Vidi Velli- Christmas Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @rehobothprayerfellowship
    @rehobothprayerfellowship  14 วันที่ผ่านมา

    விடிவெள்ளி நட்சத்திரமாய்
    விண்ணிலே உதித்தீரே மகிழ்விக்கும்
    மன்னவனாய் மண்ணிலே உதித்தீரே (2)
    Happy Christmas
    Merry Christmas(4)
    1. அதிசய நட்சத்திரமாய்
    வானிலே தோன்றினீரே (2)
    உம் பிறப்பை வெளிப்படுத்த (2)
    ஞானிகளுக்கு தோன்றினீரே
    2. ராஜாவுக்கு வெளிப்படுத்த
    சாஸ்திரிகளை அனுப்பினீரே (2)
    வேதபாரகர் மூலமாய் (2)
    உம் வார்த்தையை போதித்தீரே
    3. ஏழைகளுக்கு வெளிப்படுத்த
    வார்த்தையை அனுப்புனீரே (2)
    மேய்ப்பர்கள் அறிந்திடவே (2)
    உம் தூதனை அனுப்பினீரே
    4. உலகம் உம்மை அறிந்திட
    உம் ஊழியரை அனுப்புகிறீர் (2)
    உங்களோடு இருப்பேன் என்று (2)
    உம் வார்த்தையை தருகிறீர்