Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 69 | July 19, 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • #mettioli #mettioliserial #vikatanprimetime #vikatantelevistas
    Join us every day at 7 PM on Vikatan TV for the engaging drama of "Metti Oli." Delve into the lives of five sisters as they navigate through the trials and triumphs of family, relationships, and life's unexpected twists. Don't miss out on this captivating serial filled with emotions, laughter, and unforgettable moments. Tune in for your daily dose of heartfelt storytelling, exclusively on Vikatan TV.
    Get ready to embark on a journey with the beloved characters of "Metti Oli" as they face challenges, celebrate joys, and discover the true meaning of sisterhood. Subscribe now and set your reminders for the daily episodes starting this week at 7 PM. Experience the magic of "Metti Oli" all over again, exclusively on Vikatan TV's TH-cam channel.

ความคิดเห็น • 92

  • @Aswin778
    @Aswin778 2 หลายเดือนก่อน +54

    மாணிக்கமாக நடிப்பவர் நிஜமாகவே நன்றாக நடிக்கிறார் அதுவும் அம்மா மீது காட்டும் அக்கறை பாசமான நடிப்பு இயற்கையாக சிறப்பாக உ‌ள்ளது 😊❤

    • @nithinvasanth5239
      @nithinvasanth5239 หลายเดือนก่อน

      Avar Seththan.Nadigai Devatharshiniyoda husband.Vidathu karupu serial hero

  • @rajkumarm4003
    @rajkumarm4003 2 หลายเดือนก่อน +28

    இந்த ராஜம் அம்மா டைரக்டர் மட்டும் இல்லை என்றால் இந்த சீரியல் இவ்வளவு விறுவிறுப்பாக சென்று இருக்காதே பாவம் இந்த ராஜம் கேரக்டர் நடித்த நடிகை எவ்வளவு ஏஜ் பேச்சுகள் வாங்கினார் தெரியவில்லை இவ்வளவு விவரமான காலத்திலேயே நமக்கு இவ்வளவு டென்ஷன் ஆகிறது விவரம் தெரியாத 90ஸ் கிட்ஸ் காலத்தில் என்ன செய்து என்னை திட்டு திட்டு இருப்பார்களோ தெரியவில்லை

  • @r.kumarankumar512
    @r.kumarankumar512 2 หลายเดือนก่อน +37

    Rent house atmosphere evlo alaga erukku.. athula erukuravanga character cha chance ila... and paati timing sense oru vathalee vatthal podutheee❤😂😂😂😂😂 my lifetime stress buster tablet in this serial

    • @shivanikutty3109
      @shivanikutty3109 2 หลายเดือนก่อน +2

      S well said.....so natural charectors...and atmosphere....vathal comedy hit me hardly😅😅😅😅

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 หลายเดือนก่อน +20

    😂😂என்ன சந்தோஷ் அவர் பொண்டாட்டி நிர்மலாவயே கலாய்ச்சிட்டு போறாரு😂😂😂

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 2 หลายเดือนก่อน +38

    இந்த தொடரில் சிறந்த நடிப்பிற்காக ராஜம் அம்மா (சாந்தி வில்லியம்ஸ்) அவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கி தமிழக அரசு கௌரவித்தது.

    • @Aswin778
      @Aswin778 2 หลายเดือนก่อน +6

      Delhi kumar and shanti williams both acted very well as a senior artists

  • @Aswin778
    @Aswin778 2 หลายเดือนก่อน +128

    யாருக்கெல்லாம் இந்த ராஜம் பொம்பளையை என்னமோ சிறந்த அம்மா மாதிரி காட்டுவது எரிச்சலாக உள்ளது 🙋‍♂️💯

    • @ArunKumar-db7rx
      @ArunKumar-db7rx 2 หลายเดือนก่อน +9

      அந்த காலத்துல மருமகள்கள் தான் கல்யாணம் பண்ணிகிட்டு சித்ரவதை அனுபவிச்சாங்க..இந்த காலத்துல நிறைய மருமகன்கள் பொண்ணு கிடைக்காத கொடுமைக்கு கண்டத கட்டிகிட்டு சித்ரவதை அனுபவிக்குறானுக...

