மனதை வென்ற மணமகனின் சகோதரி.. திருமணத்தில் மீதமான உணவை உடனே எடுத்துச் சென்று ஏழைகளுக்கு வழங்கிய பெண்!

แชร์
ฝัง

ความคิดเห็น • 1K

  • @sathishsathish-yl3ly
    @sathishsathish-yl3ly 2 ปีที่แล้ว +1779

    உங்கள் சகோதரனின் திருமணத்தை நிச்சயம் இந்த உலகமே வாழ்த்தும் 👍🙏

    • @VAKEESH100
      @VAKEESH100 2 ปีที่แล้ว +4

      Avangaluku mrge ayiduchunu nenaikura.... Ena nethila gungumam vechurukanga🧐🧐🧐

    • @vetrivelkuppusamy9066
      @vetrivelkuppusamy9066 2 ปีที่แล้ว +3

      Super 👍 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 I've iiiii

    • @gayathrik1888
      @gayathrik1888 2 ปีที่แล้ว

      Exactly

    • @VinothKumar-ch3zo
      @VinothKumar-ch3zo 2 ปีที่แล้ว

      Super 👌👌👌

    • @mallikanarayanan6064
      @mallikanarayanan6064 2 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️❤️❤️ great dear

  • @sindhiyarajasekar7955
    @sindhiyarajasekar7955 2 ปีที่แล้ว +954

    ஏழைகளுக்கு உணவளிப்பது இறைவனுக்கு உணவளிப்பதற்கு சமம்.... வாழ்க பல்லாண்டு

    • @sridharappu7257
      @sridharappu7257 2 ปีที่แล้ว +1

      Iraivanuku uzhachu sapuda Theriyadha 😠

    • @udhaykumar3886
      @udhaykumar3886 2 ปีที่แล้ว +3

      @@sridharappu7257 dai saniyane avanga enna solranga nu paaru..periya pudungi maathiri comment pannatha

    • @sridharappu7257
      @sridharappu7257 2 ปีที่แล้ว +1

      @@udhaykumar3886 ne first olunga padi .. Yezhaingaluk help panalam yenna avangaluku uarum yarum ila.. Ulagatha padacha kadavul ku yen adha compare panringa manushana first parunga ..ulagatha padacha kadavul ku sapuda Theriyadha

  • @VAZHGANERMAI6
    @VAZHGANERMAI6 2 ปีที่แล้ว +1145

    வீணா போகாமல் அதை நாலு பேருக்குக் கொடுக்க நினைக்கிறாங்க பாருங்க அதுவே பெரிய மனசு தான் ...இப்படி எல்லோரும் செய்தால் நல்லா இருக்கும்👏👌...

    • @rgladson9544
      @rgladson9544 2 ปีที่แล้ว +10

      ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
      நீதிமொழிகள் 19:17

    • @hymnstochrist-ashaevengeli5646
      @hymnstochrist-ashaevengeli5646 2 ปีที่แล้ว +3

      @@rgladson9544 amen 🙏

    • @Jlgjlg777
      @Jlgjlg777 2 ปีที่แล้ว

      தர்மம் தல காக்கும் வாழ்த்துக்கள் 🙏
      அவர்கள் பகலில் உணவு பரிமாறுகிறார்கள் polimer news சொல்லுது இரவே எடுத்துச்சென்று 🤔🤔

    • @beulamercy9502
      @beulamercy9502 2 ปีที่แล้ว +3

      @@rgladson9544 amen

  • @suganyavenkat564
    @suganyavenkat564 2 ปีที่แล้ว +488

    உங்க மனசு போல என்றைக்கும் நீங்க நலமுடன் வாழ வேண்டும் சகோதரி

  • @LEOPARD10992
    @LEOPARD10992 2 ปีที่แล้ว +266

    எங்கள் வீட்டில் புது மனை புகு விழா நடைபெற்றது.. என் கணவரும் மீதமிருந்த உணவுகளை சுமார் 200 பேர் சாப்பிடும் அளவு, எடுத்து சென்று சாலை ஓரத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்துவிட்டு சாப்பிட வைத்துவிட்டு வந்தார்.. எங்கள் வீட்டில் சமைக்கும் உணவு கூட,அதிகமாக சமைத்து விட்டேன் என்றால், உடனே என் கணவர் வீணாகாமல் எடுத்துக்கொண்டு சென்று கொடுத்துவிடுவார்....🙂🙂🙂

