சார் வணக்கம் பயோ செப்டிக் டேங்க்கில் பயன்படுத்தப்படும் பாக்டீரியா எது? எவ்வாறு செயல்படுகிறது? எவ்வாறு அதிக அளவில் இந்த பாக்டீரியா உற்பத்தி செய்வது? ஒரு நபர் பவுடராக பாக்கெட்டில் அடைத்து விற்பதாக விளம்பரம் செய்கிறார். இது உண்மையா? தாங்கள் தெளிவாக கூறுங்கள் ஐயா. பழங்காலத்தில் குதிரை சாணத்தை செப்டிக் டேங்க்கில் கரைத்து விடுவர். அதற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா?
Very nice 👍
Very useful video sir
Pls send more videos
சார் வணக்கம்
பயோ செப்டிக் டேங்க்கில் பயன்படுத்தப்படும்
பாக்டீரியா எது? எவ்வாறு செயல்படுகிறது?
எவ்வாறு அதிக அளவில் இந்த பாக்டீரியா உற்பத்தி செய்வது?
ஒரு நபர் பவுடராக பாக்கெட்டில் அடைத்து விற்பதாக விளம்பரம் செய்கிறார். இது உண்மையா?
தாங்கள் தெளிவாக கூறுங்கள் ஐயா. பழங்காலத்தில் குதிரை சாணத்தை செப்டிக் டேங்க்கில் கரைத்து விடுவர். அதற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா?