தம்பி கரிகாலனுக்கு நன்றி சொல்வது மட்டுமல்ல. தம்பி கரிகாலன் செய்த புலனாய்வை கூட தமிழக போலீசால் செய்ய முடியவில்லை ஏன். பதில் தெரியவில்லை. அதிகாரிகள் மட்டத்தில் இருப்பவர்கள் எல்லாமே மேல் ஜாதிக்காரர்கள். அவர்கள் இன்னும் ஜாதி வெறியோடு இருக்கிறார்கள். அரசில் அமைச்சர்களாக பொறுப்பு வகிப்பவர்களும். ஜாதி வெறியர்கள் ஆகவே இருக்கிறார்கள். ஆக அங்கு மலத்தை அள்ளி தொட்டியில் போட்டவனை விட. பயங்கரமான ஜாதி வெறியர்கள் தான் ஆட்சிக் கட்டிலிலும் அமைச்சரவையிலும் இருக்கிறார்கள். எனவே இந்த விஷயத்திற்கு தீர்வு கிடைக்கப் போவதே இல்லை. அந்தத் தண்ணியை குடித்த நானே எனது மலத்தை அள்ளி உள்ளே போட்டதாக. வழக்கை முடித்து எங்களை மேலும் இழி மக்களாக ஆக்கத்தான் இந்த அரசு நினைக்கிறது
ஐயா அண்ணாமலை அவர்களோ தயவுசெய்து மக்களை உங்களால் காப்பாற்ற முடியவில்லை என்றாலும் பரவாயில்லை மக்களை பிரிக்க வேண்டாம்🙏 அந்த ஊராட்சி உறுப்பினர் சகோதரர் சகோதரி மாற்று சமூகத்தினறாக இருந்தாலும் அதிலும் நேர்மையுடன் நாங்களும் இருக்கிறோம் உங்கள் நேர்மைக்கு 🙏 பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி தாழ்த்தப்பட்ட இளைஞர்களே நல்ல அரசியல் பொருளாதார கல்வி அறிவு பக்கம் திரும்புங்கள் நம்மை திரும்ப விடாமல் இது போன்ற சதி (சாதி) நடக்கிறது 👍
தம்பி கரிகாலன், மிக அழகாக இந்தப் பிரச்சனையைப் புலன் விசாரணை செஞ்சிருக்கீங்க. இது சம்பந்தப்பட்ட போலீஸ் செய்ய வேண்டிய வேலை. நிழல் பஞ்சாயத்துத் தலைவர் முத்தையாவை விசாரிக்க வேண்டிய முறைப்படி விசாரித்தால் போலீசிடம் உண்மையை, நடந்ததை சொல்லப்போகிறான். போலீஸ் ஏன் இவ்வளவு செயலிழந்துபோய் கிடக்குது. கள்ளக்குறிச்சி ஶ்ரீமதி கொலைக் கேஸ் கணக்கில் இதையும் சேர்க்க போலீஸ் திட்டமிடுகிறதா?
இத்தனை நாட்கள் ஆகியும், சந்தேக படுபவர்களை கூட கைது செய்யாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. இதே ஒரு பணபலம் இல்லாத நபர்கள் செய்திருந்தால், இந்நேரம் அவர்கள் கதை முடிந்திருக்கும்.
சகோதரர்களே உண்மையை உலகுக்கு கொண்டு வந்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.உண்மையை உலகுக்குக் கொண்டு வரும் உங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது.நன்றி வாழ்த்துகள்.
Supper congratulations to Karikalan bro. Karikalan bro you are a genuine great brave journalist in Tamil Nadu. You have brought the truth of Vengaivayal dalit water tank issue. Karikalan bro you have done great work for this issue. God bless you bro. Tamil Nadu government will take suitable action against Mr Muthaiya Avl. Justice want for this Vengaivayal dalit water tank issue and Srimathi issue.
அன்று கல்லனையை கட்டினார் கரிகாலன் சோழன் அது வரலாறு அது போன்று தான் இன்று ஒரு உண்மையான சவாலாக உருவாகி வரும் ஊடகம் வழியாக மீண்டும் ஒரு கரிகாலன் அவர்கள் மிகவும் சிறப்பாக பேசுகிறார் மகிழ்ச்சி அடைகிறேன் கண்டிப்பாக மக்களுக்கு நல்ல நீதி கிடைக்கும் நன்றி நன்றி அண்ணா நன்றி நீங்கள் நீடூழி வாழ வேண்டும் 🙏🙏🙏 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐
Hatsoff to Mr Karikalan. At the same time police and govt r not at all bothered and always diverting the issues every where and creating community issues.
