ஆம் உண்மை ஐயா, அனைத்து வெளிநாடுகளும் இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி கவலைப்படுகின்றன, அவர்கள் இந்தியா பாகிஸ்தான் போல் மாற விரும்புகிறார்கள், எதிர்க்கட்சிகள் எப்போதும் இந்த வெளிநாடுகளை ஆதரிக்கின்றன, அவர்களிடம் சூடு சொரணை இல்லை, அவர்களுக்கு பணம் மட்டுமே தேவை .நாங்கள் மோடிஜியை ஆதரிக்கிறோம்
பாண்டே சுப்ரீம் கோர்ட் தான் பார்ப்பன கண்ட்ரோல் இருக்கிறது அப்படியிருக்கும்போது எப்படி முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்கும் இதற்கு தான் பெரியார் சுதந்திரமே தேவை இல்லை என்றார் பிரிட்டிஷ் காரனுக்கு உள்ள ஒரு நியாயம் கூட இந்தப் பார்ப்பனர்களுக்கு இருக்காது
Excellent Mr. Pandey ji 👌👍🏼👏🏼👏🏼👏🏼. This is how every Media must be neutral to bring out the truth. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏼. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. JAI HIND 🇮🇳🙏🏻.
இப்படி பேசியே 9 ஆண்டு காலத்தை ஓ ட்டி விட்டார் அடானிக்கும் உங்களுக்கும் தொடர்பு உள்ளது நீங்கள் தான் அவர் வங்கி கடன்களை தள்ளுபடி செய்து அவரை காப்பாற்றுகிறீர்கள் என குற்றம் சாட்டப்பட்டால் அதற்கு நேரடியாக ஆம் இல்லை என பதில் கூறாமல் தாமரை மலரும், நேருவை கொண்டாடும் நீங்கள் ஏன் நேருவின் பெயரை வைத்துக்கொள்ளவில்லை என சம்பந்தமில்லாமல் எதிர் கேள்வி கேட்பது எந்த வகை கலாச்சாரம்?
நீ முதலில் தமிழனா இல்லை ஹிந்துவா DESIDE பண்ணிக்கோ . 3 % பாப்பான் தான் ஹிந்து , நங்கள் 83 % தமிழர்கள் ஹிந்து இல்லை , இந்திய தமிழர்கள் நீ பாப்பானுக்கு காவடி எடுக்காதே
தமிழகத்தில் உள்ள தொழில் அதிபர்கள் யாராவது ஒருவர் தனது லாபம் நட்டம் ஏற்பட்டால் அதுக்கு தத்தி தான் காரணம் என்று சொல்ல வேண்டும் அப்படி தானே தமிழகத்தில் நடந்த கலவரத்தை எடுத்து விடுங்கள் சன் டிவி
Aantha thozhilam nadathurvangale Dmk kaaranga dan.. right from Softawre companies, rice mill,textile, any business either directly or benami. So they wont say this
எதிராளிகளின் குற்றச்சாட்டு வெறும் சேறுதான் என்றால் விசாரணை என்ற அக்கினிப் பிரவேசத்திற்குத் தயங்குவது ஏன் ? உரக்கப் பேசுவதாலேயே உங்கள் நியாயம் உண்மையாகுமா ? இப்போது மாத்திரமல்ல - பெகாசுஸ், ரஃபேல், சீன எல்லை இப்படி எல்லாவற்றிலும் தங்களின் மிருக பலத்தாலும், வெற்றுச் சவுடால்களாலும் மூடி மறைக்க முயல்வது ஏன் ? இரண்டு அவைகளிலும் குற்றவாளி குறித்து ஒரு வார்த்தை திறக்காத தங்களின் மெளனமே உங்கள் மடியின் கனத்திற்கு சாட்சி. ஹிண்டன்பர்க் அறிக்கை எதிர்க்கட்சிகள் செய்ததல்ல; தேசத்தின் ஒரு தொழில் முனைவருக்கும் ஒரு அந்நிய நிறுவனத்திற்குமான பிரச்சினையில் ஒரு பிரதமரின் மெளனம் சாமர்த்தியம் என்று கண்களை மூடிக் கொள்வதுதான் மிகப் பெரிய பரிதாபம். இவ்வளவுக்கும் பின் எதிரணியினரின் பேச்சுகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்கும் இரகசியம் சொல்வீர்களா ? வரலாறு எல்லாவற்றையும் பதிவு செய்யும்; வாழ்த்துக்கள் பிரதமர் அவர்களே -
பிபிசியின் ஆவணப்படத்தை தடைசெய்ததது தவறு என்று வரிந்துகட்டிக்கொண்டுவரும் சமூக ஊடகங்களும் ,எதிர்க்கட்சிகளும் " காஷ்மீர் பைல்ஸ் " என்ற திரைப்படத்தை திரையிடுவதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் . அதை திரையிடவேண்டும் என்று போராடவேண்டியதுதானே
பத்தடி முன்னாடி வருவதால் இந்தியாவுக்கு இழப்பில்லை என்று எல்லையில் சும்மா இருக்க முடியாது. BBC வீடியோ தடை என்பது வெறும் எதிர்ப்பை பதிவு செய்ய மட்டுமே. அதை செய்யா விட்டால் அதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக புரிந்துகொள்ளப்படும். எனவே தடை செய்தது சரி, அதே சமயம் பாத்தா பாத்துக்கங்க என்று விட்டுவிட்டதும் சரி.
