என் வாழ்க்கையில் முதன்முதலாக ஓட்டிய 2கோடி கார் Toyota Land Cruiser Tamil Review தமிழில் முதல்முறையாக

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ค. 2022
  • Instagram tirupur_moh...
    Facebook page / super-car-care-2354295... . #tirupurmohan #tmf #don #tirupur #car #carreview #tamil #tamilcarreview
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 783

  • @ViratianRs
    @ViratianRs ปีที่แล้ว +115

    இது போன்ற ஒரு தரமான review பாக்க ரொம்ப நாட்களாக காத்திருந்தேன்.... எத்தனையோ காணொளி பார்த்திருக்கிறேன் இந்த காணொளியில் மட்டுமே satisfaction...good review...super....

  • @meiyappanselvam4650
    @meiyappanselvam4650 ปีที่แล้ว +133

    நீங்க கார் பாத்து excitement ஆகுறது semaya இருக்கு 😂
    Shows the love you have for cars❤️

  • @misterplants
    @misterplants ปีที่แล้ว +183

    அண்ணா அரபி நாடுகளில் இது போன்ற வண்டி வீட்டிற்க்கு இரண்டு மூன்று இருக்கும் நானும் அந்த வண்டி ஓட்டுனரகதான் இருக்கிறேன்.
    இருந்தும் நம்ம ஊரில் பார்க்கும்போது சந்தோசமாக இருக்கு

    • @sabasettu8017
      @sabasettu8017 ปีที่แล้ว +2

      Valthukal

    • @narayananarunachalam2079
      @narayananarunachalam2079 ปีที่แล้ว +2

      I know

    • @sivaram9949
      @sivaram9949 ปีที่แล้ว +2

      Dubaila nanum pathruken

    • @kannanchellaiya8763
      @kannanchellaiya8763 ปีที่แล้ว +10

      இந்த கார் பார்த்து பார்த்து போர் அடித்து விட்டது அண்ணா நான் துபாய் ல மெக்கானிக்கல் ஒர்க் பன்றேன் சூப்பர் கார் 👍🏻

    • @tamilmotivationks
      @tamilmotivationks ปีที่แล้ว

      @@kannanchellaiya8763 apo en india la matum enno varala

  • @arunkishore1532
    @arunkishore1532 ปีที่แล้ว +12

    ஒரு சாதாரண மனிதன் எப்படி ரசிப்பானோ, வியப்பனோ அதே போல் நீங்கள் இருப்பது அற்புதம். அதுவே உங்கள் வெற்றி. எங்களில் ஒருவர் நீங்கள்.

  • @naseersa1691
    @naseersa1691 ปีที่แล้ว +157

    My dream SUV ANNA ithu INSHA ALLAH kandippa ORU naal vaanguven

    • @ashwinkrish1704
      @ashwinkrish1704 ปีที่แล้ว +1

      Same blood💕💕💕🔥🔥🔥

    • @palio470
      @palio470 ปีที่แล้ว +7

      பகல் கனவு

    • @hariharmoorthy9390
      @hariharmoorthy9390 ปีที่แล้ว +6

      Ungal aasai niraivera en vazhthukkal namba🤝

    • @naseersa1691
      @naseersa1691 ปีที่แล้ว +2

      @@hariharmoorthy9390 TQ friend

    • @maruthappillai
      @maruthappillai ปีที่แล้ว +1

      வாழ்த்துகள்...💐💐💐

  • @Rightsidegear
    @Rightsidegear ปีที่แล้ว +78

    👑King of Arab countries. Toyota land cruiser. ❤️

    • @sheiksha8122
      @sheiksha8122 ปีที่แล้ว +6

      Not only this vechile Nissan petrol and lexes also the best one is Nissan petrol

    • @Rightsidegear
      @Rightsidegear ปีที่แล้ว

      @@sheiksha8122 true. 👍

    • @premanand2993
      @premanand2993 ปีที่แล้ว

      @@sheiksha8122 yes bro nissan struggling in india but it have super best cars in his line up. Nissan struggle in india due showrooms and service

    • @keys30
      @keys30 ปีที่แล้ว +2

      @@sheiksha8122 but Land Cruiser is the lion of roads & desert in UAE. None can beat its stability & standard etc.

    • @user-yl6dp5hp5k
      @user-yl6dp5hp5k ปีที่แล้ว

      @@sheiksha8122 correct bro Nissan petrol than athikam

  • @jafaersathik964
    @jafaersathik964 ปีที่แล้ว +33

    நீங்க பன்ற வீடியோ எல்லாமே சூப்பர் டான் அண்ணா வேற மாரி வேற மாரி 😄

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 ปีที่แล้ว +154

    முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் வைத்திருந்தது இந்த கார் தான்... 🔥🔥👍

    • @correctroute6032
      @correctroute6032 ปีที่แล้ว +16

      அவர்கள் வைத்திருந்தது land cruiser prado
      இது இப்போது ஸ்டாலின் வைத்திருக்கிறார்

    • @arunkumark8056
      @arunkumark8056 ปีที่แล้ว +3

      Thalaivarey avanga use pannathu land cruiser Prado ithu land cruiser athavida ithu advance model

    • @kasiviswanadhan6864
      @kasiviswanadhan6864 ปีที่แล้ว

      அவங்க வசிருந்தது டொயோட்டா லேண்ட் குறுசெர் பிராடோ

    • @bj.rajeshvlogs8883
      @bj.rajeshvlogs8883 ปีที่แล้ว +2

      Jayalalitha amma vachi erunthathu prado an land cruiser rendumae vanga vachi eruthanga

    • @bj.rajeshvlogs8883
      @bj.rajeshvlogs8883 ปีที่แล้ว

      Dr .Ramadoss pmk leader avangalum Toyota land cruiser vachi. Erukanga

  • @mohamedasik8753
    @mohamedasik8753 ปีที่แล้ว +98

    அரபு நாடுகளில் அதிகமாக ஓடக்கூடிய கார் தற்போது இந்த காரை தான் ஓட்டுகிறேன் கத்தாரில் .ஒரு டயரின் விலை 600 ரியால் இந்திய மதிப்பு 13,080

  • @Vivekavg
    @Vivekavg ปีที่แล้ว +17

    அண்ணே கார் பார்த்து சந்தோஷத்தை விட உங்க முகத்தில் பார்த்த சந்தோஷம்தானே அதிகம் 👌👌👌💐💐💐

  • @StarsMedia-ku9mw
    @StarsMedia-ku9mw ปีที่แล้ว +36

    துபாய் ல இந்த வண்டி நம்ம ஊரு மாருதி 800 மாதிரி இருக்கும் அண்ணா...எங்க பார்த்தாலும் இந்த வண்டி தான் 4 wheel drive

  • @supramanir5640
    @supramanir5640 ปีที่แล้ว +17

    வணக்கம் சார் எங்களுடைய கார் உலகத்துல அரசன் நீங்கள் அரசர்க்கான வாகனமும் நீங்கலும் கம்பீரமாக காட்சிகளாக காண மகிழ்ச்சியாக இருக்குங்க நன்றிங்க tmf sir ♥️

  • @sreedharvenugopal5664
    @sreedharvenugopal5664 ปีที่แล้ว +14

    Sir,
    Nanga வங்கமுடியது,but இது மாதிரி வண்டி இருக்குனு உங்க மூலமாக தெரிந்து கொண்டோம்.
    நன்றி.

  • @shankars6255
    @shankars6255 ปีที่แล้ว +25

    "SUN TV oduthaanu kepa"......😂😂😂.. ultimate thala🔥🔥🔥

  • @mohammedsadiq2883
    @mohammedsadiq2883 ปีที่แล้ว +22

    அய்யன்னும் அம்மாவும் ஜாலி கொடுத்து வைத்தவர் கள் வாழ்த்துக்கள்👍🎉🎊

    • @bulletabi1067
      @bulletabi1067 ปีที่แล้ว

      Don Marazzo rewive kudunga

  • @prakashkgm7856
    @prakashkgm7856 ปีที่แล้ว +10

    அருமையான வண்டி சூப்பர் விளக்கம் 8சிலிண்டரா .எங்கவீட்டுல கேஸ் சிலிண்டர் இரண்டு இருக்கு

