ஆயிரம் மலர்களே மலருங்கள்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • With Hema Gopi.

ความคิดเห็น • 535

  • @mchellapandian5397
    @mchellapandian5397 6 ปีที่แล้ว +9

    அமுது உண்டு வாழ்ந்தால் ஆயுள் கூடுமே! உங்கள் அழ(கு)கான பாடல் கேட்டு வாழ்ந்தால் அமுது தேவையில்லை. God bluse u, Ur family and childrens. நான் தினந்தோரும் கேட்டு மகிழும் பாடல் இதுவே! நன்றிகள் பல...

  • @vijayakumarthirumalaisamy589
    @vijayakumarthirumalaisamy589 2 ปีที่แล้ว +3

    சகோதரி அவர்களும், சகோதரர் அவர்களும் மிகவும் இனிமையாக பாடியுள்ளார்கள். சூப்பர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @RajMaria143
    @RajMaria143 5 ปีที่แล้ว +3

    அழகான பாடல் அன்பு சகோதரி பாடியது அருமை ...அவரின் பாடும் திறனும் அற்புதம்....என்ன இனிமை .... Originality with u both ....

  • @bulletpandi4374
    @bulletpandi4374 3 ปีที่แล้ว +2

    இருவரின் குரல்களும் ...ஆஹா அருமை அருமை..இப்போதைய பாடகர்களின் சகிக்க முடியாத மேடை பாவனங்கள் இல்லாமல் அலட்டிக் கொள்ளாமல் பாடுகிறீர்கள். வாழ்க வளமுடன்

  • @balajid1157
    @balajid1157 5 ปีที่แล้ว +53

    சகோதரரின் குரலில் என்ன ஒரு இனிமை. சகோதரி உன் குரல் தேனம்மா. இருவரின் திறமையும் மேன் மேலும் வளரட்டும்.

  • @soundarrajanv36
    @soundarrajanv36 ปีที่แล้ว

    இருவரும் மிகவும் அருமையாக பாடினீர்கள் பெண்ணின் குரல் அருமையாக இருந்தது இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @kannathasanskk7607
    @kannathasanskk7607 6 ปีที่แล้ว +43

    அருமை அருமை சொல்ல வார்த்தையில்லை அலட்டிக்காத உள்ளங்கள்

  • @karthimoorthi5575
    @karthimoorthi5575 5 ปีที่แล้ว

    உங்கள் இருவரின் குரலில் நான் மெய்மறந்து இப் பாடலை ரசித்தேன் இப்பாடல் தங்கள் இனிமை குரல் ஒலித்தது எங்களுக்கு மிகவும் இனிப்பாக இருக்கிறது மேலும் அதிகப் பாடல்கள் பழைய பாடல்கள் இதுபோன்ற இயற்கையை வர்ணிக்கும் பாடல் தங்கள் குரலில் கேட்க ஆவலாக இருக்கிறோம் நானும் எனது நண்பர்களும் எமது குடும்பங்களும்

    • @mysmulerecordings-parthiba4069
      @mysmulerecordings-parthiba4069  5 ปีที่แล้ว

      என் சேனலை follow பண்ணுங்கள். அதில் நிறைய பாடல்கள் பாடி இருக்கிறேன்.

  • @Meyyappansomu
    @Meyyappansomu 6 ปีที่แล้ว +1

    அருமையான குரல்கள் !
    கண்மூடி ரசித்த பாடலை கண்கொண்டு ரசித்து மகிழ்ந்து போனேன் ! நீங்கள் இருவரும் இந்தப்பாடலை மனதில் இருந்து பாடியது முகபாவங்கள் காட்டுகிறது.. மகிழ்ச்சி தந்தமைக்கு நன்றி !

  • @maheswarimaha4935
    @maheswarimaha4935 5 ปีที่แล้ว

    ஆகா...என்னவொரு இன்பமான பாடல்.... இதமான குரல்கள்.....நன்றியோடு பாராட்டுக்கள்..