@@marsookali9936 என்னங்க சொல்றீங்க! ஸ்டாலின் அவர்களின் போலீஸ் துறையில் rss ஆதிக்கம் இருக்கமுடியுமா? அப்படி இருப்பின் அது மிகவும் கேவலம் அப்படி இருக்க முடியாது
புலனாய்வில் சிறந்த தமிழக போலீஸ். தமிழ்நாடு முதலமைச்சரின் கையில் இருக்கும் போலீஸ். புலனாய்வில் தலை சிறந்து விளங்கும் தமிழ்நாடு போலீஸ். தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனையில் மட்டும் தலை சிறந்து விளங்கவில்லையே ஏன். முதல்வரின் உத்தரவு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். என்ற முதல்வர் ஜாதி வெறியர்களுக்கு துணை போகிறார் என்று தான் அர்த்தம்
காவல் துறை யார் கையில் உள்ளது,? ஒரு கை எழுத்தில் மாற்றத்தை கொண்டு வரலாம் , எல்லாருக்கும் ஒரே கோவில் ஒரே தண்ணீர் தொட்டி, ஒரே வீதி ஒரே சுடுகாடு, இதுதான் சமத்துவம் சமூகநீதி , 50 ஆண்டுகள் கதை பேசிக்கிட்டு இருக்கிறீர்கள் ,
வேங்கை வாசலில் குடிக்கின்ற தண்ணீரில் பீயை கலந்தது விடுதலைசிறுத்தைகள் கட்சியின் ரவுடிகள் என்பது அந்த பகுதி மக்களுக்கு தெளிவாக தெரிகிறது பணவெறி பதவிவெறி பிடித்த திருமாவளவனின் பேச்சை கேட்டு விடுதலைசிறுத்தைகள் கட்சியின் ரவுடிகள் செய்ததாக அங்கு வசிக்கிற தலித் மக்கள் பேசி கொள்கிறார்கள் உண்மை இப்படி இருக்க இந்த ஈனப்பயலுக எல்லாம் அடுத்த சாதி மக்கள் மீது பழி போடுறானுக
விளக்கமான தெளிவான விவாதம் உறுதியான நடவடிக்கை தமிழ்நாடு அரசு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முன்னெடுப்பார் நன்றி பேரலை ஊடகத்துக்கும், கரிகாலன் (ROODS)க்கும்.💐
Subscribe Peralai to get more updates: th-cam.com/users/Peralai
மதிப்பிற்குரிய தோழர் திரு. கரிகாலன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பறையர் இனத்தைச் சேர்ந்தவர்களே கலந்து விட்டார்களா???
கரிகாலன் ஒரு உண்மைப் போராளி.. அவருக்கு எனது சப்போர்ட் என்றும் உண்டு.. 👍
கரிகாலனுக்கு வாழ்த்துக்கள் பேரலைக்கு நன்றி
Nirupar.karigalanukku.valthukgal.thamilrgal.puththi.eppadiullathu.eanpathai.ulakukku.velippadithi.porattamnadathiya.v.c.k.kku.mantri.koduranthandikgapadavendum
Thiveeravathiyaga.seyalpadum..malathaikalantha.anthathamilan.thukiledapadavendiyavan.mantri.jaipheem
Pathirikai.nirupargal.tholar.karigalan..matrummoru.tholarkkum.valthukgal.mantri.jaipheem.vanakgam
கரிகாலன் உங்கள் முயற்சி கடவுள் துனை இருப்பார்
இது போன்ற மோசமான நிலை எந்த நாட்டிலும் எந்த மக்களும் செய்ய மாட்டார்கள். இது தான் இந்து மதத்தின் தர்மம்.
Inthukkal nallavargale. Indutwavaadigaldan keezhtharamanavargal.
உண்மைதான் தோழரே இந்து இந்து என்றும் தமிழன் தமிழன் என்றும் பேசுற முட்டாள்கள் கூட்டம் வேடிக்கை மட்டுமே பார்க்கும்.
ஏண்டா எவனோ ஒரு தறுதலை செஞ்ச தப்புக்கு உலகின் மூத்த சமய மக்களை இழிவுபடுத்தி பேசுவது வன்மையாகக் கண்டிக்க தக்கது...
மனித மதம் சார்ந்தவர்கள் யாரும் இது போன்ற செயல்களை செய்ய மாட்டார்கள்.