    • @ammukutty7752
      @ammukutty7752 2 ปีที่แล้ว +2

      ❤❤❤👍

    • @vadivelshanmuga9099
      @vadivelshanmuga9099 2 ปีที่แล้ว

      @@ammukutty7752 ❤❤❤

    • @vadivukarasi479
      @vadivukarasi479 2 ปีที่แล้ว

      நன்றி

    • @Zara-cg6yw
      @Zara-cg6yw 2 ปีที่แล้ว +5

      Masha Allah..iraikkum kinaru than oorum sahodhari..adhey pola ungalukum oru kuraiyum varadhu..🤲🤲❤❤❤

    • @kavitharavichandran4592
      @kavitharavichandran4592 2 ปีที่แล้ว

      @@vadivukarasi479 வாழ்த்துக்கள்

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 ปีที่แล้ว +338

    இந்த மனசு தான் ஒரு கடவுள் 😊🙏 ஏழைகளுக்கு உணவளித்த சகோதரிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 👏

    • @ajithperumal5655
      @ajithperumal5655 2 ปีที่แล้ว +2

      கவிதா அப்பு ....பாலிமர் நீயூஸ் கமென்டில் அதிகமாக பாத்த கமென்டர்.....

    • @vijaymahadik4443
      @vijaymahadik4443 2 ปีที่แล้ว +1

      @@ajithperumal5655 kavitha appu pundaya first kilinga

    • @sunwukong2959
      @sunwukong2959 2 ปีที่แล้ว +1

      podalanga manasu ... kalyanathuku yelaigala koopittu virunthu potaangalaa illaiye.... meethamaana unavu...
      overaa pugala vendaam... kadavulaam...

  • @banucreations1369
    @banucreations1369 2 ปีที่แล้ว +398

    இப்படியும் சிலர் இருப்பதால்தான் இன்னும் மனிதநேயம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது...முடிந்தவரை...உணவை ....வேஸ்ட் பன்னாம ...இருப்போம்...

    • @comalikhan9606
      @comalikhan9606 2 ปีที่แล้ว +3

      Meedhaman aana unavai kodupadhai vida , virundhu vaithu irundhal neengal solvadhu nidakum sagodhari

    • @karuppiahkaruppiah1504
      @karuppiahkaruppiah1504 2 ปีที่แล้ว +5

      @@comalikhan9606 unga kalyanathukuu neenga virunthu vachurunka Nanba

    • @comalikhan9606
      @comalikhan9606 2 ปีที่แล้ว

      @@karuppiahkaruppiah1504 kandipa nanba

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 2 ปีที่แล้ว

      உங்கள மாதிரி நல்ல குணம் (எண்ணம் ) படைத்தவள்

    • @RS-qk7xf
      @RS-qk7xf 2 ปีที่แล้ว

      வெத்து வீண் விளம்பரம் 😁😄😂

  • @karthig.karthi825
    @karthig.karthi825 2 ปีที่แล้ว +162

    சகோதரி நீதான் மனிதநேயத்தின் பேரழகி 😍👍🙏

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 2 ปีที่แล้ว +113

    மிக சிறந்த செயல்...😍👌
    பாராட்டுக்கள் சகோதரியே...👏👏
    திருமண நல்வாழ்த்துக்கள்...💑💐

  • @kalaivanig4203
    @kalaivanig4203 2 ปีที่แล้ว +145

    மீதமுள்ள உணவை தன் கையால் ஏழைகளுக்கு வழங்கிய அந்த சகோதரியின் செயல் பாராட்டத்தக்கது, வரவேற்கத்தக்கது .இது அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம் . வாழ்த்துக்கள் சகோதரி !.

