"திருமாவைப் பற்றி தவறாகப் பேசினால் நான் கட்சியில் இருக்கமாட்டேன்" - இடும்பாவனம் கார்த்திக் | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ค. 2023
  • Properties Courtesy : www.silaii.com/
    TO BUY-
    Car Sculpture from KGF - www.silaii.com/products/buy-t...
    ====
    Mahabalipuram Shore Temple Sculpture - www.silaii.com/products/buy-t...
    ====
    Valluvar - www.silaii.com/products/buy-t...
    ====
    Gautama Buddha Sculpture - www.silaii.com/products/buy-t...
    ==================================================================
    "திருமாவைப் பற்றி தவறாகப் பேசினால் நான் கட்சியில் இருக்கமாட்டேன்" - இடும்பாவனம் கார்த்திக் | PTD
    #thirumavalavan #seeman #dmk #bjp #mkstalin
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

ความคิดเห็น • 246

  • @muthamilnaga135
    @muthamilnaga135 ปีที่แล้ว +122

    அறிவார்ந்த அரசியல் பேச்சு... வாழ்த்துக்கள் அண்ணா👏👏😍

  • @jak4728
    @jak4728 ปีที่แล้ว +117

    இதுக்கு ஒரே தீர்வு நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே, தமிழ்நாட்டில் தமிழ தான் ஆள வேண்டும். 🔥நாம் தமிழர்🔥

    • @sedhumadhu
      @sedhumadhu ปีที่แล้ว +2

      😂😂😂😂😂

  • @shashawperali5575
    @shashawperali5575 ปีที่แล้ว +32

    அருமையான பேசினார் கார்த்திக் நாம் தமிழர் ❤❤❤

  • @tamilachirajeshwari701
    @tamilachirajeshwari701 ปีที่แล้ว +38

    இடும்பாவனம் கார்த்திக் ❤❤❤❤💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾

  • @sundarapandian4580
    @sundarapandian4580 ปีที่แล้ว +26

    நன்றி தம்பி நாம் தமிழர் 💪💪💪

  • @selvamanimathu2931
    @selvamanimathu2931 ปีที่แล้ว +27

    மாவீரன் கார்த்தி ❤️❤️♥️

  • @michaelmichael9484
    @michaelmichael9484 ปีที่แล้ว +8

    இந்த இளம் வயதிலேயே இவ்வளவு அரசியல் முதிர்ச்சி.இடும்பாவனம்கார்த்திக் .... வாழ்த்துக்கள்

  • @anusuyaasaithambi1063
    @anusuyaasaithambi1063 ปีที่แล้ว +75

    நாம் தமிழரின் நூலகங்களுள் ஒன்று அண்ணன் இடும்பாவனம் கார்த்தி🔥🔥🔥

  • @proudtamizhan1
    @proudtamizhan1 ปีที่แล้ว +88

    சிறப்பான பதிவு👍
    கார்த்தி அண்ணன்💪😍
    நாம் தமிழர்💪 NTK 🐅🔥

    • @sudhakaran8281
      @sudhakaran8281 ปีที่แล้ว

      Thirumavalavana pathi DMK karanga yenna solla poranga, ivanuma than 2 seat kaga manathai adagu vaithu vittar nu sollittu alainthanuga, ippo plate maathi piduthan indha fraud.

  • @user-gi3bn2vv7g
    @user-gi3bn2vv7g ปีที่แล้ว +20

    காலாவதி மாடல்களெல்லாம் இனிமேல் வெறும் புஸ்வாணம் தான்.

  • @premdoss6507
    @premdoss6507 ปีที่แล้ว +26

    வாழ்த்துக்கள் கார்த்திக் நண்பா நாம் தமிழர்

  • @Saran_tn-69
    @Saran_tn-69 ปีที่แล้ว +67

    எங்கள் அண்ணன் இடும்பாவனம் கார்த்திக் 💪

  • @abubackerunlisted
    @abubackerunlisted ปีที่แล้ว +17

    தெளிவான பார்வை❤

  • @settusettu5648
    @settusettu5648 ปีที่แล้ว +10

    கோபம் இருக்கும் இடத்தில் குணம் ‌இருக்கும்‌.எதிரிக்கே அரசியல் பாடம் நடத்தும் எங்கள் தம்பி தமிழன் பண்பாட்டை பரைசாற்றுகிறார்.

  • @vickyrasappa8898
    @vickyrasappa8898 ปีที่แล้ว +53

    அண்ணன் திரு கார்த்திக் அவர்கள் அரசியல் சார்ந்த பேச்சு அருமை....வாழ்த்துகள் அண்ணா

  • @Theeran_sathya
    @Theeran_sathya ปีที่แล้ว +14

    நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்.
    தமிழ் தமிழர்களின் காவலன் செந்தமிழன் சீமான்❤
    சீமானின் படை தளபதி - அண்ணன் இடும்பாவணம் கார்திக்🔥

  • @Marantechnicalservice
    @Marantechnicalservice ปีที่แล้ว +18

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-gw7zp4in4f
    @user-gw7zp4in4f ปีที่แล้ว +35

    நாம் தமிழர்

  • @prtr-dw4vc
    @prtr-dw4vc ปีที่แล้ว +36

    நாம் தமிழர் கட்சியின் தளபதி

  • @vkmmedia3007
    @vkmmedia3007 ปีที่แล้ว +10

    மிகச் சிறந்த இடும்பனின் பதிகள்
    தமிழ்த் தேசியம் விரைவில் வெல்லும்
    வெல்லப் போறான் விவசாயி

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq ปีที่แล้ว +20

    புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர்

  • @ravananTN65
    @ravananTN65 ปีที่แล้ว +51

    சிறந்த அரசியல் கற்பிப்பாளர்

  • @sankard9186
    @sankard9186 ปีที่แล้ว +9

    பாமக பாஜக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம் என்று தான் சொன்னார் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொல்லவில்லை

  • @thaaitamilsonthangal2908
    @thaaitamilsonthangal2908 ปีที่แล้ว +11

    இடும்பன் 🔥🔥🔥

  • @user-fc3wv2ql4l
    @user-fc3wv2ql4l ปีที่แล้ว +28

    நாம் தமிழர் ❤

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife ปีที่แล้ว +11

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @ganeshc4299
    @ganeshc4299 ปีที่แล้ว +25

    Always NTK❤

  • @lovelylovely2631
    @lovelylovely2631 ปีที่แล้ว +11

    உபிகளும் சங்கிகளும் கொஞ்சம் வாங்கி குடிங்கடா.... 😂😂😂 கார்த்தி இடம் அரசியல் அறிவை... 😂😂😂

  • @sivaraman9883
    @sivaraman9883 ปีที่แล้ว +8

    கேரளா ஸ்டோரி படத்தை நாம் தமிழர்கள் தம்பிகள் தான் தடுத்து நிறுத்தினார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

  • @amudhank1
    @amudhank1 ปีที่แล้ว +8

    Idumbavanam karthik youngsters role model 😍🔥💯

  • @vallabhbhaipatelshindustan8496
    @vallabhbhaipatelshindustan8496 ปีที่แล้ว +21

    அட இவர்களுக்கும் ரோசம் வந்துவிட்டதே? தேர்தல் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் இப்படி எல்லோரும் கேள்வி கேட்டால் ஆளும் கட்சிகளுக்கு கடிவாளம் போட்டது போல இருக்கும்.

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 ปีที่แล้ว +30

    எங்கள் தம்பி கார்த்திக் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.

  • @parthibankala7337
    @parthibankala7337 ปีที่แล้ว +10

    சீமானின் தம்பி...அருமை...

  • @lovelylovely2631
    @lovelylovely2631 ปีที่แล้ว +8

    அறிவார்ந்த அரசியல் பேசும் கார்த்தியை பார்த்து அரசியல் பேச பழகுங்கள்.. ஆரிய திராவிட உபிகளே....

  • @muniyamuthu7179
    @muniyamuthu7179 ปีที่แล้ว +36

    சிறப்பு அண்ணன் கார்த்திக் ❤️🔥

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 ปีที่แล้ว +14

    சிறப்பு 👍

  • @AbdulJabbar-wx6sq
    @AbdulJabbar-wx6sq ปีที่แล้ว +18

    கார்த்திக் அண்ணன்க்கு வாழ்த்துககள் புதியதலைக்கு நன்றி ஜயா

  • @lovelylovely2631
    @lovelylovely2631 ปีที่แล้ว +14

    25:30 நிமிடம் சிறந்த கருத்துக்கள்... வாழ்த்துகள் கார்த்தி....

  • @prapaharanthambithurai7503
    @prapaharanthambithurai7503 ปีที่แล้ว +10

    WELL DONE KARTHI!!!!

  • @dailystoleninformation7270
    @dailystoleninformation7270 ปีที่แล้ว +6

    எனக்குத் தெரிந்தவரை இன்றுதான் கருத்தில் அனைவரும் தன் தாய்மொழியில் கருத்து தெரிவித்துள்ளார்கள்.... இதுவே நாம் தமிழர் கட்சியின் முதல் மாற்றம்.... மொழி அழிந்தால் நம் வரலாறு அறியும் வரலாறு ஆனால் அலிந்தால் நாம் இனம் அழியும்....

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +7

    Debate with Idumbavanam Karthik is very💯 important and excellent congratulations to Puthiyathalimurai T V for interview with Karthik நாம்தமிழர் நாம்தமிழர்

  • @thamilsubramaniam8286
    @thamilsubramaniam8286 ปีที่แล้ว +42

    ஊழல் ரௌடி அரசியல் ரெண்டும் திமுக ஆட்சிக்கு சாவு மணி அடிக்கும்..

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 ปีที่แล้ว +6

    நாம் தமிழர் என்றும் எப்போதும்.

  • @Karan20002
    @Karan20002 ปีที่แล้ว +10

    Ntk❤

  • @sureshkumar-kd1yt
    @sureshkumar-kd1yt ปีที่แล้ว +6

    அண்ணா, தமிழ் தேசியம் பேசும் நீங்கள்,தமிழர்களால் உருவாக்கப்பட்ட கோவிலில் அனைத்து தமிழ் மக்களும் அர்ச்சகர் ஆகலாம்,தமிழில் அர்ச்சனை செய்து செத்துப்போன சமஸ்கிருதம் வேண்டாம் என் போரடுங்கள்.

  • @manispmk6516
    @manispmk6516 ปีที่แล้ว +8

    தெளிவு அண்ணா

  • @bhavansunderam
    @bhavansunderam ปีที่แล้ว +6

    Seeman is only future for Tamils and Tamil Nadu

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI ปีที่แล้ว +2

    இரண்டு வருடத்திற்கு முன்னாடியே இதை கல்யாணசுந்தரம் பேசினார்...
    விடுதலை சிறுத்தை கட்சி உடைய நோக்கமே நாம் தமிழர் கட்சி அளிக்க வேண்டும் என்று...
    அதனாலேயே ஓரங்கட்டப்பட்டார்🤗🤗

  • @thanans-mf2sp
    @thanans-mf2sp ปีที่แล้ว +10

    Annan idumbhan 🔥🔥🔥🔥

  • @KARUMALAI_tn24
    @KARUMALAI_tn24 ปีที่แล้ว +21

    நாம் தமிழர் வெல்க...

  • @user-gy1jv2rc6e
    @user-gy1jv2rc6e ปีที่แล้ว +16

    எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் 100 வருடம் வாழனும் வாழ்த்துக்கள் அடுத்த முதல்வர் அண்ணன் சீமான் அவர்கள் தான்

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x ปีที่แล้ว +12

    பத்திரிகையாளர் தம்பி இடும்பவனம் திரு கார்த்தி அவர்களுக்கு ஆளுமையான வாழ்த்துக்கள் ❤️💛✊✊✊✊✊

  • @rajasekar4341
    @rajasekar4341 ปีที่แล้ว +5

    I love you karthi ❤

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 ปีที่แล้ว +16

    💪💪💪

  • @user-zz8kw2yo9b
    @user-zz8kw2yo9b ปีที่แล้ว +27

    நாம் தமிழர்❤❤❤❤❤

  • @sunderdevi6606
    @sunderdevi6606 ปีที่แล้ว +1

    என்அண்ணன் இடும்பாவனம் கார்த்திக்💐🙏🙌🙌நாம்தமிழர் அண்ணன்சீமான்புரட்சிவாழ்க ❤🙏🙏🙏💪💪💪💪

  • @nizamudeen_mpt
    @nizamudeen_mpt ปีที่แล้ว +3

    சிறப்பு தம்பி
    பேரன்பு வாழ்த்துக்கள்
    நன்றி புதிய தலைமுறை.