  • @BigBoyCR-sl7rq
    @BigBoyCR-sl7rq ปีที่แล้ว +3

    Semma semma ayya vera level...... Land Cruise இந்த வண்டி ஓட்டறது ஒரு கெத்து தான் மோகன் அண்ணா..... நான் சவுதியில் இந்த வண்டி தான் ஓட்டுறேன் தரமான வண்டி சொகுசுக்கு பஞ்சமே இல்லை ஸ்பீடுக்கும் பஞ்சமே இல்லை வேற லெவல் 💗💗🥰🥰🥰🥰🌹 நீங்க சொன்ன மாதிரி அனுபவிச்சு ஒட்டி இருக்கேன் அவ்வளவு சொகுசு.......😇😇😇😇🥰🥰🥰

  • @sivakumarka7
    @sivakumarka7 ปีที่แล้ว +4

    அண்ணா சூப்பர் சூப்பர் உங்கள் எதார்த்தமான கொங்கு பாசை review மிக மிக அருமை அற்புதம்,நன்றி TMF💐💐💐

  • @arasan3221
    @arasan3221 ปีที่แล้ว +39

    Our Beloved C M J JAYALALITHA 'S most favourite suv she used LAND CRUISER PRADO till her last breath
    indha LAND CRUISER LA avanga Chennai City la gambeerama varardha paaka avlo azhaga irukum 💝 LAND CRUISER kea oru getha irukum 🔥 missed that good old days 💙

  • @Aviator727
    @Aviator727 ปีที่แล้ว +2

    It seems you love it sooooo much you love every small detail of it even I love my LC300 land cruiser too. Congrats❤❤

  • @JohnWick-ez6vs
    @JohnWick-ez6vs ปีที่แล้ว +8

    We were waiting eagerly for this review.

  • @kabilakabila7024
    @kabilakabila7024 ปีที่แล้ว +5

    மயில்சாமி, முப்பாத்தா, ஜப்பான் ஏர்போர்ட் ட்ட சுத்தி பார்த்த காமெடி சீன் மாதிரி .. 😂😂😂😂👌👌👌👌👍👍👍👍👍👍

  • @twinklerzvlogs32
    @twinklerzvlogs32 ปีที่แล้ว +7

    One of the reliable SUV from Toyota. One of the oldest model still in production 1951 la first arambichu still in sales.

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 ปีที่แล้ว +2

    Toyota Land Cruiser SUV பற்றிய அருமையான விமர்சன வீடியோ. பவர், உறுதித்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் மிகப்பெரிய SUV. உட்புறம் சிறப்பாக உள்ளது. டிஜிட்டல் டிஸ்ப்ளே திரை மற்றும் 360° கேமராவை நான் விரும்பினேன். நல்ல நிறம். ஓட்டும் வசதி சிறப்பாக உள்ளது. வீடியோ எடுத்ததற்கு நன்றி மேடம். வீடியோவைப் பகிர்ந்தமைக்கு மீண்டும் நன்றி மோகன் சார்.

  • @eswaranarun5261
    @eswaranarun5261 ปีที่แล้ว +2

    ஹலோ மோகன் சார் என்ன கேட்டீங்க இந்த மாதிரி வண்டியில போயிருக்கீங்களான்னு கேட்டீங்களா ஹலோ உங்க புண்ணியத்தில் நாங்கள் இந்த டொயோட்டோ க்ரோசர் இதுவே நாங்கள் செய்த புண்ணியம் உங்கள் தயவால் அருமை அருமை மிகவும் அருமை அண்ணா

  • @muthuvijay6473
    @muthuvijay6473 ปีที่แล้ว +3

    அட அட கார விட உங்கள் பேச்சு ரொம்ப அழகு NICE

  • @balamurugan-jk4ti
    @balamurugan-jk4ti ปีที่แล้ว +4

    நம்ம அண்ணன் வீடியோ ஆரம்பத்துல வண்டிய பாத்துட்டு குடுகுற ரியாக்ஷன் என்ன சொல்றதுன்னு தெரியலை அருமை😁😁😁😁😁😁😁👌👌👌😊

  • @renprakash4147
    @renprakash4147 ปีที่แล้ว +13

    Best Ac in this car above 50 degree Celsius la kooda intha vandi la ac supers irukum ..... Middle east la intha vandi very very normal....

