அந்த இடும்பன் கடம்பன் வராரு.. காவடியை தோளில் வைத்து இருபுறமும் ஆடி வராரு...... அந்த இடும்பன் கடம்பன் வராரு... காவடியை தோளில் வைத்து இருபுறமும் ஆடி வராரு..... அந்த செண்ணில்வலா நாதனேடு சிங்கார முருகன்னோடு சேவல் கொடி அசைய தெம்மாங்கு பாட்டு பாடி..... (இடும்பன் கடம்பன் வராரு) பூ வாலை மாலை கட்டி பாமாலை மெட்டு கட்டி மாயிலாட பாறையிலே துவண் ஆடி வரும் போது..... (இடும்பன் கடம்பன் வராரு) பழனிமலை வீற்றிருக்கும் பாண்டரா வேலன்னோடு பக்கம் இரு கவாடியை பக்குவமாக ஏத்திக்கிட்டு... (இடும்பன் கடம்பன் வராரு) வேங்கை மரமாக நின்ற வேலனை தான் நினைத்து காடு மலை தான் கடந்து கவாடிய தூக்கிட்டு... (இடும்பன் கடம்பன் வராரு) அந்த ஆறுபடை வீட்டில் ஏறி அரோகரா என்று பாடி அங்கம் சிலித்தாட அலகு புற திருனிறு புசி (இடும்பன் கடம்பன் வராரு)...
அந்த இடும்பன் கடம்பன் வராரு.. காவடியை தோளில் வைத்து இருபுறமும் ஆடி வராரு...... அந்த இடும்பன் கடம்பன் வராரு... காவடியை தோளில் வைத்து இருபுறமும் ஆடி வராரு..... பழனிமலை மீதிருக்கும் பண்டார வேலனோடு பக்கம் இரு கவாடியை பக்குவமாக ஏந்திக்கிட்டு ... (இடும்பன் கடம்பன் வராரு) வேங்கை மரமாக நின்ற வேலவனை தான் நினைத்து காடு மலை தான் கடந்து கவாடிய தூக்கிட்டு... (இடும்பன் கடம்பன் வராரு) அந்த ஆறுபடை வீட்டில் ஏறி அரோகரா என்று பாடி அங்கம் சிலித்தாட அழகு திருநீறு பூசி (இடும்பன் கடம்பன் வராரு)... அந்த செந்தில்வளர் நாதனோடு சிங்கார முருகனோடு சேவல் கொடி அசைய தெம்மாங்கு பாட்டு பாடி..... (இடும்பன் கடம்பன் வராரு) பூ வாலை மாலை கட்டி பாமாலை மெட்டு கட்டி மயிலாடும் பாறையிலே குகன் ஆடி வரும் போது..... (இடும்பன் கடம்பன் வராரு)
அனைத்து வரிகளும் மெய்சிலிற்க்க வைத்ததீ❤❤❤
இடும்பன் சாமிக்கு.... அரோகரா
Nice devotional song 👍🙏🙏🙏
🙏🙏🙏❤
New idumba song editing sir... Song kekum pothu arul varanum sir... Pls make new one
Idumban Kadavaluek aarmugam muruganek arogira 🙏🙏🙏
Qw❤l good c 🎉
Super
New idumban samy song plz sir🙏
Sema superb song
Udambu pullarikuthu ayya idumban
Edumban muruga 😢
Super songs
அந்த இடும்பன் கடம்பன் வராரு..
காவடியை தோளில் வைத்து இருபுறமும் ஆடி வராரு......
அந்த இடும்பன் கடம்பன் வராரு...
காவடியை தோளில் வைத்து இருபுறமும் ஆடி வராரு.....
அந்த செண்ணில்வலா நாதனேடு
சிங்கார முருகன்னோடு
சேவல் கொடி அசைய
தெம்மாங்கு பாட்டு பாடி.....
(இடும்பன் கடம்பன் வராரு)
பூ வாலை மாலை கட்டி
பாமாலை மெட்டு கட்டி
மாயிலாட பாறையிலே
துவண் ஆடி வரும் போது.....
(இடும்பன் கடம்பன் வராரு)
பழனிமலை வீற்றிருக்கும்
பாண்டரா வேலன்னோடு
பக்கம் இரு கவாடியை
பக்குவமாக ஏத்திக்கிட்டு...
(இடும்பன் கடம்பன் வராரு)
வேங்கை மரமாக நின்ற
வேலனை தான் நினைத்து
காடு மலை தான் கடந்து
கவாடிய தூக்கிட்டு...
(இடும்பன் கடம்பன் வராரு)
அந்த ஆறுபடை வீட்டில் ஏறி
அரோகரா என்று பாடி
அங்கம் சிலித்தாட
அலகு புற திருனிறு புசி
(இடும்பன் கடம்பன் வராரு)...
அந்த இடும்பன் கடம்பன் வராரு..
காவடியை தோளில் வைத்து இருபுறமும் ஆடி வராரு......
அந்த இடும்பன் கடம்பன் வராரு...
காவடியை தோளில் வைத்து இருபுறமும் ஆடி வராரு.....
பழனிமலை மீதிருக்கும்
பண்டார வேலனோடு
பக்கம் இரு கவாடியை
பக்குவமாக ஏந்திக்கிட்டு ...
(இடும்பன் கடம்பன் வராரு)
வேங்கை மரமாக நின்ற
வேலவனை தான் நினைத்து
காடு மலை தான் கடந்து
கவாடிய தூக்கிட்டு...
(இடும்பன் கடம்பன் வராரு)
அந்த ஆறுபடை வீட்டில் ஏறி
அரோகரா என்று பாடி
அங்கம் சிலித்தாட
அழகு திருநீறு பூசி
(இடும்பன் கடம்பன் வராரு)...
அந்த செந்தில்வளர் நாதனோடு
சிங்கார முருகனோடு
சேவல் கொடி அசைய
தெம்மாங்கு பாட்டு பாடி.....
(இடும்பன் கடம்பன் வராரு)
பூ வாலை மாலை கட்டி
பாமாலை மெட்டு கட்டி
மயிலாடும் பாறையிலே
குகன் ஆடி வரும் போது.....
(இடும்பன் கடம்பன் வராரு)
🙏🏽🙏🏽
Kadampuran
🙏💯🪔🪔💥💥💥📿📿📿💯💯💯💯🔥🔥🔥🔥🥹
அழித்தல் முருகன்