மூத்தம்மா/வினா விடை விளக்கம்/ தமிழ் மொழி/தரம் 11/ இரா. நிஷாந்தன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @HamdhanRismi
    @HamdhanRismi 2 ปีที่แล้ว +125

    நான் இம்முறை O/L பரீட்சையில் தமிழ், தமிழ் இலக்கிய நயம் இரு பாடங்களிலும் A சித்திகளைப் பெற்றேன். குறிப்பாக தமிழ் இலக்கிய நயம் முழுப் பாடப்பரப்பையும் உமது வீடியோக்கள் ஊடாக 2 மாதங்களுக்குள் ஆரம்பத்திலிருந்தே கற்றுக்கொண்டேன். வேறு எந்த வகுப்பிற்கும் செல்லாது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்த ஒரு பாடத்தில் உமது உதவியால் மட்டும் A சித்தி பெற முடிந்தது. உமது தன்னலமற்ற சேவை தொடர வாழ்த்துக்கள்.

    • @-nayampesunisanthan
      @-nayampesunisanthan  2 ปีที่แล้ว +29

      நல்லது
      மிகவும் மகிழ்வாக உள்ளது
      வாழ்த்துக்கள் 💕

    • @HamdhanRismi
      @HamdhanRismi 2 ปีที่แล้ว +3

      @@-nayampesunisanthan Thank you Sir

    • @RAJANRajan-uj3fs
      @RAJANRajan-uj3fs ปีที่แล้ว +5

      Congratulation

    • @worldskaroke
      @worldskaroke ปีที่แล้ว +1

      ​@@-nayampesunisanthan super

    • @movemove5811
      @movemove5811 8 หลายเดือนก่อน +3

      ❤❤

  • @t.minojan7029
    @t.minojan7029 2 ปีที่แล้ว +24

    நன்றி ஆசிரியரே
    உங்களுடைய காணொளிகள் என்னுடைய 9A பெறுபேற்றிற்கு மிக உதவியது
    மிக்க நன்றி

  • @krieshraj28
    @krieshraj28 2 ปีที่แล้ว +31

    மிகவும் எதிர்பார்த்த பாடம் நனறி ஆசிரியர் 🙏🙏

  • @studyday1718
    @studyday1718 2 ปีที่แล้ว +14

    Hello sir. Thanks உங்களால நான் தமிழ்ல B எடுத்திருக்கன் . எனக்கு ஆரம்பத்தில w தான் இருந்திச்சி தமிழ்ல. உங்க வீடியோ பாக்க தொடங்கின பிறகு தான் எனக்கு நல்லா ரிசல்ட் கிடச்சது. அதுனால ரொம்ம நன்றி sir.

    • @studyday1718
      @studyday1718 2 ปีที่แล้ว +3

      இப்போ நான் 12th படிக்கிறன். நான் தமிழ் எடுக்கிறன். உங்க வீடியோவுக்காக வெயிட் பண்ணுறன்

    • @-nayampesunisanthan
      @-nayampesunisanthan  2 ปีที่แล้ว +5

      ஓகே கட்டாயம்

  • @selwarathnamdilukshan182
    @selwarathnamdilukshan182 2 ปีที่แล้ว +11

    நன்றி sir 🙏
    நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பாடப்பரப்பு மிகவும் நன்றி😊

  • @mohamedyasir4165
    @mohamedyasir4165 2 ปีที่แล้ว +5

    Tnx u sir. Yesterday enakku tamil exam. Intha video romba useful irukku. Romba tnx u sir 🙏🙏🙏🤗

  • @robinsiyarobinsiya3254
    @robinsiyarobinsiya3254 2 ปีที่แล้ว +5

    நன்றி.sirமிகவும்.பிடுத்தபாடம்.
    மிகவும்.உதவியாக. இருக்கின்றது. நன்றி. சொல்ல. வார்த்தை.இல்லை. நன்றி. நன்றி. நன்றி.

  • @nivekshaannive1291
    @nivekshaannive1291 ปีที่แล้ว +6

    எனக்கு பிடித்தமான ஒரு பாடம் நன்றாகவே புரிந்து கொண்டேன்.

