Thirumathi Selvam Episode 1293, 13/12/12

แชร์
ฝัง

ความคิดเห็น • 584

  • @shruthi8613
    @shruthi8613 2 ปีที่แล้ว +398

    எவ்வளவு அருமையாக நடித்த அர்ச்சனா வுக்கு மேலும் மேலும் வாய்ப்பு கொடுத்து இருக்கலாம்.

  • @chandraeswar2481
    @chandraeswar2481 2 ปีที่แล้ว +100

    14:55 to 17:15 அர்ச்சனாவின் கடந்த கால நினைவுகள் ..என் கண்களை குளமாக்கிவிட்டது..😭😭😭

  • @yusufasifa4219
    @yusufasifa4219 2 ปีที่แล้ว +74

    என்னுடைய பள்ளி வயது நினைவு இந்த சீரியல் நான் இதுபோல ஒரு சீரியல் எந்த ஒரு சேனலிலும் பார்த்ததில்லை நான் அன்று எப்பொழுது இந்த நாடகத்தை பார்த்தேனோ எந்த ஒரு உணர்ச்சியுடன் பார்த்தேனோ அதேபோல் இன்றும் பார்க்கிறேன் என்னால் அழுகை தாங்க முடியவில்லை 😭😭😭

    • @vishalvinod8923
      @vishalvinod8923 5 หลายเดือนก่อน +1

      அதான் விஜய் டிவி ல வந்த பாரதி கண்ணம்மா சீசன் 1 இருக்கே கிட்டத்தட்ட அதே கதைதான் செல்வம் -பாரதி அர்ச்சனாவின் மறு உருவம் கண்ணம்மா நந்தினியின் மறு உருவம் வென்பான்னு எடுத்துட்டாங்க அத போய் பாருங்க 😂😂😂😂

  • @shruthi8613
    @shruthi8613 2 ปีที่แล้ว +256

    இப்போ உள்ள serial லம் இழவு வீட்ல கூட லிப்ஸ்டிக் கலயாம தான் இருக்காங்க.

    • @AshokKumar-xp8vd
      @AshokKumar-xp8vd ปีที่แล้ว +13

      Correct bro i don't like those type of serials 🤮

    • @RajeshKumar-sw9rl
      @RajeshKumar-sw9rl ปีที่แล้ว +3

      Northern serials parthi maritanga

    • @shruthi8613
      @shruthi8613 ปีที่แล้ว +2

      @@AshokKumar-xp8vd bro illa sis

    • @AshokKumar-xp8vd
      @AshokKumar-xp8vd ปีที่แล้ว +1

      @@shruthi8613 haha..ok sis..

    • @shruthi8613
      @shruthi8613 ปีที่แล้ว +1

      @@AshokKumar-xp8vd ok
      ashok

  • @valupuranrajesh516
    @valupuranrajesh516 2 ปีที่แล้ว +41

    கிளைமாக்ஸ்ல பிரிந்தது பற்றி கவலைப்பட்ட அண்ணா இப்பதான் தெரியுது ரொம்ப கரெக்ட்

  • @kalaiyarasanrajaa1863
    @kalaiyarasanrajaa1863 4 ปีที่แล้ว +226

    இந்த எபிசோட் பார்க்கும் போது என்னை அறியாமல் என் கண்ணில் நீர் வந்தது 😭😭

  • @AR-4
    @AR-4 3 ปีที่แล้ว +64

    Selvam went from my most fav character to least. Showed me that not everyone will be the same throughout life. A good lesson.

