யார் இந்த குன்றக்குடி அடிகளார்? | Indru Ivar: Kundrakudi Adigalar | 12/07/2018

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 38

  • @ராஜகம்பீரன்அப்பாஸ்

    மதவெறி மண்டிக்கிடக்கும் இந்த நாட்களில் மிகவும் அவசியமான மனிதநேயப் பதிவு.நெஞ்சம் நிறைந்த நன்றி

  • @kathiresankathiresankathir7943
    @kathiresankathiresankathir7943 6 ปีที่แล้ว +4

    அறிவு நிறைந்த. இவரின் பேச்சை நானும் நேரடியாக கேட்டு இருக்கிரேன்.
    நல்ல மேதைஇவர்.

  • @jayakumarkathirvel1873
    @jayakumarkathirvel1873 6 ปีที่แล้ว +7

    பதிவுக்கு பல கோடி நன்றிகள்

  • @thirugnanamkumutha843
    @thirugnanamkumutha843 24 วันที่ผ่านมา

    இந்த பெருமனாரின் பேச்சில் மயங்கி விடிய விடிய ரோட்டில் அமர்ந்து கேட்ட காலங்கள் மறவாதது பெருமானின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்

  • @Chitra-sd4lp
    @Chitra-sd4lp 6 ปีที่แล้ว +10

    இப்பதிவிற்கு நன்றி. வேறெதுவும் சொல்லத்தோன்றவில்லை. நெகிழ்வுடன் இருக்கிறேன்

  • @witnesstamilculture818
    @witnesstamilculture818 6 ปีที่แล้ว +6

    தமிழ் கடவுளை வணங்குகிறேன்...🙏🙏🙏🙏

  • @shamuammu7640
    @shamuammu7640 6 ปีที่แล้ว +1

    Thank you puthiyathalaimurai gethu kundrakudi adigalar

  • @shannugasundharam1962
    @shannugasundharam1962 6 ปีที่แล้ว +6

    நீரே மகான் அய்யா...

  • @Sureshkumar-hk3cc
    @Sureshkumar-hk3cc 6 ปีที่แล้ว +5

    மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ஒருங்கே தோன்றுகிறது .அற்புதம் ..காவியின் அர்த்தம் தந்த அற்புத மாமனிதன் ..
    ஒரு சந்நியாசியின் வேலை என்ன என்பதை உலகுக்கு சொல்லிய உயர்ந்த உன்னதர் ..உன்னத மனிதர்களை இந்த உலகம் மறைத்தும் மறந்தும் போக பலவாறு முயலும் ..மீள் எடுப்பு செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள் ..
    காவி உடுத்தவன் எல்லாம் சாமியாராக முடியாது என்பதை தன் வாழ்க்கையின் மூலம் நிரூபித்த அய்யன் .. இன்றும் இருக்கிறார்களே கார்பொரேட் சாமியார்கள் ,சமூகத்துக்கும் இவர்களால் தீங்கு, மக்களுக்கும் தீங்கு, இயற்கைக்கும் தீங்கு , நேற்று தான் செய்தி வந்தது காட்டை அழித்து அயராது உழைக்கும் சாமியாரை பற்றி .. குன்றக்குடி அடிகளாரின் வாழ்க்கை இவர்களுக்கு புரியாது ..புரிந்து கொள்ளவும் மாட்டார்கள் ..ஆனால் மக்களுக்கு நன்றாகவே புரியும்

  • @balabala9106
    @balabala9106 3 ปีที่แล้ว +4

    என் அப்பா அவர்கள் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களுக்கு வாகனம் ஓட்டும் பணியில் இருந்தார் அப்போது நான் அடிகளார் முன்பு திருக்குறள் எழுதி ஒப்பித்தால் கடலை மிட்டாய் பரிசாக அளித்தார் இன்றும் என் நினைவில்

    • @pavitrishiv9664
      @pavitrishiv9664 ปีที่แล้ว

      Nanum avanga ta asirvatham vangirukka 10 ,12 exam munnadi

  • @ஜெய்ஹிந்த்-த9ட
    @ஜெய்ஹிந்த்-த9ட 6 ปีที่แล้ว +5

    thank you puthya thalamurai

  • @maiyappansp6554
    @maiyappansp6554 2 ปีที่แล้ว

    அருமை அய்யா வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி வாழி நீடூழி வாழி அடிகளாரின் புகழ்

  • @boopathipathi
    @boopathipathi 2 ปีที่แล้ว

    Arumai

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    சர்வகுருபாதம் சரணம்
    சிவகாமி நேசனே சரணம் சரணம்🙆🙆🙆🙆🙆🌿☘️🌿🍁💞🥀🌺🌺🥀🌺சிவாயநம திருச்சிற்றம்பலம்💞🥀💓♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @esragul8549
    @esragul8549 6 ปีที่แล้ว +2

    நன்றி

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 ปีที่แล้ว

    இவரல்லவா உண்மை துறவி.!🙏🏻 இப்போதும் இருக்கிறார்களே சுயநலவாதிகளாக.