எது எப்படியோ, ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. பாஜக வென்றால் அது இந்திய மக்களால், காங்கிரஸ் வென்றால் அது ஆங்கிலேயர்களால். யாரால் வென்றார்களோ அவர்களுக்கே வெல்லும் அரசு விசுவாசம் காட்டும். யார் அரசாங்கம் என்று மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
பேட்டி எடுக்கும் தம்பி ஏதோ பரபரப்பாக அமைய உண்மைக்கு மாறாக கேள்விகளை இவ்வாறு அடுக்குகிறீர். நண்பரே உவ்களைக் குளிரவிக்க ஒரு பேருண்மையைச் சொல்ல வேண்டும் அதாவது 15.08.1947- 26.05.2014 வரை இந்தியாவில் ஒரு துளி கூட அச்சு இலாவன்யமு மில்லை ஓ.கே வா தம்பி இப்படிப்பட்ட அற்புதமான நிர்வாகத்தின் கீழ்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபில்லை பிரபாகரனுக்கு பிகார் முகவரியில் Driving license வழங்கப்பட்டுள்ளது (செய்திகள்1990வாக்கில்). இதேபோலத்தான். குஜராத் கலவரத்தைத் தொடங்கியதே இஸ்லாமியர்கள் தானே, அப்பாவி ஸ்வயம் சேவக்களை எரித்துக் கொன்றது, மசூதுகளின் ஒலிப்பொருக்கிகளில் கலவரத்தைத் தூண்டியதும் பாக்கிஷ்தான் இந்தியாவைச் சேரந்த இஸ்லாமிய மதவாதிகள் தானே. அந்தக் கலவரத்தில் கொல்லப்பட்ட பல முஸ்லிம்கள் பாக்கிஸ்தானைச.சேரந்தவர்களே இதை நான்கூறவில்லை அங்குள்ள முஸ்லிம்கள் பலரும் கூறியது நண்பர்களும் தேசிய சிந்தனையு ள்ள நேயர்களும் நம்நாட்டு மக்கள் அனைவரும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விசயம். இந்தியாவில் உள்ள முஸ்லிம்களில் இருபிரிவினர் உள்ளனர் ஒன்று பலதலைமுறைகளாக இங்கு இந்த மண்னுடன் ஐக்கிய மானவர்கள் அவர்களுடைய நடவடிக்கைகள் அனைத்தும் திரு பிஸ்மில்லாகான் ஜி திரு அப்துல்கலாம் ஜி... போன்றே இருக்கும் ஏனென்றால் அவர்க ளுக்கு எல்லாவற்றையும் விட இந்த நாடுதான் உயர்ந்தது எனவே அவர்கள் இந்த நாட்டை நேசிப்பதை அளவிட அளவுகோலே இல்லை. அவ்வளவு உயர்வானவர்கள். இந்த தீவிரவாத நடவடிக்கை, ரவுடித்தனம், சமூகவிரோதச் செயல் கள் செய்யும் ஒரு முஸ்லீம் குரூப் அவர்களில் 90% பேர் இந்தியர்கள் தான் அதாவது Officially அவர்கள் இந்தியர்கள் தான் அவர்களிடம் அனைத்து அரசு ஆவனங்களும் I.e Passport, Adar, Voter ID, Ration card, DL.... இருக்கும் எனவே அவர்கள் இந்தியரா இல்லையா என்பதை எந்த வகையிலும் Officially கண்டரிய முடியாது, இந்த நபர்கள் அதிகமாக இருக்குமிடங்கள் இந்தியாவின் வடகிழக்கு மாகானங்கள் , மேற்கு வங்கம், குஜராத் ராஜஸ்தான், உ.பி .. மற்ற மாநிலங்களில் உள்ளனர் ஆனால் குறைவாக ஓகே இவர்கள் யார்? எப்படி கண்டறிவது இவர்கள் அனைவரும் பாக்கிஸ்தானிலிருந்தும் பங்கலாதேஸிலிருந்தும் சட்டவிரோ தமாக்க் குடியேறி அனைத்து அரசு ஆவனங்களையும் (பணம் கொடுத்து அல்ல தம்பிக்காக )பெற்றவர்கள் தான். இவர்களுக்கு பெற்றோர்கள் கூட இருக்கமாட்டார்கள் இருந்தாலும் இவர்களுக்கு பெற்றோரைத் தெரியாது அவர்களுக்கும் பிள்ளைகளத்தெரியாது ( நான் அசாமில் பணியாற்றிய போது எனக்கு ரேசன் கார்டு வழங்கவேண்டுமானால் ரூ700/- இலஞ்சம் கேட்டான், எனக்கு பின்னால் நின்ற பங்கலாதேஸிக்கு ரூ.200/- தான்!!!!??? நான் ஏன் எனக்கு 700/- சொல்லுகிறாய் என்பதற்கு அவர்கூறியது இன்றும் பசுமையாக உள்ளது "Because you are a Indian " இதுதான் நமது அரசு நிர்வாக இலச்சனம்) சரி இவர்களைக் கண்டரிவது எப்படி (மிகச்சுலபம் மனமிருந்தால் ) இவர்கள் இருக்குமிடத்திலுல்ல பாரம்பரிய இந்திய முஸ்லிம்களுக்குத் தெரியும் யார் இந்திய முஸ்லிம்கள் யார் சட்டவிரோத குடியேரிகள் என்பது . 