  • @kaalankaalan2914
    @kaalankaalan2914 6 ปีที่แล้ว +53

    ரொம்ப நல்லா இருக்கு ரெண்டு பேர் குரலும்.நன்றி.

    • @janakiramaniyar5994
      @janakiramaniyar5994 5 ปีที่แล้ว

      உங்கள் குரல் மிகவும் இனிமை மனசை டச் பன்னுது

  • @ayyappanarjit8380
    @ayyappanarjit8380 5 ปีที่แล้ว +5

    எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்கள் இருவரும் மிகவும் அருமையாக பாடினீர்கள் வாழ்த்துக்கள்

  • @sureshthankan61
    @sureshthankan61 6 ปีที่แล้ว +49

    திறமை எங்கும் இருக்கும் இங்கும் வாழ்த்துக்கள்

  • @amirtharaj1785
    @amirtharaj1785 6 ปีที่แล้ว +110

    வயதோ முதுமை
    குரலோ இலமை
    இருவரும் பாடிய
    பாடல் இனிமை,
    இருவருக்கும் என் வாழ்துகள்.

    • @sumansumam5820
      @sumansumam5820 6 ปีที่แล้ว +1

      Amirtha Raj super

    • @alagesanpillai4029
      @alagesanpillai4029 6 ปีที่แล้ว +3

      யாரை என்னவென்று சொல்வது
      ரசித்தது என்னவோ
      உண்மை.

    • @barathikkanal
      @barathikkanal 6 ปีที่แล้ว +4

      இலமையல்ல.... இளமை.

    • @jasemaaldeen1972
      @jasemaaldeen1972 6 ปีที่แล้ว +1

      Shaper 🖤💔👍💚💜💝👍🖤💜

    • @jasemaaldeen1972
      @jasemaaldeen1972 6 ปีที่แล้ว

      Goo

  • @ramkarthik1169
    @ramkarthik1169 4 ปีที่แล้ว

    மெய்சிலிர்க்க வைத்த இரு நல் உள்ளங்கள் வளமுடன் வாழ்க நன்றிகள் பல

  • @menujanmenu2829
    @menujanmenu2829 6 ปีที่แล้ว

    அருமை.இதற்கு முன்பு உங்கள் பாடலை ரசித்தேன்.என்னைத் தொட்டு அள்ளிச்சென்ற மன்ன் என்ற பாடல் அருமை.அதற்கு மேல் உங்கள் மென்மையான புன்னகை அழகு. நன்றி

  • @s.karnankanna515
    @s.karnankanna515 3 ปีที่แล้ว

    மிகவும்.இனிமையாக. இருந்தது

  • @rajanthiransangaran2618
    @rajanthiransangaran2618 5 ปีที่แล้ว +8

    ஆயிரம் மலருக்கு உள்ள குரல் வளம்,வாழ்க நோயின்றி.....

  • @anistartvanartistchoice5132
    @anistartvanartistchoice5132 4 ปีที่แล้ว

    "இப்படி ஒரு பாடலை, இப்படி இருவரின் குரலில், இளமை, இனிமை நிறைந்து வழிவதைக் கேட்கையில், பார்க்கையில்...அப்படி ஒரு ஆனந்தம்! உற்சாகம்!! எப்படி என்ற சொல்ல நினைக்கையில், தமிழில் வார்த்தைகள் கிடைக்காமல், அப்படி ஒரு பஞ்சம் எப்படி வந்ததோ!?
    அப்படி இருந்தது உங்கள் அருமையான பாட்டு! வாழ்த்துக்கள்! வாழ்க! வளர்க!!"

  • @rajkumar-yc8kw
    @rajkumar-yc8kw 4 ปีที่แล้ว

    Both Voices are Excellent 👍👍👍🙏🙏🙏

  • @ச.கருணாகரன்
    @ச.கருணாகரன் 6 ปีที่แล้ว +4

    அருமையான குரல்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க நலமுடன் வளமுடன்...

  • @LathaJ-py1ky
    @LathaJ-py1ky ปีที่แล้ว

    ரொம்ப அழகா அருமையா பாடி இருக்கீங்க இருவருக்கும் ❤❤❤❤👋👋👋👋

  • @muruganmuru1938
    @muruganmuru1938 5 ปีที่แล้ว +2

    Wow what an amazing wonderful beautiful melody song by melody king ilayaraja sir

  • @bharathikkanalk7867
    @bharathikkanalk7867 2 ปีที่แล้ว

    அய்யா உங்களுக்கு வைரக்குரல்.சகோதரிக்கு தங்கக்குரல் வாழ்த்துகள்

  • @andrewprabagar2144
    @andrewprabagar2144 3 ปีที่แล้ว +2

    A million flowers will bloom hearing the both of you singing.... well done!

  • @azeezgnanadurai9223
    @azeezgnanadurai9223 2 ปีที่แล้ว

    ரொம்ப இனிமையான குரல்கள்

  • @sureshbabu5466
    @sureshbabu5466 ปีที่แล้ว

    Amazing voice superb 👌

  • @amutharajapandian2431
    @amutharajapandian2431 6 ปีที่แล้ว +18

    gents voice super.

  • @albismisdnbhd4226
    @albismisdnbhd4226 5 ปีที่แล้ว +1

    Thank you very much. Sir and sister. Great 🙏🙏🙏

  • @rajmohan9163
    @rajmohan9163 2 ปีที่แล้ว

    Awesome voice.. superb.. expecting some more songs... thanks

  • @rajasekars4436
    @rajasekars4436 4 ปีที่แล้ว

    உங்கள் குரல் ராகம் சரி.. மலர்ந்தது சந்சோஷம மலர்

  • @kananthakesavankalamani4266
    @kananthakesavankalamani4266 3 ปีที่แล้ว

    மலையின் மீது ரதி உலாவும் நேரமே...இந்த வரி மறக்கவே மாட்டுக்கே...

  • @ackumar4795
    @ackumar4795 5 ปีที่แล้ว +1

    அருமை அருமையான குரல் மிக அழகாக படியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec 3 ปีที่แล้ว

    மிகவும்.சிறப்பு.இருவருக்கும்வாழ்த்துக்கள்

  • @haribaabuhari6806
    @haribaabuhari6806 2 ปีที่แล้ว

    Thank you Raja sir isai ku Raja

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 3 ปีที่แล้ว

    Rendu Perum Nalla Paaduringa , Voice Superrr , God bless

  • @sivavs4991
    @sivavs4991 5 ปีที่แล้ว

    Tq u so much.. 😍😍 intha pattoda music mattum vachitu Ithu enna song nu theriyama 1year ah wait pannitu iruntha.. Kadaisiya ivanga 2 per moolama kedachidichu... Intha padal padiya ivangalukum itha TH-cam la pottavangalukum romba tqs.... 😍😍🙏🙏🙏🙏

  • @BinaryMedia
    @BinaryMedia ปีที่แล้ว

    Super madam my favorite song

  • @arasucg
    @arasucg 5 ปีที่แล้ว

    இனிமை,இனிமை,..........

  • @vasuv2685
    @vasuv2685 3 ปีที่แล้ว

    சூப்பர் வாய் ஸ் இருவர் குரல் தூள்

  • @vkgamerguru8705
    @vkgamerguru8705 5 ปีที่แล้ว +1

    இனிமை, அருமை வாழ்த்துகள்...

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 3 ปีที่แล้ว

    அருமையான குரல் தோழா

  • @ezhilm7344
    @ezhilm7344 5 ปีที่แล้ว +3

    Fabulous voice, paaa, no words to say, really super singing, keep going on 👍👍💘💘

  • @abiramikrishnamoorthy7181
    @abiramikrishnamoorthy7181 4 ปีที่แล้ว +1

    What a lovely song renduperum suuuper ah padininga

  • @cvelu9896
    @cvelu9896 6 ปีที่แล้ว +6

    I'm delighted to hear such a miraculous song.