  • @velammalthirumalai8102
    @velammalthirumalai8102 4 ปีที่แล้ว +247

    அர்ச்சனாக்கு செஞ்ஞ பாவம் தான் கடைசியில் செல்வம் நடுத்தெருவில் நிற்கிறான்

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 2 ปีที่แล้ว +156

    Abitha, vani bhojan, Sruthi three queens of sun tv serials

    • @mahesv75974
      @mahesv75974 2 ปีที่แล้ว +18

      Devayani from Kolangal as well. All Vikatan legends ever brought throughout Sun Tv

    • @gopikavikavi6384
      @gopikavikavi6384 2 ปีที่แล้ว +2

      Sruthi yaru

    • @GScooking115
      @GScooking115 2 ปีที่แล้ว +3

      @@gopikavikavi6384 tenral serial thalattu serial heroine

    • @vijaybalaji6328
      @vijaybalaji6328 2 หลายเดือนก่อน

      Nayagi Viji also

  • @thavakumaranupriyathavakum8264
    @thavakumaranupriyathavakum8264 2 ปีที่แล้ว +23

    என்னையும் மீறி என் கண்ணில் கண்ணீர் வந்துட்டு 😭😭😭😭😭😭😭😭 அர்ச்சனா ரொம்ப பாவம் 😭😭😭செல்வம் என் இப்டி மறுநானு தெரியலை நந்தினி சொன்னா எல்லாத்தையும் நம்புவனா சனியன் pudichavan😭😭😭

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 7 หลายเดือนก่อน +27

    செல்வம் கடைசி வரைக்கும் ஏழையாகவே இருந்திருந்தால் அர்ச்சனா வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வந்திருக்காது

    • @faraway7733
      @faraway7733 4 หลายเดือนก่อน +3

      Money showed his true color

  • @mariavasanth9193
    @mariavasanth9193 3 ปีที่แล้ว +74

    குமரன் sir ended this serial with very very good climax, never to accept such a kind of person .

    • @priyadayanandan9091
      @priyadayanandan9091 3 ปีที่แล้ว +4

      Yes....but still selvam shud not have done all dat.husband love us very much important..it breaks heart when this happened by selvam...how happy and United they were...by seeing them..v never expected that this much twist may happen..if this is life..then it's terrible..

  • @sarojinipullaru1232
    @sarojinipullaru1232 4 ปีที่แล้ว +28

    Really heart breaking when she opened the main gate to leave the house n at the same time merciful security pity n worship for Kind Achu ...actually tears pouring n uncontrollable.

  • @kathirthangamani8796
    @kathirthangamani8796 3 ปีที่แล้ว +118

    Archana is a best actress ever 🔥🔥🔥

  • @vijaydeepak3778
    @vijaydeepak3778 4 ปีที่แล้ว +324

    Archana character nadikka eni yarum porandhu kooda Vara mudiyathu I love abi akka neenga nadicha sethu movie super

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 2 ปีที่แล้ว +17

    அர்ச்சனாவுக்கு ஆதரவுக்கரம் நீட்ட சிவா என்ற அண்ணன் உள்ளார்.உண்மையிலேயே இந்த சீரியலில் வில்லன் செல்வம்.ஹீரோ வாசு.வில்லி சிவகாமி.அவளால்தான் அர்ச்சனாவுக்கு இந்த நிலை.

  • @AbuAafi2002
    @AbuAafi2002 2 ปีที่แล้ว +18

    இது போன்ற நல்ல சீரியல் இப்போது எந்த சேனல்லயும் இல்லை. இப்போது உள்ள சீரியல்களில் வன்மம்.போறாமை.பழிவாங்குதல்.sex இவைகள் அனைத்தும் உள்ளது. அன்பு. பாசம். அறவனைப்பு. தன்னம்பிக்கை.தன்மானம்.மரியாதை.இப்போது கான முடியவில்லை 😏

  • @sarojinipullaru1232
    @sarojinipullaru1232 4 ปีที่แล้ว +17

    Archana acting is superb n emotional, also heart touching. After 200 episodes very much interesting today. She is very good n tolerable And withstand to live. I think it’s too late decision to leave the Husband.

