கடகம் - ஜன 31 க்கு மேல் நடக்கும் 7 குட் நியூஸ் இதுதான் | New year rasi palan 2025 - Kadagam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 36

  • @krdevagi3139
    @krdevagi3139 17 วันที่ผ่านมา +24

    மிக்க மகிழ்ச்சி ஐயா 👍 கடகராசி பட்ட பாட்டை கூறினிர்கள் உண்மை 😔தேவை இல்லாத அவமானங்கள் பட்டாச்சு 😢ஆனால் எங்கள் நல்லா நேரத்தில் அவமான படுத்தியவர்கள் எங்களிடம் வந்து மன்னிப்பு கேட்கவே வேண்டாம் கடவுவுளிடம் பதில் சொல்லட்டும் 😢எங்கள் முகத்தில் படவே வேண்டாம் நாங்கள் மனம் நொந்து சபிதால் பலித்து விடும் 🙏என் அப்பன் முருகன் பார்த்துக்கொள்ளட்டும் 🙏நன்றி ஐயா 🎉🙏

  • @narasimmanbrindhavan1155
    @narasimmanbrindhavan1155 10 วันที่ผ่านมา +4

    அற்புதமான தொகுப்பு எனக்கு பூசம் நீங்க அருளிய வாக்கு சர்கரை பொங்கலாக உள்ளளது நேரம் கனிந்து தான் வருகிறது ஆனால் நான் நேசித்த ஒரு பூமா தேவியை விடுபட்டு வெளியேற கூடிய சூழ் நிலையில் தள்ளபட்டுயிருக்கிறேன் என் உயிரே அந்த இடத்தில்பிரிந்தாலும் மமகிழ்வுடன் ஏற்பேன் அத்தகைய ஆனைமுகன் வீட்டிருக்கும் கோவில் காரியசித்திவிநாயகர் வீட்டிருக்கும் முக்கனியும் மாகாலிங்கம் சிவன் தலையிலிருந்து வரும் கங்கை வற்றாத நீர் இதயல்லாம் விட்டுவிட்டு கையிலே இடம் வாயிலே தோசை

    • @aadishkj
      @aadishkj 13 ชั่วโมงที่ผ่านมา

      All is going to well madam

  • @Miyutheangelnapa
    @Miyutheangelnapa 4 วันที่ผ่านมา

    Very first astrologer..I felt so accurate...thank you sir

  • @vasudurga7492
    @vasudurga7492 14 วันที่ผ่านมา +3

    கடக ராசிக்கு கணித்து சிறப்பாக உள்ளது உள்ளபடி ஆக சிறப்பாக சொல்லியதற்கு மிக்க நன்றி

  • @sensairkrcreations1507
    @sensairkrcreations1507 14 วันที่ผ่านมา +3

    100%100உண்மை

  • @கடகம்-v2v
    @கடகம்-v2v 15 วันที่ผ่านมา +9

    பணத்தை சேர்த்து வைக்காவிட்டாலும் பரவாயில்லீங்க ஐயா கடனை கட்டிமுடித்தால் போதும் ஐயா

  • @vijayakumarvijay2017
    @vijayakumarvijay2017 7 วันที่ผ่านมา

    மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @SusilaRani-tb4uc
    @SusilaRani-tb4uc 12 วันที่ผ่านมา

    Super iyuanainri❤❤❤❤❤

  • @MylonMobile-h2h
    @MylonMobile-h2h 13 วันที่ผ่านมา +1

    Super.iyya

  • @MurugesanMurugesan-f3t
    @MurugesanMurugesan-f3t 18 วันที่ผ่านมา +2

    Super kadagam

  • @aathikesavan276
    @aathikesavan276 3 วันที่ผ่านมา +1

    Ennoda rasi kadaga rasi sir ayilyam nadchathiram romba manasu kasdama iruku sir nemmathiyei ella

    • @aadishkj
      @aadishkj 13 ชั่วโมงที่ผ่านมา

      All is going to well

  • @KaveeharasanMurugesan
    @KaveeharasanMurugesan 18 วันที่ผ่านมา +2

    Super

  • @narasimmanbrindhavan1155
    @narasimmanbrindhavan1155 11 วันที่ผ่านมา

    🎉❤

  • @sakthikumardmdkrsmsakthiku3884
    @sakthikumardmdkrsmsakthiku3884 13 วันที่ผ่านมา +1

    கடக ராசி ஆயில்ய நட்சத்திரம்

  • @murugavellimurugavelli-cr1st
    @murugavellimurugavelli-cr1st 12 วันที่ผ่านมา

    எனக்கு எங்க அப்பா பிரச்சினை இன்னும் இருக்கு.மருந்துசெலவுஅதிகமாக. இருந்தது

  • @a.hariharanarulprakasam9979
    @a.hariharanarulprakasam9979 19 วันที่ผ่านมา

    Good newss

  • @ganesha5722
    @ganesha5722 4 วันที่ผ่านมา

    வேளை ஒன்ரு கிடைக்க வாய்ப்பு இருக்கா

  • @diveeganarayanan1623
    @diveeganarayanan1623 11 วันที่ผ่านมา

    காசு பணம் இருந்து என்னயா செய்வது பிள்ளைகள் பூரித்த கொல்ல வில்லைஏ😢😢😢

  • @MahalingamRajalakshmi
    @MahalingamRajalakshmi 18 วันที่ผ่านมา

    Godislove

  • @Ravikumar-iv2kb
    @Ravikumar-iv2kb 18 วันที่ผ่านมา +1

    Ravikumar

  • @aravinds-b4w
    @aravinds-b4w 3 วันที่ผ่านมา

    கடகராசிக்குபலன்சொல்லிகொண்டிருக்கும்போதேரிஷபராசிக்குபலன்சொல்லிகடகராசிகார்களைகுழப்பிவிடுகிறீர்கள்

  • @SrideviS-w7t
    @SrideviS-w7t 17 วันที่ผ่านมา +1

    கடகம் ஆயில்யம் கும்ப லக்கனம் அப்ப முடியல நல்லது நடக்க வேண்டும்.

    • @pandisamy537
      @pandisamy537 15 วันที่ผ่านมา

      Nadakum nambungal

  • @YesItsmehere
    @YesItsmehere 13 วันที่ผ่านมา

    Odi poidunga please

  • @HaridasG-n5j
    @HaridasG-n5j 17 วันที่ผ่านมา +1

    Kadagam என்று கூறி உள்ளீர்கள் பிறகு ரிஷபம் என்று சொல்கிறீர்கள். Confusion

  • @AMAR-anbesivam
    @AMAR-anbesivam 17 วันที่ผ่านมา

    sir ennoda innova, unicorn bike sale panniden
    company sale panndrathu pesikkidu erukken.
    na padaatha avamanam ellai.sir adhu eppa varaikkum appdithan.
    sir niraya pera vala valachuruken
    aanal kadaul ennai remmba remmba

    • @aadishkj
      @aadishkj 13 ชั่วโมงที่ผ่านมา

      All is going to well

  • @GManora-l6f
    @GManora-l6f 19 วันที่ผ่านมา

    😊❤❤❤❤❤❤❤❤