கம்மி விலையில் காடை முட்டை | குஞ்சு | கறி | பண்ணை | Hello Madurai | App | TV | FM | Web

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 มี.ค. 2021
  • மதுரை யானைமலைக்கு பின்புறத்தில் அமைந்துள்ளது அக்கினி பார்வை ஸ்ரீ மலையான் காடைப்பண்ணை. இந்த பண்ணையை இளம் பட்டதாரியான உயர்திரு. ராஜ்பரத் எனும் இளைஞர் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவருகின்றார்.
    2000க்கும் மேற்பட்ட முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் காடைகள், வாரத்திற்கு 10,000 காடை குஞ்சுகள் மற்றும் அருகாமையில் உள்ள கடைகளுக்கு இறைச்சிக்காக கொடுத்தும் வருகின்றார். இதுதவிர காடை முட்டையும் விற்பனை செய்கின்றார்.
    இந்த பண்ணையில் மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கிக் கொள்ளலாம். மதுரை மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கும் காடைகளை அனுப்பிவைக்கின்றார்.
    காடை மட்டுமின்றி நாட்டுக் கோழிகள் வளர்ப்பு, பூ சாகுபடி, மாங்காய் சாகுபடி என விவசாயமும் செய்து வருகின்றார். விவசாயம் செய்து வந்த நிலையில், இப்பகுதியில் ஏற்பட்ட நிலத்தடி நீர் பற்றாக்குறை காரணமாக காடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலால் குறைவான நீர் உள்ள பகுதியில் காடைகள் வளர்த்து நல்ல இலாபம் ஈட்டலாம்.
    குறிப்பாக பெண்கள் இதனை ஓய்வு நேரத்தில் சிறு இடத்தில் கூட வைத்து பாரமரித்து சம்பாரிக்கலாம் என்கிறார் காடை பண்ணையின் உரிமையாளர் உயர்திரு. ராஜ்பரத். நீங்களும் காடை முட்டை, குஞ்சு, கறி என அவரவர் தேவைக்கு மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கிக் கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 99658 26282.
    #HelloMaduraiApp #HelloMaduraiTv #HelloMaduraiFm
    _________________________________________________________
    இதுபோல் உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
    Hello Madurai M.Ramesh - 95 66 53 1237. (Whatsapp)
    _________________________________________________________
    மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
    💓 App Link: play.google.com/store/apps/de...
    💓 Facebook : / maduraivideo
    💓web site :www.hellomaduraitv.com
    💓web site :www.hellomadurai.in
    💓web site :www.tamilvivasayam.com
    💓 Telegrame Link: t.me/hellomadurai
    _________________________________________________________

ความคิดเห็น • 26

  • @sumathirs1258
    @sumathirs1258 3 ปีที่แล้ว +2

    Ur works are super

  • @jaswanthdevan2071
    @jaswanthdevan2071 9 หลายเดือนก่อน +2

    spupper. mam

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 ปีที่แล้ว +1

    👍👌👌👌👍

  • @gopalkrishnan9089
    @gopalkrishnan9089 4 หลายเดือนก่อน +2

    ஐயா நான் சென்னையில் வசிக்கிறேன் எனக்கு காடை குஞ்சுகள் வளர்ப்பதற்கு வேண்டும் எங்கு வாங்குவது

  • @venkatraj1813
    @venkatraj1813 3 ปีที่แล้ว +2

    Super nanba 👌👌👌, vendhan Quail form salem

    • @therescuer6485
      @therescuer6485 3 ปีที่แล้ว

      Courier service erukka bro unga kitta

    • @therescuer6485
      @therescuer6485 3 ปีที่แล้ว

      Hatching eggs venum

  • @RAMESH.K.ramesh
    @RAMESH.K.ramesh หลายเดือนก่อน +1

    இந்த வீடியோ எடுத்த இந்த சின்ன பையன் சுனிய நான் ஊம்பனும் காட்ட சொல்லுங்க Please.

  • @srimanmanikandan3778
    @srimanmanikandan3778 2 ปีที่แล้ว +1

    Yengalukku eggs veenum kidaikuma

  • @srimanmanikandan3778
    @srimanmanikandan3778 2 ปีที่แล้ว +1

    Yengalukku kaadai eggs venum kidaikuma

  • @veeramanithillan9085
    @veeramanithillan9085 2 ปีที่แล้ว +1

    Kadai kunju vilai enna friend

  • @parithit490
    @parithit490 2 ปีที่แล้ว +1

    Sir na peelamedu, coimbatore
    Where I can purchase quails near me ???
    Pls reply
    Anybody reply me plsss

    • @coconutshellcrafts5962
      @coconutshellcrafts5962 2 ปีที่แล้ว

      Sir ungalukku address and phon number kedacha yenakkum sollunga sir I am cbe

  • @friendstalent8582
    @friendstalent8582 ปีที่แล้ว +1

    Place?

  • @tamilmuthumb7146
    @tamilmuthumb7146 4 หลายเดือนก่อน +1

    Hi

  • @sumathirs1258
    @sumathirs1258 3 ปีที่แล้ว +1

    Hi nattu koli mutta panna poduga pls

  • @manir7642
    @manir7642 2 ปีที่แล้ว +2

    காடை முட்டை இடும்போது தீவனம் மாத்தலாமா

    • @hellomadurai
      @hellomadurai  2 ปีที่แล้ว

      தொடர்பு எண்ணில் கேளுங்கள்

  • @gobigobi3487
    @gobigobi3487 2 ปีที่แล้ว +3

    Rate evelo bro

  • @parathesisamayalvlogs
    @parathesisamayalvlogs 3 ปีที่แล้ว

    துபாயில் காடை விலை

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p ปีที่แล้ว

    ஒரு கோழி 50 ரூபாய். 100 கிராம் கறி கெட்டி

  • @TomGuru2108
    @TomGuru2108 ปีที่แล้ว

    Phone number send pannunga

  • @parithit490
    @parithit490 2 ปีที่แล้ว +2

    Sir na peelamedu, coimbatore
    Where I can purchase quails near me ???
    Pls reply
    Anybody reply me plsss