அடுத்தவர்களை தொந்தரவு செய்தால் ஒருநாள் அவர்கள் பொங்கி எழுவார்கள் இது தர்மத்தின் நியதி அது தன்வழியே போகும் பாதையை மறித்தால் இயற்கை அதன் கோபத்தை தீர்த்து விட்டு போகிறது
தன் பெண் பிள்ளைகளுக்காக சிறுகச் சிறுக சேர்ந்தவை எல்லாம் வெள்ளத்தில் போய்விட்டது என்று அழும் போது என் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடுகின்றது எனது குடும்பத்தில் 5 பெண் பிள்ளைகள் என் தந்தை பட்ட கஸ்ரம் எனக்கு புரியும் அவர்களுக்கு இறைவன் தான் துணைபுரிய வேண்டும்.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நீர் வழித்தடங்களில் மரித்து வீடு ஆக்கிரமிப்பு செய்தால் இதுதான் நிலைமை நீர்வழி பாதைகளுக்கு வழி விடுங்கள் என்றேன் நான்
@
@@dakshinamoorthy3497 No
ஆசையே துன்பத்திற்கு காரணம்
ஆற்றை மடக்கி கட்டிய வீடு
ஆக்கிரமிப்பு செய்து சந்தோசமா வண்டி ஒட்டினால், ஒரு நாள் இயற்க்கை பல மடங்கு தண்டனை கொடுக்கும்
ஆற்றின் பாதையில் வீடு கட்டினால் என்றாவது ஒரு நாள் இப்படித்தான் ஆகும்
வடமாநிலங்களில் இப்படி பார்த்தோம இப்போது நம்ம ஊர்லேயும நடந்துருச்சு
3:40
அடுத்தவர்களை தொந்தரவு செய்தால் ஒருநாள் அவர்கள் பொங்கி எழுவார்கள் இது தர்மத்தின் நியதி அது தன்வழியே போகும் பாதையை மறித்தால் இயற்கை அதன் கோபத்தை தீர்த்து விட்டு போகிறது
சூப்பர் கருத்து பா👌👍
தன் பெண் பிள்ளைகளுக்காக சிறுகச் சிறுக சேர்ந்தவை எல்லாம்
வெள்ளத்தில் போய்விட்டது என்று அழும் போது என் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடுகின்றது எனது குடும்பத்தில்
5 பெண் பிள்ளைகள் என் தந்தை பட்ட கஸ்ரம் எனக்கு புரியும் அவர்களுக்கு இறைவன் தான் துணைபுரிய வேண்டும்.
😭..., We are feeling..
🤲🤲🤲😭😭😭😭😭
OMG
OMG