ஸ்வர்ணலதா சூப்பர் ஹிட் பாடல்கள் | Swarnalatha Tamil Super Hit Songs | Tamil Music Center

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2021
  • ➜ FOR PAID PROMOTIONS, EMAIL TO: tamilmusiccentre@gmail.com
    ஸ்வர்ணலதா சூப்பர் ஹிட் தமிழ் பாடல்கள்
    Swarnalatha Tamil Super Hit Songs
    #SwarnalathaHits #TamilMusicCenter
  • เพลง

ความคิดเห็น • 1.9K

  • @kumarsamys534
    @kumarsamys534 ปีที่แล้ว +16

    உண்மையில் உங்கள் குரல் எங்களுக்கு கிடைத்த பாக்கியம் உங்கள் ஆத்மா இறைவனை அடைய வேண்டும் என்று வேண்டுகிறேன் பா

  • @kanimozhli9151
    @kanimozhli9151 2 ปีที่แล้ว +8

    லவ் யூ ஸ்வர்ணலதா அம்மா

  • @janakim7190
    @janakim7190 ปีที่แล้ว +3

    Enaku unga padalgal ellamay Romba romba uir

  • @hafsaalikhan2594
    @hafsaalikhan2594 หลายเดือนก่อน +3

    2024,following 😢his of commons as,naasi kaadivil yen en veedhi

  • @MariNatarajan-mx2kg
    @MariNatarajan-mx2kg 3 หลายเดือนก่อน +22

    எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் யாராலும் மறக்க முடியாத பாடல்கள்....வாழ்த்துக்கள்

  • @nivashsk7305
    @nivashsk7305 2 ปีที่แล้ว +74

    இது குரல் அல்ல, என் கவலைகளை மறக்க செய்யும் மாமருந்து,
    மனச்சோர்வை நீக்கும் ஆற்றல் ஊக்கி,
    பசியை தீர்க்கும் அமுத சுரபி,
    எனது தாகம் தணிக்கும் நீரூற்று,
    உறக்கம் கொடுக்கும் தாயின் தாலாட்டு...
    அவ்வளவு பிடிக்கும் எனக்கு ஸ்வர்ணலதா அம்மாவை...

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 16 วันที่ผ่านมา +1

    கருத்தம்மா படத்தின் அனைத்து பாடல்களும் பெண் பிள்ளைகளை பாரமாக எண்ணம் கொண்ட மனிதர்களுக்கு கருத்துள்ள பாடலின் பாடியது மூலம் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் ❤❤❤😭😭🙏

  • @KAadhi-ii4jp
    @KAadhi-ii4jp วันที่ผ่านมา

    வணக்கம் தாயே உங்கள் காந்த குரல்
    எல்லோரை மனதில்
    இடம் பிடித்து சாதனை இன்று வரை
    2024. மறு பிறவி ௭டுத்து வரவேண்டுமாய்
    இறைவனிடம் வேண்டுகிறேன்,

  • @mahendranraman510
    @mahendranraman510 2 ปีที่แล้ว +80

    ஸ்வர்ணலதா எனும்
    ஆலமர நிழலில்
    ஆனந்த பறவைகளாய்
    உங்கள்பாடல்களை
    கேட்டு மகிழ்கிறோம்
    கலைஞனுக்கு‌ மரணமில்லை.....

  • @printasx4695
    @printasx4695 ปีที่แล้ว +56

    அருமையான குரல்வளம் அற்புதம் அம்மா
    பெரிய இழப்பு தமிழ் திரைப்படத்திற்கு

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm ปีที่แล้ว +15

    சூப்பர் சிங்கர் ஸ்வர்ணலதா அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களுள் ஒரு ரசிகன் நான்.
    அவரது ஆத்மா சாந்தியடைவதாக.

  • @kathiresannatarajan6
    @kathiresannatarajan6 2 ปีที่แล้ว +128

    ஒரு பாடகி அணைத்து பாடல்களுமே புகழ் பெற்றதாக பாடி விட முடியுமென்றால் அது நீதான் தாயே
    நன்றி

    • @SaranMeka143
      @SaranMeka143 2 ปีที่แล้ว +9

      உண்மை , ஸ்வர்ணலதா அம்மாவின் பாடல்கள் அனைத்தும் இன்னும் ஆயிரமாயிர ஆண்டுகளுக்கும் நம் காதில் ஒலித்து கொண்டே இருக்கும் , அவர் விட்டு சென்றது பாடல்கள் அல்ல நமது உயிர்நாடியை !