@@muniyandimuniyandi3593 திராவிடன் என்று பேசுபவர்கள் என்ன செய்தார்கள்?
வாழ்த்துக்கள் கரிகாலன் உங்கள் பணிச்சிறக்க வாழ்த்துக்கள் சரியான புலனாய்வு செய்தி
மறைக்கப்பட்ட தகவல்களை வெளிக்கொணர்ந்த பேரலைக்கு நன்றி.
உண்மையை கண்டுபிடித்து சொன்ன கரிகாலன் ஐயா அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி
Hlo tamilnadu CM sir please take action sir please 🥺
11
தம்பி கரிகாலனுக்கு நன்றி சொல்வது மட்டுமல்ல. தம்பி கரிகாலன் செய்த புலனாய்வை கூட தமிழக போலீசால் செய்ய முடியவில்லை ஏன். பதில் தெரியவில்லை. அதிகாரிகள் மட்டத்தில் இருப்பவர்கள் எல்லாமே மேல் ஜாதிக்காரர்கள். அவர்கள் இன்னும் ஜாதி வெறியோடு இருக்கிறார்கள். அரசில் அமைச்சர்களாக பொறுப்பு வகிப்பவர்களும். ஜாதி வெறியர்கள் ஆகவே இருக்கிறார்கள். ஆக அங்கு மலத்தை அள்ளி தொட்டியில் போட்டவனை விட. பயங்கரமான ஜாதி வெறியர்கள் தான் ஆட்சிக் கட்டிலிலும் அமைச்சரவையிலும் இருக்கிறார்கள். எனவே இந்த விஷயத்திற்கு தீர்வு கிடைக்கப் போவதே இல்லை. அந்தத் தண்ணியை குடித்த நானே எனது மலத்தை அள்ளி உள்ளே போட்டதாக. வழக்கை முடித்து எங்களை மேலும் இழி மக்களாக ஆக்கத்தான் இந்த அரசு நினைக்கிறது
ஐயா அண்ணாமலை அவர்களோ தயவுசெய்து மக்களை உங்களால் காப்பாற்ற முடியவில்லை என்றாலும் பரவாயில்லை மக்களை பிரிக்க வேண்டாம்🙏
அந்த ஊராட்சி உறுப்பினர்
சகோதரர் சகோதரி மாற்று சமூகத்தினறாக இருந்தாலும்
அதிலும் நேர்மையுடன் நாங்களும் இருக்கிறோம்
உங்கள் நேர்மைக்கு 🙏
பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி தாழ்த்தப்பட்ட இளைஞர்களே நல்ல அரசியல் பொருளாதார கல்வி அறிவு பக்கம் திரும்புங்கள்
நம்மை திரும்ப விடாமல் இது போன்ற சதி (சாதி) நடக்கிறது 👍
தோழர் கரிகாலன் அவர்களுக்கு வரலாற்றில் இடம் உண்டு வாழ்த்துக்கள் 🙏
கரிகாலன் நீங்க நல்லயிருப்பிங்க நன்றி
ஆர் எஸ் எஸ் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகளை இனம். கண்டு. முதல்வர் அவர்கள். கலை எடுக்க வேண்டும்
joke
ரேவதி சிதம்பரம் அவர்களுக்கு நன்றி
கரிகாலன் அண்ணா உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
இவங்களுக்குஇவர்கள்திருந்திவருவதர்க்குஉண்டானதண்டனையைகோரட்கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால்இறைவன்இவர்களைவிடமாட்டான். நன்றி. வாழ்கதமிழ்நாடு. வளர்க இந்தியா.
கரிகாலனை பேச விடுப்பா தம்பி, அவர் சொல்வது எங்களுக்கு புரியுது.
தோழர் கரிகாலன் அவர்களே சூப்பர்
மக்கள் பனி தொடர வாழ்த்துக்கள்
நிறைய தகவல்களை திரட்டி வெளியிட்டுள்ள தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.. 💐💐
தமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை, கடவுளே எங்களுக்கு உதவுங்கள்🙏🙏🙏
தங்கை ஸ்ரீமதி கேஸ் மாரி இந்த கேஸும் போலீஸ் ஆர்எஸ்எஸ் கையில் போய்விடுமா உண்மை கற்றாழையை கண்டறிய வேண்டும் தமிழக அரசு
இனியும் அப்பாவி ஒடுக்கபட்ட மக்களை சீண்டினால் விழைவுகள் மோசமாக இருக்கும்....
