தாயாரால் நன்மை பெறும் லக்னங்கள் | தாயன்பை அதிகம் பெறும் லக்னங்கள் | Amma Pasam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 138

  • @Gautam56893
    @Gautam56893 5 ปีที่แล้ว +12

    நீங்கள் பேசுவது ஒரு தந்தை மகனுக்கு கதை சொல்வது போல் உள்ளது மிகவும் அருமை நன்றி அப்பா உங்கள் பதிவுகள் அனைத்தையும் நான் பார்க்கிறேன் மிகவும் அருமை நன்றி அப்பா

  • @sumathisowmiya2126
    @sumathisowmiya2126 5 ปีที่แล้ว +21

    அம்மா என்றாலே அன்புதானே ஐயா? எனக்கு மிகவும் பிடித்தவர் என் அம்மா....ஆனால் இப்போது அவர் என்னுடன் இல்லை.....

  • @kavitham1019
    @kavitham1019 2 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 🙏....

  • @mpriya1580
    @mpriya1580 5 ปีที่แล้ว +7

    வணக்கம் ஐயா. எதிர் பார்த்து இருந்த பதிவுகளில் ஒன்று. நன்றி ஐயா.

  • @Vskmahesh05
    @Vskmahesh05 5 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள தகவல்கள் சார் 👍👍👍👍👍

  • @gomathi86
    @gomathi86 5 ปีที่แล้ว +2

    Eppadi sir ippadi correct ah solringa. Nan kanni lagnam than en amma ennaye en husband unga ponnu ippadi pannitta sonnadhum kovam vandhrumm. At the same time en mela mistake irundhuchuna yaru munnadiyum ennaye thittama vudamatanga.nan than kudhuvachrukanum....

  • @chinnathambi4749
    @chinnathambi4749 5 ปีที่แล้ว

    குருவே சரணம்
    குருவே அருமையான அருமை அருமை பதிவு குருவே

  • @VijayaLakshmi-do6rj
    @VijayaLakshmi-do6rj 5 ปีที่แล้ว

    Tq sir rombha azhaga thelivaga 100 presentage unmaiya erukkerathu

  • @MahaLakshmi-oq7fe
    @MahaLakshmi-oq7fe 3 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது என்பது 100% உண்மை

  • @devarajg2392
    @devarajg2392 4 ปีที่แล้ว +1

    100% it's true.. Na magararasi, kanni lagnam.. Uthrada natchathiram..

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா...

  • @udhay_s
    @udhay_s 4 ปีที่แล้ว

    நான் உங்கிட்ட ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் என்ன நா நீங்க சொல்லும் போது ராசிக்கும் பொருந்தும் லக்னத்திற்கும் பொருந்தும் இரண்டுக்கும் பொருந்தும் அப்படின்னு சொல்லி ஆரம்பிக்க எனது தாழ்மையான வேண்டுகோள்

  • @malavaran7313
    @malavaran7313 2 ปีที่แล้ว +1

    Kanni. Lakniam
    Itis true
    Thanks

  • @girijarajendran2234
    @girijarajendran2234 5 ปีที่แล้ว

    True sir thanusu lakkanam for me....my amma than enakku ellame sir...thank u sir

  • @ShahulHameed-ic2yw
    @ShahulHameed-ic2yw 4 ปีที่แล้ว +3

    Nan thulamlagnam sir எங்க அம்மா நீங்க சொல்ற மாதிரி தான் இ௫க்கங்க என்னன ஒ௫ மாதிரியும் அக்கா தங்கை ஒ௫ மாதிரி கவனிக்கிறங்க

  • @varshavijhaylakshme7015
    @varshavijhaylakshme7015 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயர எனக்குஜேதிடம்கற்றுத்தரவேண்டுகிரேன் உடன்பதில் அளிக்கவேண்டுகிறேன்

  • @nithi4186
    @nithi4186 5 ปีที่แล้ว +1

    ayya lagnathil rahu sooriyan palangal podunga. Always you are talk right. Technical a ninga romba strong. Puthiya konathil palangal sollunga.Vaalthukal Sir.