    • @rkarpagavalli5809
      @rkarpagavalli5809 ปีที่แล้ว

      VG sefe hi be
      good

    • @armyusa819
      @armyusa819 ปีที่แล้ว +6

      Yes true brother

    • @syedabuthahir1977
      @syedabuthahir1977 ปีที่แล้ว +1

      Unmai

    • @syedabuthahir1977
      @syedabuthahir1977 ปีที่แล้ว +1

      My favourite singer swarnaladha mam,

  • @tkumargstharshan720
    @tkumargstharshan720 2 ปีที่แล้ว +14

    ஒவ்வொரு.வித்தியாசமான.பாடலுகேற்ப..குரலிலும்..இனிமைகாட்டும்.உணர்வுகளுடன்..உணர்ச்சியும்.யாரும்மயங்கும்யாவரையும்.மயக்கும்..தேனிசைகுரல்..அம்மா.ஸ்வர்ணலதா.அவர்களின்..குரல்..

  • @v.marjmuthuv.marimuthu4122
    @v.marjmuthuv.marimuthu4122 ปีที่แล้ว +124

    பலர் மனதில் இசையாக வாழும்
    இசை மேகமே மீண்டும் வரவேண்டும் பிறக்க வேண்டும்
    இந்த பூமா தேவிக்கு தலட்டு படவேண்டும்

  • @RadhaiRadha.n-fj7fw
    @RadhaiRadha.n-fj7fw 16 วันที่ผ่านมา +1

    தேன் இன்பத்தின் இனியமையான குரல் மயக்கத்தில் நான் என்னையே மறந்து விட்டேன் வியந்து விட்டேன் மயங்கி விட்டேன்

  • @chandranpandian5236
    @chandranpandian5236 4 หลายเดือนก่อน +1

    அம்மா உங்கள் குரலை எங்களுக்கு கொடுத்துவிட்டு காற்றில் கலந்து விட்டாயே அம்மா !
    உங்களை மறந்தால்தானே நினைப்பதற்கு !
    எங்கள் உள்ளங்களில் நீங்கள் வாழ்கிறீர்கள்.
    31-01-2024

  • @Kishorsharma-du2jm
    @Kishorsharma-du2jm ปีที่แล้ว +10

    எல்லோரையும் மயக்கும்.. குரல்.. ஸ்வர்ணலதா ம்மா...15/7/2022.6.44. Pm friday இன்னைக்கு இந்தம்மா பாடிய பாடலை என்னை மறந்து கேட்டுட்டு இருக்கேன்..😘😘😘😘😘😘😘😘

    • @x6623
      @x6623 ปีที่แล้ว +1

      அருமையான குரல். ஆனால் இக் குயிலின் நாதம் வெகு சீக்கிரத்தில் சென்றுவிட்டது

    • @kavigaming2352
      @kavigaming2352 ปีที่แล้ว

      @@x6623 aaa

  • @mohanp228
    @mohanp228 ปีที่แล้ว +6

    🌹🌹🌹இறைவா வேண்டும் அந்த இசை குயில் மீண்டும் மீண்டும் 🙏🙏🙏🙏

  • @nagarajanwastecottonbusine1892
    @nagarajanwastecottonbusine1892 2 ปีที่แล้ว +201

    பிறந்து இறந்தாய் இது விதி
    வாழ்ந்து பாடுகிறாய் இது நீதி.

    • @raagul5671
      @raagul5671 ปีที่แล้ว +5

      ,🙏🙏🙏

    • @pandurenganb592
      @pandurenganb592 ปีที่แล้ว +4

      ​@@raagul5671

    • @pandurenganb592
      @pandurenganb592 ปีที่แล้ว +2

      ​@Raa Gul q

    • @jayaseelan4356
      @jayaseelan4356 6 หลายเดือนก่อน +1

      👍🙏🙏🙏

    • @devi5762
      @devi5762 6 หลายเดือนก่อน +3

      erantha pinbum padukiraai ithuvum kadavulin thiruvilayaadal

  • @ramesh6arumugam
    @ramesh6arumugam ปีที่แล้ว +93

    எம் மனித பிறவியில் யாம் கேட்ட இனிமையான மனதை மயக்கும் பாடலில் இனிமையான பெண்குறள் ....👍👍👍👍

  • @jenijenika4797
    @jenijenika4797 2 ปีที่แล้ว +18

    ராசாவே உன்னை விட மாட்டேன்
    ஜானகி அம்மா பாடல்
    காந்த குரலால் அனைவரையும் கவர்ந்த நீ ...... இறைவனையும் கவர்ந்தாயோ

    • @user-yj3zp2oy5g
      @user-yj3zp2oy5g 2 ปีที่แล้ว +2

      நானும் சொல்லிட்டேன் ப்பா

    • @punayangugan7849
      @punayangugan7849 2 ปีที่แล้ว

      ஸ்வர்ணலதா

  • @vinayagamvinayagam8336
    @vinayagamvinayagam8336 ปีที่แล้ว +6

    Attama song verrry good song
    🎶 voiselegend

  • @srinivasanchinnayapillai9702
    @srinivasanchinnayapillai9702 ปีที่แล้ว +2

    இசைக்கு.வந்த இசை பாடல் தேவதை.ஸ்வர்ணலதா.பாராட்ட வார்த்தைகள் வார்தைகள்.கிடைக்க வில்லை .கேரளாவில் பிறந்த இசை தேவதை.