  • @Allinone-lq8mx
    @Allinone-lq8mx ปีที่แล้ว +6

    NKT 💪💪💪

  • @chandran4319
    @chandran4319 ปีที่แล้ว +2

    தரமான பதிவு நன்றி புதிய தலைமுறைக்கு🙏💕

  • @ragunath.27
    @ragunath.27 ปีที่แล้ว +12

    💪💪

  • @ramaeshjames5531
    @ramaeshjames5531 ปีที่แล้ว +10

    👏👏👏👏

  • @kamaleshy849
    @kamaleshy849 ปีที่แล้ว +5

    நாம்தமிழர்

  • @sampathsivanesan4606
    @sampathsivanesan4606 ปีที่แล้ว +6

    அண்ண அருமை....

  • @rajasekarshanmugam2132
    @rajasekarshanmugam2132 ปีที่แล้ว +6

    🔥🔥🔥ntk

  • @veralevel5712
    @veralevel5712 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் 👍

  • @baluchamynagarajan9331
    @baluchamynagarajan9331 ปีที่แล้ว +9

    🎉❤

  • @antoan9748
    @antoan9748 ปีที่แล้ว +3

    We r win one time naam tamilar 💪💪💪💪💪💪💜💛❤

  • @sathishkumard9511
    @sathishkumard9511 ปีที่แล้ว +2

    Arumaiyana vatham

  • @nanthansekar2886
    @nanthansekar2886 ปีที่แล้ว +4

    Purtchi vallthukale anna karthike

  • @lotusrk655
    @lotusrk655 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சகோதரா...❤

  • @ayyappank9683
    @ayyappank9683 ปีที่แล้ว +2

    👌 Ntk 👌 Dubai 👌 Thanjavur 👌 orathanadu 👌👌👌👌👌👌👌

  • @sivabharathi8780
    @sivabharathi8780 ปีที่แล้ว +2

    Always ntk is people party....tamilnadu people supporting seeman only..

  • @vaigai-naadan123
    @vaigai-naadan123 ปีที่แล้ว +1

    படத்தயாரிப்பாளரே நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தால் தான் படம் தமிழ் நாட்டில் ஓட வில்லை என பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்

  • @shanmugamperiyannajcbshanm361
    @shanmugamperiyannajcbshanm361 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா வாழ்த்துகள் நாம் தமிழர்

  • @user-we7cu6un3p
    @user-we7cu6un3p ปีที่แล้ว

    ***இலக்கு ஒன்று தான்...இனத்தின் விடுதலை...நாம்தமிழர்...மதுரை

  • @jeevaraj8266
    @jeevaraj8266 ปีที่แล้ว +2

    இந்தியாவில் தமி்நாட்டிலுள்ள அனைத்து துறையும் நன்றாகவே இருக்கின்றது.. மருத்துவம் சுகாதாரம் போக்குவரத்து கல்வி வேலைவாய்ப்பு பாதுகாப்பு போன்றவைகளில் சிறப்பாகவே உள்ளது..மற்ற மாநிலங்களில் சென்று பார்த்துவிட்டு பேசவும்.... தமிழ்நாட்டை மற்ற நாடுகளில் உடன் ஒப்பிடுவதுதான் உங்கள் கருத்தா?..இரண்டு திராவிட கட்சிகளின் தலைவர்கள் செய்த நல்ல திட்டங்கள் இன்றளவும் சிறப்பாக உள்ளது..