    • @nithi4186
      @nithi4186 5 ปีที่แล้ว

      Solringa

  • @jothig7790
    @jothig7790 3 ปีที่แล้ว

    Arumai sir thank you 🙏

  • @vallinadesann1135
    @vallinadesann1135 5 ปีที่แล้ว +2

    ஐயா மிக நன்று

    • @sridharsridhar9539
      @sridharsridhar9539 5 ปีที่แล้ว

      Hi sir , I am thanusu rasi pooradam natchathiram date 01/02/1992 time of birth night 11.30 pm

  • @kanijeya8940
    @kanijeya8940 2 ปีที่แล้ว

    அன்பான வணக்கம் ஐயா

  • @rathidevi5348
    @rathidevi5348 5 ปีที่แล้ว +2

    அனைத்தும் சரி.

  • @maha9179
    @maha9179 5 ปีที่แล้ว +3

    Am simma lagnam ..very true but now she is my bestest friend ..

    • @shankarpillai4066
      @shankarpillai4066 5 ปีที่แล้ว

      Me too

    • @entertiment6.033
      @entertiment6.033 5 ปีที่แล้ว

      naan neriya thadava kavanichurukn, ninga TH-cam channel a yella jothidar podura videos yellame parpinga nu nenikkurn, naan neriya murai ungala comments la parthuttu erukn

  • @maryroslingnanapragasam8999
    @maryroslingnanapragasam8999 5 ปีที่แล้ว +3

    வணக்கம்,அருமையான பதிவு,நீங்கள் மீன ராசிக்கு கூறியது என் மகளுக்கு கூறியது போலவே இருந்தது,100% சரி,தாய் என்பவள் அனுபவசாலி,ஆகவே சில வேளைகளில் கன்டிப்பது தவறில்லை.நன்றிகள்😊

  • @prakathim6394
    @prakathim6394 2 ปีที่แล้ว +1

    True 💯..

  • @whitemoon1376
    @whitemoon1376 5 ปีที่แล้ว +6

    Very True, I am thulam lagnam but you know she is a bold just and true super woman.😆😆😆

  • @tavasiayyappantavasiayyapp9639
    @tavasiayyappantavasiayyapp9639 5 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா

  • @authra1238
    @authra1238 4 ปีที่แล้ว +1

    மகர லக்கனம் உண்மை

  • @mcmurugan4239
    @mcmurugan4239 5 ปีที่แล้ว

    நன்றி!

  • @sathyadhana5191
    @sathyadhana5191 5 ปีที่แล้ว +2

    Sir really true nan mithunam lakinam my mother always love with me

  • @jeevakala834
    @jeevakala834 5 ปีที่แล้ว +1

    Sema 👌👌👍

  • @vidyajagadish419
    @vidyajagadish419 5 ปีที่แล้ว +1

    Mithunam laknam pathi sonnathu unmai ayya 🙏🏻 mithuna laknathil piranthavargal seeralinthu poga karanam avanga ammakkal than .

  • @Muthulakshmi-fu2or
    @Muthulakshmi-fu2or 5 ปีที่แล้ว +5

    Crt sir Enku thulam Lakanam than 😭😭😭😭 Enga Amma konjam kuda yen Mela pasama irukamattanga 😭😭😭😭😭

  • @roseleinevincent30
    @roseleinevincent30 5 ปีที่แล้ว +2

    V true sir 100 percent correct Iam makaram lagnam sir pls make vedios abt moon in different house for each laganam thnku 🙏

    • @subramaniansuper1162
      @subramaniansuper1162 5 ปีที่แล้ว

      ராகு செவ்வாய் வாக்கு ஸ்தானத்தில் இருந்தால் என்ன செய்யும்?

