ความคิดเห็น •

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu วันที่ผ่านมา +2

    போதை விழிப்புணர்வு வில்லுப்பாட்டுடன் புரியவைத்தது மிகவும் அருமை.God bless you and your family.

  • @GaneshKumar-w3y
    @GaneshKumar-w3y 3 วันที่ผ่านมา +3

    தங்கை மாதவி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 3 วันที่ผ่านมา +3

    சிறந்த நிகழ்ச்சி வாழ்த்துகள்..

  • @sakkravarthib6965
    @sakkravarthib6965 12 วันที่ผ่านมา +3

    மாதவி சூப்பர் 🎉இதுவும் மிக அவசியமான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் .❤❤🎉🎉ஒரே ஒருவர் திருந்தட்டும் .உனக்கு இறைவன் ஆசி தானாக கிடைக்கும் மாதவி .

  • @sridharsampath5707
    @sridharsampath5707 หลายเดือนก่อน +7

    நல்ல நிகழ்ச்சி. ஒரோரு நிகழ்ச்சியிலும் இதையும் பாட வேண்டும்.

  • @sornapandian5065
    @sornapandian5065 หลายเดือนก่อน +5

    அருமை நல்ல முயற்சி போதையால் உலகம் சொந்த காசில் சூனியம் வைத்த கதையாக உள்ளது

    • @jithtv
      @jithtv หลายเดือนก่อน

      ☝️👍

  • @mohamedidrismohamedthamby3547
    @mohamedidrismohamedthamby3547 4 วันที่ผ่านมา +2

    எல்லா மாவட்டத்திலும் இது போன்ற நிகழ்ச்சி பள்ளிகூடங்களில் அரசு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @sureshkumar-tq7xn
    @sureshkumar-tq7xn หลายเดือนก่อน +5

    மாதவி கலைக்குழுவினர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு ❤❤❤ வாழ்த்துக்கள் போதை இல்லா பாரதம் வேண்டும் நன்றி ஜித் TV

    • @jithtv
      @jithtv หลายเดือนก่อน

      👍🙏☝️

  • @lsnambi
    @lsnambi หลายเดือนก่อน +12

    இந்த காணொளியை அரசு, மற்றும் தொண்டுநிறுவணங்கள் சேர்ந்தும் ,தனித்தனியாகவும் அனைத்து பட்டி தொட்டி களிலும் பரவ செய்ய வேண்டும்..

  • @poosapandiyan3217
    @poosapandiyan3217 6 วันที่ผ่านมา +5

    அம்மா என் மகள் இளையவள் வயது தான் உங்களுக்கு ஆகையால் அம்மா என்று அழைக்கிறேன் இது நல்ல நிகழ்ச்சி தான் நீங்கள் எல்லா கோவில்கள் நிகழ்ச்சியிலும் இளைஞர்கள் மத்தியில் முதல் உறுதி மொழி எடுத்து சொல்லி கொடுத்து கோவில் வில்லிசை தொடங்க வேண்டும் காரணம் நமது இந்து கோவில்கள் நிகழ்ச்சிகளில் தான் மது குடிக்கிறார்கள் இந்த நிலை மாற வேண்டும் இளைஞர்கள் திருந்த வேண்டும் கோவில் நிகழ்ச்சிகளில் குடியைய் ஒழிப்போம்

  • @alwarsamy1816
    @alwarsamy1816 5 วันที่ผ่านมา +2

    All students in TN should be shown this.

  • @MRPRO-z
    @MRPRO-z 5 วันที่ผ่านมา +2

    மிக அருமை சிஸ்டர்

  • @shanmugam2368
    @shanmugam2368 21 วันที่ผ่านมา +3

    அருமை அருமை அருமை அருமை

  • @velayuthamsivagurunathapil6393
    @velayuthamsivagurunathapil6393 11 วันที่ผ่านมา +3

    அருமையான பதிவு

  • @srisritharan7324
    @srisritharan7324 14 วันที่ผ่านมา +2

    சிறந்த பாட்டு. நன்றி 🙏🏽

  • @DheivaragaviDheivaragavi
    @DheivaragaviDheivaragavi 5 วันที่ผ่านมา +2

    Super 🎉🎉🎉

  • @vimalrajm7758
    @vimalrajm7758 15 วันที่ผ่านมา +2

    மாதவி, வாழ்த்தூகள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @antorinishya1247
    @antorinishya1247 20 วันที่ผ่านมา +3

    அருமை

  • @mrgaming8958
    @mrgaming8958 หลายเดือนก่อน +2

    Super matthavi

  • @user-eu9yk5uu2o
    @user-eu9yk5uu2o หลายเดือนก่อน +6

    Love u so much akka💚💚💛💛

  • @SulaimanK-vu8tl
    @SulaimanK-vu8tl 9 วันที่ผ่านมา +1

    Very good super function

  • @megallamegalla2264
    @megallamegalla2264 หลายเดือนก่อน +3

    Super ma 🙌🙌❤❤❤❤

  • @raviraviramanujam2376
    @raviraviramanujam2376 12 วันที่ผ่านมา +2

    Super

  • @never33765
    @never33765 8 วันที่ผ่านมา +1

    டாஸ்மார்க் கடை முன் இந்த நிகழ்ச்சியை செய்யுங்க,

  • @senthilkumarsubramanian8341
    @senthilkumarsubramanian8341 หลายเดือนก่อน +2

    Such events to be conducted in every school a great job sister even if a child is saved it serves the purpose.

  • @gunasekarank5207
    @gunasekarank5207 12 วันที่ผ่านมา +1

    Super ❤

  • @Appaswamy-k7f
    @Appaswamy-k7f 9 วันที่ผ่านมา +1

    Supper

  • @kumaranm5579
    @kumaranm5579 หลายเดือนก่อน +2

    Beautiful in all, go forward God bless mathavi ,

    • @jithtv
      @jithtv หลายเดือนก่อน

      🙏👍☝️

  • @abimannuekiruba4269
    @abimannuekiruba4269 2 วันที่ผ่านมา

    How sweet sister 🎉

  • @JothimalaiKumbakonam
    @JothimalaiKumbakonam 4 วันที่ผ่านมา +1

    🙏

  • @user-ld3dn3th7u
    @user-ld3dn3th7u หลายเดือนก่อน +2

    Nalla.karuthukalai
    Villupattu mulam
    Sollavendm

  • @thomasbalraj602
    @thomasbalraj602 9 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @GaneshKumar-w3y
    @GaneshKumar-w3y 3 วันที่ผ่านมา +1

    ஏமா இது கம்ப்யூட்டர் காலம்

  • @Lakshamanan-be6we
    @Lakshamanan-be6we หลายเดือนก่อน +1

    Ithu entha ooru school

    • @jithtv
      @jithtv หลายเดือนก่อน +4

      சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளி🙏☝️

  • @puvaneshwarannallarakku1280
    @puvaneshwarannallarakku1280 7 วันที่ผ่านมา +1

    அம்மணி! இது திராவிட மாடலுக்கு விரோதமானது.

  • @MuthuRaj-os2mb
    @MuthuRaj-os2mb หลายเดือนก่อน +4

    Super

  • @karuppiahkumar9206
    @karuppiahkumar9206 13 วันที่ผ่านมา +1

    Super

  • @MuthuRaj-os2mb
    @MuthuRaj-os2mb หลายเดือนก่อน +3

    Super

  • @user-xu6od1vk3q
    @user-xu6od1vk3q 11 วันที่ผ่านมา +1

    Super

  • @prabhasri9749
    @prabhasri9749 หลายเดือนก่อน +1

    Super