  • @nesan100
    @nesan100 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் கட்சி ♥🔥

  • @o.dinesh6917
    @o.dinesh6917 ปีที่แล้ว +1

    பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அல்லது விவாத நிகழ்ச்சிகளில் மட்டும்தான் மட்டும்தான் சாதி மத வாதம் சாதிய மதவாத களுக்கு எதிரான போராட்டங்களை தொண்டர்களை அழைத்து போராட்டங்கள் அண்ணன் இடும்பவனம் கார்த்திக் நேர்மைக்கு எப்போதும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம்

  • @vinonadarajah3768
    @vinonadarajah3768 ปีที่แล้ว +1

    Ntk karthi anna 💕

  • @mahendranm8104
    @mahendranm8104 ปีที่แล้ว

    சரியான. முறையில் விளக்கம்

  • @Tamil_ED
    @Tamil_ED ปีที่แล้ว +2

    சங்கி ஸ்டாலின் சார்பில் வாழ்த்துக்கள்🎉🎊..

  • @pattimanje6352
    @pattimanje6352 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏

  • @mohammedsamrin418
    @mohammedsamrin418 ปีที่แล้ว +2

    அல்லாஹ் அக்பர் நாம் தமிழர்

  • @bharathan5918
    @bharathan5918 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தம்பி

  • @gnanaseelansivakumar5149
    @gnanaseelansivakumar5149 ปีที่แล้ว +4

    ❤❤❤❤❤super geththuda Karthi ❤❤❤❤❤❤

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 ปีที่แล้ว

    இதுவரை முனைவர் திருமா திராவினைத்தவிர நாட்டு மக்களுக்கு என்னத்தை புடுங்கி உள்ளார்

  • @vinonadarajah3768
    @vinonadarajah3768 ปีที่แล้ว +1

    Ntk thalapathi

  • @muralisurya4683
    @muralisurya4683 8 หลายเดือนก่อน

    புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் திரு இடும்பாவணம் கார்த்திக்

  • @thurai2505
    @thurai2505 ปีที่แล้ว +1

    சீமான்💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @amaladass.f3826
    @amaladass.f3826 ปีที่แล้ว +2

    கார்த்தி சோல்வதுஉண்மை

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife ปีที่แล้ว +4

    Must need these Fundamental Rights for every Human in this world!
    1: Release the Land size as same for every family for their fundamental needs food and clothes, resident!
    Why people want to work as slave for their fundamental needs?
    Food and Clothes, Resident are every human fundamental needs! these are not desires!
    2: Health is our choice & our rights!
    Don't push the people as slave for some medicine or vaccine!
    3: Education purpose must be not for jobs! Educational systems must handle by the area people with their language! Education Need to make a human as honesty and humanity personality!
    Why we fight for????
    Please help people to live their life peaceful! One great chance to live in this world why we focus on unwanted things!
    Everyone must die in one day any health care science, medical, vaccine can't save us from death please realize it!
    What we need for our life until death???
    Please open your eyes within your heart!
    🤲🤲🤲🤲🤲

  • @user-bt9eq5dw8j
    @user-bt9eq5dw8j ปีที่แล้ว +2

    👌👌👌💪💪💪

  • @bhavansunderam
    @bhavansunderam ปีที่แล้ว +2

    NTK ignore VCK and VCK is Telugus Slave

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 ปีที่แล้ว

    அருமைத் தம்பி இடும்பாவனம் ஒரு நெருப்பு.

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife ปีที่แล้ว +1

    ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள் எதற்காக நாம் வேலை செய்கின்றோம்?
    பணத்திற்காக ஆம் பணம் எதற்காக?
    உணவு உடை வீடு இதற்காக சரி இவை எங்கே கிடைக்கும்? நிலத்தில் சரி அப்படியானால் ஏன் இந்த மக்களாட்சி நிலத்தை மட்டும் எல்லோருக்கும் சரி சமமாக கொடுக்க மாட்டேன் என்கிறது?நிலமிருந்தால் கூலியார்?

  • @beunique7107
    @beunique7107 ปีที่แล้ว +1

    Karthik ❤

  • @anbuanbu9196
    @anbuanbu9196 ปีที่แล้ว +3

    N t k

  • @tamilvanan.r7709
    @tamilvanan.r7709 ปีที่แล้ว +1

    🔥🔥🔥

  • @jayakumarj3899
    @jayakumarj3899 ปีที่แล้ว +1

    Best vast

  • @amirthanathansabinas7431
    @amirthanathansabinas7431 ปีที่แล้ว

    கண்ட கண்டவன் எல்லாம் அரசியல் பேசுகிறார்கள்