  • @KaviKavi-qs8sg
    @KaviKavi-qs8sg 2 ปีที่แล้ว +5

    நன்றி sir 🙏🏾👍

  • @GGBGarden
    @GGBGarden 2 ปีที่แล้ว +12

    தரம் 11தமிழ் மொழியும் இலக்கியமும் எதிர்ப்பாக்கை வினா விடைகள் பற்றி சொல்லவும்

  • @niroselviselvi5999
    @niroselviselvi5999 2 ปีที่แล้ว +10

    சார் (2023) o/l examக்கு வரும் மாதிரி வினாக்களுக்காக videos ஒன்று போடுங்க

  • @PirasathSanthiran
    @PirasathSanthiran 7 หลายเดือนก่อน +2

    Thanks for the tamil class and very very thank you so much 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @NilaxshanaSuresh
    @NilaxshanaSuresh 2 ปีที่แล้ว +5

    Thank you so much sir ❤👌🙏📝

  • @mohamedfazmilmohamedaarif3045
    @mohamedfazmilmohamedaarif3045 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கங்கள் நன்றி சேர் 🙏

  • @FATHIMAIFRA-VF5IG
    @FATHIMAIFRA-VF5IG 6 หลายเดือนก่อน +1

    Sir this is a useful video. Thank you very much sir. Please post more like this. 👍

    • @-nayampesunisanthan
      @-nayampesunisanthan  6 หลายเดือนก่อน

      தரம் 10,11 தமிழ்ப்பாடத்தின் சகல அலகுகளும் பதிவேற்றி உள்ளேன்

  • @PirasathSanthiran
    @PirasathSanthiran 11 หลายเดือนก่อน +2

    Thanks for the tamil class sir 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @kamilarafath5968
    @kamilarafath5968 2 ปีที่แล้ว +4

    மிகவும் நன்றி sir

  • @FaizanFaizan-jf2pt
    @FaizanFaizan-jf2pt 7 หลายเดือนก่อน

    This is a indersting story and very good your verds. Thanks. I will pass the examination.

  • @SotiSotiraj
    @SotiSotiraj 9 หลายเดือนก่อน +1

    Thanks sir naala purichadhu

  • @mohamedraaid2008
    @mohamedraaid2008 2 ปีที่แล้ว +15

    Pls ! இலட்சியமும் சமநோக்கும் பாடத்தில் வினா விடை காணொளி upload செய்யுங்கள். 🤗😊

    • @keethakuveni7725
      @keethakuveni7725 ปีที่แล้ว

      Nice 👍👍👍🙂🙂🙂🙂🙂🙂🙂 it ok sir you will get

  • @yashen5961
    @yashen5961 2 ปีที่แล้ว +4

    This is An emotional story thx sir ❤

  • @ramesrames4420
    @ramesrames4420 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றிகள் சேர் 😊

  • @sasikalathangaraja3285
    @sasikalathangaraja3285 2 ปีที่แล้ว +6

    தெளிவு பாடத்திற்கும் வினாவிடை விளக்கம் பதிவு செய்யும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

  • @mathushanmathushan3644
    @mathushanmathushan3644 ปีที่แล้ว +1

    நன்றி ஆசிரியர்

  • @fathimasana6025
    @fathimasana6025 ปีที่แล้ว

    Mihavum nanri sir ur explain it very use full time

  • @sureshkumardiloshana5069
    @sureshkumardiloshana5069 2 ปีที่แล้ว +5

    thank you❤ sir😊🙏🙏🙏

  • @NishanthanSuren
    @NishanthanSuren 3 หลายเดือนก่อน +1

    Super sir😊😊

  • @mohammedfaizal8231
    @mohammedfaizal8231 ปีที่แล้ว +1

    Thank you sir 🤜🤛
    Keep it up 🙌

  • @Allah-i5
    @Allah-i5 7 หลายเดือนก่อน +1

    Good.😊😊😊😊

  • @kalaishelvikala
    @kalaishelvikala 8 หลายเดือนก่อน +1

    It's very useful thank you sir 😊

  • @FaizanFaizan-jf2pt
    @FaizanFaizan-jf2pt 7 หลายเดือนก่อน

    Very thanks for the video sir.

  • @kmgameingff9774
    @kmgameingff9774 2 ปีที่แล้ว +6

    அன்பான ஆசிரியரே 🙏
    தரம் 10 தமிழ் மொழியும் இலக்கியமும் பாடப் புத்தகத்தில் உள்ள பதவியல் எனும் பாடத்தை ஒரு காணொளி மூலம் பதிவிறக்கம் செய்ய முடியுமா????🤔🤔

  • @AhmathStr
    @AhmathStr ปีที่แล้ว +1

    Tnx 😊sir

  • @AnaniyaBaby-vo5yt
    @AnaniyaBaby-vo5yt ปีที่แล้ว +1

    Thank you sir🎉

  • @mohamedBathurdeenofficial3208
    @mohamedBathurdeenofficial3208 2 ปีที่แล้ว +6

    ஆசிரியரிடம் ஒரு வேண்டுகோள் இலக்கணப் பகுதியில் பகுபதம் பகாப்பதம் தெளிவு படுத்த முடியுமா?