  • @kulothunganv1724
    @kulothunganv1724 ปีที่แล้ว +19

    தேனினும் இனிய தெவிட்டாத தெள்ளமுது ......மிக அருமையான பாடல்கள்...... இசை..... குரல்கள்...... அனைத்தும் நெஞ்சை விட்டகலாத இனிய அற்புதமான கானங்கள்......

    • @aaaaaa-zl1jp
      @aaaaaa-zl1jp ปีที่แล้ว +1

      தேனினும் இனியதெவிட்டாத‌‌‌

    • @mhtrasnports209
      @mhtrasnports209 ปีที่แล้ว

      Koago ilai matrum pulveli 78

    • @govindayyappan5972
      @govindayyappan5972 ปีที่แล้ว

      Super songs and voice super

  • @user-lf6mj7hv5h
    @user-lf6mj7hv5h 8 หลายเดือนก่อน +7

    മിക്ക സോങ്ങുകളും ഈ ശബ്ദമായിരുന്നു പിന്നിൽ എന്ന് ഇപ്പോളറിയുന്നു. ആട്ടമാം. കുയിൽ പ്പാട്ട്. എത്രയോ ഗാനങ്ങൾ. ശെരിക്കും അതിശയപ്പെടുത്തുന്ന ഗാന ശബ്ദം.

  • @rajakannan7727
    @rajakannan7727 2 ปีที่แล้ว +35

    ஸ்வர்ணலதா அவர்கள் குரல் வளம் மற்றும் அவர் பாடிய அனைத்து பாடல்களுமே அருமை❤️🥰என்றென்றும் மனதில் நிற்பவை miss U madam 😥

  • @AmeerAmeer-of8el
    @AmeerAmeer-of8el 2 ปีที่แล้ว +174

    அருமையான குரல்வளம்
    அற்புதம் சகோதரி
    பெரிய இழப்பு தமிழ் திரைப்படத்திற்கு

  • @user-yy3yw5ch4e
    @user-yy3yw5ch4e 2 ปีที่แล้ว +175

    உங்களை ரொம்பவே மிஸ் பண்றேன் உங்கள் குரலுக்கு அடிமை😭😭😭😭😭😭 மீண்டும் வருவீர்கள்.

    • @syedabuthahir1977
      @syedabuthahir1977 ปีที่แล้ว +6

      Not equal to anybody singers, mostly super melting voice swarnaladha mam voice

    • @syedabuthahir1977
      @syedabuthahir1977 ปีที่แล้ว +2

      Absolutely super voice swarnaladha mam

    • @selvansundaram6060
      @selvansundaram6060 ปีที่แล้ว +1

      @@syedabuthahir1977 c. k nn

    • @chakkaravarthychakkara849
      @chakkaravarthychakkara849 7 หลายเดือนก่อน

      ​@@syedabuthahir1977ஓஹோ

    • @prabud3085
      @prabud3085 7 หลายเดือนก่อน

      fabulous voice from mam

  • @5MinutesSPACE
    @5MinutesSPACE 2 ปีที่แล้ว +267

    எல்லாமே வெறித்தனமான சூப்பர்ஹிட் பாடல்கள்... 🎉🎊
    மிஸ் யூ சுவர்ணலதா மேடம் 😭❤️🙏

  • @chamyraju1897
    @chamyraju1897 2 ปีที่แล้ว +151

    நீங்கள் மறைந்தாலும் உங்கள் பாடல்கள் மனித ஜென்மம் வாழும் காலம்வரை.உங்கள் குரல் ஒலித்துகொண்டே இருக்கும் தாயே.எடுத்துச் செல்ல .ஏதும் இல்லை,விட்டுச்செல்லா,நிறைய இருக்கு.தாயே.