அந்த கொடூரன் எந்த சமுதாயத்தை சேர்ந்தவன்???
இதுபோன்றகயவற்களைஅந்தமக்கள்விடகூடாதுஇப்படசாப்பிடுவதைவிட உங்கள்மனைவிமக்களைகூட்டிகொடுக்கலாமேபாடுபச்களா
கிழிச்சிங்க
தம்பி கரிகாலன்,
மிக அழகாக இந்தப் பிரச்சனையைப் புலன் விசாரணை
செஞ்சிருக்கீங்க. இது சம்பந்தப்பட்ட போலீஸ் செய்ய வேண்டிய வேலை. நிழல் பஞ்சாயத்துத் தலைவர் முத்தையாவை விசாரிக்க வேண்டிய முறைப்படி விசாரித்தால்
போலீசிடம் உண்மையை, நடந்ததை சொல்லப்போகிறான். போலீஸ் ஏன் இவ்வளவு செயலிழந்துபோய் கிடக்குது. கள்ளக்குறிச்சி ஶ்ரீமதி கொலைக் கேஸ் கணக்கில் இதையும் சேர்க்க போலீஸ் திட்டமிடுகிறதா?
கரிகாலன் எப்போதுமே விலைபோகாத நல்ல ஊடகவியலாளர் வாழ்த்துக்கள் உண்மை ஜெயிக்கும் தொடர்ந்து போரடுங்கள்
தோழரே நல்ல பதிவு வாழ்த்துக்கள்
நன்றி கரிகாலன்!
இத்தனை நாட்கள் ஆகியும், சந்தேக படுபவர்களை கூட கைது செய்யாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. இதே ஒரு பணபலம் இல்லாத நபர்கள் செய்திருந்தால், இந்நேரம் அவர்கள் கதை முடிந்திருக்கும்.
உன்மை தோழர்
REAL👍👍
சகோதரர்களே உண்மையை உலகுக்கு கொண்டு வந்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.உண்மையை உலகுக்குக் கொண்டு வரும் உங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது.நன்றி வாழ்த்துகள்.
சபாஷ் கரிகாலா சபாஷ்..👏👏👏
இது மிகப்பெரிய சாதனை என் சகோதரா நன்றிகள் பல 🙏🙏🙏
சிறப்பான பதிவு,,🎉
தொடரட்டும் உங்கள் பணி
Great investigation and report by Karikalan. Hope justice is served to the vengaivayal people at the earliest🙏🙏
உண்மை உடைத்த கரிகாலன் அண்ணா அவர்கள் நன்றி
சல்யூட் 👌👍
DGP சைலேந்திரபாபுவை மாற்றவேண்டும்.
அரசுக்கு அவப்பெயரை தடுக்கலாம்
எல்லோரையும் நம்பிதான் பதவி கொடுத்தார் முதல்வர்.ஆனால் பிரயோசனமில்லை.
Avan eppo raviyai paarththaano anrilirunthu dgp rss adimai
Dgp met governor last year. Since them sylendra babu rss slave
Stalin thevadiya payal
Simon fraud
Muthalvaraiye matrranum
Thanks to both of you brothers🎉❤
இதை கேட்கவே மிகவும் ....சங்கடமாக இருக்கிறது.....இந்த அசிங்கத்தை செய்தவனும் செய்யதூண்டியவனும் ...மனிதப்பிறவியே இல்லை....
இது பெரும் பாவம்.
Supper congratulations to Karikalan bro.
Karikalan bro you are a genuine great brave journalist in Tamil Nadu. You have brought the truth of Vengaivayal dalit water tank issue. Karikalan bro you have done great work for this issue. God bless you bro. Tamil Nadu government will take suitable action against Mr Muthaiya Avl.
Justice want for this Vengaivayal dalit water tank issue and Srimathi issue.
Excellent Mr karikalan Congaraglation with your deep investigations. Once more l salute you.
சிறப்பு ! வாழ்க கரிகாலன்!
Thank you Mr karihalan for this valuable post.
தம்பி கரிகாலன் அவர்கள் ஆய்வு மிகவும் திறமையானது பாராட்டுக்கள்.ஆப்ரேட்டர் சண்முகம் அவர்களையும் பாராட்டவேண்டும்.
தோழர்களுக்கு வணக்கம்..... 🙏🙏🙏🙏🙏🙏🙏........