    • @abiramia3531
      @abiramia3531 2 หลายเดือนก่อน +5

      serial ke ipdina nijathla neraya Indha madiri ammanga irukanga apo evlo irritate aagum ?! 😢

    • @Queens_kitchen42
      @Queens_kitchen42 2 หลายเดือนก่อน +2

      Ama over seen

    • @megalajayakumar3950
      @megalajayakumar3950 2 หลายเดือนก่อน +6

      Entha kaalathulayum kudikarankala kalyanam pannitu avastha tha paduranka

    • @rajarathinam6051
      @rajarathinam6051 2 วันที่ผ่านมา

      Jiiolஞ

  • @sivasiva-bn8qx
    @sivasiva-bn8qx 2 หลายเดือนก่อน +24

    4:12 la திருச்செல்வம் voice

  • @saravanand2524
    @saravanand2524 2 หลายเดือนก่อน +14

    யப்பா மாணிக்கம் & ராஜம் போதும் டா உங்க பாசம்.. இருக்கிறவங்க நிம்மதி எல்லாம் கெடுததுட்டு..

  • @nithyasasi470
    @nithyasasi470 2 หลายเดือนก่อน +45

    இப்ப நிர்மலா பேசுறது எல்லாமே பிற்காலத்தில் பவானியை நினைத்து ரமேஷ் பேசுவார்

    • @abumohamohammed2601
      @abumohamohammed2601 2 หลายเดือนก่อน

      எதுக்கு

    • @karthivini5977
      @karthivini5977 2 หลายเดือนก่อน

      கடைசியில் ரமேஷ் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் நிர்மலா விடம் அடைக்கலம் தேடுவார்

    • @shreesha2907
      @shreesha2907 2 หลายเดือนก่อน +2

      ama karma vinai vidathu

    • @nithyasasi470
      @nithyasasi470 21 วันที่ผ่านมา

      @@abumohamohammed2601 bavaniyai romba love pannuvar

  • @sujasenty
    @sujasenty 2 หลายเดือนก่อน +32

    Serial ku dubbing problem pola apo lam elarukum thiruselvam sir thn voice thn😂😂

    • @Aswin778
      @Aswin778 2 หลายเดือนก่อน +1

      Yen di ungaluku lam vera velaye illaya thiruchelvam voice varuthu thirumurugan voice varuthu nu😅

    • @sujasenty
      @sujasenty 2 หลายเดือนก่อน +4

      @@Aswin778 mind your words
      Yen da unaku lam vela ilaiya yaru enna comment panra nu parthutu iruka .what's your problem I'm just put my opinion

  • @മീരഅരുൺ
    @മീരഅരുൺ 2 หลายเดือนก่อน +8

    Shanmukhi paatty appadiye ennoda paatti maathiriye irukkanga.... Miss u paatty 😢

  • @isuisud6228
    @isuisud6228 2 หลายเดือนก่อน +8

    Itulle pathikku pathi shanthosh um and Nirmala vum than voice kuduthiruppangge😅

  • @sagayarajstanley7416
    @sagayarajstanley7416 2 หลายเดือนก่อน +4

    Paati.... Vathale vathal podudhu😂😂

  • @rajalakshmirajalakshmi8242
    @rajalakshmirajalakshmi8242 2 หลายเดือนก่อน +15

    Ramesh unaku periya hero nenaipu unaku nirmala thane kasdaisila jodi 😂

    • @Queens_kitchen42
      @Queens_kitchen42 2 หลายเดือนก่อน +1

      Illa Vera yaro varuvanga

    • @rajalakshmirajalakshmi8242
      @rajalakshmirajalakshmi8242 2 หลายเดือนก่อน +6

      @@Queens_kitchen42 no sandhosh than marriage pannuvaru ana Avan pathile vitu otiruvan claimax la Ramesh nirmala than onnu seruvanga parunga

