ennakku konjam Konjam Tamil Theriyum...aanaa not too much....m a Bengali girl from Mumbai...pls put some subs at least...

    • @alexanderbabu
      @alexanderbabu  4 ปีที่แล้ว +22

      English subs live now. :)

    • @videosaala
      @videosaala 4 ปีที่แล้ว +2

      I know few bengali who speaks tamil here.

    • @manivannan7606
      @manivannan7606 4 ปีที่แล้ว +6

      @@alexanderbabu whenever I see your videos I feel that emmathamum samatham. This is thought by mom always need everyone be like this
      Tamil in Tamil 😊
      உங்க விடியோ பாக்கும் பொதெல்லாம் எம்மதமும் சம்மதம் அப்படின்னு ஏங்க அம்மா அடிக்கடி சொல்றது நினைவுக்கு வருது

    • @Sujoita
      @Sujoita 4 ปีที่แล้ว +1

      @@alexanderbabu thank u so much sir

    • @omerfarook2440
      @omerfarook2440 4 ปีที่แล้ว

      I am floored my dear ...... love to my Bengali sister

  • @boopathiragav908
    @boopathiragav908 4 ปีที่แล้ว +2

    Alex performance paathave goosebumps dhan namakku 🔥🔥🔥

  • @arthia9080
    @arthia9080 4 ปีที่แล้ว +8

    - The 3 songs you weaved together for prayer were a Bliss to hear you sing! Thank you for being a genuine harbinger of secular spirit towards faith.
    - Your acting and singing in Time Enna Boss was 👌👌 Hope your tiny fears get tinier with more experiments
    - Setting aside your assessment of singing, you convey your views 'precisely' always 😁 That makes it fun/admirable/enjoyable consistently
    - Nicely edited video of an AMA; the Alex experience is kept real and authentic despite the challenges to your craft/profession due to pandemic. Looking forward to the rest of the series; without any expectations though 🙂

    • @sangeethau2009
      @sangeethau2009 ปีที่แล้ว

      Unity in diversity respect you your taste.. Your voice... Your positive vibes... Brother... You give peace whenever I listen to you thank you...... So much.

  • @artuniverse3
    @artuniverse3 2 ปีที่แล้ว +1

    I wish u could read this ...u have God blessings ...He gifted u with this talent...all songs truly soulful reaching straight to heart..
    May u be blessed more

  • @Tamilselvi-rc7tc
    @Tamilselvi-rc7tc 4 ปีที่แล้ว +7

    Deep fear lan veenam, cinema la padunga bro! Nanga matha singer patayum ketpom, unga patayum ketpom!
    Also Tamil ah Tamil laye type panrathu romba kastam 😂 but innemela try panrom

  • @santhiperumal5
    @santhiperumal5 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா. தங்களுடைய படைப்பு மிக அருமை. நன்றாக ரசித்தேன். வாழ்த்துகள்
    ஐயா.

  • @kishore1261
    @kishore1261 4 ปีที่แล้ว +14

    At this point I want to learn yoga in your centre just to see you in person. Such a great wisdom and gratitude, I wish I could appreciate small things like you.

  • @josephfulness955
    @josephfulness955 4 ปีที่แล้ว

    God nambala paathu paadra song unmaiyavae semma feel tharuthu Anna.neenga legend nu proof pannitae irukinga....👏👏👏👍👍🙇🙇🙇

  • @கோகிலன்முத்தையா
    @கோகிலன்முத்தையா 4 ปีที่แล้ว +9

    அருமை
    இசைபாடல் ஒன்றுதான்,மதங்களை கடந்து நிற்கும் .

  • @aimranbcs
    @aimranbcs 4 ปีที่แล้ว +1

    Awesome beautifully sung Marai vizhiyirundhum parpathillayo 👍👍👍👏👏👏❤️❤️❤️

  • @yuvanasada
    @yuvanasada 4 ปีที่แล้ว +6

    Definitely a very good singer and also good knowledge in music
    This all won't come until otherwise u love music

  • @kamalakarbysani1778
    @kamalakarbysani1778 4 ปีที่แล้ว +1

    You are a one man huge orchestra. Amazing talent Alex. I have been following you for a long time. Never miss any of your episodes. God Bless You well.