    • @mahalingammaheshr607
      @mahalingammaheshr607 2 ปีที่แล้ว +2

      Hi

    • @dpmukarur954
      @dpmukarur954 2 ปีที่แล้ว +6

      அது ஒழித்துகொண்டே இருக்கும் அல்ல ஒலித்துக் கொண்டே இருக்கும். தமிழை சரியாக தட்டச்சு செய்யவும் நன்றி

    • @tamilchezhiyan5138
      @tamilchezhiyan5138 2 ปีที่แล้ว

      All songs Super 👌👌👌

    • @selvakumar3753
      @selvakumar3753 2 ปีที่แล้ว

      Unmaitha bro

    • @palanivelgovindian7083
      @palanivelgovindian7083 2 ปีที่แล้ว

      @@tamilchezhiyan5138 q1q

  • @venkatmoorthy1973
    @venkatmoorthy1973 ปีที่แล้ว +41

    எங்களை எல்லாம் பாட்டு பாடி சந்தோசம் செய்து விட்டு..... இப்ப அந்த இறைவனே உங்கள் பாட்டு கேக்க வேண்டும் என்று அழைத்து கொண்டான்.....
    😭

    • @amuthak2880
      @amuthak2880 ปีที่แล้ว +3

      Beautiful song in your voice very nice

    • @bhuvanakanishka61
      @bhuvanakanishka61 หลายเดือนก่อน

      🥰💯

  • @maniampalam3278
    @maniampalam3278 ปีที่แล้ว +28

    மண்ணை விட்டு மறைந்தாலும் எங்களின் மனதைவிட்டு மறையாத இனிமைக் குரலரசி என்றும் ஸ்வர்ணலதா அம்மா அவர்கள்

  • @goodluckassociates4796
    @goodluckassociates4796 7 หลายเดือนก่อน +41

    இவ்வளவு அழகாக பாடல்களை பாடி விட்டு எங்களை கேட்க வைத்து நீ உறங்குகின்றாய் ....

    • @RamasamyS-vq8rc
      @RamasamyS-vq8rc 2 หลายเดือนก่อน

      Gggfg ch gyfg gg y ch gfu ye yyyyygyy

  • @MegaKumar55
    @MegaKumar55 ปีที่แล้ว +51

    எங்கோ ,ஓர் கிரகத்தில்
    மீண்டும் பிறந்து ஒருமுறை
    இந்த குரலுக்கு தலையசைக்க
    வேண்டும் பெண்னே.

    • @rajar.r4095
      @rajar.r4095 ปีที่แล้ว +2

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎂🎉🎉🎉🎉

    • @rajar.r4095
      @rajar.r4095 ปีที่แล้ว +2

      🎉🎉🎉🎂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 4 หลายเดือนก่อน +1

      💚💚💚💚❤❤👍😁🇨🇰

  • @SaranMeka143
    @SaranMeka143 2 ปีที่แล้ว +124

    குயில் பாட்டுக்கு சொந்தகாரி , ஸ்வர்ணலதா அம்மாவின் குரலில் வந்த பாடல்கள் அனைத்திற்கும் நான் அடிமை .

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 ปีที่แล้ว +7

    ஸ்வர்ணலதா அவர்களின் குரல் தேனைப்போல் இனிப்பாக இனிக்கிறது அருமை அவரின் புகழ் வாழ்க !

  • @user-mf4fi4od6c
    @user-mf4fi4od6c 7 หลายเดือนก่อน +6

    Swarnalatha mam Eranthathu Jeeranaika mudiyala .....

  • @vijayalakshmiannadurai6178
    @vijayalakshmiannadurai6178 2 ปีที่แล้ว +10

    செல்ல குரல் சொர்ணலதா அம்மா

  • @jeyasundarmurugan9802
    @jeyasundarmurugan9802 ปีที่แล้ว +14

    என்ன ஒரு இனிமையான குரல் அம்மா ஸ்வர்ணலதாவின் குரல் இனிமையால் நீங்கள் என்றும் தமிழ் மக்களின் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்

  • @Saba-kw5nb
    @Saba-kw5nb 8 หลายเดือนก่อน +3

    போராலே பொன்னுத்தாயி பாடல் ரொம்ப ரொம்ப அருமை.. போய் விட்டிங்களே லதா மேடம்

  • @sundarrajsundar5263
    @sundarrajsundar5263 2 ปีที่แล้ว +36

    இசை குயில் இசையின் அரசி அம்மாவின் இசை குரல் என்றும் என்றும் என் மனதைவிட்டு மறையாது

  • @nangaiyarnangaiyar8753
    @nangaiyarnangaiyar8753 2 ปีที่แล้ว +8

    அருமையான குரல்.சொர்ணாஅம்மா என்றும் உங்கள் நினைவில் நாங்கள்

  • @user-bg1bx2ek9p
    @user-bg1bx2ek9p 3 หลายเดือนก่อน +2

    Wow amazing voice ஸ்வர்ணலதா amma . I miss your voice😢

  • @MURUGANGANESAN-nq2ps
    @MURUGANGANESAN-nq2ps 11 หลายเดือนก่อน +1

    I miss you amma ,. Ungalathu kuralil enga familye adimaiyamma,,,😪😪😪😪😪😪😪😪😪🤤🤤🤤🤤🤤

  • @naughtybrothers007
    @naughtybrothers007 2 ปีที่แล้ว +30

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் குரல்.... My favorite voice