  • @duraisupt2572
    @duraisupt2572 6 ปีที่แล้ว +1

    பட்டி மன்ற தலைவர் பதவிக்கு இவருக்கு இனையாக எவரும் வரமுடியாது

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
    கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
    உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ......

  • @peterpushparaj205
    @peterpushparaj205 ปีที่แล้ว

    Mind flowing

  • @paramankumaresan2678
    @paramankumaresan2678 4 ปีที่แล้ว

    அருமை. நன்றிகள் பல 🙏

  • @prabakaranvnatarajan873
    @prabakaranvnatarajan873 3 ปีที่แล้ว

    நான் 1979 ல் பொன்னமராவதி-வலையபட்டியில் அடிகளாரின் பட்டிமன்றம் கேட்டு இருக்கிறேன் மிக அருமை. நடுவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.ஒரு அணித்தலைவர் டாக்டர் அவ்வை து. நடராசன். மற்றொரு அணித்தலைவர் பேராசிரியர் திருப்பத்தூர் பா. நமச்சிவாயம். டாக்டர் அவ்வை அணியில் சிதம்பரம் டாக்டர். அ. அ. அறிவொளி பள்ளத்தூர் பேராசிரியை சரஸ்வதி இராமநாதன். பேராசிரியர் நமச்சிவாயம் அணியில் மதுரை பேராசிரியர் தா.கு. சுப்பிரமணியம் தூத்துக்குடி பேராசிரியை இளம்பிறை மணிமாறன். இரண்டரை மணி நேரம் மிக சிறப்பாக நடை பெற்றது

  • @mbhaskaranbuvana1477
    @mbhaskaranbuvana1477 3 ปีที่แล้ว

    I'm an atheist.. But now I'm respecting a lot...
    Karunakaran

  • @dr.p.vasugijayaraman947
    @dr.p.vasugijayaraman947 3 ปีที่แล้ว

    மடாதிபதி ஒருவர் இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டு சமூக சீர்திருத்தக் கருத்துக்களைப் பேசிக் கேட்போர் உள்ளம் புதுமையை ஏற்கச் செய்தவர்.அவர் சாதனைகளை எண்ணும் போது வியப்புத் தோன்றும்.

  • @gpks6606
    @gpks6606 3 ปีที่แล้ว

    Very² Well Composed and Said. In Good Tamil

  • @baskarann8457
    @baskarann8457 6 ปีที่แล้ว +1

    Super,I m respecting too adikalar.

  • @prabakaranvnatarajan873
    @prabakaranvnatarajan873 3 ปีที่แล้ว

    பட்டிமன்ற நடுவர் என்றால் நினைவுக்கு வருபவர் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்களே

  • @sekarker8662
    @sekarker8662 4 ปีที่แล้ว +3

    Engal swamy kundakudi adigalar avargal pol ulagil oru maamethaiyai kaanpathu ini yaarukkum ketaikka porathu illai engal oor kundrakudiyil oru kilo meterukku oru samuthaya kaeni vetti minsara mottar vaiththu ooru mooluvathum pipe line pottu panirendu maathamum vivasayam seiyaventum entru enni niraivetreya oru mahan intrum enga ooril vanthu parkkalam antha athiyasaththai aana makkal thaan athai payan patithi kollavillai.(ivan p. sekar)

  • @sekarker8662
    @sekarker8662 4 ปีที่แล้ว +1

    Engal swamiyin iruthi oorvalathil swamiyin pallakkai tholil sumakkum paakkiyam ketaitha athirsta jaligalil naanum oruvan enpathai paer makilchiyodu therivithu kolkiren.

  • @senthil7372
    @senthil7372 6 ปีที่แล้ว +3

    அவரை பற்றி கேட்டதற்கே தேன் குடித்த வண்டை சொக்குகிறோம்...

  • @krishnacool4756
    @krishnacool4756 4 ปีที่แล้ว

    இதுபோல்.அடிகளர்கள்தேவை

  • @sureshsince82
    @sureshsince82 6 ปีที่แล้ว +1

    நாம் தமிழர் 💪💪

  • @prabakaranvnatarajan873
    @prabakaranvnatarajan873 3 ปีที่แล้ว

    காமெடிப்பேச்சாளர் மதுரை முத்து இப்போது பட்டிமன்ற நடுவர்

    • @ponvanathiponvanathi4350
      @ponvanathiponvanathi4350 2 ปีที่แล้ว

      யார்யார் பட்டிமன்றநடுவராவது என்ற வரைமுறை இல்லாமல் போய்விட்டது .

  • @chandrastudio2878
    @chandrastudio2878 6 ปีที่แล้ว +1

    Kollangudi karuppayi patiya pathi podunga

  • @uniqueconsultants8817
    @uniqueconsultants8817 2 ปีที่แล้ว

    A known Brahmin hater. Sided with Periyaar to promote Dravidian culture.

  • @manigandanmani9718
    @manigandanmani9718 2 ปีที่แล้ว

    நன்றி