அழகான பக்திப்பாடல்! மெய்மறக்கச்செய்யும்பாடல்! என் சிறுமிப்பருவமும்கூட! அழகிய கேஆர் விஜயாவின் சுசீமாவின் இனியப் பாடல்! கேவிஎம் இசைக் காலத்தைத் தாண்டியும் நிலைக்கும் இனிக்கும் இனியப் பாடல்! நன்றீ
Всегда удивляюсь богатству украшений...откуда они...какая их история...такое впечатление что это пришло с глубины веков еще от настоящих представителей высшей цивилизации, тех, кто был признан богами в той местности ...
Да, это из тамильского языка под названием Кандан Карунай, 1967 год. Сюжет фильма вращается вокруг Муругана, его рождения, женитьбы и принятия поста главы армии небес. В индуизме существует шесть обителей Господа Муруги, известных как «Арупадаиведу». История каждой из обителей изображена в фильме в хронологическом порядке. Она начинается со Свамималая, где Царь Небесный, Индра предлагает руку своей дочери в знак признательности за победу Господа Муруги и женится на ней в Тируппарамкунраме, своей четвертой обители. Позже он женится на Валли в своей пятой обители Тирутхани, и после короткого спора между обеими женами они мирно поселяются в Пажамудирчолаи, его шестой обители. Все события кратко изложены Наккираром, великим тамильским поэтом, которого в конце фильма играет Сиркажи Говиндараджан.Вот весь фильм с английскими субтитрами: th-cam.com/video/WqXmFfvrXXc/w-d-xo.htmlsi=kJfU7rPZ15ze01gV. Одна из дам в фильме «Джаялалита» несколько раз избиралась главным министром Тамилнаду. Интересная она личность. На TH-cam есть несколько интервью с ней, хотя и на английском, и тамильском языках
தலையில் எதுக்கு அவ்வளவு அணிகலன் எந்த கடவுளும் இவ்வளவு ஆபரணங்கள் விரும்புவது இல்லை... மானிடர் கற்பனை... கடவுள் உருவாக்கபட்டு இப்படி... எந்த கடவுளும் நமது கனவில் வரும்போதும் சரி நேரில் வரும்போதும் சரி நம் உறவினர் மற்றும் தெரிந்தவர் அறிந்தவர் வடிவிலேயே காட்சி தருவார்..
Это какой то другой индийский язык я раньше другой слышал в их фильмах... Тамильский что ли? Всё равно красиво звучит как будто ручеёк по камушкам журчит😊
Isai 😢Arasi P SUCEELA Amma has sung thi s son g with her sweet voice this is God's gift our community we all know very well SUPER VANAINGUKIREN 🏆🏆🍎🍇😢😢🎉😂❤🍇
இந்த பாடலில் வரும் சிவகுமார் .விஜயாவை போல் வயது வித்தியாசம் இருக்கிறது முருகனுக்கும் தேவயானைக்கும். முருகன் தன் விஸ்வரூபத்தை காட்டிய. பிறகு தான் திருப்பரங்குன்றத்தில் முருகன் தெய்வானை திருமணம் நடந்தது இதுதான் கந்தபுராணத்தில் வரும் இதை காதால் கேட்டாலே போதும் கடைசியா நம்ம போற இடத்தில் புண்ணியம் கிடைக்கும். இதை நான் சொல்லவில்லை கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொன்னது கந்த புராணத்தை காதால் கேட்டாலே போதும் அவருக்கு சொர்க்கம் உண்டு
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மத்தளம் மேளம் முரசொலிக்க வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க ( இசை ) மத்தளம் மேளம் முரசொலிக்க வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன் கனவு கண்டேன் கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன் அந்த கனவுகள் நனவாக உறவு தந்தான் மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய் பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் தோழி... தூக்கத்தின் கனவென்று தானுரைத்தாள் மனம் படைத்தேன் ... ஏ... மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு செவ்வேல் என நீ பெயர் கொண்டாய் சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய் செவ்வேல் என நீ பெயர் கொண்டாய் சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய் கை வேல் கொண்டு நீ பகை வென்றாய் கை வேல் கொண்டு நீ பகை வென்றாய் இரு கண் வேல் கொண்டு நீ எனை வென்றாய் மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
கொஞ்சும் நாதஸ்வரம் ❤❤❤ உன் குரலோடு இணைந்து உயிரை உருக்கும் ❤❤❤❤
இது தேவ கானம் பாடலின் வரிகள் இசை பாவனை அனைத்தும் அற்புதம்
கடவுளின் சொல்ல முடியாத உணர்வுகளையும் சொல்லிய கவிஞர் 🙏
சண்முகம்
எப்ப கேட்டாலும் இனிக்கிறது
குரல் ,இசை,அழகு
இந்த பாடலில் ஒலிக்கும் நாதஸ்வர இசைக்கு நான் அடிமை...