    • @SerpentineWonders
      @SerpentineWonders 2 ปีที่แล้ว +3

      ..💯💯💯💖💗💓🖤

    • @daf648
      @daf648 2 ปีที่แล้ว +2

      ​@@SerpentineWonders 0p

  • @sarveshpandiansarveshpandi9048
    @sarveshpandiansarveshpandi9048 2 ปีที่แล้ว +62

    கடவுள் குடுத்த வரம்யா ஸ்வர்ணலதா அம்மா ...spb.. 2பே௫ம்
    இளைய ராஜா யப்பா..மனுஷன் இசை எப்பேர்ப்பட்ட கவலை இ௫ந்தாலும் மறக்க வைக்கிறது.. இந்த ஆளு மனுஷனா இல்லை கடவுளா

    • @raagul5671
      @raagul5671 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🤩🤩🤩

    • @balamurugansaibabaji729
      @balamurugansaibabaji729 ปีที่แล้ว

      Kadaul

    • @SKR-hu2ty
      @SKR-hu2ty ปีที่แล้ว +1

      God of music Raja sir

    • @arulnancyp8561
      @arulnancyp8561 ปีที่แล้ว

      Avan sariyana thalai kanam piditha mirugam.....Avan isaiyai mattum paaratinaal thagum

    • @gopikrish5736
      @gopikrish5736 10 หลายเดือนก่อน

      ​@@arulnancyp8561விடுங்கள் நம்ம ஸ்வர்ணலதா அம்மாவிற்கு அழகான பாடல்களை இசைஞானி வழங்கி உள்ளார் ❤

  • @jayasuthav6184
    @jayasuthav6184 ปีที่แล้ว +3

    Vazhga pallandu vaigudhanthathil

  • @appan2017
    @appan2017 ปีที่แล้ว +1

    தேன் தேன் தேன் அத்தனை பாடல்களும் தேன்....ஆனால் கடவுளின் சபையை அலங்கரிக்க அங்கே போய்ப் பாடப் போய்விட்டதா இந்தக் குயில்????
    இசை ரசிகர்களுக்கு பெரும் இழப்பு....

  • @charlesdominic5317
    @charlesdominic5317 ปีที่แล้ว +25

    ஸ்வர்ணலதா அம்மா ஒரு சகாப்தம்..மன அமைதி தரும் குரல்... உங்களை இழந்தது இசைக்கே இழப்பு

    • @ChandraSekar-ll7rd
      @ChandraSekar-ll7rd ปีที่แล้ว

      Hi

    • @VijayaKumar-mk8lo
      @VijayaKumar-mk8lo 10 หลายเดือนก่อน

      😂@@ChandraSekar-ll7rd❤😂😢😂😢🎉😢😮😢😢😮😮😊

  • @subak3709
    @subak3709 ปีที่แล้ว +15

    எவ்வளவு பாடல்கள் இப்போது வந்தாலும் 80s and 90s களின் பாடல்களுக்கு ஈடு இணை இல்லை.

    • @NishaNisha-qf6fc
      @NishaNisha-qf6fc ปีที่แล้ว

      ௧ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

  • @muthulakshmikr
    @muthulakshmikr ปีที่แล้ว +3

    இனிய குரல் வளம் உள்ள ஒரு சிறந்த பின்னணிப் பாடகி கடவுள் சீக்கிரமே தன்னிடம் கூட்டிக்கொண்டு விட்டார்

  • @avadimohamed4825
    @avadimohamed4825 ปีที่แล้ว +106

    கலை உலகின் குரலரசி ஸ்வர்ணலதா.. .. ....