  • @arthurmiller9103
    @arthurmiller9103 ปีที่แล้ว +11

    your simplicity and passion is excellent .Thank you Anna

  • @govindarajushivakumar1324
    @govindarajushivakumar1324 ปีที่แล้ว +7

    LAND CRUISER is common suv 4×4 in Dubai Road's....people are using for Desert Off Road Riding...
    But Indian No:1car
    One &Only AMBASSADOR 🧡

  • @dhanapaldhanapal3221
    @dhanapaldhanapal3221 ปีที่แล้ว +3

    அண்ணா நான் குவைத்தில் நாட்டில் இருக்கிறேன் இந்த வண்டி தினமும் ஓட்டுகிறேன் நான் ஓட்டுனர் பணியில் இருக்கிறேன் மிகவும் அருமையாக இருக்கும் இந்த வண்டி நம்ம ஊரில் பார்க்கிறது மிகவும் சந்தோஷம்

  • @lovetoswamimalai
    @lovetoswamimalai ปีที่แล้ว +217

    ஆயிரம் கார் வந்தாலும் நமக்கு Alto 800 தாங்க தங்கம் 🔥🔥🔥

  • @govindaswamic3123
    @govindaswamic3123 ปีที่แล้ว +6

    Tirupur Textile owners car . Next generation Tmf sir . Congratulations

  • @rbsdiamonds
    @rbsdiamonds ปีที่แล้ว +2

    அண்ணா… உங்க கமெண்ட் ஒவ்வொனும் சூப்பர்ங்க…!!!✔️✔️
    - குளு குளு சீட்😉😉
    - விசுக்க்குன்னு கிழே இரங்குது🙂🙂
    - என்ற சைசுக்கு 2ஆளு நிக்கலாம்..😉
    ……. கலக்குங்கணா..!!!

  • @mkandaswamy5908
    @mkandaswamy5908 ปีที่แล้ว +1

    Unga review kettu konde irukalam endru irukirathu..neengalum unga anbu kudumbamum vazlga valamudan..

  • @Rahul-by2zq
    @Rahul-by2zq ปีที่แล้ว +99

    By rate
    1 Land cruiser = 4 Fortuner = 8 Scorpio 😅

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs ปีที่แล้ว +10

      It's better to go for fortuner. Both driving experience same.

    • @renprakash4147
      @renprakash4147 ปีที่แล้ว +4

      @@JohnWick-ez6vs How bro? Both are very different don't compare ....

    • @mr_motorholic_boy2024
      @mr_motorholic_boy2024 ปีที่แล้ว +8

      @@JohnWick-ez6vs bro fortuner 4 cylinder car ... land cruiser 8 cylinder than eppadi rendum same akum .. fortuner aa vida konjam size laium perusu...

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs ปีที่แล้ว +3

      @@mr_motorholic_boy2024 illa bro. Just steering experience, both were heavy for me. But Land Cruiser was a beauty to drive.

    • @mr_motorholic_boy2024
      @mr_motorholic_boy2024 ปีที่แล้ว +1

      @@JohnWick-ez6vs ok

  • @anbanandam7761
    @anbanandam7761 ปีที่แล้ว +10

    Tmf🔥🔥🔥
    Kolamass ah💥💥💥💥

  • @sathixtrip9266
    @sathixtrip9266 ปีที่แล้ว +2

    Hi Anna , super review
    Arumayana vandina, na saudi Arabia la iruken,inga intha vandi left side drive la ottiruken arumaya irukkum,inga desert la ottumpothu romba arumaya irukkum anna, neenga ooti review sollumpothu romba santhosama irukku na😍❤❤

  • @senoraaan5835
    @senoraaan5835 ปีที่แล้ว +1

    Brothers - please share this link to all your friends and aks them to like this video. Very well done

  • @prakashp8683
    @prakashp8683 ปีที่แล้ว +1

    அருமை சார் நீங்க வண்டியில போகும்போது அந்த பீல் எனக்கு தெரியுது மகிழ்ச்சி கப்பல்ல போற மாதிரி இருக்குமே நன்றி

  • @svcr.saathvik
    @svcr.saathvik ปีที่แล้ว +1

    My dream car Land cruiser, Monster of roads , nala detail review of land cruiser sir.. 👍👍

  • @smkumar.
    @smkumar. ปีที่แล้ว +5

    Former CM JJ's favourite vehicle

  • @dineshbabu2342
    @dineshbabu2342 ปีที่แล้ว +1

    First land cruiser Tamil review super na 💐👌🏽🤝

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 ปีที่แล้ว +4

    கொஞ்சும்
    கொங்குத்
    தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும்
    பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் "டான்" மோகன் அண்ணா😊❤
    அட...அட..அட... என்ன வீடியோ என்ன வீடியோ❤❤❤❤
    சும்மா நெகு நெகு நெகுனு இருக்குது போங்க உங்க வீடியோ❤❤❤❤
    எங்கள் அண்ணியோட குரல் இமைய மலை உச்சியில போயி உட்கார்ந்து சில்லுனு பனி மழைல நணைஞ்சு 100 ஐஸ் கிரீம் சாப்பிடுற மாதிரியே இருக்குது போங்க❤❤❤❤❤❤
    நான் LAND CRUISER ஓட்டுனது இல்லை
    ஆனால் அதுல Travel பன்னியிருக்கேன்.
    என் மதிப்பிற்குறிய "டான்" மோகன்❤🙏 அண்ணாகூடையும் என் அண்ணிகூடையும்❤🙏
    என்ன யோசனை பன்றீங்க....?
    இந்த வீடியோவுல உங்களோட உங்க தம்பி நானும் சேர்ந்து Travel பன்னின மன திருப்தி எனக்கு கிடைச்சது அண்ணா❤❤❤❤❤❤
    2 கோடி கார் என்ன அண்ணா பெரிய 2 கோடி கார்?
    எத்தனை ஆயிரம் கோடி குடுத்தாலும் உங்கமேல உயிரே வச்சு பாசமா இருக்குற உங்க மனைவி அன்பு ஆசை மகன் ரித்திக் அழகான குடும்பம்❤❤❤❤❤❤❤❤
    இதுதான் அண்ணா உங்களுக்கு கிடைச்ச பல ஆயிரம் கோடிகளுக்கும் மேலான வாழ்க்கை❤❤❤❤❤❤
    என் மதிப்பிற்குறிய "டான்" மோகன் அண்ணா❤🙏
    என் மதிப்பிற்குறிய அன்பு அண்ணி அவர்கள்❤🙏
    அன்புத் தம்பி ரித்திக்❤
    மற்றும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நீண்ட ஆயுளையும் நோய் நொடியில்லாத உடல் ஆரோக்கியத்தையும் பெற்று வளமான வாழ்க்கைதனை அடைந்து மன மகிழ்வோடு நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன்🤲🙏
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @kumargranite7751
    @kumargranite7751 ปีที่แล้ว +22

    Sir I have driven this car from Tokyo city to Yokohama port at speed of 220 km separate lane above 200 excellent drive
    But Mitsubishi parado same cc will be far better.

    • @erraja1986
      @erraja1986 ปีที่แล้ว +1

      Prado is one of the smaller version of Toyota landcruser in middle east region

    • @sadeeshck
      @sadeeshck ปีที่แล้ว +1

      @@erraja1986 he is saying pajero...

  • @TheAero94
    @TheAero94 ปีที่แล้ว +2

    TMF, Don Mohan anna, Kindly review New KIA SELTOS HTX IVT Variant. it has updated with new safety features. (main ah explain hill hold assist). Thank you Don anna :)

  • @kprakash2250
    @kprakash2250 ปีที่แล้ว +1

    Vera level car na....gambirama irukuna parkkavey appadi iruku.....,na nerla Partha Mustang Gt ,Lamborghini,Rolls-Royce parthu iruken na ap poo parkkum pothu avaloo happy ya irunthuchu......na ippoo athey mathiri Toyota Land Cruiser LC 200 VX Video yo la parkkum pothu Athey mathiri irukuna logo sollum pothey appadi irunthuchu na engine parkum pothu🔥🔥🔥🔥🔥🔥🔥 avaloo tha na Nan off pannittigal na vaaeadaichi poetten na......neengal Yeppadi irunthigaloo athey mathiri aaetten na..... 💝💝💝💝💝💝Toyota la ippadi oru caraaaa...... 💝💝💝💝💝💝🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    Thanks na Toyota Land CruiserLC 200 VX car review pannathuku..... 💝💝💝💝💝💝Na Car Lover Anna...... 💝💝💝💝💝Oru nal intha cara nerla parpen na.....i am waiting......parkka mudiyathu nu iruntha Lamborghini,Rolls-Royce Mustang Gt , wait panni road la 2021 la parthen athu mathiri wait panni parkkuren road said la oru nal varum..... 💝💝💝💝💝💝

  • @ajmalsiraj6640
    @ajmalsiraj6640 ปีที่แล้ว +1

    Hi Brother,
    This old land cruiser is modified to look like new LC200 because interior is of the old one. Now LC300 itself is released. The Infotainment system is original but has some aftermarket alterations whic is showing an Audi car instead of land cruiser.
    The key which you are showing is also that of the BMW 7 series.

  • @vjharshvlog8941
    @vjharshvlog8941 ปีที่แล้ว +1

    aaaha arumai anna ,,, car review oda ,, neenga pesurathu azhagu ....

  • @girishankar3156
    @girishankar3156 ปีที่แล้ว

    Hi Don Anna.. going forward add vehicle specifications in video description

  • @pauljayasudhan6326
    @pauljayasudhan6326 ปีที่แล้ว +4

    Always mass review bro 🔥🔥

  • @nnTamilan
    @nnTamilan ปีที่แล้ว

    no 1 vehicle in SUV type. the best off road vehicle so far. these are very comman on middle eastern deserts and African forest exploration. very rare to find used one to buy . If anybody own this they don't want to sell it. I know a guy he is still using his grandpa's vehicle (late 70's model. As of 2019, the sales of the Land Cruiser totalled more than 10 million units worldwide.

  • @manoharan2415
    @manoharan2415 ปีที่แล้ว +1

    Respected sir excellent explanation and my special congratulations, A.manoharan from thirunelveli.

  • @v.g.ntours2345
    @v.g.ntours2345 ปีที่แล้ว +2

    Enaku vayasu 21 aana naan intha land cruiser VX V8 Drive pani irukan vera level veihle from srilanka

  • @Rameshkumar-xh2kh
    @Rameshkumar-xh2kh ปีที่แล้ว +14

    வாழ்த்துகள் DON sir. Enjoy பன்னுங்க...

  • @kannanks3566
    @kannanks3566 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் கனவு மெய் பட வேண்டும்

  • @keerthivarman7261
    @keerthivarman7261 ปีที่แล้ว +7

    Arab countries laa adigamhaa irukom 💥🔥❤️ semma anna

  • @soundharrajanmanickam2596
    @soundharrajanmanickam2596 ปีที่แล้ว +6

    Unmaiyele #Tmf familya therikka vituringa Anna .....

  • @johnnydeppwinshearts1424
    @johnnydeppwinshearts1424 ปีที่แล้ว +3

    My father bought in Qatar, our car since 2015. Max speed reached 184km/hr

  • @hussainj4811
    @hussainj4811 ปีที่แล้ว +2

    நானும் இந்த வண்டிதான் ஓட்டுகிறேன் கத்தாரில் சூப்பர் வண்டி எட்டு சிலிண்டர் சுமார் 130 போனா கூட ஒன்னும் தெரியாது 140 திருப்பூர் மோகனுக்கு வாழ்த்துக்கள் சூப்பர் ப்ரோ

  • @ssk10in
    @ssk10in ปีที่แล้ว +3

    Awesome vehicle, I had driven in Muscat in five years back but low varient!!! 4WD auto!!!

  • @hihihealer8937
    @hihihealer8937 ปีที่แล้ว

    Anna maturity+baby speech romba keka pakka neataa iruk

  • @user-bc3vn1cb9j
    @user-bc3vn1cb9j ปีที่แล้ว +1

    இது நார்மல் வண்டி.
    V8 5.7 இன்னும் சிறப்பு இரண்டு டேங்க் கொண்டது இந்த வண்டி 200 லிட்டர் கொள்ளளவு என்பது தான் கூடுதல் சிறப்பு

  • @ajmalsiraj6640
    @ajmalsiraj6640 ปีที่แล้ว +32

    Also Landcruiser (and it’s counterpart Lexus LX) has a feature called “Crawl Control” which when activated , the car itself will pull out of the sand or any other off-road conditions if it gets stuck without the drivers help.