2002 ல் நடத்திய குஜராத் கலவரம், 2004ல் அசாமில் நடந்த Anti Bhihari கலவரம், சமீபத்தில் மேற்குவங்கத்தில் நடந்த தேர்தலுக்குப் பிந்தைய கலவரம் , ரஜஸ்தான் மற்றும் மகாராஸ்டராவி ல் நடக்கும் டென்ஸனான நிகல்வுகளுக்கும் இவர்களே பொருப்பு எனவே மத்திய மாநில அரசுகளின் புலனாய்வுப் பிரிவு மற்றும காவல்துறை இனைந்து இவர்களனைவரையும் வெளியேற்ற வேண்டும் , சட்டப்படிநோ அல்லது தர்மப்படியோ ஒழிக்கப்படவேண்டும் இல்லாவிட்டால் கன்னையா படுகொலைபோல் இன்னும் பல தொடரும் மேலும் இராஜஸ்தான் போன்ற சென்சிட்டிவான மாநிலத்தில் காவல்துறை இந்த அளவு பலஹீனமாக இருப்பது நாட்டுக்கும் மாநிலத்திற்கும் ஆபத்தானது. நான் இராஜஸ்தானில் பல ஆணடுகள் இருந்தவன் என்பதால் கூறுகிறேன் இங்கு பல இடங்களில் சட்டவிரோதமாக மசூதிகள் கட்டப் பட்டு சமூகவிரோத செயல்கள் நடக்கின்றன. இங்கு பொதுவாக காங்கிரஸ் ஆட்சி என்றால் இது போன்ற வக்கிறங்களுக்கும் கற்பழிப்பு களுக்கும் குறைவிருக்காது. நடந்த்தைத்தானே BBC இப்போது கூறுகிறது என்கிறார் பேட்டியாலர் உண்மையாக்க்கூட இருக்கட்டும் இது எல்லோருக்கும் தெரிந்தது தானே ஏன் இப்போது கூறவேண்டும் காரணம் 2024 தேர்தலுக்கு நாடு தயாராகிக் கொண்டிருக்கிறது அதில் ஏதாவது கூறுகுத்தத்தான் BBCன் இந்த வேலை. இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் BBC இந்த வேலையைத்தான் செய்து கொண்டுள்ளது அதுதான் அவர்களின் வேலையும்கூட.
நீ முதலில் தமிழனா இல்லை ஹிந்துவா DESIDE பண்ணிக்கோ . 3 % பாப்பான் தான் ஹிந்து , நங்கள் 83 % தமிழர்கள் ஹிந்து இல்லை , இந்திய தமிழர்கள் நீ பாப்பானுக்கு காவடி எடுக்காதே
இந்தியா வளர்ச்சி பிடிக்காத பல சக்திகள் வேலை பார்க்கின்றனர். வாழ்க பாரதம் பிபிசி ஊடகம் இந்தியா வளர்ச்சி பிடிக்காது பிபிசி ஊடகம் இந்தியா வேருப்பு பிரச்சாரம் அதிகம் உள்ளது.
This PM is awesome. What a leader. First time I an proud to flash my passport in a foreign Airport. He has done the right thing and infact the riot was a response to Godhra which nobody talks about. UK is a joke and so is BBC. Namo is awesome and Hindusthan is great.
BBC உடைய narrative trailer தான் இது....இது மாதிரி பலரது பக்கங்களில் இருந்து இன்னும் கொடூரமான narratives வரும்.... ஏன்னா G20 India, 2024 PM election வருது.....
தயவுசெய்து உங்களுக்கு தெரிந்த பிஜேபி தலைமை இடம் சொல்லுங்கள் 🙄🙄 பிரதமர் எங்கு எந்த உரை நிகழ்த்தினாலும் அது பற்றி கிட்டத்தட்ட அவர் குரலில் பேசக்கூடிய நபர்களை எதையும் கூட்டவும் குறைக்காமல் தமிழாக்கம் செய்து கொடுக்க சொல்லுங்கள் சுடச்சுட அது ஒன்று போதும் வீட்டில் இருந்தபடியே பிஜேபி எட்டுத்திக்கும் வெல்லும் 🙏🙏🙏 அவ்வளவு உழைப்பை அவர் சிந்துகிறார் 🙏❤️👌 ஆனால் அதை தமிழாக்கம் செய்ய கூட இங்கு யாரும் முன் வரவில்லை 😔😔😔 இதைக் கூட செய்யாமல் ஊர் ஊராக நடந்து ஒரு பிரயோஜனமும் கிடையாது
ஒரு தெருவுக்குள் ஹரே.....நல்லவன்....புகழ்..மதிப்புடன் வாழ முடியாது.முரட்டுக்கூட்ட பெண்களே இதை அழகாக பாடம் செட் பண்ணி மிரட்டி தெருக்காரர்களை தங்கழள் புகழ் பாட முயற்சி செய்வார்கள்Gr...MGR படம் இதே கதைதான்.