  • @murugana4661
    @murugana4661 3 ปีที่แล้ว +70

    ☹️☹️இவளுக்காக நீ ஏன் நீயே தூக்கி போட்டுட்டுடல... 😡ஒரு நாள் இவா உன்னிய தூக்கி எரியுற காலம் வரும்...😡அன்னைக்கி நீ எண்ணிய தேடி வருவ...அந்த காலம் கட்டாயம் வரும்...🌥⛅🌤

    • @swathyfelix5869
      @swathyfelix5869 ปีที่แล้ว +4

      Same en life la nadanthuchi

    • @nilanthinisr
      @nilanthinisr 6 หลายเดือนก่อน

      ​@@swathyfelix5869என் சகோதரி வாழ்க்கையிலும் நடந்தது

    • @nilanthinisr
      @nilanthinisr 6 หลายเดือนก่อน

      தப்பு தப்பாக தமிழை எழுதி நாறடிக்காதே

    • @Siva-v7k
      @Siva-v7k 22 วันที่ผ่านมา

      😮😮😮 k 😢😢😢😢😮😮😮😮😮😢😮😮😮l😮😢😮😮😮😮😮😮😮😮K k ll ll k kl lo l ki ki k ll ll ll u l kk ma call ll ll மீ

  • @kavithasaravanan1283
    @kavithasaravanan1283 3 ปีที่แล้ว +46

    Archana akka acting semma... 😘😘😘

  • @stv6005
    @stv6005 3 ปีที่แล้ว +57

    Intha mathiri serial inimel pakarathu kasdam😭😭😭

  • @தமிழ்-ல7ங
    @தமிழ்-ல7ங 4 ปีที่แล้ว +56

    Archana pannathu correct apdiyae selvathuku ஒரு slap koduthurantha santhosham irukum

  • @nirmala.kalakotla
    @nirmala.kalakotla 4 ปีที่แล้ว +13

    In this episode 1293 nice very very emotional archana. Back ground music nice. 14.50 so heart touching movements in Archanas life archana actiong very well and amazing

  • @ssnathan48
    @ssnathan48 12 ปีที่แล้ว +37

    I cried..... cant wait for the day selvam begs to archana....... please enough archana crying pleass director give archarnas happy days

  • @Dhanalakshmi-fu8wq
    @Dhanalakshmi-fu8wq 5 ปีที่แล้ว +25

    அர்ச்சனா அருமையான முடிவு

  • @vanajothi7040
    @vanajothi7040 2 ปีที่แล้ว +19

    Archana akka acting mass semma 🔥🔥😍😍

  • @afrabarii5481
    @afrabarii5481 5 ปีที่แล้ว +152

    Panam vanthal ellarum mariduvanga athuku ithan example😑

    • @anupamakrishna9509
      @anupamakrishna9509 4 ปีที่แล้ว +1

      Nallavangla kooda vacchikilayae intha selvam.

    • @fathimasheriff343
      @fathimasheriff343 4 ปีที่แล้ว

      Sivagami don't liked nandini from first sight itself. She warned archana well before. But idiot archana. fumbled them spoked harshly to them.

    • @gomathigomathi901
      @gomathigomathi901 4 ปีที่แล้ว +1

      thrumathi selvam 2 etuinga

    • @rageshunni9026
      @rageshunni9026 3 ปีที่แล้ว

      @@anupamakrishna9509 hi

    • @mohamedYusufLe
      @mohamedYusufLe 3 ปีที่แล้ว

      Fact

  • @rishgo1
    @rishgo1 12 ปีที่แล้ว +21

    It was an emotional episode. Especially Archana's flashback brought tears 😥. Vikatan please do not take a very long time to expose Nandini. Viewers are already upset with the current happenings so finish of Nandinis track soon. Vasu turning into a new leaf gives positive hope .

  • @veera19845
    @veera19845 12 ปีที่แล้ว +94

    Heart Touching Music at the end for Archana.