  • @maryjuvitha1536
    @maryjuvitha1536 4 ปีที่แล้ว +3

    Enakku thulam lagnum enga Amma en Mela anba than iruppanga

  • @madhurasairam7476
    @madhurasairam7476 5 ปีที่แล้ว +3

    Natchathira karma vedios podunga sir.... Eagerly waiting....

  • @ner7353
    @ner7353 4 ปีที่แล้ว +1

    S என் அம்மா டீச்சரே...

  • @jayasudhajasa495
    @jayasudhajasa495 4 ปีที่แล้ว +1

    💯 correct

  • @thirunavukkarasumeena6267
    @thirunavukkarasumeena6267 5 ปีที่แล้ว +8

    அய்யா நல்ல பதிவு எனக்கு ரொம்ப நாள் ஆசை நீங்கள் எந்த கிரகம் எப்படி அமைந்தால் ஆப்பரேஷன் உடலில் நடக்கும் என்பதை பற்றி ஒரு பதிவு போடும்

  • @manojvignesh2833
    @manojvignesh2833 5 ปีที่แล้ว +2

    Thank you so much Sir it's 100 % true for me nice msg for me once again thanks a lot

  • @shobanana8625
    @shobanana8625 5 ปีที่แล้ว +1

    Thank you sir. It's true 👌👍

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 ปีที่แล้ว +1

    Good news sir Thanks sirs

  • @velavansrinivasan1041
    @velavansrinivasan1041 3 ปีที่แล้ว

    அய்யா இந்த கொரோன நேரத்தில் எல்லாருக்கும் ஆதரவு வேண்டும்

  • @umamaheswari-mc2qk
    @umamaheswari-mc2qk 5 ปีที่แล้ว +2

    சிம்ம லக்கினத்திற்கு கடைசி வரை தாயன்பு கிடைக்காதா? Sir

  • @sureshvaratha6917
    @sureshvaratha6917 5 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @thevalakshmi1387
    @thevalakshmi1387 5 ปีที่แล้ว

    Impressive post.🌺🌺🌼🌻🌻

  • @agcreativelines5307
    @agcreativelines5307 5 ปีที่แล้ว

    Vanakkam guruvae. Migavum sari. Meena lagnam...

  • @krishnaveni3383
    @krishnaveni3383 5 ปีที่แล้ว +2

    Thank you Anna

  • @vijayar5939
    @vijayar5939 4 ปีที่แล้ว

    Well said sir

  • @shankarneelagadan9486
    @shankarneelagadan9486 3 ปีที่แล้ว

    200%true sir

  • @shobanak4480
    @shobanak4480 5 ปีที่แล้ว

    Vioce super sir,

  • @sindhukandukuri
    @sindhukandukuri 4 ปีที่แล้ว

    True sir👌

  • @maheshwari3485
    @maheshwari3485 5 ปีที่แล้ว

    100% true sir ... Am Mesha Lagnam😍😘

  • @roserose781
    @roserose781 5 ปีที่แล้ว

    Vanakam ayya..... Nam nesikum oruvarku vibathu erpatti kunamadainthu vittar analum avar velai visaiyamaga veliur payanam merkollum pothu payamaga irukirathu ayya ethavathu agitumo appatinu ... Enna panrathu eppovm antha payam irunthu konde irukirathu.....

  • @bharathiramesh2779
    @bharathiramesh2779 5 ปีที่แล้ว

    Ayya vanakam, mesha lagnam Rohini natchathram aanal naan piranha 7maadhathil thaayai iraivanadi serthhar 2il sandiran 3il sevvai 5il suriyan sani ragu sukkiran guru 6il pudhan 11il kedhu, Thai thandhai iruvarum pasamae anubavikillai Ayya, idhu thank karma VA ayya

  • @vishnumenahan9260
    @vishnumenahan9260 5 ปีที่แล้ว +1

    🇱🇰 super ayya 🙏

  • @anuppammurali7607
    @anuppammurali7607 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. அன்பிலா பென்டிர் ஜாதகம் எத்தகையது ?

