rope start in ape auto | ஆட்டோவை கயறு கொண்டு start செய்வது எப்படி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 55

  • @kannanskannan7620
    @kannanskannan7620 2 ปีที่แล้ว +6

    தலைவரே உங்க வீடியோ பாத்துதான் நான் ஆட்டோ ஸ்டார்ட் பண்ணுனேன். ரொம்ப நன்றி தலைவரே 😍

    • @automototamil
      @automototamil  2 ปีที่แล้ว +2

      ந‌ன்றி நண்பா

  • @karthicharleskarthicharles6460
    @karthicharleskarthicharles6460 2 ปีที่แล้ว +1

    bro unga video parthu tha na rop
    pota kathukutta romba thanks bro

  • @Muthukannan-q9b
    @Muthukannan-q9b 22 วันที่ผ่านมา

    Bro thallivitu start panrathu eapadi.pls reply me

  • @shajahan4279
    @shajahan4279 3 ปีที่แล้ว +1

    Pro engine cover engine sheild .atha used pannlama.ila kalatitdalamaaa.

    • @automototamil
      @automototamil  3 ปีที่แล้ว

      Kalatatheenga nanba
      Athu engine safety kaka irukku

  • @selvarajlakshmi403
    @selvarajlakshmi403 3 ปีที่แล้ว +3

    கயரை பத்தி நீ அதிகமாக சொல்லிட்டே. .முக்கியம் எப்படி இளுக்கணும் சொல்லவில்லை.
    இவர்கயிரு போட்டது சரி.ஆனால் இழுக்கும்போது மூச்சை அடக்கி தம் கட்டி இழுககும்போது டைட்டாக இருக்குமிடத்தில் முழு அளவு பலத்தை பயன்படுத்தினால் எளிதாக ஸ்டார்ட் ஆகி விடும்.இது என் அனுபவம்

  • @kumarsamys534
    @kumarsamys534 2 ปีที่แล้ว +1

    எத்தனை முறை முயற்சி செய்து பார்த்தேன் கயிறு கொண்டு இயக்க முடியல

  • @abdulkudhoos100
    @abdulkudhoos100 8 หลายเดือนก่อน

    Bro bajaj Maxima x wide diesel edukalama

    • @automototamil
      @automototamil  8 หลายเดือนก่อน

      Edukkalam bro

    • @abdulkudhoos100
      @abdulkudhoos100 8 หลายเดือนก่อน

      @@automototamil thanks bro 🤝

  • @RamChinna-zd3eb
    @RamChinna-zd3eb ปีที่แล้ว

    Thank you nanba

  • @Arun-ln4fl
    @Arun-ln4fl 3 ปีที่แล้ว

    Hi, Bro Ape bs6 2021 model review potunga bro...

  • @kumarsamys534
    @kumarsamys534 ปีที่แล้ว

    13, வருடங்களாக லோடு ஆட்டோ வண்டியில் பேண்ஸி கவரிங் வியாபாரம் செய்து வருகிறேன் பல முறை முயற்சி செய்து விட்டேன் கயிறு கொண்டு ஸ்டார்ட் செய்ய முடியலை

    • @automototamil
      @automototamil  ปีที่แล้ว

      முடியும் அண்ணா

  • @mohansun7627
    @mohansun7627 3 ปีที่แล้ว +1

    Good

  • @dhanushsekar5790
    @dhanushsekar5790 3 ปีที่แล้ว

    Milage illathathukku karanam enna friend

    • @automototamil
      @automototamil  3 ปีที่แล้ว

      Naraya karanam irukku nanba
      1.tyre Air check
      2.air filter clean
      3.engine bore weak
      4.diesel nozzle clean

  • @tamilmanin5569
    @tamilmanin5569 3 ปีที่แล้ว

    Bs6 Dx auto யில் கயிறு போட்டு ஸ்டார்ட் செய்ய முடியுமா கயிறு கொண்டு ஸ்டார்ட் செய்யும்படி செட் செய்ய முடியுமா நண்பா

  • @vijay.s2594
    @vijay.s2594 ปีที่แล้ว +1

    Bro I'm also be4 atuo appe city plas

  • @muruganv9351
    @muruganv9351 3 ปีที่แล้ว

    சார் யாகிட்ட BX 4 காஸ் auto இருக்கு ஆன இந்த அதிரி இல்லையே.

  • @72nellai15
    @72nellai15 ปีที่แล้ว +2

    எல்லா வண்டிக்கும் இப்படித்தான் இருக்குமா ப்ரோ

  • @kansalsubakani5711
    @kansalsubakani5711 3 ปีที่แล้ว

    Innum video iruntha podunga Bass

  • @dhanushsekar5790
    @dhanushsekar5790 3 ปีที่แล้ว

    Pick up illa enna karanam

  • @muthusaranya9496
    @muthusaranya9496 3 ปีที่แล้ว

    நண்பா ஆட்டோ வில் பேட்டரிலைட்டு நிக்கவில்லை புது பேட்டரி மாத்தி நிக்கவில்லை என்ன காரணம்

    • @automototamil
      @automototamil  3 ปีที่แล้ว

      Wire Short aguthu nanba
      Check pannunga

    • @SelvaKumar-wc4fd
      @SelvaKumar-wc4fd 3 ปีที่แล้ว +1

      காயில் பிரபலலம் இருக்கும்

    • @automototamil
      @automototamil  3 ปีที่แล้ว

      Irukkum nanba

    • @kannannemmara7106
      @kannannemmara7106 3 ปีที่แล้ว

      Flyfeel coil or RR unit problem ala varalam

    • @automototamil
      @automototamil  3 ปีที่แล้ว +1

      Ok bro

  • @s.antonyxavier4066
    @s.antonyxavier4066 2 ปีที่แล้ว

    Thank you

  • @soundararajansoundararajan7906
    @soundararajansoundararajan7906 3 ปีที่แล้ว

    Ok jl

  • @VASEM546
    @VASEM546 3 ปีที่แล้ว +1

    Sir Telugu lo cheppandi

  • @dhanushsekar5790
    @dhanushsekar5790 3 ปีที่แล้ว

    BS3 and BS2

  • @ManiMani-on9fv
    @ManiMani-on9fv 3 ปีที่แล้ว

    Nigal solum anithum payanula thakaval please immediately number

    • @automototamil
      @automototamil  3 ปีที่แล้ว

      chat.whatsapp.com/FTyTsUF2aRG4EJxZem8DMg

  • @vimalchandran7938
    @vimalchandran7938 3 ปีที่แล้ว

    Hiv

  • @MukeshMukesh-yr9pg
    @MukeshMukesh-yr9pg 3 ปีที่แล้ว

    Call me