  • @aravindh4392
    @aravindh4392 2 ปีที่แล้ว +50

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன். என்றும் முருகன் துனை 🙏🦚🐓

  • @logesh7849
    @logesh7849 2 ปีที่แล้ว +54

    யார் எல்லாம் தமிழ்நாடுனு நினைச்சி ஏமாந்தீங்க 😜
    ஆனாலும் அந்த பெண்ணுக்கு நல்ல மனசு 🙏😊

  • @akilasuresh4776
    @akilasuresh4776 2 ปีที่แล้ว +59

    காலையிலே நல்லா செய்தி
    மனசுக்கு சந்தோஷமா இருக்கு 💕💕💕

  • @rajinikirubarasa5660
    @rajinikirubarasa5660 2 ปีที่แล้ว +14

    மணமக்களுக்கு இதுதான் உண்மையான வாழ்த்து.

  • @jhon-lz9zb
    @jhon-lz9zb 2 ปีที่แล้ว +12

    "பசி" (ஏலை, பணக்காரன்) (உயர்ந்தவன், தாழ்ந்தவன்)அனைவருக்கும் பொதுவனது.
    உணவு வழங்கிய குடும்பத்திற்கு என்னுடைய நன்றிகள். 😔

  • @shahulhameedisbahanudeen7042
    @shahulhameedisbahanudeen7042 2 ปีที่แล้ว +64

    நல்ல மனசு....வாழ்த்துக்கள் சகோதரி.....👏👏👏👏

  • @viswanathanviswanathan5295
    @viswanathanviswanathan5295 2 ปีที่แล้ว +23

    நல்ல உள்ளம் கொண்ட அம்மா. உங்கள் சேவை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் அம்மா 🙏🙏🙏💐💐💐

  • @sp7857
    @sp7857 2 ปีที่แล้ว +62

    உலகத்தில் இன்னும் மனித நேயம் இருக்க தான் செய்கிறது.🙏🙏🙏🙏🙏

  • @sumolifestyle4869
    @sumolifestyle4869 2 ปีที่แล้ว +17

    உணவை வீணாக்காமல் இந்தமாதிரி ஒரு செயல் செய்ததற்கு மிக்க நன்றி சகோதரி நீங்களும் உங்கள் குடும்பமும் மேலும் மேலும் வாழனும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @durairaj4321
    @durairaj4321 2 ปีที่แล้ว +8

    சகோதரி உங்கள் மனதில் தான் இறைவன் வாழ்கிறான் இதுபோல் அனைத்து மக்களும் இருந்தால் இந்த நாடு புண்ணிய பூமி ஆகிவிடும் வாழ்க வளமுடன்,

  • @bhagimedia
    @bhagimedia 2 ปีที่แล้ว +45

    👏👏👏👏👏 வாழ்த்துக்கள் அனைவரும் இதை பின்பற்றலாம் மிகவும் போற்ற கூடிய செயல்💐

  • @kingdncreation4924
    @kingdncreation4924 2 ปีที่แล้ว +11

    பழசு தான் இருந்தாலும் சொல்லியே ஆகணும் " அந்த மனசுதான் சார் கடவுள் 🙏

  • @AshokKumar-en5ji
    @AshokKumar-en5ji 2 ปีที่แล้ว +16

    உணவு மீதமானதை வழங்கியதற்கு நன்றி.... ஒவ்வொரு வீட்டு விருந்தின் போதும் ஏழைக்குகென்று ஒரு குறிப்பிட்ட அளவு உணவு வழங்கினால் இன்னும் நன்று.....