அழகான பக்திப்பாடல்! மெய்மறக்கச்செய்யும்பாடல்! என் சிறுமிப்பருவமும்கூட! அழகிய கேஆர் விஜயாவின் சுசீமாவின் இனியப் பாடல்! கேவிஎம் இசைக் காலத்தைத் தாண்டியும் நிலைக்கும் இனிக்கும் இனியப் பாடல்! நன்றீ
🌹என்னவொரு அர்த்த முள்ள,அற்புதமான பக் தி பாடல்.வாழ்வில் சலி க்க மறந்த பாடல்.💐😝🤗😍😎😘🙏
அன்று இப்படம் தூத்துக்குடி ஜோசப் தியேட்டரில் திரையிட பட்டது...படம்...கந்தன் கருணை..நன்றி
மிகவும் இனிமையான பாடல். KVM +கவியரசர் +P. சுசீலாம்மா +KRV அற்புதம்.
தோழி நலமா?!
@@helenpoornima5126 ஹாய் ஹெலன்👍👍. நீங்கள் நலமா..?
அந்த முருகனே பேருவகை அடைந்திருப்பான் இந்த பாட்டின் சுவை கேட்டு....... கவிப்பேரரசு கண்ணதாசன் புகழ் வாழ்க.....❤❤❤
உங்கள் தமிழ் இனிமை
@@solaikumar1612 🙏🙏🙏
Look like a jewelery show,
Do you do y er do we try . .
Frfdddc
*Kharaharapriya based ragam with Anya Swaras*
Manam padaithaen
Unnai ninaippadharkku
Naan vadiveduthaen unnai manappadharkku ||2||
Mathalam maelam murasolikka
Varisangam nindraangae oli isaikka ||2||
Kai thalam naan pattra kanavu kanden
Kanavu kanden
Kai thalam naan pattra kanavu kanden
Andha kanavugal nanavaaga uravu thandhaai
Manam padaithaen
Unnai ninaippadharkku
Naan vadiveduthaen unnai manappadharkku
Palliyaraiyil naan thanithirundhaen
Pakkathil vandhu nee kan maraithaai ||2||
Thulli ezhundhu naan thaedi nindren ||2||
Thozhi… thokkathin kanavendru thaanuraithaal
Manam padaithaen… ae…
Manam padaithaen
Unnai ninaippadharkku
Naan vadiveduthaen unnai manappadharkku
Sevvel ena nee peyar kondaai
Sol vel kondu nee thamizh vendraai ||2||
Kai vel kondu nee pagai vendraai ||2||
Iru kan vel kondu nee enai vendraai
Manam padaithaen
Unnai ninaippadharkku
Naan vadiveduthaen unnai manappadharkku ||2||
Super singer aruna intha vara prmo vantha pattu athu pathu intha patta kakka vanthean ❤🎉
Tamil destroy stage 😢
Nadaswaram Vera level 2024 like this song ❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤😊 முருகா .....🙏
தமிழ் வரிகளில் உள்ள இனிமை
Manam Padaithen Unnai Ninaipadharku
Naan Vadiveduthen Unnai Manapadharku
Manam Padaithen Unnai Ninaipadharku
Naan Vadiveduthen Unnai Manapadharku
Mathala Melam Murasolika
Varisangam Nindraange Oli Isaika
Mathala Melam Murasolika
Varisangam Nindraange Oli Isaika
Kaithalam Naanpatra Kanavu Kanden
Kanavu Kanden..
Kaithalam Naanpatra Kanavu Kanden
Andha Kanavugal Nanavaaga Uravu Thandhaai
Manam Padaithen Unnai Ninaipadharku
Naan Vadiveduthen Unnai Manapadharku
Palliaraiyil Naan Thanithirundhen
Pakkathil Vandhu Nee Kann Maraithaai
Palliaraiyil Naan Thanithirundhen
Pakkathil Vandhu Nee Kann Maraithaai
Thulli Ezhundhu Naan Thedi Nindren
Thulli Ezhundhu Naan Thedi Nidren
Thozhi Thookathin Kanavendru Thaan Uraithaan
Manam Padaithen..Unnai Ninaipadharku
Naan Vadiveduthen Unnai Manapadharku
Sevvel Ena Nee Peyarkondaai
Solvel Kondu Nee Thamizh Vendraai
Sevvel Ena Nee Peyarkondaai
Solvel Kondu Nee Thamizh Vendraai
Kaivel Kondu Nee Pagai Vendraai
Kaivel Kondu Nee Pagai Vendraai
Iru Kanvel Kondu Nee Enai Vendraai
Manam Padaithen Unnai Ninaipadharku
Naan Vadiveduthen Unnai Manapadharku
Manam Padaithen Unnai Ninaipadharku
Naan Vadiveduthen Unnai Manapadharku
ஓம் சரவணபவ போற்றி 🙏
இரு ❤கண் வேல் கொண்டு நீ என்னை வென்றாய்
Всегда удивляюсь богатству украшений...откуда они...какая их история...такое впечатление что это пришло с глубины веков еще от настоящих представителей высшей цивилизации, тех, кто был признан богами в той местности ...