  • @mohanad4700
    @mohanad4700 5 ปีที่แล้ว +1

    Ayya enathu jadagam parka vendum ayya.. contuct mo kudunga ayya

  • @praburaj1930
    @praburaj1930 5 ปีที่แล้ว +1

    True true true sir my son thulam lagnam payama irruku

  • @Vishnupandi-g7b
    @Vishnupandi-g7b 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @velavan4768
    @velavan4768 5 ปีที่แล้ว +6

    ஐயா செவ்வாய் கேது சேர்க்கைப் பற்றி ஒரு காணொளி போடுங்க

  • @m.varasi1774
    @m.varasi1774 5 ปีที่แล้ว +1

    Fact sir arrumai ,super

  • @kalavennela908
    @kalavennela908 5 ปีที่แล้ว

    Correct sonninga ayya

  • @balaji-fe3wf
    @balaji-fe3wf 4 ปีที่แล้ว +1

    Dhanusu laknam ayya enaku na appadi tha crt ah sonnega

  • @jeevathamby6102
    @jeevathamby6102 3 ปีที่แล้ว

    True

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 5 ปีที่แล้ว +1

    கும்ப லக்னம் கடக ராசி நான்காம், ஒன்பதாம் அதிபதி சுக்கிரன் ஏழாம் இடத்தில் உள்ளார் சுக்கிரனுக்கு குரு பார்வை இது எப்படிப்பட்டதாக இருக்கும் ஐயா

  • @sathishb4811
    @sathishb4811 5 ปีที่แล้ว +2

    Please make a vedio about wife like this one for each lagnam

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 5 ปีที่แล้ว

    super sir.

  • @karthikmutt1515
    @karthikmutt1515 5 ปีที่แล้ว +1

    லக்னமாக ரிஷபம் வந்து ரிஷபத்தில் சந்திரன் கேது அமைந்தால் என்னவாக இருக்கும் சந்திரன் ரிஷபத்தில் உச்சத்தில் இருக்கிறார்

  • @shakila3012
    @shakila3012 5 ปีที่แล้ว

    Good information

  • @kttthjj4634
    @kttthjj4634 5 ปีที่แล้ว

    Kadaga rasi sani disai nadakkuthu marriage pathi sollungea sir pls.

  • @malllikamahendran487
    @malllikamahendran487 5 ปีที่แล้ว

    Sir supper 100%

  • @rukmanilakshmanan7114
    @rukmanilakshmanan7114 5 ปีที่แล้ว +1

    Mamiyar marumagl ....video plz sir....misunderstanding

  • @tamizh9415
    @tamizh9415 5 ปีที่แล้ว

    உண்மை ஐயா...

  • @baskarand7601
    @baskarand7601 5 ปีที่แล้ว

    Super

  • @nareskumar7861
    @nareskumar7861 4 ปีที่แล้ว

    Sir I born on 2:45 Am for me moon is mother or Venus is mother ra sir

  • @panchaksharammanju1174
    @panchaksharammanju1174 5 ปีที่แล้ว +4

    Sir why you stopped natchatira karma palan video?

  • @subburaj869
    @subburaj869 5 ปีที่แล้ว +3

    வணக்கம், பற்றுள்ளம் கொண்ட நண்பருக்கு ஒரு வேண்டுகோள் விழையாட்டு,நீதி(நீதிபதி ) ஆட்சித்துறை படிப்பு யாருக்கு அமையும் என்றும் மேலும் படிப்பு சம்பந்தமாக கூறுங்கள் விரைவில் கூறுவீர்கள் என்ற நம்பிக்கைஉடன் உங்கள் நண்பர் சுப்புராஜ் மோகன்

    • @subburaj869
      @subburaj869 5 ปีที่แล้ว

      நன்றி, கேட்பது தருவீர்கள் என்ற நம்பிக்கை உடன் தங்கள் நண்பர் சுப்புராஜ் மோகன்

  • @MuthuKumar-mw6lp
    @MuthuKumar-mw6lp 4 ปีที่แล้ว +1

    Kani laklam100%

  • @Rபிரபாகரன்
    @Rபிரபாகரன் 5 ปีที่แล้ว

    Vanakkam sir

  • @neel5289
    @neel5289 5 ปีที่แล้ว

    Correct correct sir

  • @sudhakaran5413
    @sudhakaran5413 5 ปีที่แล้ว +1

    ஐயா நான் தங்களது விடியோகள் அனைத்தையும் பார்த்து கொண்டு வருகிறேன்.தங்களது பதிவுகளுக்கு நன்றி!