  • @pichaipillai8437
    @pichaipillai8437 2 ปีที่แล้ว +7

    சகோதரி இறந்த செய்தி இப்போ commans பார்த்த போது தான் தெரியும் அம்மா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் ஐ மிஸ் யூ அம்மா

  • @kmurugash9263
    @kmurugash9263 2 ปีที่แล้ว +67

    இசையோடு தாலாட்டிய தாயே மறக்க முடியாது .
    இதை எழுதும் நாமும் ஒரு நாள் மறைவோம் ஆனால் அம்மாவின் குரலில் ஒளிக்கும் இந்த இனிய ராகங்கள் என்றும் அழியாது .காலத்தை வென்று வாழும் . தாயின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வணங்குவோம் .,,
    😂😂😂😂

  • @devaraj4926
    @devaraj4926 ปีที่แล้ว +54

    ஸ்வர்ணலதா
    மறைந்தாலும் அவரது குரல் மறக்க முடியாது 🎵🎤🎧🇮🇳

    • @rkpathy5228
      @rkpathy5228 4 หลายเดือนก่อน

      Lll,lep

  • @thangarajraj2376
    @thangarajraj2376 ปีที่แล้ว +103

    என்றும்👍 இம்மண்ணில் வாழும்,, ,,அம்மாவின்,,, குரல்,,,, 👌👌🙏🙏🙏

    • @slssri
      @slssri 5 หลายเดือนก่อน +1

      , oi iz

  • @hlakwt1349
    @hlakwt1349 ปีที่แล้ว +13

    என்னவென்று சொல்வது ..சொல்ல. வார்த்தைகள் இல்ல..அம்மாவின் குரளின் அழகை..அம்மா...நீங்கள் எங்கலுடன் இல்லாவிட்டாலும்...உங்கள் பாடல் எங்களுடன் வாழ்ந்துக்கொண்டே இருக்கிறது...I miss you amma

  • @user-eu6mx1wc3n
    @user-eu6mx1wc3n ปีที่แล้ว +288

    சொர்க்கம் இந்த மண்ணில் தான் இருக்கிறது...!
    அது 🎤சொர்ணலதா🎧 குரலில் கட்டுண்டுக் கிடக்கிறது...!!
    💔😭😭😭💔

  • @aadhira6228
    @aadhira6228 ปีที่แล้ว +21

    🤗🤗எங்கள் அன்னை 🥰🥰🥰குரலில் என்ன ஒரு வசீகரம் 😍😍🔥🔥🔥🔥உங்கள் பாடல் கேட்காமல் அந்த நாள் நிறைவடைவதில்லை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @davidamAm-dd5og
    @davidamAm-dd5og ปีที่แล้ว +4

    Swarnalatha ❤️❤️😭😭😭😓🙌🙌🙏

  • @Ruthra407
    @Ruthra407 2 ปีที่แล้ว +55

    கடந்து செல்ல இயலாத குரல்....எங்கோ அழைத்து செல்வது போல்...என்ன ஒரு பக்குவமான குரல் .....சாமி...

    • @mallikas4490
      @mallikas4490 2 ปีที่แล้ว +1

      L

    • @mallikas4490
      @mallikas4490 2 ปีที่แล้ว +1

      L

    • @arul7993
      @arul7993 2 ปีที่แล้ว +1

      @@mallikas4490
      Super song
      Super 💯 super nice

  • @ragumani8205
    @ragumani8205 ปีที่แล้ว +17

    ஹம்மிங் குயின் ன்னு சும்மா வா சொன்னாங்க என்ன அருமையான குரல் சூப்பர்

  • @annajpaannajp3285
    @annajpaannajp3285 ปีที่แล้ว +2

    தமிழகத்தின் இரண்டு முக்கியமான குரல் ஜானகி சித்ரா இவர்களை தவிர்த்து மிகமுக்கியமான குரல் உமாரமணன் சுவர்ணலதா வேறு எந்த குரலிலும் இவ்வளவு வசீகரம் கிடையாது

  • @anandkumar-eh9rx
    @anandkumar-eh9rx ปีที่แล้ว +2

    அம்மா நீங்கள் ஒரு அற்புதம் ,

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 ปีที่แล้ว +5

    அனைத்து பாடல்கள் தொகுப்பு சூப்பர்...

  • @MAN-fs4jr
    @MAN-fs4jr 2 ปีที่แล้ว +8

    Arumai... Azhagu .... Inimai.... Manam Urugi.... Idhayam Kadhal vasappattu... Vizhigal kalangi., Ennul eadho nadakkiradhu.... Isai kuyil kuralil❤️💕

  • @veerasamy8437
    @veerasamy8437 2 ปีที่แล้ว +1

    En Maranthikku munbu unga padal kettu uyir poga vendugiren amma...