Да наряды и украшения точно не из мира сего !!!
8@@Альбина-ь5ш8о
They are from Ancient Pandyan Empire
Да, это из тамильского языка под названием Кандан Карунай, 1967 год. Сюжет фильма вращается вокруг Муругана, его рождения, женитьбы и принятия поста главы армии небес. В индуизме существует шесть обителей Господа Муруги, известных как «Арупадаиведу». История каждой из обителей изображена в фильме в хронологическом порядке. Она начинается со Свамималая, где Царь Небесный, Индра предлагает руку своей дочери в знак признательности за победу Господа Муруги и женится на ней в Тируппарамкунраме, своей четвертой обители. Позже он женится на Валли в своей пятой обители Тирутхани, и после короткого спора между обеими женами они мирно поселяются в Пажамудирчолаи, его шестой обители. Все события кратко изложены Наккираром, великим тамильским поэтом, которого в конце фильма играет Сиркажи Говиндараджан.Вот весь фильм с английскими субтитрами: th-cam.com/video/WqXmFfvrXXc/w-d-xo.htmlsi=kJfU7rPZ15ze01gV. Одна из дам в фильме «Джаялалита» несколько раз избиралась главным министром Тамилнаду. Интересная она личность. На TH-cam есть несколько интервью с ней, хотя и на английском, и тамильском языках
தலையில் எதுக்கு அவ்வளவு அணிகலன் எந்த கடவுளும் இவ்வளவு ஆபரணங்கள் விரும்புவது இல்லை... மானிடர் கற்பனை... கடவுள் உருவாக்கபட்டு இப்படி... எந்த கடவுளும் நமது கனவில் வரும்போதும் சரி நேரில் வரும்போதும் சரி நம் உறவினர் மற்றும் தெரிந்தவர் அறிந்தவர் வடிவிலேயே காட்சி தருவார்..
பல கடவுள் உண்டா
Это какой то другой индийский язык я раньше другой слышал в их фильмах... Тамильский что ли? Всё равно красиво звучит как будто ручеёк по камушкам журчит😊
Your words chills me❤😅
யாரெல்லாம் சூப்பர் சிங்கர் அருணா இந்த பாட்டை பாடினதை கேட்டு இங்க வந்தீங்க
I fell in love with this song after listening to Super Singer Aruna..dis song is full of divinity ❤️🥰🎶
Hi
Singer is P susheela not aruna Please note that no body in this world sings like her.
I am Arun
அம்மாவின் நடிப்பு பாடல் அருமை
Isai 😢Arasi P SUCEELA Amma has sung thi s son g with her sweet voice this is God's gift our community we all know very well SUPER VANAINGUKIREN 🏆🏆🍎🍇😢😢🎉😂❤🍇
அருமையான பக்தி பாடல் அருமை 👍👍🙏🏼🙏🏾
சிறந்த, பக்தி, பாடல்🙏🙏🙏
Excellent Director - A P Nagarajan.
Art director 👌👌👌👌😍 sila pattutha scene noda pakka thonnum....
Kandhan karunai... thiruchendur muruganukku aroharaa kandhan karunai...
இந்த பாடலில் வரும் சிவகுமார் .விஜயாவை போல் வயது வித்தியாசம் இருக்கிறது முருகனுக்கும் தேவயானைக்கும். முருகன் தன் விஸ்வரூபத்தை காட்டிய. பிறகு தான் திருப்பரங்குன்றத்தில் முருகன் தெய்வானை திருமணம் நடந்தது இதுதான் கந்தபுராணத்தில் வரும் இதை காதால் கேட்டாலே போதும் கடைசியா நம்ம போற இடத்தில் புண்ணியம் கிடைக்கும். இதை நான் சொல்லவில்லை கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொன்னது கந்த புராணத்தை காதால் கேட்டாலே போதும் அவருக்கு சொர்க்கம் உண்டு
After supersinger..... become my favourite
Kannadasan pugazhal welcome 😊
Обожаю Индийские песни и фильмы
P.suseela voice great. No comparison with her
ALS Productions..... AL. Srinivasan தயாரித்த பிரமாண்ட வெற்றி திரைப்படம் ' கந்தன் கருணை '🍁
❤❤❤❤My favourite Song. My grandmother use to tell the meaning
Прекрасно !
2024🎉முருகா 🙏🙏🙏🙏
Когдато Индия была очень богатой страной...
👏 💐
До вторжения англичан. Где эти прохвосты побывали, там нищета и разруха
Sathiyama appa madri ippa macaup yedhum varadhu semma ya irukkanga andha drees and costumes macaup ❤❤❤❤❤❤❤❤ mukkiyama padal varigal
om muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super singer 9 Aruna
Indha paadalai ketkumpodhu mei silirkiradhu
Wazhga thamizh isai
ஆகா, அருமை
Ethanai peruku theriyum ithu naana paadal endru satru utru gavaniyungal...
Of course my mother tongue is Tamil
My parents never ever have objections who ever children marry & should be happy
ALATIKAMA ASALTAA PADINATHU SUSEELA EPPADI.USI VAZHAIPAZHAM MATHIRI PAADI NINDRAAL KALAI DEVADHAI.PIRAVIGALIN PAYAN SUSEELA ADAINTHU VITTAR.MAKKALIN MANATHIL IDAM ITHARKKU NIGAR UNDO.AMMA SUSEELAA NICE YOUR VOICEPAA.
2022 anyone hear this one...🥰♥️
2023 💗
2023
24.01/2023
2024
Ellame super
super.songs.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om murugaa ❤
முருகா❤❤❤❤❤
My all time favorite song🎉
1:21 nice words
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
மத்தளம் மேளம் முரசொலிக்க
வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க ( இசை )
மத்தளம் மேளம் முரசொலிக்க
வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க
கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன்
கனவு கண்டேன்
கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன்
அந்த கனவுகள் நனவாக உறவு தந்தான்
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்
பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்
பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்
பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்
துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன்
துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன்
தோழி...
தூக்கத்தின் கனவென்று தானுரைத்தாள்
மனம் படைத்தேன் ... ஏ...
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
செவ்வேல் என நீ பெயர் கொண்டாய்
சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்
செவ்வேல் என நீ பெயர் கொண்டாய்
சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்
கை வேல் கொண்டு நீ பகை வென்றாய்
கை வேல் கொண்டு நீ பகை வென்றாய்
இரு கண் வேல் கொண்டு நீ எனை வென்றாய்
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
Omega vibe 🔥🔥🔥🔥
En magan peyar Sevvel
I love the song
Azhagau enra solluku murugan !!!
Murugan adimai 🙇🙇
God ku duet song vachadhu tamil film than
முருகா
Omega - xtend vibe 🔥🔥🔥🔥🔥
Sure its good song 🎉
👍🏻😊
முருகன எப்படி தெறியும்.
I like old songs ❤
Such spiritual feeling and the song is so divine. Your hair stands on ends listening to this divine song and music. Excellent 👍
❤❤❤❤
❤❤❤❤❤
🙏🙏🙏
Begging la varra nadaswaram ❤❤❤❤❤❤❤
Who is that male actor looks soooper as murugan
He is actor sivakumar.actor suriya's father
Enna aazhagana song movie name msjothiappu Neelskandan Hariharan pooda
❤
Sammy patta idhu love patta
Susila amma vin kural kathu muluthum inithukkonde irukkirathu
❤❤❤❤❤😢❤❤❤❤🎉🎉
Poovai sengutuvan
Evergreen songs.,
반쪽으로자를때키가않맞으면여자정강이뼈를나무로덧대늘려키를늘리도록하라
반드시남자로올라가라
👍
Good love you songs full vedos
Kak зовут актрису и что за фильм?
Tamil film kandhan karunai. Actress name k. R. Vijaya.
@@paramuraja2704 Спасибо за информацию! Благодарю
@@paramuraja2704 cnacибо, благодарю за информацию, я многих индийских актёров знаю, а про эту актрису узнала впервые.
А фильм какого года выпуска, не подскажете?
👌
Mangala
Isaiyudan. arampikum
Padal
Nam
Manathilum
Appadiye
Nirkirathe.
ஆமாம்! தீபாவளீயை இனிமையாக க் கொண்டாடினீங்களா?! நன்றீ ரெஸ்பெக்ட்ட் மேன் !
இசையமைப்பாளர்ஃஅருமையாகஃவாசித்துள்ளார்
I listen this song it’s great song 🌹🇨🇦🫡🫵🙏
25.10.2023
The husband and wife relationship
கொழுக்கொட்ட அவிச்சி தருவீங்களா?
НОВОГОДНЯЯ ЕЛКА
Zee
Full songs hot must songs
Ok bro KR VIJAYA OK that's fucking Sivakumar not ok
😲😂😂😂😂
💕💕💕💕
🙏🙏🙏
❤❤❤
அரூமைசார்பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤
🙏🙏🙏