  • @SenthilKumar-uo5lc
    @SenthilKumar-uo5lc 4 ปีที่แล้ว +6

    i watched nagercoil express with my kid we both enjoyed, it was a laugh riot. we thought of repeat watching in madurai , but due to covid everything was spolied when can we expect it again

  • @sarmilaj7402
    @sarmilaj7402 2 ปีที่แล้ว +1

    Hi anna
    Nan ipotha unga videos ah paathutruken.. romba relax ah iruku Anna.. ammakum romba pudichirukunu sonnanga
    Keep rocking anna.

  • @Abii_r
    @Abii_r 4 ปีที่แล้ว +4

    Alex sir... I've missed sending mail to you 😞 my question is.. "Do you sing along with your family at the weekends and make them too to sing along wit yu!! If so It'll be a gr8 joy & fun filled laa❤?? I love such gatherings 😍"

  • @vidhyarajanr4740
    @vidhyarajanr4740 4 ปีที่แล้ว +2

    Wow! How beautifully you connected "ummai nambi vanthen" and "unnai naan ariven.."! Brilliant

  • @savithiri72
    @savithiri72 4 ปีที่แล้ว +11

    Promise sir.... Annaiki live pakkumbodhu takkunu neenga paakka girl😅 mariye irundhinga.... Especially bangs a Seri pannumbodhu😂😂😂 munnadiye ungala paatha 40+ mari teriyadhu ... Idhula indha hair style college student mari irukkeenga🥰😂😂

  • @balajitmgl
    @balajitmgl 4 ปีที่แล้ว +1

    You are sweet medicine to this society. Love you Alex. Keep up the great work. Wishing you to see you on stage soon

  • @sriramp8478
    @sriramp8478 4 ปีที่แล้ว +20

    MSV’s instrument at left 😍😍

  • @PrakashKumar-fj6rq
    @PrakashKumar-fj6rq 2 ปีที่แล้ว

    Brother, why did u keep all this magic inside you for all these years? thanks for sharing.

  • @advarulmonica3580
    @advarulmonica3580 4 ปีที่แล้ว +7

    No words for ur Performance... Extraordinary God Bless you...

  • @vasudevanvasu8268
    @vasudevanvasu8268 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா இதுதான் முதன்முறை உங்கள் நிகழ்சியை பார்க்கிறேன் மேலும் இந்த திருவாசகத்தில் பலபாடல்களை எடுத்து நீங்கள் உங்கள் பானியில் கையாண்டால் இளைய சமுதாயத்திற்கு வேறு ஒருபாதையையே நீங்கள் காட்டாலாம் திருவாசகம் நமது ஜீயூபோப் அவர்களையே தனது கல்லறையில் (இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகின்றான்) என பொறிக்க வைத்தததிருவாசகம் தயவு செய்து அடுத்தகட்டத்திற்கு திருவாசகம் எனும் தேனை இன்றைய இளைஞர்கள் மத்ததியில் எடுத்துசெல்லுங்கள் வணங்கி கேட்டுகொள்கிறேன்

  • @muhammadasfaq-Islamicpage
    @muhammadasfaq-Islamicpage 4 ปีที่แล้ว +3

    10:02 👌👌👌👌👌👌👌👌❤️
    Superb. Singer bro நீங்க
    அருமை அருமை 🔥🔥🔥

  • @MORNINGSTAARR
    @MORNINGSTAARR 3 ปีที่แล้ว +2

    3:57 tears down my eyes😥😥😥👌👌👌🔥🔥

  • @pradeepathiyagarajan2496
    @pradeepathiyagarajan2496 3 ปีที่แล้ว +3

    தமிழ் உச்சரிப்பு அருமை

  • @shmeratakmar2094
    @shmeratakmar2094 2 ปีที่แล้ว

    Ungalidam yetho oru magic irukirathu anna. Realy impresed u.. And ur voice. Semma..

  • @sriramsvk
    @sriramsvk 4 ปีที่แล้ว +10

    Bro our FAMILY is a big fan of all your comic acts..we were playing Alex in Wonderland show on amazon prime loop when It was released...now we are playing ur intro songs in loop especially missed the bus every day....u r great movtivator. Are u planning to release the songs from the show as well?

  • @vparvathy6627
    @vparvathy6627 ปีที่แล้ว

    Ka na when you sing in high pitch, just throw the voice so loved and clear, I think it's connecting us to god directly and immediately just in front of us. Wonderful listening to you. But I really don't know how to go into Google Tamil. I can just manage to watch TH-cam and message. I will try to learn from someone. God bless you.