  • @jeyanthir2539
    @jeyanthir2539 2 ปีที่แล้ว +5

    உங்களின் இந்த நல்ல உள்ளத்தை, உணவு உண்டவர்களின் வாயும், வயிறும் ஆத்மார்த்தமாக வாழ்த்தும்மா.... Great 🎉🎉🎉

  • @cenahardy1234
    @cenahardy1234 2 ปีที่แล้ว +11

    இது போன்ற நல்ல உள்ளங்கள் இன்னும் உலகில் வாழ்கின்றனர் 🤗

  • @mallikaxavier8846
    @mallikaxavier8846 2 ปีที่แล้ว +9

    The bride is lucky to have a sister-in-law like her

  • @sureshgvdhevar9539
    @sureshgvdhevar9539 2 ปีที่แล้ว +8

    இறைவன் உங்களுக்கு எல்லா நல்ஆசியும் வழங்கட்டும்...வாழ்க...வளமுடன்...நலமுடன்...💐❤💐...

  • @pandimuneeswaran6895
    @pandimuneeswaran6895 2 ปีที่แล้ว +30

    அந்த மனசு தான் யா கடவூல் வாழ்த்துகள் ஆண்டி 🥳🥳🥳

  • @novelandme6427
    @novelandme6427 2 ปีที่แล้ว +49

    வாழ்த்துக்கள்🎉🎊 அக்கா நீங்கள் நீண்ட நாள் சந்தோஷமா இருக்கனும்

  • @arunblaze1990
    @arunblaze1990 2 ปีที่แล้ว +9

    வாழ்க மனிதநேயம் 💐💐
    வாழ்க வளத்துடன் 💐💐
    என்றும் நலத்துடன் 💐💐

  • @bhaskaranindia4701
    @bhaskaranindia4701 2 ปีที่แล้ว +2

    இந்த நல்லண்ணமே உங்களை வாழ்க்கையில் உயர்த்தி விடும் தாயே

  • @subarmanisubarmani7294
    @subarmanisubarmani7294 2 ปีที่แล้ว +8

    அருமை மனசார வாழ்த்துகிறோம் வாழ்க இந்த பெண்

  • @Karthik11
    @Karthik11 2 ปีที่แล้ว +16

    நாங்கள் காலகாலமா இதைத்தானே செய்யுறோம். மீதமான உணவை கோவில் மற்றும் தெருவில் இருப்பவர்களுக்கு வழங்குவோம். இது எப்பவும் நடக்கும் ஒன்று. வாழ்த்துக்கள்

  • @boopathi3118
    @boopathi3118 2 ปีที่แล้ว +4

    இந்த செயலால் பல மனம் வென்ற சகோதிரிக்கு என் வாழ்த்துக்கள்
    இதனால் தான் மனித நேயம் வாழுகிறது

  • @prabhuumapathy8467
    @prabhuumapathy8467 2 ปีที่แล้ว +1

    மனிதாபமுள்ள பெண்ணின் வளர்ப்பும் புகுந்த வீட்டில் இவருக்கு கொடுத்த சுதந்திரமும் தெரிகிறது. கொடுத்து வைத்த மணபெண். அப்படி பட்ட இவரின் சகோதரரை கல்யாணம் பண்ண போற அந்த மணப்பெண் மிகவும் கொடுத்து வைத்தவர்.டிவி சீரியல் போல இல்லாத கதைக்கு அடித்து கொள்ளாம அவரும் இன்று போல என்றும் அன்பு நெறியுடன் அனைவரையும் அரவணைத்து எல்லா நலன்களும் வளங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

  • @sree8292
    @sree8292 2 ปีที่แล้ว +11

    ❤❤❤.
    ANTHA MANASU IRUKE
    ATHUTHA KADAVUL

  • @msdxeroxmsdststionery711
    @msdxeroxmsdststionery711 2 ปีที่แล้ว +6

    இந்த மனசு தான் சார் கடவுள் 😢😘

  • @mydear5197
    @mydear5197 2 ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள் உங்கள் மனசு எல்லோருக்கும் வேண்டும்

  • @imthiyazmuju3652
    @imthiyazmuju3652 2 ปีที่แล้ว +7

    இந்த மாதிரி மனிதர்கள் இருக்கும் வரை, ஒரு வேளையாவது உணவுக்காக வருந்துபவர்கள் காப்பாற்றப்படுவார்கள்.

