பெருங்களத்தூர் மேம்பாலம் திறப்பால் நிம்மதி | Perungalathur new bridge | Tambaram - Perungalathur way

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • சென்னை பெருங்களத்தூரில் ஏற்பட்டு வந்த பல ஆண்டுகால போக்குவரத்து நெரிசலுக்கு முடிவு கட்டும் வகையில், 2020ல் 234 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மேம்பாலங்கள் கட்டும் பணி தொடங்கியது.
    பெருங்களத்தூர் சீனிவாசா நகரில் இருந்து ரயில்வே கிராஸிங், பெருங்களத்ர் - காமராஜர் சாலை மார்க்கம், செங்கல்பட்டு - தாம்பரம், தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கின.
    செங்கல்பட்டு - தாம்பரம் மார்க்கமாக செல்லும் மேம்பால 2022 செப்டம்பரில் திறக்கப்பட்டது.#Perungalathur #Bridge #Chennai #Dinamalar

ความคิดเห็น • 29

  • @prahladnatchu
    @prahladnatchu หลายเดือนก่อน +4

    எல்லாம் பாதி கிழம் ஆயாச்சு 😅 பைக் நபர் க்கு மகிழ்ச்சி ரொம்ப

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan หลายเดือนก่อน +7

    இந்த பாலங்களால் கிடைக்கும் பலன் ஒரு சில ஆண்டுகளுக்கு மட்டுமே. ஏனெனில், கட்டி முடிப்பதிலேயே மிகுந்த தாமதம். மக்கள் + வாகன எண்ணிக்கை பெருக்கம் என 4-5 ஆண்டுகளிலேயே அந்த பகுதி பழைய நிலைக்கு வந்துவிடும்.
    குறைந்த பட்ச தீர்வாக, அரசு வாகன பாதையை (carriage way, service lane) ஆக்கிரமிப்பு இன்றி சீராக வைக்க வேண்டும். மக்கள் தாமாகவே ஒழுங்காக இருப்பார்கள் என்பதெல்லாம் இனி கனவில் கூட நடக்காது. குச்சியை கையில் எடுத்தால்தான் குரங்கு ஒழுங்காக இருக்கும்.

  • @subramanianramasubbu7717
    @subramanianramasubbu7717 หลายเดือนก่อน +4

    Planned and finished after so many years. The work started during ADMK regime completed during DMK period. It shows political parties in power may change but government officials executing projects of politicians do their work irrespective of political climate. Congratulations to Highways Sewerage and water board EB and local bodies which were part of this marathon projects. At the same time police and other departments which had done tireless work also need to be congratulated. This is democracy where money is collected as tax r returned to common man as development infrastructure. VS

  • @rsv6603
    @rsv6603 หลายเดือนก่อน +5

    In the next 10 years, will Chennai's traffic increase or decrease? How it's a long term solution? Example - Koyembedu bus stand built in 2002' has become insufficient now n we have moved 2 Kilambakkam now or not? 🤔🙏🏼🤞🏼🧿!

  • @malarvizhiut7469
    @malarvizhiut7469 หลายเดือนก่อน +7

    பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் பகுதிகளில் கடும் தண்ணீர் பிரச்சினை நிலவி வருகிறது பல வருடங்களாக. உள்ளாட்சி அமைப்புகள் எடுக்கும் நடவடிக்கை போதுமானதாக இல்லை.

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC หลายเดือนก่อน +2

    Mani has completed 80 years and seen 1000 moons so far >hence he observed 80 years in Ram anna dhana Mandapam
    with Homam and abhishekam more than100 graced the function called as Sadhaabhishekam,and Homa by Samvedi Pandit ( chrompet)
    Sadhabhishekam also marks Darshan of 1000 Moons by the Grahasta( ie Mani) Since this was not opened on 24/7 my arrival after Fuction delayed by 30 Mins

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 หลายเดือนก่อน

    💪🙏🚩🏴🌄

  • @chandrakrishnaswamy9301
    @chandrakrishnaswamy9301 หลายเดือนก่อน

    Left way signal is must. Otherwise very dangerous

  • @karthiks1990
    @karthiks1990 หลายเดือนก่อน

    💯

  • @jothidarsubha.kalaichelvan8068
    @jothidarsubha.kalaichelvan8068 หลายเดือนก่อน +3