  • @amutha1405
    @amutha1405 5 ปีที่แล้ว +1

    sir ungaloda address kidaikuma

  • @PASAKKARAPAYA
    @PASAKKARAPAYA 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    நான் கும்பராசி சிம்மலக்ணம்
    சதயம் நட்சத்திரம்
    வயது 44 திருமணம் ஆகவில்லை இப்ப புதன் தெசை
    சுக்கிர புத்தி இருப்பு 1 வருஷம்
    10 மாதம்

  • @raamkumar1651
    @raamkumar1651 5 ปีที่แล้ว +1

    குருவே வணக்கம்

  • @thezfighter2167
    @thezfighter2167 4 ปีที่แล้ว +1

    இது எப்பிடி பொருந்தும் அம்மா என்பது ஒரு லக்னத்தை அடிப்படையாக குறிக்கும் ஒரு குடும்பத்தில் 4 பிள்ளைகள் இருந்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு லக்னத்தை அடிப்படையாக கொண்டவர்கள் இது எப்பிடி பொருந்தும் ?

  • @s.a.sgamerss.a.s2910
    @s.a.sgamerss.a.s2910 5 ปีที่แล้ว

    Thiruvonam narchathiram gurupeayarchi palangal podugayya

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว

      சேனல் உள்ளே போய் பாருங்க.. இருக்கு

  • @udhay_s
    @udhay_s 4 ปีที่แล้ว

    சார் வணக்கம்

  • @karpagagayathri3004
    @karpagagayathri3004 5 ปีที่แล้ว +8

    நான் கடக லக்னம்.
    தாயே எதிரி.

    • @Muthulakshmi-fu2or
      @Muthulakshmi-fu2or 5 ปีที่แล้ว

      Na thansh Lakanam..But thayi Enemy than...so thayii pasathuku...Yengupavuall 😒😒

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 ปีที่แล้ว

    நான் கன்னி லக்னம் 4 கில். கேது. கும்பத்தில் சனி யோடு சேர்ந்த சுக்கிளபஷ்ச சந்திரன் நான்கிற்க்குரிய குரு 9 ரிஷபத்தில் வக்கிரம் என் தாய் என் 9 வயதில் கடுமையான. புற்றுநோயால் இறந்து. விட்டார் எனக்கு. தாய் பாசம். கிடைத்ததில்லை சூரியன் நீச்சம் தந்தை என் 4வது. வயதில். தற்கொலை செய்து இறந்து. விட்டார். தந்தை. பாசமும். எனக்கு கிடைத்ததில்லை கலத்திரஸ். தானமும். கெட்டிருப்பதை. உங்களால். உணரமுடியும் சோ ஒரு பெண்ணுக்கு தன். கணவனால் கிடைக்க வேண்டிய எந்த வித விதமான. அன்போ. பாசமோ. ஆசை யோ அரவணைப்போ ஆதரவோ ஆதாயமோ சுத்தமாக கிடைத்ததில்லை ஏகப்பட்ட நஷ்டங்களும் கொடுமைகளும் ஏமாற்றங்களும் அவமான ங்களும் இழப்பு களை யும் மட்டுமே சந்தித்தேன் அடுத்து செவ்வாய். நீச்சம் சகோதரர் வழி யிலும் எந்தவித அன்போ. பாசமோ அக்கறை யோ உதவி யோ கிடையாது அதற்கு மாறாக எல்லா கெட்டதும் உள்ளது பிறகு. யாரோடு தான் இருக்கிறாய் என்றால் கடவுளோடு அவர் தான் என்க்கு. எல்லாமே. அதனால் நான் யாரிடமும் அதிகம் பேச மாட்டேன் கடவுளோடு பேசுவேன் தனியாக இருக்க தான். பிடிக்கும் சிறு வயதிலேயே என் அம்மா. நால்ல பழக்கங்களை சொல்லி வர்தார் பெரிய வர் களுக்கு மிகவும் மரியாதை கொடுப்பவள் நான். இதே. கன்னி லக்னம் கும்பராசியில் பிறந்த என். தம்பி மகன் சிரு வயது. முதலே யாரையும் மதிக்காமல் தன் போக்கில் போவது ம் தான் சொல்வதை பெற்றோர் கேட்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட வன் தாயின் வளர்ப்பு மிக மோசம் படிக்கும் போதே வேற்று மொழி பெண்ணையும் காதலித்து வீட்டுக்கும். அழைத்து வந்து அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்கா விட்டால் வீட்டை விட்டு ஓடி போய் விடுவேன் என்று சொல்லி மிரட்ட ஒரே பிள்ளை சொல்லுக்கு ஒத்து கொண்டார் கள் லக்னம் ராசி எங்கள் இருவருக்கும் ஒன்று என்றாலும் கிரகநிலை கள் வேறு நட்சத்திர ம். வேறு