BBC did not even mention Godra train incident where 60 plus Hindu Sadhus were burnt alive. Second the false & lie statement of Sanjay...(name not mistaken) was intentionally added in the movie as true. A total misconception.
@@jennison316 First you realise which barbaric mindset will set 🔥 fire for innocent Hindu Sadhus who were traveling on a train coach after returning from pilgrimage. Do you know how emotional outburst evolves. BBC don't have basic sense of showing what caused the riot. Why censor for your agenda. The victims in this riot 2/3 were Hindus. The ECO system that have Colonized the world still on appetite for India. SC have given a clean chit on Godra riot. If BBC want to make wonders, ask them to make one on Goa conversion with those breast plugging players'invented by Colonials.
@@AlageshChelliah ya supreme court will say wat modi says ! If that's not true why do u threatened with ED Where u just threatened them to finish ur work on profit u drop the case or put a hold Ji is a biggest fraud and looting us
@@jennison316 SC is the highest forum of Judiciary & don't be childish on commenting Indian Judiciary System. SC judgments came during Congress government. The art of misusing bureaucrats & executive must be learnt from Congis. Everybody know who is 'Mother of Loots'
The English native woman run away from PM post as she is not able to handle the fiscal position. Rashi sunak took it as a challenge and doing it and facing the bad time. The native British could not tolerate this.
சர்வதேசத்துடன் தொடர்புடைய நிறுவனம் ( எந்த நாட்டின் நிறுவனமாக இருந்தாலும் ) செய்யும் முறை கேடுகளை ஒரு ஆராச்சி நிறுவனம் சுட்டிக் காட்டினால் அதை அந்த நாடு வரவேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் . . இந்தியாயாவில் பல நிறுவனங்கள் சர்வதேசத்துடன் தொடர்புடையவை. அவைகளில் ஓன்று முறை கேடாக நடந்திருந்தால் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அதன் கடமை அல்லவா . ஏன் அதானி நிறுவனம் என்றால் அரசு பதறுகிறது. அரசுக்கும் இந்த நிறுவனத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா ? நடவடிக்கை எடுக்காமல் அதை இந்தியா வுக்கு எதிர் என்று ஏன் சொல்ல வேண்டும்
@@rajasekar2804 உண்மை கசக்கும். மத சார்பற்று , கட்சி சார்பற்று அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்று புத்திசாலித்தனமாக ஆராய்ந்து, அது சரியா பிழையா என்று விவாதிக்கும் திறனை இன்று சமுதாயம் இழந்து வருகிறது . செய்தி கொண்டு வருபவனை சுடும் நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.
@@angelfreedom246 madham sarbattra katchi nu sollittu Muslim league kooda kootani vaikiravanunga thaana da neenga. Appadina Hindu nu sonna mattum ungalukku matham maathiri theriyutha?
கருத்து சுதந்திரம் பற்றி பேசும் இந்த host, ஸ்டாலின், உதயநிதி, திமுக தலைவர்கள் பற்றி யார் வேண்டுமானாலும் எந்த கருத்தும் தெரிவிக்கலாம், அதற்கு எந்த நடிவடிக்கையும் திமுக எடுக்காது என்று உறுதி கூறட்டும். பிறகு பேசவும்.
Modiji is gods gift to Indians! The Indian that does not realize and celebrate him is a real crook and a loser. Hats off to you pandeji for singing his praise. Pl. do continue your good work. God bless you! 13:02
கேள்வி கேக்ற லுங்கி+அங்கி ஆதரவு ஊடகவியளாளர் இந்திய பாரம்பரிய இங்கிலாந்து பிரதமர் ,அமெரிக்க துணை அதிபர் என்பதையே ஏத்துக்க முடியல பாருங்க.. வாழும் நாட்டின் மீது இவர்களுக்கு உள்ள பற்றுதல்.. வாழ்க இந்திய ஜனநாயகம்
Why not telling pandeyji that they set fire in train who were all karsevas. How many children ladies suffered. We can also blame that this incident was planned by congress only
Please read Dinamani Editorial. It says Ban is not necessary. But says BJP banned it because it will be talk of the town. And BJP will get the support of the people.
ஆர் எஸ் எஸ் பயிர்ச்சி எடுத்த மேரடி எப்படி நல்ல மனிதனா இருக்க முடியும் பாண்டே சார் இன்றளவும் சிறுபான்மை சமூகம் நிம்மதியா வாழ முடிலை சிஏஏஎன் ஆர்சி இதுக்குபதில் சொல்ங்க
THIRU RANGARAJ PANDEY IS ABSOLUTELY ON RIGHT DIRECTION..MORE OVER THIRU MODIJI IS NOT LIKED BY EUROPEAN COUNTRIES SINCE OF HIS POPULARIZED AMONG WESTERN COUNTRIES..ITS ONLY VENDATHA.. NOBODY CAN PREVENT PROGRESSIVE ATTITUDE OF THIRU MODIJI..