    • @Queens_kitchen42
      @Queens_kitchen42 2 หลายเดือนก่อน

      @@rajalakshmirajalakshmi8242 ohhhh. ok I'm 2k

    • @parvathidevichakka3837
      @parvathidevichakka3837 หลายเดือนก่อน

      Ramesh loves Bhavani next

    • @rajalakshmirajalakshmi8242
      @rajalakshmirajalakshmi8242 หลายเดือนก่อน

      @@parvathidevichakka3837 claimax la parunga

  • @priya-jk
    @priya-jk 17 วันที่ผ่านมา +1

    4:25 Athan santhosh un future wife 😂

  • @ranis5005
    @ranis5005 2 หลายเดือนก่อน +12

    Please 2episode

    • @Aswin778
      @Aswin778 2 หลายเดือนก่อน +1

      Oru oru episode ah paartha enna koranchu poiduviya di

  • @manilakshmi5468
    @manilakshmi5468 2 หลายเดือนก่อน +1

    Saro ❤❤❤.sundram bose help pannalam.rajam maanikam 🙄🙄🙄over pasam😇😇😇😇

  • @endran1956
    @endran1956 2 หลายเดือนก่อน +9

    Indha Selvam Character Nalla Panniyirukkar Director.Oru Velai avarthsno

  • @shaktimaan8171
    @shaktimaan8171 2 หลายเดือนก่อน +5

    போஸ் கடைக்கு சீல் வைக்க வந்த பேங்க் ஆபீஸ்ல ஒருத்தன் குரல் அப்புறம் இன்னொருத்தர் குரல் நடுவுல வந்துச்சு அந்த கேரக்டர் பேரு சரியா ஞாபகம் இல்ல சந்தோஷ் குரல்

  • @DNAgaming_TN69
    @DNAgaming_TN69 6 วันที่ผ่านมา

    Intha v2 raja movie la vara v2

  • @shaktimaan8171
    @shaktimaan8171 2 หลายเดือนก่อน +2

    ஒரு ரெண்டு மூணு கேரக்டர் சந்தோஷ் குரல் வருது ரெண்டு மூணு கேரக்டருக்கும் அவரே டப்பிங் பேசி இருக்காரு போல தெரியுது

  • @MaideenMaideen-k8x
    @MaideenMaideen-k8x 2 หลายเดือนก่อน +7

    Saro saree super

  • @Aswin778
    @Aswin778 2 หลายเดือนก่อน +75

    யாருக்கெல்லாம் ராஜம் பொம்பளையை சுத்தமாக பிடிக்காது 🙋‍♂️💯

    • @SanmugaPriyagirimurugan
      @SanmugaPriyagirimurugan 2 หลายเดือนก่อน +3

      எனக்கு சுத்தமா பிடிக்காதுங்க அண்ணா ரொம்ப திமிர் பிடித்தவங்க சரோவ ரொம்ப கொடுமை பண்ணுவாங்க

    • @SanmugaPriyagirimurugan
      @SanmugaPriyagirimurugan 2 หลายเดือนก่อน +3

      எனக்கு இந்த மாதிரி மாமியா இருந்தா தனிக்குடுத்தனும் வந்துருவேன்

    • @padmasubramani8172
      @padmasubramani8172 2 หลายเดือนก่อน +3

      Ennakkumthan

  • @creaturelover1362
    @creaturelover1362 2 หลายเดือนก่อน +3

    Na Patti fan 😂😂😂😂

    • @RajivRajiv-nx9dp
      @RajivRajiv-nx9dp 2 หลายเดือนก่อน +1

      எனக்கும் பாட்டி ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤❤

  • @banuraji9193
    @banuraji9193 2 หลายเดือนก่อน +3

    Kumar voice thruselvam voice identify panika

  • @tamSRIHARIV
    @tamSRIHARIV 2 หลายเดือนก่อน +1

    10:29 😂

  • @MrUshkanna
    @MrUshkanna 2 หลายเดือนก่อน +5

    Superb

  • @RKrishnanPillai
    @RKrishnanPillai 2 หลายเดือนก่อน +4

    🎉🎉 Super 🎉🎉 Mumbai

  • @vinitham226
    @vinitham226 หลายเดือนก่อน

    My husband and his mother same like the above

  • @veluppillaisuresharan4719
    @veluppillaisuresharan4719 2 หลายเดือนก่อน +1

    Pls telecast all episode pls

  • @suganyaalbert2359
    @suganyaalbert2359 2 หลายเดือนก่อน +14

    பேசுற jents வாய்ஸ்லாம் சந்தோஷ் தான் குடுக்குறார்

    • @Aswin778
      @Aswin778 2 หลายเดือนก่อน +1

      Romba mukiyam ippo idhu yen di ungaluku lam vera velaye illaya😅

    • @suganyaalbert2359
      @suganyaalbert2359 2 หลายเดือนก่อน +4

      @@Aswin778 ஒரு எபிசொட்க்கு இத்தன கமெண்ட் போட்ரியே ஒனக்கெல்லாம் வேற வேலையே இல்லையா