  • @ezhil.mukilshakti.nakshath9143
    @ezhil.mukilshakti.nakshath9143 4 ปีที่แล้ว

    Both of voice excellent.

  • @sandrasubramaniam2991
    @sandrasubramaniam2991 6 ปีที่แล้ว +3

    beautiful voice both of you. .. super

  • @pathmanathan2375
    @pathmanathan2375 5 ปีที่แล้ว +16

    இப்பாடலை கேட்கும் போது மீண்டும் பழைய நினைவுகள் வாழ்த்துக்கள்

  • @senthilramalingam9500
    @senthilramalingam9500 5 ปีที่แล้ว +3

    This is the first song I fully memorized when i was 6 years old. Whenever I hear this song i'll go back in time without time-machine.

  • @banuias6881
    @banuias6881 4 ปีที่แล้ว

    ஹேமா அக்கா.. super..excellent

  • @viswanathan4508
    @viswanathan4508 6 ปีที่แล้ว +3

    ஐயா உங்கள் குரல் அருமை

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 2 ปีที่แล้ว

    Kudos to both the singers and it is a very emotional song beautifully rendered by Hema. Thanks to technology and it is amazing to see so many talents.

  • @perumal7077
    @perumal7077 2 ปีที่แล้ว

    Beautiful,voice,twosinger

  • @RajaRaja-th5dn
    @RajaRaja-th5dn 3 ปีที่แล้ว

    Excellent voice to both.

  • @srikutties123
    @srikutties123 4 ปีที่แล้ว

    Arumaiyana song nice singing both.

  • @esivaramaniyer
    @esivaramaniyer 2 ปีที่แล้ว

    கண்ணை மூடி கேட்டால் இசை யின் குரல் இனிமை காணலாம்

  • @skannanbala4011
    @skannanbala4011 4 ปีที่แล้ว

    My favourite song. The beauty of this song is tge melodious composition by Raja + sweetness that was in the original rendition by Jency and Malaysia Vasudevan....both of you did fullest justice .to those great singers..
    . I have been hering 10 times continuously and not feeling like stopping.
    Pls keep singing ...My prayers for your health and happiness to both

  • @n.sworld2379
    @n.sworld2379 6 ปีที่แล้ว +6

    அருமை அருமை... வாழ்த்துகள்

  • @தமிழன்உதயா
    @தமிழன்உதயா 5 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக பாடுகிறார்கள் 😍😍

  • @amirms3283
    @amirms3283 6 ปีที่แล้ว +4

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் எனது இதய மொட்டுக்கல் மலர்ந்தது

  • @bs.dharmaraj136
    @bs.dharmaraj136 6 ปีที่แล้ว +5

    Arumaiyana pattu arumaiyana voice super

  • @easwaransubramaniyan593
    @easwaransubramaniyan593 3 ปีที่แล้ว +1

    Nice super

  • @dulasibrundha354
    @dulasibrundha354 5 ปีที่แล้ว +2

    Uncle super ahh paadringa very nice

  • @thakshayinisivayoganathan4502
    @thakshayinisivayoganathan4502 5 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பாக இருக்கிறது 😇

  • @trkindia7838
    @trkindia7838 ปีที่แล้ว

    Excellent.. Good..

  • @thanigaivels3976
    @thanigaivels3976 4 ปีที่แล้ว

    Very Nice...God bless both of you

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை தோழி

  • @rajarajau127
    @rajarajau127 6 ปีที่แล้ว +40

    மிகவும் சிறப்பாக பாடிய உங்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்களும்.. நன்றியும்.. 👏👏👏🎵🎵🎵🌸🌼🌸🌼👍👍🎙️🎙️🎹🍁🎤🎼✍️

  • @kpk4779
    @kpk4779 4 ปีที่แล้ว

    புன்னகையுடன் பாடல் அருமை...

  • @sadhasivam5931
    @sadhasivam5931 4 ปีที่แล้ว

    Beautiful voice combination

  • @ramkogi4081
    @ramkogi4081 6 ปีที่แล้ว +3

    Both of u r voice so much lovely & super.