ஆம் உண்மை ஐயா, அனைத்து வெளிநாடுகளும் இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி கவலைப்படுகின்றன, அவர்கள் இந்தியா பாகிஸ்தான் போல் மாற விரும்புகிறார்கள், எதிர்க்கட்சிகள் எப்போதும் இந்த வெளிநாடுகளை ஆதரிக்கின்றன, அவர்களிடம் சூடு சொரணை இல்லை, அவர்களுக்கு பணம் மட்டுமே தேவை .நாங்கள் மோடிஜியை ஆதரிக்கிறோம்
மன்னிக்கணும் இந்தியாவின் வளர்ச்சி கண்டு பொறாமை கொள்கிறார்கள்.உங்கள் நாட்டுபற்றுக்கு.. நன்றி.
Very good speach,
பாண்டே சுப்ரீம் கோர்ட் தான் பார்ப்பன கண்ட்ரோல் இருக்கிறது அப்படியிருக்கும்போது எப்படி முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்கும் இதற்கு தான் பெரியார் சுதந்திரமே தேவை இல்லை என்றார் பிரிட்டிஷ் காரனுக்கு உள்ள ஒரு நியாயம் கூட இந்தப் பார்ப்பனர்களுக்கு இருக்காது
திரு.பாண்டே மிக மிக அருமையான தெளிவான விளக்கம்.. வாழ்த்துகள்..👌🔥👌
வர வர மோடி அய்யா மீது எனக்கு அதிக நம்பிக்கை வருகிறது. இறைவன் கொடுத்த கொடை மோடிஜி.
ஜெய்ஹிந்த்.
உலக தலைவராக உருவாகியுள்ள
மகான் மோடிஜி.
Yes. Pls spread this to the people around you and make everybody vote for him in the next PM elections
@@abinayajayalakshmi அதற்கு BJP கட்சியினர் கட்சி மேடையில் பிற மதத்தினரை தாக்கி பேசுவதை நிறுத்த வேண்டும்
Can you show me some videos where they are speaking ill of other religions?
Bjp has hindus muslim sikhs christians buddhists jains in their party itself.
பாண்டே பலே..பலே...
வழக்கம் போல் இந்த
திக காரன்
திக்குமுக்கு!
காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே சிறப்பு விசாரணை நடத்தி அவர்கள் ஆட்சியிலேயே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது - குஜராத் கலவரம் வழக்கு.
Pl release Gothra Train Incident
Excellent Mr. Pandey ji 👌👍🏼👏🏼👏🏼👏🏼. This is how every Media must be neutral to bring out the truth. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏼. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. JAI HIND 🇮🇳🙏🏻.
இப்படி பேசியே 9 ஆண்டு காலத்தை ஓ ட்டி விட்டார் அடானிக்கும் உங்களுக்கும் தொடர்பு உள்ளது நீங்கள் தான் அவர் வங்கி கடன்களை தள்ளுபடி செய்து அவரை காப்பாற்றுகிறீர்கள் என குற்றம் சாட்டப்பட்டால் அதற்கு நேரடியாக ஆம் இல்லை என பதில் கூறாமல் தாமரை மலரும், நேருவை கொண்டாடும் நீங்கள் ஏன் நேருவின் பெயரை வைத்துக்கொள்ளவில்லை என சம்பந்தமில்லாமல் எதிர் கேள்வி கேட்பது எந்த வகை கலாச்சாரம்?
மேற்கத்திய நாடுகளின் ஆதிக்க மனோபாவத்தையும், அதற்கு துணை போகும் சில அரசியல் கட்சிகளையும் தோலுரித்து காட்டிய திரு பாண்டே அவர்களுக்கு பாராட்டுக்கள்.
நீ முதலில் தமிழனா இல்லை ஹிந்துவா DESIDE பண்ணிக்கோ . 3 % பாப்பான் தான் ஹிந்து , நங்கள் 83 % தமிழர்கள் ஹிந்து இல்லை , இந்திய தமிழர்கள் நீ பாப்பானுக்கு காவடி எடுக்காதே
தமிழகத்தில் உள்ள தொழில் அதிபர்கள் யாராவது ஒருவர் தனது லாபம் நட்டம் ஏற்பட்டால் அதுக்கு தத்தி தான் காரணம் என்று சொல்ல வேண்டும் அப்படி தானே தமிழகத்தில் நடந்த கலவரத்தை எடுத்து விடுங்கள் சன் டிவி
Aantha thozhilam nadathurvangale Dmk kaaranga dan.. right from Softawre companies, rice mill,textile, any business either directly or benami. So they wont say this
We can check tasmac to enjoy
Dmkoooisis team
BB C look usa black people
Beautiful explanation by Mr. Pandey ji keep it up
மோடி ஜீ என்னும் ஆளுமை இருக்கும் வரை இந்தியாவையும் இந்திய மக்களையும் எவனாலும் நெருங்க முடியாது 💯💯💯🙏
மோடி ஜீ 😍😍😍
👍👌🙏🇮🇳
சூப்பர்.
தமிழக மக்களைப் போல் தன்தலையில் தானே கொள்ளி வைத்துக் கொள்ளாமல் தேசப்பற்றோடு வாக்களித்தால் எதிர்காலம் பெருமைக்குரியதாக இருக்கும்.
உண்மை .இருப்பினும் மோடிஜி வழியில் பயணிக்கத் ் தேவையான அரசியல் பயிற்சி பெற்ற 10 தலைமுறைகள் பாரத மாதா பெற்றெடுத்து விட்டாள் .
எதிராளிகளின் குற்றச்சாட்டு வெறும் சேறுதான் என்றால் விசாரணை என்ற அக்கினிப் பிரவேசத்திற்குத் தயங்குவது ஏன் ? உரக்கப் பேசுவதாலேயே உங்கள் நியாயம் உண்மையாகுமா ? இப்போது மாத்திரமல்ல - பெகாசுஸ், ரஃபேல், சீன எல்லை இப்படி எல்லாவற்றிலும் தங்களின் மிருக பலத்தாலும், வெற்றுச் சவுடால்களாலும் மூடி மறைக்க முயல்வது ஏன் ? இரண்டு அவைகளிலும் குற்றவாளி குறித்து ஒரு வார்த்தை திறக்காத தங்களின் மெளனமே உங்கள் மடியின் கனத்திற்கு சாட்சி. ஹிண்டன்பர்க் அறிக்கை எதிர்க்கட்சிகள் செய்ததல்ல; தேசத்தின் ஒரு தொழில் முனைவருக்கும் ஒரு அந்நிய நிறுவனத்திற்குமான பிரச்சினையில் ஒரு பிரதமரின் மெளனம் சாமர்த்தியம் என்று கண்களை மூடிக் கொள்வதுதான் மிகப் பெரிய பரிதாபம். இவ்வளவுக்கும் பின் எதிரணியினரின் பேச்சுகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்கும் இரகசியம் சொல்வீர்களா ? வரலாறு எல்லாவற்றையும் பதிவு செய்யும்; வாழ்த்துக்கள் பிரதமர் அவர்களே -
பிபிசியின் ஆவணப்படத்தை தடைசெய்ததது தவறு என்று வரிந்துகட்டிக்கொண்டுவரும் சமூக ஊடகங்களும் ,எதிர்க்கட்சிகளும் " காஷ்மீர் பைல்ஸ் " என்ற திரைப்படத்தை திரையிடுவதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் . அதை திரையிடவேண்டும் என்று போராடவேண்டியதுதானே
Fantastic one waiting for the second part Mr Pandey
பத்தடி முன்னாடி வருவதால் இந்தியாவுக்கு இழப்பில்லை என்று எல்லையில் சும்மா இருக்க முடியாது. BBC வீடியோ தடை என்பது வெறும் எதிர்ப்பை பதிவு செய்ய மட்டுமே. அதை செய்யா விட்டால் அதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக புரிந்துகொள்ளப்படும். எனவே தடை செய்தது சரி, அதே சமயம் பாத்தா பாத்துக்கங்க என்று விட்டுவிட்டதும் சரி.
மிக சரியான கணிப்பு.
TRUE 👍
போட்டியாளர்: BBC ஏன் மோடிக்கு narrative செட் பன்னனும்
Me: நீங்கள் எல்லாரும் அரசியல் பன்ன 2002க்கு அப்பறம் point இல்லை
எது எப்படியோ, ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. பாஜக வென்றால் அது இந்திய மக்களால், காங்கிரஸ் வென்றால் அது ஆங்கிலேயர்களால். யாரால் வென்றார்களோ அவர்களுக்கே வெல்லும் அரசு விசுவாசம் காட்டும். யார் அரசாங்கம் என்று மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
Super 👍
சித்தார்த் தாக்கப்பட்டார் 😂😂😂 பாண்டே சார் அருமை 😍🔥🔥🔥
சிய்தார்த் சாகலயா
இவன் ஒருத்தன் மட்டும் மாதம் மாதம் வாங்க வரான் ரொம்ப நல்லவன் டா நீ
சூப்பரா சொன்னீங்க பாண்டே👏👍👌
பேட்டி எடுக்கும் தம்பி ஏதோ பரபரப்பாக அமைய உண்மைக்கு மாறாக கேள்விகளை இவ்வாறு அடுக்குகிறீர்.
நண்பரே உவ்களைக் குளிரவிக்க ஒரு பேருண்மையைச் சொல்ல வேண்டும் அதாவது 15.08.1947- 26.05.2014 வரை இந்தியாவில் ஒரு துளி கூட அச்சு இலாவன்யமு மில்லை ஓ.கே வா தம்பி
இப்படிப்பட்ட அற்புதமான நிர்வாகத்தின் கீழ்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபில்லை பிரபாகரனுக்கு பிகார் முகவரியில் Driving license வழங்கப்பட்டுள்ளது (செய்திகள்1990வாக்கில்).
இதேபோலத்தான்.
குஜராத் கலவரத்தைத் தொடங்கியதே இஸ்லாமியர்கள் தானே, அப்பாவி ஸ்வயம் சேவக்களை எரித்துக் கொன்றது, மசூதுகளின் ஒலிப்பொருக்கிகளில் கலவரத்தைத் தூண்டியதும் பாக்கிஷ்தான் இந்தியாவைச் சேரந்த இஸ்லாமிய மதவாதிகள் தானே. அந்தக் கலவரத்தில் கொல்லப்பட்ட பல முஸ்லிம்கள் பாக்கிஸ்தானைச.சேரந்தவர்களே இதை நான்கூறவில்லை அங்குள்ள முஸ்லிம்கள் பலரும் கூறியது
நண்பர்களும் தேசிய சிந்தனையு ள்ள நேயர்களும் நம்நாட்டு மக்கள் அனைவரும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விசயம்.
இந்தியாவில் உள்ள முஸ்லிம்களில் இருபிரிவினர் உள்ளனர் ஒன்று பலதலைமுறைகளாக இங்கு இந்த மண்னுடன் ஐக்கிய மானவர்கள் அவர்களுடைய நடவடிக்கைகள் அனைத்தும் திரு பிஸ்மில்லாகான் ஜி திரு அப்துல்கலாம் ஜி... போன்றே இருக்கும் ஏனென்றால் அவர்க ளுக்கு எல்லாவற்றையும் விட இந்த நாடுதான் உயர்ந்தது எனவே அவர்கள் இந்த நாட்டை நேசிப்பதை அளவிட அளவுகோலே இல்லை. அவ்வளவு உயர்வானவர்கள்.
இந்த தீவிரவாத நடவடிக்கை, ரவுடித்தனம், சமூகவிரோதச் செயல் கள் செய்யும் ஒரு முஸ்லீம் குரூப் அவர்களில் 90% பேர் இந்தியர்கள் தான் அதாவது Officially அவர்கள் இந்தியர்கள் தான் அவர்களிடம் அனைத்து அரசு ஆவனங்களும் I.e
Passport, Adar, Voter ID, Ration card, DL.... இருக்கும் எனவே அவர்கள் இந்தியரா இல்லையா என்பதை எந்த வகையிலும் Officially கண்டரிய முடியாது, இந்த நபர்கள் அதிகமாக இருக்குமிடங்கள் இந்தியாவின் வடகிழக்கு மாகானங்கள் , மேற்கு வங்கம், குஜராத் ராஜஸ்தான், உ.பி .. மற்ற மாநிலங்களில் உள்ளனர் ஆனால் குறைவாக
ஓகே
இவர்கள் யார்? எப்படி கண்டறிவது
இவர்கள் அனைவரும் பாக்கிஸ்தானிலிருந்தும் பங்கலாதேஸிலிருந்தும் சட்டவிரோ தமாக்க் குடியேறி அனைத்து அரசு ஆவனங்களையும் (பணம் கொடுத்து அல்ல தம்பிக்காக )பெற்றவர்கள் தான். இவர்களுக்கு பெற்றோர்கள் கூட இருக்கமாட்டார்கள் இருந்தாலும் இவர்களுக்கு பெற்றோரைத் தெரியாது அவர்களுக்கும் பிள்ளைகளத்தெரியாது ( நான் அசாமில் பணியாற்றிய போது எனக்கு ரேசன் கார்டு வழங்கவேண்டுமானால் ரூ700/- இலஞ்சம் கேட்டான், எனக்கு பின்னால் நின்ற பங்கலாதேஸிக்கு ரூ.200/- தான்!!!!???
நான் ஏன் எனக்கு 700/- சொல்லுகிறாய் என்பதற்கு அவர்கூறியது இன்றும் பசுமையாக உள்ளது "Because you are a Indian " இதுதான் நமது அரசு நிர்வாக இலச்சனம்)
சரி இவர்களைக் கண்டரிவது எப்படி (மிகச்சுலபம் மனமிருந்தால் ) இவர்கள் இருக்குமிடத்திலுல்ல பாரம்பரிய இந்திய முஸ்லிம்களுக்குத் தெரியும் யார் இந்திய முஸ்லிம்கள் யார் சட்டவிரோத குடியேரிகள் என்பது .
2002 ல் நடத்திய குஜராத் கலவரம், 2004ல் அசாமில் நடந்த Anti Bhihari கலவரம், சமீபத்தில் மேற்குவங்கத்தில் நடந்த தேர்தலுக்குப் பிந்தைய கலவரம் , ரஜஸ்தான் மற்றும் மகாராஸ்டராவி ல் நடக்கும் டென்ஸனான நிகல்வுகளுக்கும் இவர்களே பொருப்பு எனவே மத்திய மாநில அரசுகளின் புலனாய்வுப் பிரிவு மற்றும காவல்துறை இனைந்து இவர்களனைவரையும் வெளியேற்ற வேண்டும் , சட்டப்படிநோ அல்லது தர்மப்படியோ ஒழிக்கப்படவேண்டும் இல்லாவிட்டால் கன்னையா படுகொலைபோல் இன்னும் பல தொடரும்
மேலும்
இராஜஸ்தான் போன்ற சென்சிட்டிவான மாநிலத்தில் காவல்துறை இந்த அளவு பலஹீனமாக இருப்பது நாட்டுக்கும் மாநிலத்திற்கும் ஆபத்தானது.