    • @Ninja00007x
      @Ninja00007x 2 หลายเดือนก่อน +2

      @@Aswin778 dai like pichai edukra naye,ithellam nee pesalama🤣🤣

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 2 หลายเดือนก่อน +2

      ​@@suganyaalbert2359😂அவனுக்கு இதான் வேலை😂

  • @geethageta5242
    @geethageta5242 2 หลายเดือนก่อน

    4.29 to 4.45 santhosh voice

  • @slea8887
    @slea8887 2 หลายเดือนก่อน +1

    Green shirt Ramesh freind it s voice is thiruselvam voice

  • @408gokul8
    @408gokul8 2 หลายเดือนก่อน

    😢 1:04

  • @suriyakala7852
    @suriyakala7852 2 หลายเดือนก่อน

    Mettioli super seriyal
    Selvam 💞 Leela

  • @anandhianandhi5446
    @anandhianandhi5446 2 หลายเดือนก่อน +3

    Atha neenga paathinglaa😮😅

    • @r.kumarankumar512
      @r.kumarankumar512 2 หลายเดือนก่อน +1

      Athu ena

    • @SurprisedCells-on2xo
      @SurprisedCells-on2xo 2 หลายเดือนก่อน +3

      @@r.kumarankumar512santhosh and his voice over for Ramesh friend? Santhosh will marry nirmala 😂

  • @NishaGill-cj9rw
    @NishaGill-cj9rw 2 หลายเดือนก่อน +7

    today episode romba boring…😕

  • @SaranyaSaranya-i1k
    @SaranyaSaranya-i1k 2 หลายเดือนก่อน +5

    First view 😍

  • @tanujaja4589
    @tanujaja4589 2 หลายเดือนก่อน +4

    Super serial

  • @Nnvjdj
    @Nnvjdj 2 หลายเดือนก่อน +1

    Kullan manicham🔥

  • @nazynaz6090
    @nazynaz6090 2 หลายเดือนก่อน

    In my young age I also hates alot as a mother in law she is worst character But now I am mom as a mother she Does Love Manikam her Loves into obsessed. And More over Gopi's Serials always best and Realistic Every person feels this Drama into their life.. Now Serials lols it became Modeling makeup dress waste of expenses only... No story at all.. But Some of 2k Serials are best Serials forever...

  • @r.kumarankumar512
    @r.kumarankumar512 2 หลายเดือนก่อน +3

    1st view

  • @anandms7537
    @anandms7537 2 หลายเดือนก่อน +1

    Nirmala, edho laila - majunu love madhiri pandra

  • @MonikaArulKK
    @MonikaArulKK 2 หลายเดือนก่อน +1

    Avangala vida mosamave 😢😢😢

  • @nithyasasi470
    @nithyasasi470 2 หลายเดือนก่อน +6

    யாருக்கெல்லாம் ராஜம் மாதிரி மாமியார் கிடைச்சிருக்காங்க

    • @jeevithavenkatesh5100
      @jeevithavenkatesh5100 2 หลายเดือนก่อน +1

      Aenaku

    • @HANIYAHASENAKUTHUBU
      @HANIYAHASENAKUTHUBU 2 หลายเดือนก่อน

      Yenakum daan

    • @chandraleka1299
      @chandraleka1299 2 หลายเดือนก่อน +1

      Mamiyar ella but andha place la Mamanar and koluthanar irukanga

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 2 หลายเดือนก่อน

      Rajamma is open killer. My MIL is silent killer, much more than Rajamma.

  • @Hidhaya..B
    @Hidhaya..B 2 หลายเดือนก่อน +1

    Santho sum Ramesh sum frd na epadi santhos nirmala va marriage panniparu

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 2 หลายเดือนก่อน

      😂😂அது சந்தோஷ் இல்லை குமாராம்😂😂

  • @chandraleka1299
    @chandraleka1299 2 หลายเดือนก่อน +2

    ராஜம் ஒரு நல்ல அம்மா

  • @sudhahariharan3908
    @sudhahariharan3908 2 หลายเดือนก่อน

    Arggggggh this woman😖