Karikaalan..Continuous effort 👍👍👍
சபாஷ் புலனாய்வு புலி கரிகாலன் வணக்கம் வாழ்த்துக்கள் மில்டன் அவர்களுக்கும் வணக்கம் வாழ்த்துக்கள்
கரிகாலன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
❤❤❤❤❤❤real concept told Mr karikalan❤❤❤❤
அருமைத் தோழர் கரிகாலன் கரிகாலன் என்றால் என்ன
திருமாவளவன் அறிவு சுட கூட அழைக்கலாம் உண்மையை உரைக்க சொன்ன கரிகாலனுக்கு மனமார்ந்த பாராட்டுகள்
அன்று கல்லனையை கட்டினார் கரிகாலன் சோழன் அது வரலாறு அது போன்று தான் இன்று ஒரு உண்மையான சவாலாக உருவாகி வரும் ஊடகம் வழியாக மீண்டும் ஒரு கரிகாலன் அவர்கள் மிகவும் சிறப்பாக பேசுகிறார் மகிழ்ச்சி அடைகிறேன் கண்டிப்பாக மக்களுக்கு நல்ல நீதி கிடைக்கும் நன்றி நன்றி அண்ணா நன்றி நீங்கள் நீடூழி வாழ வேண்டும் 🙏🙏🙏 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐
ஆறியம் மனித குலத்திற்கு அழிவைத்தான் ஏற்படுத்தும்.
பாபநாசம் என்ற பெயர் வந்ததற்கு காரணமே இதுதான். பார்ப்பன் நாசம் பன்னுவானுங்களாம் அந்தகாலத்தில்
அதே தண்ணீரை குடிக்க வைக்க வேண்டும் பிறகு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்க வேண்டும்
Welcome karikalan sir
Thanks for your effort to bring out the truth.
கெட்ட வாசம் நல்ல வாசம் என்று வட்டார வழக்கில் கையாளப்படுகிறது.
அதை வாடை என்று சொல்லவேண்டும்
நாற்றம் என்பது சரியான வார்த்தை
ஊடகவியாளர் தோழர் கரிகாலன் அவர்களே பாதிக்கப்பட்டவர்களுக்கு அரணாக இருங்கள்
வாழ்த்துகள் 💙❤
உண்மை ஒருநாள் வெளியில் வரும்.
தோழர் கரிகாலன் உண்மையான ஊடகவியலாளர்.அவரைப் பாதுகாப்போம்.ஆதரிப்போம்.
Karikalan brother enquiries always best. doing
இளம் தோழமை உள்ளங்களே வாழ்த்துக்கள்.
Karikalan you good
குற்றவாளியை கண்டறியப்பட்ட உதவுங்கள்
ஆதிக்கசாதி என பிறரை ஈனசாதிபயலுக சொல்வது தவறு
Hatsoff to Mr Karikalan. At the same time police and govt r not at all bothered and always diverting the issues every where and creating community issues.
Well said
தமிழ்நாடுகாவல் துறை எப்படி எப்போது rss உடன் சேர்ந்தது?இவர்களின் கருத்தை ஆதாரம் இல்லாமல் திணிக்க முயலுகிறார்கள்
தமிழ்நாடு காவல்துறை எப்போவுமே RSS சார்புடையுது தான்.
@@marsookali9936 என்னங்க சொல்றீங்க! ஸ்டாலின் அவர்களின் போலீஸ் துறையில் rss ஆதிக்கம் இருக்கமுடியுமா? அப்படி இருப்பின் அது மிகவும் கேவலம்
அப்படி இருக்க முடியாது
சமூக நீதி காக்கும் தமிழ்நாட்டின் முதல்வர் ஐயா சரியான முறையில் நடவடிக்கை எடுப்பது உறுதி என்பதை அறிந்து கொள்ள வேண்டும். 🙏
Seekiram muthalvarai elupunnga....
புலனாய்வில் சிறந்த தமிழக போலீஸ். தமிழ்நாடு முதலமைச்சரின் கையில் இருக்கும் போலீஸ். புலனாய்வில் தலை சிறந்து விளங்கும் தமிழ்நாடு போலீஸ். தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனையில் மட்டும் தலை சிறந்து விளங்கவில்லையே ஏன். முதல்வரின் உத்தரவு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். என்ற முதல்வர் ஜாதி வெறியர்களுக்கு துணை போகிறார் என்று தான் அர்த்தம்
கரிகாலன் உங்களை தமிழக அரசு கண்காணித்து கொண்டு இருக்கின்றது...பக்கா ஆதாரத்துடன் பொதுவெளியில் பேட்டி கொடுங்கள்.அது உங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கும்
Thank you preralzai
Thankalukku enathu valththukkal sir neethiyai velichaththirkku kondu varunkal ple
சிறப்பு கரிகாலன் சார்.
