Get the BEST Price at IndiaMart Bed Sheets: dir.indiamart.com/impcat/bed-sheets.html?YT15&YTI Cotton Bed Sheet: dir.indiamart.com/impcat/cotton-bed-sheet.html?YT15_1&YTI
சார் நீங்கள் கலர் காட்டி வரவேண்டும் என்று எதிர் பார்கிறிர்கள். அதன் ரேட் தெரிந்தால் கஸ்டமர் அதிக மாகும். சிலர் வந்து ரேட் ஒத்து வராமல் வருவதை தவி்க்க கூடாது
@@TamilanVlogs1 Thank you. Bought Bedsheets based on your video. Rate cheaper than cities like chennai. Govindaraj brand porvai is good one. Rate Rs. 250.worth for money. 👍
வீடியோவை, மொத்தமாக வாங்கி விற்பவர்கள் முதல் கடைசியாகச் சில்லறையில் வாங்கும் வாடிக்கையாளர்வரை எல்லாரும் பார்க்கிறார்கள்... ஒவ்வொருவருக்கும் ஒரு விலை இருக்கிறது... உற்பத்தியாளரிடம் வாங்கி விற்பவருக்கும் கடைசியாகச் சில்லறையில் வாங்குபவருக்கும் ஒரே விலை சொல்ல முடியாது அல்லவா?
பேட்டி எடுப்பவர் படு வேஸ்ட்...எதுக்கு இந்த அவசரம் ஓனருக்கு முன்னாடி இவர் வீடியோ முடிக்க எத்தனிக்குற மாதிரி வேகப்படுத்தறார். ரேட் கேட்டு நிதானமாக சில மாடல்களை விரித்து காட்டி இருக்கணும்.சரிங்க ஓகேனா எப்படி...ஓனரே பாத்து ரேட் சொன்னாத்தான் உண்டு
Get the BEST Price at IndiaMart
Bed Sheets: dir.indiamart.com/impcat/bed-sheets.html?YT15&YTI
Cotton Bed Sheet: dir.indiamart.com/impcat/cotton-bed-sheet.html?YT15_1&YTI
அருமை , நல்ல வியாபாரம் , வாழ்க , வாழ்த்துக்கள்
அருமை அண்ணா
Daily Video uploaded thalaivaa neenga Vera level.
Credit goes to @Business Mappillai
@@TamilanVlogs1 yaru bro avaru...unga fan ah..
@@TamilanVlogs1 Hi
ஒவ்வொரு விலைக்கும் ஒரு போர்வை விரிச்சு காட்டியிருந்தால் நல்லாயிருந்திருக்கும்
Very nice and affordable.
Sir single bedspread available,5piece courier service yiruka,Naga kerala sir
Bro, i am erode. Veetla Tailoring mechine iruku. Towel and pillow cover side aduchu thara tharuvangala bro. Pls ans me
Super Sir God bless you and your family sir I will come one day sir
Always welcome
Super aeruku
What is the rate of nila single bedsheet
Single and double bed covers available
எல்லாம் நல்லா இருக்கு. ஆனா விலய சொல்ல முடியாது.
Nice 👌
எங்க ஊர் சென்னிமலை வணக்கம் பிரதர்🏘️
வணக்கம் , Thanks for watching
Chennimalai enga iruku sister
@@amuthamuthukumar6518 Erode District, Chennimalai.
Sunday available kadai
Cash on delivery இருக்கா பிரதர்
Door delivery accepted or not price best bedsheet price tell me
2-3 piece for person use need... if available to home delivery.....?
Minimum 10 pcs
@@chennimalaibedsheetstowels6723 10... pieces.. not use for home purpose.... we need 4pieces only... if ready to sale, i ready to buy...
Super brother👌👍
Thank you so much
Super bro
Thanks bro
Single and double piece courier available ah anna
Yes, Vagalam
Thanks
சார் நீங்கள் கலர் காட்டி வரவேண்டும் என்று எதிர் பார்கிறிர்கள். அதன் ரேட் தெரிந்தால் கஸ்டமர் அதிக மாகும். சிலர் வந்து ரேட் ஒத்து வராமல் வருவதை தவி்க்க கூடாது
Rs 30 bed sheet?
Sir family kku thevaiya a two or three bedsheets online kidaikkuma sir
Yes we can
Please hindi or english translation
சென்னையில் எந்த இடத்தில் இருக்கிறது
Yov chennai illayaa.... Chennimalaai erode pakka loosu...
Address and ph number bpls
ஐயா உங்கள் போன் நம்பார்
நான் திருவண்ணாமலை சாதுக்களுக்கு தானமாக தர விரும்புகிறேன். எந்த விலையில் தரலாம்? அளவு தெரியவிலை,
Sri Fabrics Chennimalai Contact 9843025096
Home on delivery erukka bro
Yes they will send through transport
Online order available a I am reseller
Call over phone and do business 🌷🌷🌷
Super super
Thank you
Poor audio. Can't hear anything.
உருப்படியான விபரங்கள் இல்லை.
Bro Put nattu Vedi crackers shop in salem
Bro pls Reply Me
Sure will do soon
@@TamilanVlogs1 thanks bro
Bro more shops in salem at kollapatty bro take a best shop
Super bro thanku
Bro home delivery iruka
நேரில் சென்று வாங்குவதே சாலச்சிறந்தது நண்பர்களே
Home use only...
Yes
👍
Best of luck.
Num pl
சென்னிமலை என்ற ஊர் எங்கு இருக்கு?
Erode District
ஈரோடு மாவட்டம்
காட்டும் பெட்சிட்க்கு விலை சொல்லியிந்தால் கரைட்டாக இருந்துஇருக்கும்
Next Time paniralam bro
ஈரோட்டிலிருந்து இங்கு பஸ் வசதி உண்டா?
Yes, Erode to Chennimalai busses avaliable
@@TamilanVlogs1 Thank you. Bought Bedsheets based on your video. Rate cheaper than cities like chennai. Govindaraj brand porvai is good one. Rate Rs. 250.worth for money. 👍
@@priyamanavalhoney Thanks lot . Credit Goes to Sri Fabrics Chennimalai
விலை சொல்லாம எதுக்கு வீடியோ எடுத்த உனக்கு ரெண்டு பெட்ஷீட்
வீடியோவை, மொத்தமாக வாங்கி விற்பவர்கள் முதல் கடைசியாகச் சில்லறையில் வாங்கும் வாடிக்கையாளர்வரை எல்லாரும் பார்க்கிறார்கள்... ஒவ்வொருவருக்கும் ஒரு விலை இருக்கிறது... உற்பத்தியாளரிடம் வாங்கி விற்பவருக்கும் கடைசியாகச் சில்லறையில் வாங்குபவருக்கும் ஒரே விலை சொல்ல முடியாது அல்லவா?
வீடியோவை கவனித்து பாருங்கள். உரிமையாளர் விலை சொல்கிறார்.
No.very rarely
No price no order
10 piece eduthalum Vedio la solra rate than kudupangala ji
பொருளின் விலை தெரியவில்லை இது எல்லாம் ஒரு விளம்பரமா 😂😂😂
Call and finalise the price 🌷🌷🌷
போன் எண் கொடுங்கள்
Sri Fabrics Chennimalai - 98430 25096
Shop name
Super
Thanks
என்ன prபுடவையா காட்டுறீங்க போர்வை கு விலையை சொல்லாம கலரை காட்டுறீங்க என்ன விளம்பர செய்ய போனீங்களா
முப்பது ருபாய் விலை முதல் பாதிக்கு விலை சொல்லலை ப்ரோ
சென்னிமலையில் கடை அட்ரஸ் என்ன என்று போடுங்கள்Bro
Sri Fabrics Chennimalai - 9843025096
Hi
Helloo bro
ரொம்பவும் நன்றி
Rates are too high. We can buy rreasonable price in chennai.
Dear Sir in Tamilnadu you wont get less than this price anywhere. Contact - 9843025096
Talk in English
Wholesale or retail
Both Avaliable
@@TamilanVlogs1 bro.... he say retail... minimum purchase 10... pieces..... how is it possible...??????.
They say retail..... 10 pieces to buy... 🤭.. how is possible for home purpose...
விலைசொல்லுவதும்அவசியம்
Rate very high
பெட் விரிப்புகள் உண்டா
Yes, Avaliable
Number bro
9843025096
Mobile no
டேய் விலையை சொல்லுடா weste vidio
Thanks for watching bro
பேட்டி எடுப்பவர் படு வேஸ்ட்...எதுக்கு இந்த அவசரம்
ஓனருக்கு முன்னாடி இவர் வீடியோ முடிக்க எத்தனிக்குற மாதிரி வேகப்படுத்தறார். ரேட் கேட்டு நிதானமாக சில மாடல்களை விரித்து காட்டி இருக்கணும்.சரிங்க ஓகேனா எப்படி...ஓனரே பாத்து ரேட் சொன்னாத்தான் உண்டு
सर जी आपके गुजरात में कितने एजेंट है क्या आपके एजेंट का कांटेक्ट नंबर मिल सकता है तो जरूर भेजिएगा थैंक यू
Contact number sir
Super