  • @lalitharaj1286
    @lalitharaj1286 2 ปีที่แล้ว +8

    ஏழைகளுக்கு இரங்குகிறவர் கள் கடவுளுக்கு கடன் கொடுக்கிறார்கள் அவர்கள் கொடுத்ததை கடவுள் திருப்பி கொடுப்பார் 🙏

  • @jackmass6588
    @jackmass6588 2 ปีที่แล้ว +3

    இதை போன்ற நல்ல குனம் படைத்த ஒருசில மக்களின் உள்ளங்களில் இறைவன் இருக்கின்றார்...இவர்கள் மூலம் உதவிபெபெருகின்ற ஏழைகள் வாழ்கின்றனர்...

  • @ganesanganes567
    @ganesanganes567 2 ปีที่แล้ว +31

    Humanity beyond words, at trying times like now world over.

  • @creativei3394
    @creativei3394 2 ปีที่แล้ว

    நல்ல மனசு இப்பிடி ஒவ்வரும் செய்தால் ஏழை மக்கள் மூன்று வேலை வயிறார சாப்பிட்டு வாழ்த்துவார்கள் . நல்ல வேல எல்லாத்துக்கும் ஒரு ரேட் பிஸ் பண்ணி விக்கமா போனாலே சந்தோசம் .. .

  • @rajagopal5324
    @rajagopal5324 2 ปีที่แล้ว +3

    உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா அவர் தான் 🙏🔥 அன்னலட்சுமி🔥🙏 தெய்வம்

  • @alagurathi1267
    @alagurathi1267 2 ปีที่แล้ว +9

    Antha manasuthan sir kadavul❤️❤️❤️

  • @Vijigilli
    @Vijigilli 2 ปีที่แล้ว +8

    She literally looks like Goddess Durga 🥰

  • @sg.bhuvaneshwaranraja3956
    @sg.bhuvaneshwaranraja3956 2 ปีที่แล้ว +5

    அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

  • @kishore5743
    @kishore5743 2 ปีที่แล้ว +11

    God bless her and her family 👪 🙏

  • @harikrishnanablgmailcom
    @harikrishnanablgmailcom 2 ปีที่แล้ว +3

    Very great golden work by madam.Big salute to madam.

  • @sridhar.s8181
    @sridhar.s8181 2 ปีที่แล้ว +4

    இது போல் ஆட்களை பார்க்கும் போது எனக்கு அன்னபூரணி தாய் தான் ஞாபகம் வரும்.

  • @sureshmurugan9048
    @sureshmurugan9048 2 ปีที่แล้ว +1

    மனிதநேயம் எப்போதும் எல்லா மனிதர்களுக்கும் இந்த நல்ல எண்ணம் இருக்க வேண்டும்

  • @vigneshvicky7840
    @vigneshvicky7840 2 ปีที่แล้ว +9

    இரவு உணவு கூட இல்லாமல் தூங்கும் மக்களின் நிலை 😥😥

  • @schitra340
    @schitra340 2 ปีที่แล้ว +7

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே...👌👌🙏❤

  • @rajuvlogsb6521
    @rajuvlogsb6521 2 ปีที่แล้ว

    சகோதரி உங்கள் சகோதரருக்கு இதுதான் உண்மையான ஆசீர்வாதம் உங்கள் சேவையை பாராட்டுகிறேன்❤️❤️❤️

  • @elangovanprakasam6851
    @elangovanprakasam6851 2 ปีที่แล้ว

    உஙகளை மாதிரி பெண்கள் இருப்பதால்தான் இந்த பூலோகம் கொஞ்சமாவது நல்லது பண்ணுது
    .. வாழ்த்துக்கள் அற்புத தங்கையே!... உனக்கு அமையப்போற வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