காவல் துறையில் இப்படி மோசமானவர்கள் இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது
காவல் துறை யார் கையில்
உள்ளது,? ஒரு கை எழுத்தில் மாற்றத்தை
கொண்டு வரலாம் , எல்லாருக்கும் ஒரே கோவில் ஒரே தண்ணீர் தொட்டி, ஒரே வீதி ஒரே சுடுகாடு, இதுதான் சமத்துவம் சமூகநீதி ,
50 ஆண்டுகள் கதை பேசிக்கிட்டு இருக்கிறீர்கள் ,
Karikalan! Thanks for displaying the truth
Supper sir 👍
மலம் கலந்த கயவர்கள் வாயில் மலத்தை திணிக்க வேண்டும்
இங்கு இஸ்லாமிய நாடும் இல்லை இஸ்லாமிய சட்டமும் இல்லையே சகோதரா
Super anna karikalan nandi
சரியான தண்டனை கடவுள் கூடியவிரைவில் வழங்குவார்
எல்லா சாதிகளிலும் நல்லவர்களும் உள்ளார்கள். தீயவர்களும் உள்ளார்கள் என்பது மாபெரும் உண்மை.
என் அன்பு தம்பிகளுக்கு, திருமா தம்பி இசை ஆனந்தனின் இனிய
வாழ்த்துக்கள்... !
கரிகாலன் சிறந்த முறையில் பதிவு செய்து வருகின்றார்
இது வெலிநாடா இருநதா நல்ல பலன் கிடைக்கும்
நீங்கள் கூறியதுதான் உண்மையாக இருக்கலாம் இதில் சம்பந்தபட்ட காவல்துறையாக இருந்தலும் கைது செய்யவேண்டூம்
Best wishes
Thanks 🙏🙏🙏🙏🙏
Vazhthukkal brother
கரிகாலன் அவர்களுக்கு மிக்க நன்றி
வேங்கை வாசலில் குடிக்கின்ற தண்ணீரில் பீயை கலந்தது
விடுதலைசிறுத்தைகள் கட்சியின் ரவுடிகள் என்பது அந்த பகுதி மக்களுக்கு தெளிவாக தெரிகிறது
பணவெறி
பதவிவெறி
பிடித்த திருமாவளவனின் பேச்சை கேட்டு விடுதலைசிறுத்தைகள் கட்சியின் ரவுடிகள் செய்ததாக
அங்கு வசிக்கிற தலித் மக்கள் பேசி கொள்கிறார்கள்
உண்மை இப்படி இருக்க
இந்த ஈனப்பயலுக எல்லாம் அடுத்த சாதி மக்கள் மீது பழி போடுறானுக
விளக்கமான தெளிவான விவாதம் உறுதியான நடவடிக்கை தமிழ்நாடு அரசு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முன்னெடுப்பார் நன்றி பேரலை ஊடகத்துக்கும், கரிகாலன் (ROODS)க்கும்.💐
பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்துகரிகாலலின் உழைப்பு பாராட்டத்தக்கது
அணைத்து அதிகாரிகளையும் பதவி நீக்கம் செய்யவேண்டும்
Sir good
தன் வீட்டு சிக்கல்கள் போல் ஆழமாக ஊடுருவி ஆய்வு செய்த கரிகாலன் உண்மையான புரட்சியாளன்.
Mr.Karikalan's efforts must be appreciated. May God bless him.
வாழ்த்துக்கள் தம்பி.
👌
தம்பிஉங்கள்சேனலலைதொடந்து
பார்த்துவருகிறேன்நீங்கல்நடு
நிலையாகபேட்டிஎடுத்துவரேகிரீர்
இந்தகுற்றம்புரிந்தவர்யாராக
இருந்தாலும்மிககடுமையான
தன்டனைவழங்கவேண்டும்
ழுதீதையாதான்குற்றவாளி
Good talk karikalan bro, what law and order doing in tamilnadu after this worst incident
👍👍👍👍👍👍👍💯
அந்த சண்முகம் அய்யாவை ஊர் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் 🙏🙏
👌👍👍👍👍
வெளிச்சத்துக்கு வரும் உண்மை.பார்ப்போம்.
மாவட்ட ஆட்சியர் பெரியார் வழிவந்தவரென்றால்
தனிகவனம்செலுத்தவேண்டும்
Thiru Karikalan did proper job vazthukkal