    • @kumarganesh5595
      @kumarganesh5595 6 ปีที่แล้ว +1

      Boda losu

    • @mohansujimohan412
      @mohansujimohan412 4 ปีที่แล้ว +1

      GH

    • @mohansujimohan412
      @mohansujimohan412 4 ปีที่แล้ว

      Haresudhan

    • @padmanabhankulathuiyer3872
      @padmanabhankulathuiyer3872 2 ปีที่แล้ว

      செல்வம்உன்னோடதிமிருக்குஎல்லாத்தையும்இழந்துதெருவில்நிப்ப

  • @kavikavi9713
    @kavikavi9713 2 ปีที่แล้ว +17

    இந்த சீரியல் part 2எடுத்தா நல்லா இருக்கும் அதா இப்போ கலைஞர் டிவி ல போட்றங்களே

    • @vishalvinod8923
      @vishalvinod8923 5 หลายเดือนก่อน +1

      அதான் பாரதி கண்ணம்மா சீசன் 1 இருக்கே கிட்டத்தட்ட அதே கதைதான் செல்வம் -பாரதி அர்ச்சனாவின் மறு உருவம் கண்ணம்மா நந்தினியின் மறு உருவம் வென்பான்னு எடுத்துட்டாங்க அத போய் பாருங்க 🤣🤣🤣

  • @jayr.617
    @jayr.617 2 ปีที่แล้ว +20

    Terrific acting by all 3. Great camera work and BGM.

  • @r.sivaranjanirajendran8559
    @r.sivaranjanirajendran8559 ปีที่แล้ว +2

    என்னுடைய வாழ்விள் இப்படி ஒரு சூழ்நிலை உருவானது

  • @VikatanTV
    @VikatanTV  12 ปีที่แล้ว +8

    @Jeeva Nandham,
    Thank you for your appreciation. Happy Watching and do not forget to share / like the episodes when you find them interesting. Cheers!

  • @vijaygarudeswar9922
    @vijaygarudeswar9922 ปีที่แล้ว +3

    Archana acting 👌best character in the serial Naandri ketta Selvam and ledu ketta Nandini

  • @selvakumarselva9245
    @selvakumarselva9245 4 ปีที่แล้ว +33

    Archana acting is wonderful

  • @simplecookings3080
    @simplecookings3080 12 ปีที่แล้ว +41

    the flasback music really nice and suits the scenes..

  • @kappur360
    @kappur360 2 ปีที่แล้ว +14

    Serial ending scene and bgm nalla iruku❤️❤️

  • @viji197725
    @viji197725 12 ปีที่แล้ว +64

    This episode is amazing. Archana acting is very nice.

  • @doctorshankar
    @doctorshankar 12 ปีที่แล้ว +8

    The story line is superb. Direction, dialogue and acting are first rate. The maid servant really acts very well. Her change of loyalty is an excellent turning point. I am surprised at your comment.
    Dr. K. Shankar

  • @cibirocky668
    @cibirocky668 3 ปีที่แล้ว +5

    My favourite Episode Thirumathi SelVam

  • @mohamedirshad9457
    @mohamedirshad9457 12 ปีที่แล้ว +45

    superrrrrr arcana nadippu

  • @19551991
    @19551991 12 ปีที่แล้ว +41

    God has created our life-partner and prepare carefully. We should always remember it is our other half who scarifies anything and everything for us. Poor Selvem thinks the other way soon his wealth is going to loose. God has given him wealth because of ones wife and children. Also we should not forget the path we've crossed in our life. This is our life we are responsible for all our mistakes don't regret later value your wife and live for her. Good luck.

    • @arshrocks7272
      @arshrocks7272 10 หลายเดือนก่อน +1

      Super comment

  • @gobinathansubramaniam6827
    @gobinathansubramaniam6827 2 ปีที่แล้ว +3

    Flash back scenes paakumbothu rombe kavalaiya iruku 🥺

  • @VikatanTV
    @VikatanTV  12 ปีที่แล้ว +11

    @gopibavan18,
    Thank you for your appreciation. It is pleasing to know that you find this product of ours interesting. Happy watching! Cheers!