    • @rahulrajeev3861
      @rahulrajeev3861 ปีที่แล้ว

      Think so u spotted the Lexus LX in GCC county

    • @ajmalsiraj6640
      @ajmalsiraj6640 ปีที่แล้ว +2

      @@rahulrajeev3861 I own it

  • @alambadiselvamani
    @alambadiselvamani ปีที่แล้ว +2

    🙏 வணக்கம் தலைவா நான் இதுவரை உங்கள் வீடியோக்களை பார்த்ததில்லை ஆனால் இந்த land cruiser காரை பார்க்க வேண்டும் என்பதற்காகவே நான் இங்கு வந்தேன் வெறித்தனம் வேர லெவல் தலைவா🔥 இந்த கார் மேல எனக்கு ஒரு தீராத காதல் உண்டு ஆனால் என்னால் இந்த காரை வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடிகிறது ஆனால் இன்று நீங்கள் இந்த காரை ஓட்டிய அனுபவத்தை பார்க்கும் போது நானே ஓட்டியது போல கோடி மகிழ்ச்சி அடைந்தேன் தலைவா உங்களுக்கு என்னுடைய பனிவான வணக்கங்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் கோடி நன்றிகள் தலைவா, கேமரா உமன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள், இப்படிக்கு; 💖 Land Cruiser Lover 💝

    • @munishmunish3511
      @munishmunish3511 ปีที่แล้ว +1

      I love driving Land Cruiser my MD 7777

  • @siva271086
    @siva271086 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் பேச்சு மிக அருமை, ஒரு சின்ன விஷயம் அண்ணா, உங்க சவுண்ட் ரொம்ப குறைவா கேட்குது. Mic ah இன்னும் கொஞ்சம் கிட்ட வச்சு பேசுங்க அண்ணா.TMF ( சென்னை )

  • @serialkondattam9814
    @serialkondattam9814 ปีที่แล้ว +1

    Video la 8 gear automatic nu soldreenga
    But
    Specification picture la 6 gear manual nu irukku
    Ethu bro right uu...???

  • @selvarajan207
    @selvarajan207 ปีที่แล้ว +1

    உங்களுடன் சேர்ந்து நானும் இந்த காரில் சென்றது போல் அனுபவம் கிடைத்தது.நன்றி சார்

  • @asifirfan
    @asifirfan ปีที่แล้ว +2

    In UAE u can see more and more Land Cruiser🤩
    and i came here for the covai slung ada ada ada enna slunga yawwwww🥰🥰🥰🥰🥰

  • @davidratnam1142
    @davidratnam1142 ปีที่แล้ว +2

    Nice vehicle locals in UAE Dubai got this vehicle my brother also having this vehicle in Sharjah God bless all

  • @harishharish1584
    @harishharish1584 ปีที่แล้ว +1

    Congratulations bro🥳

  • @abbuabbu5570
    @abbuabbu5570 ปีที่แล้ว +1

    Unga video pakka wait pannura ANNA😍

  • @aswinsubramanian213
    @aswinsubramanian213 ปีที่แล้ว

    Anna big of of you. Nenga solra Avalo super ah iruku.

  • @logeshwarans5537
    @logeshwarans5537 ปีที่แล้ว

    Anna Pls do video on which car to buy in various budget range like 4 to 6 lakh, 6 to 8 lakh, 8 to 10 .....

  • @786Meeran
    @786Meeran ปีที่แล้ว +11

    I am a proud owner of a land cruiser... 😍👍

    • @haroon-pw8ky
      @haroon-pw8ky ปีที่แล้ว

      Will take it for a spin one day mama😉

  • @PastorSanthosh
    @PastorSanthosh 7 วันที่ผ่านมา +1

    இப்போ தான் சென்னை சைதாப்பேட்டையில் ஒரு foreign expat இந்த காரில் சென்றதை பார்த்தேன், உடனே review பார்க்க இந்த பக்கம் வந்தேன். விலை தலை சுற்றுகிறது.

  • @arunkumart9817
    @arunkumart9817 ปีที่แล้ว +1

    I felt like i drove the car, super video

  • @mohamedkamarudeenkamarudee8910
    @mohamedkamarudeenkamarudee8910 ปีที่แล้ว

    Superp.Thank you for your review brother.

  • @Jeeva1605
    @Jeeva1605 ปีที่แล้ว +13

    I wish to buy one someday ❤️

  • @binusankarsankar9322
    @binusankarsankar9322 ปีที่แล้ว +1

    you are a simple man thaliaiyva.