  • @ravivarman1918
    @ravivarman1918 2 ปีที่แล้ว +50

    சுவர்ணலதா அம்மாவின் குரலுக்கு நான் அடிமை 🥰🥰🥰

  • @jb19679
    @jb19679 2 ปีที่แล้ว +21

    சிறந்த தொகுப்பு அனைத்து பாடல்களும் அருமை 👍👍🙏

  • @Ssgpan162
    @Ssgpan162 ปีที่แล้ว +2

    பழம் நழுவி தேன்கலந்த பாலில் விழுந்து அதுநழுவி என் நாவில் விழுந்த சுகம். ஆஹா ஆஹா

  • @user-lv1ow3vw7s
    @user-lv1ow3vw7s ปีที่แล้ว +2

    இசையுலக இளவரசி

  • @saravananvalli-qi2qn
    @saravananvalli-qi2qn ปีที่แล้ว +5

    ஸவர்ணலதா அம்மா நீங்கள் இசையாக எங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

    • @dravidmurugan9023
      @dravidmurugan9023 ปีที่แล้ว

      Yt😊😊😊😅😊😅😅😊😊😅😅😅😅😅

    • @dravidmurugan9023
      @dravidmurugan9023 ปีที่แล้ว

      😅😅llh😮

    • @dravidmurugan9023
      @dravidmurugan9023 ปีที่แล้ว

      😅😅😊😅😊😊😊😊😊😮

    • @dravidmurugan9023
      @dravidmurugan9023 ปีที่แล้ว +1

      😊😊😮s😅

    • @EsakkiduraiK
      @EsakkiduraiK ปีที่แล้ว

      ​@@dravidmurugan9023 😮me patta😢🎉😢🎉😢😮😮😢😢😢😢😮😢😢🎉😢😢😢😮😢😮😢🎉😢😢🎉😮🎉😢😮😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮🎉😢😮😢😢😢🎉😢😢😢🎉😢😢😮😮😢😮😮😢😢😢😢😢😢🎉😢🎉😮😢😢😢😢😢😢🎉😢🎉😮😢🎉😢😢😢😢😮😢i hi 😮😮😮😮😮😮🎉😢😮😮🎉😮😢😢😮😮😢😮😮😢😢😮😮😮😢😢😮😢😢😢😢😢😮😢🎉😮😢😢😢😮😮😮😢🎉🎉😢😢 Dec

  • @ragusmscdm3121
    @ragusmscdm3121 ปีที่แล้ว +72

    தமிழக மக்கள் மனங்களில் இசைஞானி இளையராஜா ஐய்யா அவர்களின் இசை ஈர்ப்பு ஒன்று இருந்தாலும்....ஆளுமை என்றுமே SPB & எவர் மனதையும் வெல்லும் ஆளுமை கொண்ட ஸ்வர்ணலதா அம்மா உங்கள் குரலுகே பாடலுகே அடிமை...

    • @kanaraj1010
      @kanaraj1010 ปีที่แล้ว +2

      🏡🏡

    • @SKR-hu2ty
      @SKR-hu2ty ปีที่แล้ว +1

      First Raja sir music thaan.

    • @mohd2755
      @mohd2755 ปีที่แล้ว +2

      Vanajaomom

    • @ruthra-ub6gv
      @ruthra-ub6gv ปีที่แล้ว

      ❤❤❤❤

  • @guruselva9199
    @guruselva9199 2 ปีที่แล้ว +7

    👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐💐💐mis u amma

  • @saransaranya5799
    @saransaranya5799 ปีที่แล้ว +19

    Neengal endha mannai vittu ponalum ungal kural engaludan vazhkiradhu amma always my favorite voice❤❤❤❤❤

    • @mohamedfayaz1671
      @mohamedfayaz1671 9 หลายเดือนก่อน +1

      Ithula ulla Ella song's a um kettuteengala sister 😢😢😢😢

    • @mohamedfayaz1671
      @mohamedfayaz1671 9 หลายเดือนก่อน +1

      Indha Amma irandhu vittargala ??

    • @rajagopalgowthamvikram1743
      @rajagopalgowthamvikram1743 7 หลายเดือนก่อน

      ​@@mohamedfayaz1671f

  • @goodsongkala5042
    @goodsongkala5042 ปีที่แล้ว +11

    அம்மாவின் பாடல்கள் ஒவ்வொன்றும் அற்புதம் அவருக்கு நிகர் யாருமில்லை

  • @s.janakiammamahesh7821
    @s.janakiammamahesh7821 ปีที่แล้ว +5

    ராசாவே உன்னை விட மாட்டேன் என்ற பாடல் அரண்மணை கிளி என்ற படத்தில் எஸ்.ஜானகி அம்மா பாடியது.

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn 10 หลายเดือนก่อน +3

    குரல்களின் ௮ரசி சொா்ணலத Mam voicemiss i lot

  • @AAA-je8wr
    @AAA-je8wr 2 ปีที่แล้ว +1

    12. song rasave unmai vidamaatean. S.Janaki amma paadiya paadal.