  • @elangovans769
    @elangovans769 5 ปีที่แล้ว

    Anyway all the mother's have affection towards their children

  • @செந்தில்குமார்-ட9ட

    நீங்கள் கூறுவது எனக்கு லக்னத்திற்க்கு பொருந்தவில்லை,ராசிக்குத்தான் பொருந்துகிறது, தனுசு லக்னம், துலாம் ராசி

  • @manir125
    @manir125 5 ปีที่แล้ว +3

    Sir...nan thulam laghanam tha...ana en ammavuku na tha chella pulla...

  • @SvsS0402
    @SvsS0402 5 ปีที่แล้ว +1

    ஐயா 5-ல் சந்திரன்+ராகு பலன்???

  • @aarzusakeena4013
    @aarzusakeena4013 5 ปีที่แล้ว

    Namaste guruji

  • @pachuplavin
    @pachuplavin 5 ปีที่แล้ว

    👌👍🙏

  • @anuszaas9249
    @anuszaas9249 5 ปีที่แล้ว +7

    கண்டிப்பான டீச்சர் தான்.👌

  • @bharathikavi1470
    @bharathikavi1470 5 ปีที่แล้ว +2

    ஐயா மேஷ லக்ன ஆண்களுக்கு திருமணத்திற்கு பிறகு சொல்லவே இல்லை
    எப்படியும் reply panna mattinga

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว +10

      நீங்களாக அப்படி ஒரு முடிவு எடுத்து விட்டால் நான் என்ன செய்ய முடியும். நேரமின்மைதான் காரணம். இதோ இன்னும் சற்று நேரத்தில் ஒரு வேலையாக வெளியே போகிறேன். எத்தனை மணிக்கு திரும்ப வருவேன் என தெரியாது. வந்த பிறகு நாளைய வீடியோவிற்கான வேலைகள் செய்ய வேண்டும். என் வருத்தப்பட ஒன்றும் இல்லை. நான் நேரத்தோடு போராடிக் கொண்டிருக்கிறேன்.

    • @vigneshrvt7839
      @vigneshrvt7839 5 ปีที่แล้ว

      😂😂😂

    • @pavir9027
      @pavir9027 5 ปีที่แล้ว

      @@thamizhanmediaa sir reply panuvegala

  • @avayambigaijothi417
    @avayambigaijothi417 5 ปีที่แล้ว

    True for me magara laknam

  • @susibalan555
    @susibalan555 5 ปีที่แล้ว

    🙏 👌👍

  • @vijayaragavanc999
    @vijayaragavanc999 4 ปีที่แล้ว +1

    😂 absolute ryt dhanusu lagnam