  • @nahoms1971
    @nahoms1971 ปีที่แล้ว +6

    It is a nice luxury SUV from Toyota.
    In Malaysia ( Sabah) it is called Ninja Super King.
    Im having Toyota Land Cruiser Prado, 2018 model.
    Worth to buy this vehicle.

    • @hariharen702
      @hariharen702 ปีที่แล้ว

      In sabah its too normal to Lexus lx470

  • @noushadabdul4803
    @noushadabdul4803 ปีที่แล้ว

    Vanakkam.ayyo ayyo enumpoothu romba arumai anna.super super.👍👌❤🇨🇦

  • @gopinathv2124
    @gopinathv2124 ปีที่แล้ว +4

    Couple goals ah Don ❣️

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs ปีที่แล้ว

    Day by day..the video deliverables are updated...from next time tell us the spares cost also..from company...if possible sir.

  • @syedview3
    @syedview3 ปีที่แล้ว +1

    Anna my favourite car anna Toyota land crusier vxr 5.7 nice anna naa already unga kitta ketturunthen intha car thaa anna so nice thank you anna naa daily Drive pantra vandi ithu thaa anna

  • @tjsenthilvlogs
    @tjsenthilvlogs ปีที่แล้ว +3

    Anna unga udampukku poruthamaana car... Super anna...🔥

  • @mr_ulta
    @mr_ulta ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணன்….அரபு நாடுகளில் வீட்டிற்கு குறைந்தது மூன்று land cruiser இருக்கும்…

  • @jonathenschwartz3019
    @jonathenschwartz3019 ปีที่แล้ว +2

    The infotainment display looks like after market fitting. Toyota does not give such big displays in any car

  • @venkatragavan1116
    @venkatragavan1116 ปีที่แล้ว +1

    Super sir and camera

  • @vaanavilkathir8867
    @vaanavilkathir8867 ปีที่แล้ว +1

    Hi anna I have drive Toyota Camry hybrid like you with full of smile ,athu car ila kapal , LC 200 oru military sophisticated Luxury road aeroplane vera level Masss vehicle.

  • @deepakkrish4310
    @deepakkrish4310 ปีที่แล้ว +2

    Anna last seat comfort solliruntha super ah irukum na

  • @jahuberaliseeni481
    @jahuberaliseeni481 ปีที่แล้ว

    காதலியே வர்ணிப்பது போலவே காரை வர்ணித்து பேசியது அருமை

  • @ahamedaslam9626
    @ahamedaslam9626 ปีที่แล้ว +1

    Bro nannum dubai laa thaa erukkan my father had this car model same 2010 model .. but ethuvoom 2010 model but they customized to 2020 model ... this GXR version

  • @pushpavathye-bq9kg
    @pushpavathye-bq9kg 11 หลายเดือนก่อน +1

    Thala Rise Above Wow 🙏🔥👍

  • @Dhilip135
    @Dhilip135 ปีที่แล้ว +1

    🤣😂❤️🔥👍 *Fridge is a word...
    Bridge is an emotion...*

  • @loseking445
    @loseking445 ปีที่แล้ว +8

    Don don don....👍 Don anna sumaava

  • @andersonraja1493
    @andersonraja1493 ปีที่แล้ว

    மோகன் அண்ணா நான் 8 வருடமா ஐக்கிய அரபு அமிறகத்தில் வசித்து வேலை செய்து வருகிறேன். இங்கே துபாய் இல் டொயோட்டா லேண்ட் கிருய்ஸ்ர் மற்றும் சக போட்டியாளர் நிசான் பட்ரோல் நெறைய பார்க்கலாம் எல்லா அரபி வீட்டிலும் இது அல்லது நிசான் பட்ரோல் நிற்கும் அண்ணா சூப்பர் வண்டி 🥰🥰🥰

  • @SanthoshKumar-hw5tl
    @SanthoshKumar-hw5tl ปีที่แล้ว

    Arumai anna vaalthukal

  • @jonathenschwartz3019
    @jonathenschwartz3019 ปีที่แล้ว +2

    The value of this car has gone up, because they dont make v8 any more. Only v6 in the current model. So this model in this video will sell more than the original cost.

  • @ravi868
    @ravi868 ปีที่แล้ว +2

    Don byepass la drive panni parunga Don apathan land cruser comfort feel panna mudiyum