  • @FarmvilleAdict
    @FarmvilleAdict 12 ปีที่แล้ว +29

    Good job Archana.

  • @asiyasheik9317
    @asiyasheik9317 4 ปีที่แล้ว +18

    Oooo Oooo oooooo last end iam crying archana love you

  • @mvinoth9987
    @mvinoth9987 3 ปีที่แล้ว +11

    Really ending bgm superb and really a i love it

  • @kumaranprema2454
    @kumaranprema2454 12 ปีที่แล้ว +51

    Very good decision by Archana..keep showing ur boldness..dont forgive Nandhini..nandhini ya mannichalum selvam ah mannikkave koodathu..

  • @viji197725
    @viji197725 12 ปีที่แล้ว +14

    Now the title is matched. This episode is very nice. Archana acting is beauty today.

  • @yusufasifa4219
    @yusufasifa4219 2 ปีที่แล้ว +6

    Archana Acting is Ultimate is another level mass

  • @vinitham226
    @vinitham226 2 ปีที่แล้ว +11

    Beautiful Archana played her character very well 👌❣️

  • @ganapriyasubburaj2818
    @ganapriyasubburaj2818 5 ปีที่แล้ว +19

    Appdi podu Archana ..... 👏👏👏👏

  • @simplecookings3080
    @simplecookings3080 12 ปีที่แล้ว +18

    cant stop crying..

  • @jeyabala5461
    @jeyabala5461 2 ปีที่แล้ว +3

    6.34 Intha BGM kettale manasu barama iruku

  • @VikatanTV
    @VikatanTV  12 ปีที่แล้ว +20

    Dear Viewers,
    Archana makes an unexpected decision, even as Vasu realize his mistakes. Watch this action-packed episode of Thirumathi Selvam to know more! Happy Watching! Cheers!
    Team Vikatan

  • @johnedi1990
    @johnedi1990 12 ปีที่แล้ว +7

    Archana forgiving Selvam and accepting him at the end will be the biggest punishment she can give to him. But Selvam should suffer for many episodes for his mistakes......... like the way archana neglected him for hiding the fact that he was not an engineer. Enna appa selvam nallavan ippa emandhukitirukura kettavan.

  • @VikatanTV
    @VikatanTV  12 ปีที่แล้ว +31

    A lot of our other viewers also felt the same as u as seeing this wonderful episode. Happy Watching and do share / like the episodes when you find them interesting. Cheers!

  • @storefvmotpl
    @storefvmotpl 12 ปีที่แล้ว +65

    archana perfomance very good

  • @mariavasanth9193
    @mariavasanth9193 3 ปีที่แล้ว +7

    How can he forget her, oh my God.

  • @VikatanTV
    @VikatanTV  12 ปีที่แล้ว +5

    @Velayudham486,
    Thank you for your appreciation. It is pleasing to know that you find this product of ours interesting. Happy watching!

  • @VikatanTV
    @VikatanTV  12 ปีที่แล้ว +5

    @nur daniaa,
    Thank you for your appreciation. Happy Watching and do not forget to share / like the episodes when you find them interesting. Cheers!

  • @neashananeashana4440
    @neashananeashana4440 3 ปีที่แล้ว +39

    The best scene as same as 2020 Barathi kannama..😃🙏🏽👍👍

    • @Thoughs_05
      @Thoughs_05 3 ปีที่แล้ว +16

      Enathu atvum ithuvum onna enaga soldreenga neenga 😂🙄

    • @vijisuresh5482
      @vijisuresh5482 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣

  • @AliceAlice-vh5ik
    @AliceAlice-vh5ik 4 ปีที่แล้ว +4

    Very good decisions by archana keep showing ur boldness

  • @NandiniVimalKumar
    @NandiniVimalKumar 12 ปีที่แล้ว +37

    Good job archana, kaadhai ippo tha sudupudichi irruku,

  • @VikatanTV
    @VikatanTV  12 ปีที่แล้ว +5

    @Ajay Maran,
    Thank you for your appreciation. It is pleasing to know that you find this product of ours interesting. Happy watching!