  • @mohammedmusharraf6128
    @mohammedmusharraf6128 2 ปีที่แล้ว +2

    😍🥰😘💯👍❤️👌🤩

  • @saheerasaheerabanu-yv3rt
    @saheerasaheerabanu-yv3rt 5 หลายเดือนก่อน

    Thank you useful

  • @Sharp704-r2y
    @Sharp704-r2y ปีที่แล้ว

    Thank u so much for your helping

  • @abdullahabdullah5108
    @abdullahabdullah5108 2 ปีที่แล้ว +5

    Anbaana aasiriyar avarhale, ungalidam vendikkolvathu enna venraal,
    Grade :10,kitkinthai padalam saarntha pahuthiyin, "Iraaman, Ilakkuvanan, Tharai, Vaali' matrum Thasarathan aahiyoori life story
    patriya kurippai oru kaanoliyin moolam thelivu paduththi mulumaiyaaha koora mudiyumaa. plz plz plz.

    • @abdullahabdullah5108
      @abdullahabdullah5108 2 ปีที่แล้ว +3

      Please upload

    • @-nayampesunisanthan
      @-nayampesunisanthan  2 ปีที่แล้ว +3

      ஆம் நிச்சயமாக பதிவிட முடியும்
      ஆனால் இப்போது கொஞ்சம் வேலைப்பளு அதிகம்
      எனவே நேரம் வரும் போது பதிவிடுவேன்

    • @abdullahabdullah5108
      @abdullahabdullah5108 2 ปีที่แล้ว +2

      @@-nayampesunisanthan Thank you very much sir.

    • @mohamedumar2848
      @mohamedumar2848 2 ปีที่แล้ว +4

      Sir video send me

  • @ansifahamed6413
    @ansifahamed6413 2 ปีที่แล้ว +2

    Tanks. Sir

  • @KaviNavi-eq2sx
    @KaviNavi-eq2sx ปีที่แล้ว +1

    🙏🙏🙏👌👌

  • @SarvaniSivarasa-qo6ri
    @SarvaniSivarasa-qo6ri ปีที่แล้ว +1

    ✍️✍️✍️🙏🙏🙏🙏👌👌👌👌🙏🙏

  • @RafiRafi-wj6tv
    @RafiRafi-wj6tv ปีที่แล้ว +2

    Sir, தற்கால கவிதைகள் பாடத்தையும் விளங்கப்படுத்தி போடுங்கலென்

  • @dinesdines6835
    @dinesdines6835 2 ปีที่แล้ว +2

    Sir puthumai pennai mariduvom athukku nayathu ezhuramathiri vina vidaikal podunga sir 2022/11/21exam sir please sir

  • @RajaratnamSadhurshana
    @RajaratnamSadhurshana 9 หลายเดือนก่อน

    Sir தமிழ் இலக்கிய நயத்தில் ovvaru padalgalaum muludhaga mananam seiya venduma ?

  • @nilabdeensafrina4606
    @nilabdeensafrina4606 ปีที่แล้ว

    Thank you so much sir

  • @Abi25-yg9dq
    @Abi25-yg9dq ปีที่แล้ว +1

    Thank you

  • @dinesdines6835
    @dinesdines6835 2 ปีที่แล้ว +2

    Phumai pennai mariduvom padathila erunthu oru vina aiyum miss pannama podungalan sir and thelivu
    And vanchiyarkaandam
    Sir tomorrow exam athukkulla seekkirama podunga sir pleeeeeeeas

  • @mohamedsiyamsiyam5157
    @mohamedsiyamsiyam5157 ปีที่แล้ว

    Taq you very much sir

  • @mnabdurrahman8454
    @mnabdurrahman8454 2 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @AsmaJalaldeen-kb6ws
    @AsmaJalaldeen-kb6ws 8 หลายเดือนก่อน +1

    Sir ipdi kelwi wanda naanga ideyewe eludhina ok thane example kudukonuma points formla illama panthiyawe

    • @-nayampesunisanthan
      @-nayampesunisanthan  8 หลายเดือนก่อน

      சிறுகதையை points இல் எழுதலாம்.,

  • @sanjeethabanu5363
    @sanjeethabanu5363 2 ปีที่แล้ว +2

    Sir thatkaala kavithai, atrai thinkal,kristinan thoothu sharukkam 3 paadankalaiyum knjm avasara maaha podunga sir

    • @-nayampesunisanthan
      @-nayampesunisanthan  2 ปีที่แล้ว +1

      அற்றை திங்கள்
      th-cam.com/video/_ImpM-SLAdg/w-d-xo.html
      கிருஷ்ணன் தூது (முழு பாடல் விளக்கம்)
      th-cam.com/play/PLr90mxrwxygsw5HAnouOYfyGcx-_B8yx7.html

    • @sanjeethabanu5363
      @sanjeethabanu5363 2 ปีที่แล้ว +1

      Thank you sir

  • @mohamedBathurdeenofficial3208
    @mohamedBathurdeenofficial3208 2 ปีที่แล้ว +1

    Sir one exam le points points aah eluthe eealuma?

