பூணூல் யார் அணியலாம் யார் அணிய கூடாது? | மறைக்கப்பட்ட பூணூல் ரகசியம்! | ஏ பி முகன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 22

  • @muruganmurugesh9087
    @muruganmurugesh9087 2 หลายเดือนก่อน +9

    கடவுள் எல்லோரையும் படைத்தார் ஆனால் அந்த கடவுளையே படைத்தவர்கள் தான் ஐந்து குலத்தோர்கள் விஸ்வகர்மா என்றும் ஆசாரி என்றும் கம்மாளர் என்று அழைக்கப்படும் இவர்களிடம் இருந்து தான் பிராமணர்கள் பூநூலையும் கடவுளுக்கூறிய மந்திரங்களையும் கற்றுக் கொண்டார் ஆனால் வரலாறை மறைத்து விட்டார்கள் ஆயுதம் இல்லை என்றால் வீரனால் வெல்ல முடியாது அதை செய்து கொடுத்தார்கள் உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு அதிகமான கோயில்கள் மற்றும் சிற்பங்கள் உண்டாகியது இவர்கள் தான் அதை மறந்து விட்டார்கள் இன்று விஸ்வகர்மா இனத்தைச் சிலர் தரம் தாழ்த்தி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். வாழ்க விஸ்வகர்மா வளர்க கம்மாளர் ❤❤❤❤

  • @vairamanirajhan1307
    @vairamanirajhan1307 ปีที่แล้ว +3

    இன்னும் பல மடங்கு உண்மைகள் வெளிவர வேண்டும் திரு.முகன் ஐயா.நன்றி

  • @saravananpilot3103
    @saravananpilot3103 ปีที่แล้ว +2

    Masss explanations...

  • @drkkalidossk9655
    @drkkalidossk9655 11 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா.
    மிகச் சரியானதொரு விளக்கம் தந்தீர்கள் . எப்போதுமே அவா உளறிண்டுதான் இருப்பா . பூணூல் தமிழனின் சொத்து. வானியல் கோள்களை அளந்த நம் தமிழ் வள்ளுவப் பறையர்கள் பூணூல் அணிந்து இருந்தார்கள் . வானியல் செய்திகளை கூறும் போது அவற்றில் ஏதாவது பிசகு ஏற்பட்டால் பூணூலின் ஒரு நுனியை மூலமாகிய ஆண்குறியில் கட்டிக் கொண்டும் மறு நுனியை அடி நாக்கில் கட்டிக் கொண்டும் அன்று விடுவதற்குள் இரவேஇறந்து போவார்கள். காலக்கணிதத்திலும் வானியல் நுட்ப அறிவிலும் சிறந்த விளங்கியவர்கள் நம் தமிழர்கள் . தமிழர்களை ஏமாற்றி மொழி பண்பாடு கலை கலாச்சார புழங்கு கருவிகளிலும் உரிமை கொண்டாடி அதிகாரத்தை நிலைநாட்டி இன்றுவரை தமிழனுக்கு தீங்கு செய்து வருபவர்கள் ஆரிய வந்தேறிகள். நமக்குள்ளே பேதங்களை உண்டாக்கி அரசர்களை மயக்கி அதிகாரத்தை கைப்பற்றி நம்மை நாமே அடித்துக் கொள்ள செய்தவர்கள் ஆரிய வந்தேறிகள். காயத்ரி மந்திரத்தை சொல்லுவதாக சொல்லுகிறார்கள் . சங்க இலக்கியங்களில் காயத்ரி மந்திரம் உண்டா ? ஆரிய பார்ப்பனர்களுக்கு எந்த நாடு தாயகம்? அளப்பதற்கு நூலை பயன்படுத்தினான் தமிழன் . மரத்தை அளப்பதற்கும் கோணலை நிமிர்ப்பதற்கும் . கோள்நிலை அளப்பதற்கும் நூலை பயன்படுத்தினான் தமிழன் தரையில் குச்சியை அடித்துக் கொண்டு நூலை கட்டிக்கொண்டு வட்டம் வரைவான் . அதில் பாகையின் நிழலைக் காட்டுவான் .
    மனையடி சூத்திரத்தில் நூலை கட்டிக்கொண்டு மூலைகளையும் விட்டங்களையும் சரி செய்வான். மூளையற்ற ஆரியன் தேவையற்ற வேலைகளை செய்து நம்மவர்களே நம்ப வைத்து நாட்டை ஆளும் அளவிற்கு வந்து விட்டான் . தமிழர்கள் அதை நம்பி ஓடுகிறீர்கள் . உங்களின் புதை குழியிலே தள்ளுவான் . இப்பொழுது பூணூலை பேச வேண்டிய அவசியம் பணுாலும் பறிபோகப் போகிறதே என்ற பயம் உண்டாகி விட்டது அவனுக்கு . நம்முடைய சொத்துக்களை அடையாளங்களையும் திருடி யவர்களிடம் இருந்து. பறித்துக் கொண்டவர்களிடமிருந்து நாம் பறித்துக் கொண்டு அவர்களை விரட்டி அடிக்க தமிழர்கள் ஒற்றுமையோடு இருங்கள் .
    நன்றி எப்போதும் தமிழோடு இருந்து சாகுங்கள்.