  • @monikatamilarasi5304
    @monikatamilarasi5304 ปีที่แล้ว +2

    Abitha mam acting semma ❤❤❤

  • @mithumithu9613
    @mithumithu9613 6 ปีที่แล้ว +12

    Ella gense yum sontha wife vittuttu. ......aatta karikala thaane like pannuranga. ..😀😀😀

  • @rajeswarin839
    @rajeswarin839 3 หลายเดือนก่อน

    romba emotional ah iruku serial ah irundhalum sema feel ah iruku...

  • @poongkodiveerappan8857
    @poongkodiveerappan8857 6 ปีที่แล้ว +39

    Selvam Kaatumirandi face sutitable for villain character only...

  • @ponnulakshmi8668
    @ponnulakshmi8668 5 ปีที่แล้ว +38

    serial semmmaaaaaa but Archana rempa pavam..................wrost situation.........chiiiiiii

  • @பா.மணிமாறன்
    @பா.மணிமாறன் 3 ปีที่แล้ว +8

    அர்ச்சனா கர்ப்பமா அவன் போது கரண குமார் யாருன்னு தெரியாது அப்ப எப்படி கர்ப்பமாயிருக்கும் முடியும்

  • @vinothvk2034
    @vinothvk2034 4 ปีที่แล้ว +11

    archana ur mass.... but neega selvatha our slap koduthutu poirukalam ....

  • @Priyadharshini-fg1gh
    @Priyadharshini-fg1gh 3 ปีที่แล้ว +10

    Barathi kanamma indha serial ah reference ah vachu dha eduthirupanglo😅😂2021 anyone🚶‍♀️

    • @vishalvinod8923
      @vishalvinod8923 2 หลายเดือนก่อน

      Yes archana and selvam's born child was doctor Bharathi so that bharathi generation will start as part two 😂😂😂😂

  • @anuradhaaramadha5213
    @anuradhaaramadha5213 6 ปีที่แล้ว +14

    Archana supper......

  • @gitakrishnan3714
    @gitakrishnan3714 6 ปีที่แล้ว +6

    for selvam's words on episode 1293 d punishment which gave by archana is correct

  • @yusufasifa4219
    @yusufasifa4219 2 ปีที่แล้ว +1

    I have never seen Archana as an actress in my 23 years of experience pls make this drama part 2 pls pls plz kumaran sir i am still watching it

  • @kalavathikumar3492
    @kalavathikumar3492 9 ปีที่แล้ว +16

    When Archana does not want her husband, when she cannot forgive him at all, as she said, then why is she saying that the thaali is punidham ? The punidham of the thaali depends on the husband, right ?

    • @dhiyasboutique8027
      @dhiyasboutique8027 6 ปีที่แล้ว +4

      Not only the husband it's depends on husband how to treat her

    • @softsilksarees7991
      @softsilksarees7991 4 ปีที่แล้ว +2

      Thaliyayu kalati avan munjila vesanu

    • @ranisankarapandian6754
      @ranisankarapandian6754 3 ปีที่แล้ว

      Yes..husband ey sari ilakurapo,thaali ah avan moonjula erichurunthal,innum nalarunthurukum

  • @niroabitha9531
    @niroabitha9531 12 ปีที่แล้ว +71

    archana yapoovum aalagu than

  • @shanmugapriyamalar7570
    @shanmugapriyamalar7570 12 ปีที่แล้ว +9

    Very Good Archana Sis

  • @sv_rubiganesh_vlogs
    @sv_rubiganesh_vlogs 2 ปีที่แล้ว +7

    😭😭😭😭😭😭😭 iiiooo pavam Archana ❤️❤️❤️

  • @ninamalar
    @ninamalar 12 ปีที่แล้ว +9

    Very Touching and just can't wait for d scene whereby selvam get2 know on true colors of nandini.

  • @AshokKumar-xp8vd
    @AshokKumar-xp8vd ปีที่แล้ว +5

    Last 3 mins was so emotional i am so cried now😭

  • @manimekalaip747
    @manimekalaip747 ปีที่แล้ว +1

    மீண்டும் இதுபோல் ஒரு சீரியல் வருமா??

  • @VikatanTV
    @VikatanTV  12 ปีที่แล้ว +6

    @john kennedy,
    Thank you for your appreciation. It is pleasing to know that you find this product of ours interesting. Happy watching!

  • @VikatanTV
    @VikatanTV  12 ปีที่แล้ว +6

    @panneerrukmani,
    Thank you watching and writing your feedback. Happy Watching and do not forget to share / like the episodes when you find them interesting. Cheers!

  • @ammusanthi2890
    @ammusanthi2890 2 ปีที่แล้ว +6

    Archana is very great💖

  • @VikatanTV
    @VikatanTV  12 ปีที่แล้ว +6

    @Jevza Jiffry,
    Thank you for your appreciation. Happy Watching and do not forget to share / like the episodes when you find them interesting. Cheers!

  • @VikatanTV
    @VikatanTV  12 ปีที่แล้ว +7

    @Nandini Vimal Kumar,
    Thank you watching and writing your feedback. Happy Watching and do not forget to share / like the episodes when you find them interesting. Cheers!

  • @kalavathikumar3492
    @kalavathikumar3492 9 ปีที่แล้ว +44

    Archana looks beautiful without jewels. I think she looks more beautiful because of her boldness now. The cry baby Archana was not nice.

  • @isakkiisakki5911
    @isakkiisakki5911 5 ปีที่แล้ว +11

    my favorite serial

  • @dattasai9494
    @dattasai9494 ปีที่แล้ว +2

    Selvam throws archana out of the house It's a emotional and heart touching episode

  • @Ajith308
    @Ajith308 5 ปีที่แล้ว +8

    Super arcana nadippu👌👌👌

  • @kalavathikumar3492
    @kalavathikumar3492 9 ปีที่แล้ว +28

    Nandhini wants to actually take revenge on Sivagami. Then why is she taking revenge on Archana who had so much faith in Nandini and Selvam? This is not fair at all. Archana used to support Nandhini when noone else supported her.

  • @krishnakumarkrishnakumar3377
    @krishnakumarkrishnakumar3377 3 ปีที่แล้ว +4

    அர்ச்சனா அக்கா பாவம்

  • @VikatanTV
    @VikatanTV  12 ปีที่แล้ว +5

    @mohamed irshad,
    Thank you for your appreciation. It is pleasing to know that you find this product of ours interesting. Happy watching!

  • @VikatanTV
    @VikatanTV  12 ปีที่แล้ว +6

    @storefvm. otpl,
    Thank you for your appreciation. Happy Watching and do not forget to share / like the episodes when you find them interesting. Cheers!

  • @deluxemusic1763
    @deluxemusic1763 3 ปีที่แล้ว +2

    Archana akka nadippu vera vera leval

  • @gopinathgopi4792
    @gopinathgopi4792 12 ปีที่แล้ว +8

    Right Decision for Archana Charcter, try to show boldness of Lady, always she depend his father & Husband, husband will have keep then relaize at last wife will forgive her husband, try to show something different, she should maintain his word, she should not forgive & forget this, she has to prove she can win without his husband.... good decision..... after long boar today was too good....

  • @mariyam4695
    @mariyam4695 2 ปีที่แล้ว +2

    எனக்கு பிடித்த மியூசிக்

  • @aariyaragavan4711
    @aariyaragavan4711 3 ปีที่แล้ว +4

    Very heart touching this episode 😔😔