  • @mimalfideen6656
    @mimalfideen6656 2 ปีที่แล้ว +1

    Sir elatciyamum shamanokkum padatula vina vidai explain podungaley please

  • @mohammedafnas4024
    @mohammedafnas4024 2 ปีที่แล้ว +2

    Ilahuvahe Surukki eluthuvethu eppeti endru oru video podunge anna

  • @singhelk2884
    @singhelk2884 2 ปีที่แล้ว +2

    tamil literature notes book La yarde book nallam Sir

  • @godofbrawl1862
    @godofbrawl1862 2 ปีที่แล้ว +1

    Sir nega eludhina o/l elakkanam notes da link a send Panna eluma sir

    • @-nayampesunisanthan
      @-nayampesunisanthan  2 ปีที่แล้ว +1

      ஆமா
      தொடர்பு கொள்க
      0770577895 whatsapp / viber

    • @godofbrawl1862
      @godofbrawl1862 2 ปีที่แล้ว +1

      Msg panna sir nega reply ila

    • @ZaidAhamed-gs1cj
      @ZaidAhamed-gs1cj 11 หลายเดือนก่อน

      Yh....

  • @YoosufYoosuf-no9kt
    @YoosufYoosuf-no9kt 8 หลายเดือนก่อน +1

    Good evening sir..
    Idha points form la kudukkalama?

  • @LimashLimasha
    @LimashLimasha 7 หลายเดือนก่อน

    Sir online class seyrigala

  • @villanmario6873
    @villanmario6873 2 ปีที่แล้ว +1

    Sir plz unit 14 paadam ah upload pannuga...

  • @godofbrawl1862
    @godofbrawl1862 2 ปีที่แล้ว +2

    Sir nega surukkam eludhal video potu ekira sir

  • @ishanishan4582
    @ishanishan4582 2 ปีที่แล้ว +2

    sir Grade 11 Tamil Literature Notes Internet la poduga pls

    • @-nayampesunisanthan
      @-nayampesunisanthan  2 ปีที่แล้ว +2

      ஆமா
      0770577895 watsapp/ viber
      தொடர்பு கொள்க

  • @RAJANRajan-uj3fs
    @RAJANRajan-uj3fs ปีที่แล้ว

    Hi sir

  • @PirasathSanthiran
    @PirasathSanthiran 8 หลายเดือนก่อน +1

    Thanks for the tamil class sir 🎉🎉🎉

  • @mohamedBathurdeenofficial3208
    @mohamedBathurdeenofficial3208 2 ปีที่แล้ว +6

    ஆசிரியரிடம் ஒரு வேண்டுகோள் இலக்கணப் பகுதியில் பகுபதம் பகாப்பதம் தெளிவு படுத்த முடியுமா?

  • @pradeepranganathan4938
    @pradeepranganathan4938 ปีที่แล้ว +2

    Thanks sir ❤❤❤

  • @JuleJule-hg4rb
    @JuleJule-hg4rb 6 หลายเดือนก่อน

    Thank you so much sir

  • @tharakaammu3237
    @tharakaammu3237 ปีที่แล้ว +1

    thank you sir

  • @sumith4251
    @sumith4251 ปีที่แล้ว

    Hi sir

  • @mohamedsakeek9314
    @mohamedsakeek9314 ปีที่แล้ว

    Thank you sir🎉

  • @KayalvizhyKayalvizhy
    @KayalvizhyKayalvizhy 9 หลายเดือนก่อน

    Thank you sir🙏

  • @ThankaVadivel
    @ThankaVadivel ปีที่แล้ว

    Thanks sir

  • @mohamedBathurdeenofficial3208
    @mohamedBathurdeenofficial3208 2 ปีที่แล้ว +1

    ஆசிரியரிடம் ஒரு வேண்டுகோள் இலக்கணப் பகுதியில் பகுபதம் பகாப்பதம் தெளிவு படுத்த முடியுமா?

  • @GcHg-r8f
    @GcHg-r8f 11 หลายเดือนก่อน

    Thanks sir

  • @MoFayas-w2m
    @MoFayas-w2m 3 หลายเดือนก่อน +1

    Thanks sir ❤

  • @verifythatyou
    @verifythatyou 9 หลายเดือนก่อน +1

    Thanks sir