  • @boopathipillai8951
    @boopathipillai8951 ปีที่แล้ว +9

    இந்த சகோதரியின் குரலுக்கு நான் என்றும் அடிமை இவர்கள் குரல் வளத்தால் புகழ் பெற்றார்கள்

  • @RAGAVAN13
    @RAGAVAN13 2 ปีที่แล้ว +66

    குரலில் ஒளிக்கும் இந்த இனிய ராகங்கள் என்றும் அழியாது

  • @user-to4et6co6s
    @user-to4et6co6s 10 หลายเดือนก่อน +1

    ஸ்வர்ணலதா அம்மாவ வாழ்க❤❤❤❤

  • @mohamedashfaq7743
    @mohamedashfaq7743 6 หลายเดือนก่อน +2

    உங்கள் பிரிவு ரசிகர்களுக்குதான் பெரும் இழப்பு.
    உங்கள் இடத்தை இதுவரை எவரும் பிடிக்க முடியாத சிகரம் 😢.

  • @sheelarani4849
    @sheelarani4849 2 ปีที่แล้ว +9

    அருமையான குரல் மிஸ் யூ ஸ்வர்ணலதா அம்மா

  • @subethamani1822
    @subethamani1822 2 ปีที่แล้ว +13

    உங்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது உங்கள் குரல்

  • @parvatiparo5692
    @parvatiparo5692 2 ปีที่แล้ว +1

    Ealam eanaku piditha padal alagana kural l love all songs

  • @goodsongkala5042
    @goodsongkala5042 2 ปีที่แล้ว +4

    என்ன ஒரு அருமையான குரல் மனதை கொள்ளை கொள்வது மாதிரி இருக்கு இது போன்ற குரல் வளம் வேறு யாருக்கும் இல்லை

  • @a.suresh960
    @a.suresh960 2 ปีที่แล้ว +25

    அருமையான குரல் இனிமையான பாடல்கள் தொகுப்பிற்கு நன்றி

  • @nirmaladevipalani5574
    @nirmaladevipalani5574 ปีที่แล้ว +19

    நீங்கள் மறைந்தாலும் உங்கள் இனிய குரலால் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டுதான் உள்ளீர்கள்

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 ปีที่แล้ว +6

    இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், ஸ்வர்ணலதா ஆகிய நீ, உனது தெய்வீகக் குரலால், எங்கள் அனைவரின் மனங்களிலும் என்றும் வாழும் ஒரு ஆனந்த அதிசியமே! உன்னை எங்கள் மனங்களில் ஊஞ்சலிட்டு, ஆட்டி மகிழ்ந்த, தமிழ் மியூசிக் செண்ட்டர் ஆகிய தங்களுக்கு எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!!

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 2 ปีที่แล้ว +6

    அருமையான குரல் கவலை எல்லாம் மறந்து போகும்
    நன்றி இனிமையான வணக்கம்

  • @Parththuran
    @Parththuran 5 หลายเดือนก่อน +10

    இசைகடவுள் இளையராஜாவும்
    இசைகுயில் ஸ்வர்ணலதாவும்
    இணையும் இன்னிசை காணங்கள்
    இந்த கணம் மட்டுமில்லை எந்த கணமும் தேனாய்
    இனிக்கும்.. 🥲🥲🥲🥲🥲

  • @user-pw4eo3ff2k
    @user-pw4eo3ff2k 2 ปีที่แล้ว +4

    போறாளே பொட்ட புள்ள.,....
    ❤️

  • @saisai8999
    @saisai8999 7 หลายเดือนก่อน +3

    அம்மா love uuuuuuuuuu...... ❤️❤️❤️❤️❤️

  • @user-pw4eo3ff2k
    @user-pw4eo3ff2k 2 ปีที่แล้ว +6

    வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா.,...ஸ்வர்ணலதா அம்மாவின் குரல் கொள்ளுது... அய்யய்யோ.,..😍😍🤩🤩

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 ปีที่แล้ว +23

    எங்களை தாலாட்டிய சகோதரி.... உனக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல் !

  • @SriniVasan-ty8is
    @SriniVasan-ty8is ปีที่แล้ว +7

    அம்மா குரலுக்கு
    ஆரம்ப காலத்தில் இருந்து
    நான் அடிமை

  • @mssamuvelms9706
    @mssamuvelms9706 ปีที่แล้ว +3

    Iove u swarnalatha amma unga song eppavume salikkamattanuthu

  • @Saravanan-qx8hx
    @Saravanan-qx8hx ปีที่แล้ว

    Alavi kadandha anbu vachurkan swrnamma un kuraluku yeppume naa adimai im Miss you 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

  • @rajatamil21
    @rajatamil21 ปีที่แล้ว +9

    ஸ்வர்ணலதா நீ கலைவaணி அருள் பெற்றவள்