  • @sargunammoorthy7774
    @sargunammoorthy7774 2 ปีที่แล้ว +3

    Now a days Humanity ❤️is Flourishing 🙏.. God Bless 🙏💞

  • @mannairamesh
    @mannairamesh 2 ปีที่แล้ว +6

    நல்வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @ramesh1979
    @ramesh1979 2 ปีที่แล้ว +2

    இதைத்தான்...
    என்றைக்கவது கடவுள் காப்பாற்ற மாட்டாரா அதனுடைய அர்த்தம்.
    சகோதரி பல்லாண்டு காலம் வாழ்க.

  • @vikkyvikky366
    @vikkyvikky366 2 ปีที่แล้ว +1

    அந்த பெண்ணின் மனசுதா கடவுள் 🙏🏻

  • @nithufly45
    @nithufly45 2 ปีที่แล้ว +4

    Unga marriage life full happy ah irukanum sis many more wishes💐

  • @santoshkumar8663
    @santoshkumar8663 2 ปีที่แล้ว +3

    Great👍 God bless you sis 🙏❤️ Happy married life 🙏❤️

  • @p.sivakumarkumar3514
    @p.sivakumarkumar3514 2 ปีที่แล้ว +1

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் நெஞ்சார்ந்த வணக்கம்

  • @user-iy6zl5zf6s
    @user-iy6zl5zf6s 2 ปีที่แล้ว +1

    பசியோடு படுத்து கிடந்த ஏழையின் பசியை போற்றிய அன்னையே சிறப்பு வாழ்க பல்லாண்டு தாயே

  • @manulucky18
    @manulucky18 2 ปีที่แล้ว +3

    God bless her 🤩

  • @parthibancholan1955
    @parthibancholan1955 2 ปีที่แล้ว +3

    மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம்

  • @raja.06
    @raja.06 2 ปีที่แล้ว

    இது தான் உண்மையான அழகு...❤️👌

  • @senthilKumar-yv3cw
    @senthilKumar-yv3cw 2 ปีที่แล้ว +1

    சூப்பர் நீங்க நூறு ஆயிருக்கு நல்லபடியா இருக்கணும் ❤💛💙💚

  • @sendhilkumarsenjai1321
    @sendhilkumarsenjai1321 2 ปีที่แล้ว +5

    வீணாகாமல் பிறருக்கு தானம் செய்வது நல்ல விஷயம் நல்ல மனசு

  • @vinraksan2472
    @vinraksan2472 2 ปีที่แล้ว +3

    நடை பாதை மக்கள் இப்பயாவது நல்ல சாப்பாட்ட வயிரார சாப்பிட்டு இருப்பார்கள் 🙏

  • @punithapunitha4067
    @punithapunitha4067 2 ปีที่แล้ว

    இந்த மனசு. தான் எல்லோருக்கும். வேண்டும். வாழ்த்துக்கள். சகோதரி.

  • @yasmeenara7285
    @yasmeenara7285 2 ปีที่แล้ว

    சிறந்த மணிதாபிமானம். நல்ல எண்ணம் கொண்ட பெண்.

  • @VIP-sz4yj
    @VIP-sz4yj 2 ปีที่แล้ว +4

    எங்களுக்கு கல்யாணம் நடந்த நாங்களும் போடு வோம்ல இப்படிக்கு 90 கிட்ஸ்....😢💐

  • @syed101951
    @syed101951 2 ปีที่แล้ว +1

    அந்த உணவு இவரது சம்பாத்தியத்தில் செய்தது
    என்றால் முழு புண்ணியம்
    ஏக இறைவன் வழங்குவான் 🤲🙏

  • @vincyelsa4890
    @vincyelsa4890 2 ปีที่แล้ว

    It's a true blessings of your brother and sister-in-law hats of you sis

  • @sankarkisanth87
    @sankarkisanth87 2 ปีที่แล้ว +2

    பசி!நன்றிகள் கோடி 😢💐🙏🏻.