    எல்லாம் நல்லாதான் இருக்கு....ஆனா...!
    ஒரு திட்டம் ஆரம்பித்து 5 வருடங்களாகிறது முடிவடைய எனும் போது வருத்தமாக இருக்கு. ஏனெனில் அந்த திட்டத்தின் தொலை நோக்கு என்பது ஐந்து அல்லது பத்து வருடங்களாகவே இருப்பதால் மக்களின் பயன்பாடு என்பது குறுகிய காலத்துக்கு மட்டுமே உள்ளது. மறுபடியும் அதே இடத்தில் அதே மாதிரியான பிரச்சினை.....
    உதாரணத்துக்கு இதே பெருங்களத்தூரில் கோயம்பேடு பேருந்து நிலையம் தொடங்கி மதுராவாயல் பைபாஸ் வழியில் சேரும்பகுதியான பெருங்களத்தூரில் போக்கு வரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் என உணர்ந்து அப்போதே (20வருடங்களுக்கு முன்பே) இந்த பாலம் போன்று அமைத்து இருந்தால் இன்று அதன் செயல்பாட்டுக்கு தேவையான நிலங்கள் அன்றே கையகப் படுத்தி இருக்க முடியும் சுலபமாக.....
    நிதி இல்லை என்பார்கள்....
    எந்த திட்டம் முன்னுரிமை என உணர்ந்து திட்டமிட இவர்கள் (ஆண்ட, ஆளும்) என்ன காமராஜரா.....மக்களுக்காக பாடுபட....தன் மக்களுக்கு பாடபடவே இவர்களால் முடியாத போது நாட்டு மக்களைப் பத்தி எப்படி....😮
    ஆனாலும் இப்பவாவது வந்ததே.....
    ஒரு இரண்டு அல்லது மூன்று வருடம் சற்று நிம்மதியாக இருக்கலாம்...

  • @sanjay_s225
    @sanjay_s225 หลายเดือนก่อน +1

    Ethe maari vandalur pannirugallame

  • @Vishnuvardhan-qg9sy
    @Vishnuvardhan-qg9sy หลายเดือนก่อน

    சிங்கபெருமால் கோவில் மேம்பாலம்

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC หลายเดือนก่อน +1

    பெருங்களத்தூர் மேம்பாலம் திறப்பால் நிம்மதி ( 50% நிம்மதி Full நிம்மதி only after the மேம்பாலம் Side from Perunkalattur/ Kancheepuram side to Sadanandapuram and sadanandapuram to Vandaloor, sadananadapuram to Perungalattur station/ tambaram vice versa can be complted with chinese Govt/ or contractors நிம்மதி ( till 2028. From 2028 again NO நிம்மதி

  • @lucas-nq1xg
    @lucas-nq1xg หลายเดือนก่อน +1

    Super

  • @SwaminathanJ-dm1gc
    @SwaminathanJ-dm1gc หลายเดือนก่อน +1

    Item

  • @ramachandran8630
    @ramachandran8630 หลายเดือนก่อน

    பல வருடங்களாக.. பரவாயில்லை இந்த ஆட்சியிலாவது..

  • @Shortgunss
    @Shortgunss หลายเดือนก่อน +1

    Kamarajnagar side enna achi?

    • @ramaswamyvenkatesan1352
      @ramaswamyvenkatesan1352 หลายเดือนก่อน +2

      காமராஜ் பகுதியில் எடுக்க வேண்டிய மேம் பாலத்திற்கான இடம் இபி ஆபிஸ் வனத்துறை பகுதிகள் இருப்பதால் அந்த இடத்தை கையகப்படுத்தி பிறகுதான் அந்த வேலையை முடிக்க யும்

    • @Shortgunss
      @Shortgunss หลายเดือนก่อน +1

      @@ramaswamyvenkatesan1352nandri sir. Ana evolo time lendu idu bridge velai ninichite. Romba kastam da sir. Kamrajnagar makkal ku solution illa.

  • @manilic3531
    @manilic3531 หลายเดือนก่อน

    எல்லாம் .. அறைகுறைதான்.. இல்லை... பீர்க்கன்காரனை... .. காமராஜர்... பகுதி.. இணைப்பு.... முழுமை... பெறவில்லை.. என்பது தான்... உண்மை....??!!!???

  • @padmanabanrathinam2805
    @padmanabanrathinam2805 หลายเดือนก่อน +6

    திராவிட மாடல் ஆட்சியால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மை

    • @MRMrADNIHC
      @MRMrADNIHC หลายเดือนก่อน +2

      yes although delayed by half a decade?

    • @aarumougamearunagiri3897
      @aarumougamearunagiri3897 หลายเดือนก่อน

      திராவிட மாடாலா !!!
      இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கியது யார்?
      சென்னை மக்களுக்கு
      நிம்மதி. எல்லா தொகுதியும் மாடல் தான்.
      மழை, வெள்ளம் நாட்களில் காரை நிறுத்த
      இடம் கிடைத்து விட்டது.
      சந்தோஷம் தானே.

  • @krishmurthy945
    @krishmurthy945 หลายเดือนก่อน +3

    தமிழ் நாடு வளர்ச்சி அடைய காரணம் திமுக ஆட்சியில் தான் அதிக மேம்பாலங்கள் திறக்க பட்டது.

    • @sasitharanjega770
      @sasitharanjega770 หลายเดือนก่อน

      ​@@vignoprasath5819MP trb Balu ❤

  • @tamilselvan729
    @tamilselvan729 หลายเดือนก่อน +1

    Built by ADMK.

  • @KotteswaranS-im4vv
    @KotteswaranS-im4vv หลายเดือนก่อน +3

    DMK mass Da