  • @tamiluravugal8152
    @tamiluravugal8152 ปีที่แล้ว +2

    தாங்கள் செல்வது உண்மை வாழ்த்துக்கள்

  • @johnjoseph9540
    @johnjoseph9540 9 หลายเดือนก่อน

    Poonul was first worn by vishwakarma, it was used to improve concentration on work, it improves creativity, you will not feel tired. This was introduced by Vishwakarma people 100s of years back. You should wear garland not just thread.

  • @AvudaiappanAvudappan
    @AvudaiappanAvudappan 2 หลายเดือนก่อน

    Dhangazennaiphol sindhanai kondavargal

  • @saivaneethi6103
    @saivaneethi6103 4 หลายเดือนก่อน +1

    விஷ்வகர்மா என்பவர்கள் பிராமண குலத்தை சார்ந்தவர்களே ஆவார்
    வேதி பிராமணர்கள்:-
    ஜயர், ஐயர், சாஸ்திரி இவர்கள் ஆவார்
    ரதகாரபிராமின் ஜக்கீத் பிராமின் தேவபிராமின் பௌரூஷய பிராமின் ஆச்சாரியார் போன்ற அனைத்து குல பெயரும் விஸ்வகர்மா வம்சாவழி பெயர்களே

  • @sathyabhama9162
    @sathyabhama9162 7 หลายเดือนก่อน

    In astrology simmarasi is mentioned
    as brahaman.shiva is a lord of Surya
    Guru planet and Sani is also a sons
    Of Surya lord muruga is also sun of
    Shiva.Thats why all the gods r
    Wearing poonool😊

  • @SubbuRao-v3j
    @SubbuRao-v3j 15 วันที่ผ่านมา

    Migamookiyam

  • @Beatburstcuts
    @Beatburstcuts 9 หลายเดือนก่อน

    இதை விளக்கும் புத்தகம் ஏதேனும் உள்ளதா?

  • @naidu_magan_official
    @naidu_magan_official 7 หลายเดือนก่อน

    அவர்களுக்குப் பிறகு ஒரு ஜாதி அணைகிறது கவரா நாயுடு பூணூல் அணிவது

  • @KUMARAVEL-zs8dc
    @KUMARAVEL-zs8dc ปีที่แล้ว +3

    தப்பு அது

  • @srinivasans838
    @srinivasans838 5 หลายเดือนก่อน

    ஐய்யா இதுமாறி முஸ்லிம் அவர்கள் தொழகை. தினமும் முன்று வேலை எதற்காக செய்கிறார்கள்..நீங்க அதையும் போடவேண்டும்..

  • @srinivasans838
    @srinivasans838 5 หลายเดือนก่อน

    [[நான் வன்னியர் ]]...சார் இங்கு எல்லாமே விஷ்வ கர்மா தா..அதில் இருந்து பிரிந்தவங்கதா...பிரமணான்..?? சொல்லுவாங்க....ஆனா நீங்க.. இன்னெறு யோசிக்கனும் ஸ்மார்த பிராமணன்...அவர்கள். ஆரியர்களா..???... இல்ல..விஷ்வகர்மா..யார்....முடிஞ்ஜா. பதிலளிக்கவும்......குருவே....

    • @saivaneethi6103
      @saivaneethi6103 4 หลายเดือนก่อน

      பிராமணர்கள் ஆரியர்கள் அல்ல வேதம் ஆரியர்கள் கையில் போனது அவர்கள் பிராமணர்கள் என்று கூறப்படுகிறார்கள் ஓர் சிற்பிக்கு தான் தெரியும் மொழியின் வடிவம் என்ன எப்படி வந்தது என்று கிருந்தம் கீர்எழுத்து கிருதம் அனைத்தும் தென்னாட்டில் தோன்றிய மொழியாகும் இதற்கு தமிழ் நாட்டில் உள்ள பல ஆயிரம் கல்வெட்டுகள் சாட்சி சமஸ்கிருதம் மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது உரு வடிவம் உண்டு நமது மண்ணில் வாழ்ந்த மொழியை மற்றவர்களுக்கு தாரைவார்த்துவிட்டு அவனை எதிர்ப்பது வேதனை அழிக்கிறது
      பிராமணர்கள் 3வகையில் உள்ளார்கள்
      தேவ பிராமணர்கள் (ஆகம நியமனம் படைப்பு )
      வேத பிராமணர்கள் (யாகம் போன்ற கிரியை) ஸ்மார்த்த பிராமணர்கள் (அரசகுரு உயர்பதவி)

    • @srinivasans838
      @srinivasans838 4 หลายเดือนก่อน

      @@saivaneethi6103 உங்கள் பதிலுக்கு நன்றிங்க பல...

    • @srinivasans838
      @srinivasans838 4 หลายเดือนก่อน

      @@saivaneethi6103 தேவ பிராமணர்கள்...படைப்பு ஆகமாம்..சொல்றிங்க..அவங்க படைப்பு..அது என்ன....??...தயவு கூர்ந்து பதிலளிக்க வும்...ஐய்யா..