வணக்கம் உங்களின் வீடியோ ரொம்ப அழகா உள்ளது எனது இடம் கிளிநொச்சி உங்கள் வீடியோ மூலமாக இரண்டு மேடை குலத்தையும் வட்டக் கட்சியில் ஒரு மீன் சந்தை இருப்பதையும் காட்டியதற்கு நன்றி கனடாவில் இருந்து சிவா வாழ்க உங்கள் யூடியூப்
சிங்களகொடிய கண்டவுடன் பார்வையிடாது கடந்து செல்கின்றே என் தனிப்பட்ட விருப்பு நான் தவிர்ப்பதால் நீங்கள் பாதிக்கப்போவதில்லைத்தானே ஆனால் கட்டாயம் போடவேண்டும் என்றில்லைத்தானே
நல்லா இருக்கு ஆனால் ஒரு சந்தேகம் ? நீங்கள் ஏன் சிங்கள கொடியை போடுகின்றீர்கள் ? கட்டாயம் போடவேண்டும் என்றில்லைத்தானே சிங்கள அரசகொடி போடவேண்டும் என்று நிர்ப்பந்தம் இல்லையே

vaazlkiku enna velai seireengal
🎉🎉🎉🎉🎉
எங்களுக்கு நண்டு பார்த்தா பயங்கரம் இறால் பார்த்தா பயங்கரம் கெளுறு பார்த்தா பயங்கரம் எறியால் பார்த்தா பயங்கரம் அப்போ...
😊😊🎉🎉
Hi❤
Hi 😊
சிங்களகொடிய கண்டவுடன் பார்வையிடாது கடந்து செல்கின்றே என் தனிப்பட்ட விருப்பு நான் தவிர்ப்பதால் நீங்கள் பாதிக்கப்போவதில்லைத்தானே ஆனால் கட்டாயம் போடவேண்டும் என்றில்லைத்தானே
❤❤❤❤❤🙏🙏🇫🇷
🙋♂️கலோ தம்பி குளத்தில் பிடிக்கும் மீன் கடல் மீன்மாதிரி சுவையாக இருக்காது 🐟🐋
appo anna neenga thingathinga suththamudittu irunga 😂😂😂
அத விட சுவை அதிகமாக இருக்கும் குளத்து மீனுக்கு
நல்லா இருக்கு ஆனால் ஒரு சந்தேகம் ? நீங்கள் ஏன் சிங்கள கொடியை போடுகின்றீர்கள் ? கட்டாயம் போடவேண்டும் என்றில்லைத்தானே சிங்கள அரசகொடி போடவேண்டும் என்று நிர்ப்பந்தம் இல்லையே
மன்னிக்கவும் வேற நாடுகளில் இருந்து எங்களது youtube video பார்கும்போது இது எந்த நாடு என்று இனம் காண்பதட்கு தான் அப்படி போட்டனாங்கள்