  • @jeromekrish5001
    @jeromekrish5001 5 ปีที่แล้ว +23

    பார்த்திபன் சார் அருமை

  • @sanka552008
    @sanka552008 4 ปีที่แล้ว

    Super song..both rendered well

  • @komalseetharaman2488
    @komalseetharaman2488 2 ปีที่แล้ว

    சூப்பர் பாடல்

  • @rivendharj
    @rivendharj 6 ปีที่แล้ว

    Semma song selection and both voices was extremely excellent...

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 3 ปีที่แล้ว +1

    Super.. super.. super..sir

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 2 ปีที่แล้ว

    திறமை பரந்து விரிந்து கிடக்கிறது

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 ปีที่แล้ว

    Good voice

  • @hgprinthouse
    @hgprinthouse 6 ปีที่แล้ว

    super very very nice songs i see full songs... i love ..this singers .......

  • @swift14727
    @swift14727 2 ปีที่แล้ว

    Beautiful song, performed well❤️❤️❤️❤️

  • @shanmugam220
    @shanmugam220 6 ปีที่แล้ว +5

    The best presentation both are..wow

  • @emi.md.jaffarsadique2886
    @emi.md.jaffarsadique2886 ปีที่แล้ว

    Wow. Fantastic

  • @loganathanm5165
    @loganathanm5165 5 ปีที่แล้ว

    Excellent song Excellent singing wish you All the Best

  • @Easankeerthi
    @Easankeerthi 6 ปีที่แล้ว +1

    Super voice both of you

  • @jayakumarguruarulsiddhamar3023
    @jayakumarguruarulsiddhamar3023 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர்

  • @trikonasmedia5608
    @trikonasmedia5608 6 ปีที่แล้ว +1

    Very nice ungal kuralukku naan adimai

  • @dr.k.vatchalavatchalam8318
    @dr.k.vatchalavatchalam8318 2 ปีที่แล้ว

    Sir super keepit up hatfoff of you

  • @illayarajasingerkmmuthuvao7011
    @illayarajasingerkmmuthuvao7011 6 ปีที่แล้ว +3

    அருமை ... இனிமை ... வாழ்த்துகள்🎹🎼🎤💐💐💐

  • @hjjjhjhhjhj1346
    @hjjjhjhhjhj1346 5 ปีที่แล้ว +1

    குரல் அருமை

  • @habibabegam9179
    @habibabegam9179 5 ปีที่แล้ว

    Super voice both are

  • @madhavaprasadvarma413
    @madhavaprasadvarma413 3 ปีที่แล้ว

    Great song, great singers both of you🙏🙏🙏

  • @rameshramesh9486
    @rameshramesh9486 6 ปีที่แล้ว +3

    குரல் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @jaiganesh2925
    @jaiganesh2925 ปีที่แล้ว

    Nice cute voice

  • @anbuchelvan3481
    @anbuchelvan3481 ปีที่แล้ว

    Semma......

  • @bnnrpalanivelepsatmk158
    @bnnrpalanivelepsatmk158 6 หลายเดือนก่อน

    Ungal,eruvarukkum,gural,aurmai,vaish,veriy,mass,super,

  • @pandiarajan-bf4ue
    @pandiarajan-bf4ue ปีที่แล้ว

    Cute voice

  • @gopinathan6466
    @gopinathan6466 5 ปีที่แล้ว +1

    என்றும் இனிய ராகங்கள் வாழ்த்துக்கள் தங்கள் குரல் ஞனாத்திர்க்கு

  • @gunasekaransekaran3532
    @gunasekaransekaran3532 ปีที่แล้ว

    Good voice sister really good sing

  • @gunasekaransekaran3532
    @gunasekaransekaran3532 ปีที่แล้ว

    Good sing best voice

  • @balabalakovil7870
    @balabalakovil7870 3 ปีที่แล้ว

    Super voice