  • @saravanans6916
    @saravanans6916 2 ปีที่แล้ว

    உனக்கு இறைவன் அருள் உண்டு சகோதரி. வாழ்க வளமுடன்

  • @palanikumar937
    @palanikumar937 2 ปีที่แล้ว

    மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • @vasug3285
    @vasug3285 2 ปีที่แล้ว +1

    Wow super. Sister கடவுள் என்றும் துணையிருப்பார் உங்களுக்கு.

  • @lovelydg9112
    @lovelydg9112 2 ปีที่แล้ว

    நல்ல விஷயத்தை யாரு பண்ணினா என்ன??இவரது செயல் பாராட்டுக்குரியது 🔥🔥👏👏

  • @jesusapvy
    @jesusapvy 2 ปีที่แล้ว +1

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...👍

  • @maharaja6069
    @maharaja6069 2 ปีที่แล้ว

    நீங்கள் பல்லாண்டுவாழ கடவுளிடம் வேண்டுகிறேன் ⚘🙏

  • @hari-rv2jj
    @hari-rv2jj 2 ปีที่แล้ว

    Bless her.....thanks to you my lady
    ...

  • @soundarajana2112
    @soundarajana2112 2 ปีที่แล้ว +1

    இதே போல் அனைத்து இடங்களிலும் நடந்தால் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள்

  • @subbulakshmi8528
    @subbulakshmi8528 2 ปีที่แล้ว

    Valga valamudan...🥰🥰

  • @kamatchimari2536
    @kamatchimari2536 2 ปีที่แล้ว

    இந்த நல்ல உள்ளத்தை பாராட்டுகின்றேன் ❤️❤️

  • @kamaldeen4296
    @kamaldeen4296 2 ปีที่แล้ว

    Masha allah

  • @prabhurabhu4384
    @prabhurabhu4384 2 ปีที่แล้ว

    Awesome, look @ her good heart.god bless her & her family

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar 2 ปีที่แล้ว

    Vazhga valamudan...

  • @DurgaDevi-vr5wp
    @DurgaDevi-vr5wp 2 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா 🙏🙏🙌🙌

  • @Deepakjain-fz8ze
    @Deepakjain-fz8ze 2 ปีที่แล้ว

    நன்றி 🙏

  • @shanmughae9534
    @shanmughae9534 2 ปีที่แล้ว

    Valga valamudan happ married life💐💐💐💐💐

  • @eversimplesimple7957
    @eversimplesimple7957 2 ปีที่แล้ว

    நன்றி

  • @ammuv
    @ammuv 2 ปีที่แล้ว +1

    Every one must follow this❤️ super sis👍

  • @snehars9339
    @snehars9339 2 ปีที่แล้ว +1

    இவர்தான் உண்மையான கடவுள் 🙏

  • @SathishKumar-sn5rk
    @SathishKumar-sn5rk 2 ปีที่แล้ว +1

    நான் மனதார வாழ்த்துகிறேன் நீ நல்லா இருக்க வேண்டும்

  • @allen7632
    @allen7632 2 ปีที่แล้ว

    Vaazha valamudan

  • @nainamohamed4532
    @nainamohamed4532 2 ปีที่แล้ว

    Vazhga valamudan sister

  • @n.robert5747
    @n.robert5747 2 ปีที่แล้ว

    நன்றி தாயே

  • @sblal6459
    @sblal6459 2 ปีที่แล้ว

    She make my heart cry ,😭😭😭😭😭😭😭😭 she so beautiful from heart,

  • @PremKumar-to9kx
    @PremKumar-to9kx 2 ปีที่แล้ว +1

    அன்னமிட்ட அன்னையே உன் பாதம் தொட்டு 🙏வணங்கிறேன். 🙏🌎🌱🌧🌞