நான் இராஜஸ்தானில் பல ஆணடுகள் இருந்தவன் என்பதால் கூறுகிறேன் இங்கு பல இடங்களில் சட்டவிரோதமாக மசூதிகள் கட்டப் பட்டு சமூகவிரோத செயல்கள் நடக்கின்றன.
இங்கு பொதுவாக காங்கிரஸ் ஆட்சி என்றால் இது போன்ற வக்கிறங்களுக்கும் கற்பழிப்பு களுக்கும் குறைவிருக்காது.
நடந்த்தைத்தானே BBC இப்போது கூறுகிறது என்கிறார் பேட்டியாலர் உண்மையாக்க்கூட இருக்கட்டும்
இது எல்லோருக்கும் தெரிந்தது தானே ஏன் இப்போது கூறவேண்டும் காரணம் 2024 தேர்தலுக்கு நாடு தயாராகிக் கொண்டிருக்கிறது அதில் ஏதாவது கூறுகுத்தத்தான் BBCன் இந்த வேலை. இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் BBC இந்த வேலையைத்தான் செய்து கொண்டுள்ளது அதுதான் அவர்களின் வேலையும்கூட.
நன்று.....
Very transparent statements u r delivered Mr.Pandey...Sir....gd depate between between two... questions r...gd.. answer was Very good...👍
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் மாறாத வடு என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.
True speach...
Awesome answers by Pandey sir. Excellent clarity.
உங்கள் பதில் சூப்பர்
சூப்பர் பாண்டே சார் 💪👍👌
பேட்டி எடுப்பவர் என்னமாய் உருட்டுகிறார் அடி வாங்குவதற்கென்றே பாண்டே அவர்களை பேட்டி எடுக்கிறார்கள்
பேட்டி எடுப்பவரின் பெயர் என்ன❓
இங்கே தேவையில்லாத பிரச்சனையை கெளம்பினால் மேலும் இந்துகளிடம் விழிப்புணர்கள் ஏற்படும்.😳
நீ முதலில் தமிழனா இல்லை ஹிந்துவா DESIDE பண்ணிக்கோ . 3 % பாப்பான் தான் ஹிந்து , நங்கள் 83 % தமிழர்கள் ஹிந்து இல்லை , இந்திய தமிழர்கள் நீ பாப்பானுக்கு காவடி எடுக்காதே
Thanks for the information 👍
Pandey did not chose thug life.. Thug life chose pandey 🔥
sema
But anchor waste. Pandey can speak on his own Or Vthout showng anchor's face
BBC ரேடியோ தயாரித்த விடியோ .காட்சிகளில் கோத்ரா ரயில் எரிப்பு காட்சிகளையும் காட்சிப்படுத்தியிருந்தால் நல்ல தயாரிப்புதான்
இந்தியா வளர்ச்சி பிடிக்காத
பல சக்திகள் வேலை பார்க்கின்றனர்.
வாழ்க பாரதம்
பிபிசி ஊடகம் இந்தியா வளர்ச்சி பிடிக்காது
பிபிசி ஊடகம் இந்தியா வேருப்பு
பிரச்சாரம் அதிகம் உள்ளது.
Super speech
This PM is awesome. What a leader. First time I an proud to flash my passport in a foreign Airport. He has done the right thing and infact the riot was a response to Godhra which nobody talks about. UK is a joke and so is BBC. Namo is awesome and Hindusthan is great.
இந்த Interviewer எதுக்காக இந்தியாவுல இருக்கணும்... இவன நாடு கடத்துனா என்னணு தோணுது...
If wisdom is dropped frustration prevails
BBC உடைய narrative trailer தான் இது....இது மாதிரி பலரது பக்கங்களில் இருந்து இன்னும் கொடூரமான narratives வரும்.... ஏன்னா G20 India, 2024 PM election வருது.....
தயவுசெய்து உங்களுக்கு தெரிந்த பிஜேபி தலைமை இடம் சொல்லுங்கள் 🙄🙄
பிரதமர் எங்கு எந்த உரை நிகழ்த்தினாலும்
அது பற்றி கிட்டத்தட்ட அவர் குரலில் பேசக்கூடிய நபர்களை எதையும் கூட்டவும் குறைக்காமல் தமிழாக்கம் செய்து கொடுக்க சொல்லுங்கள் சுடச்சுட
அது ஒன்று போதும் வீட்டில் இருந்தபடியே பிஜேபி எட்டுத்திக்கும் வெல்லும் 🙏🙏🙏
அவ்வளவு உழைப்பை அவர் சிந்துகிறார்
🙏❤️👌
ஆனால் அதை தமிழாக்கம் செய்ய கூட இங்கு யாரும் முன் வரவில்லை 😔😔😔
இதைக் கூட செய்யாமல் ஊர் ஊராக நடந்து ஒரு பிரயோஜனமும் கிடையாது
2024 சிங்கம் மோடி 416
Good evening Pandey ji
ஜெய் ஹிந்த்
Super nna
சதியை சதியால் சரி செய்ய வேண்டும்.
அன்புள்ள சாணக்யாவுக்கு 3.25 நிமிடங்கள் ப்ரோமோ தேவையில்லாதது.. கவனத்தில் கொள்ளவும்
Good start keen to see next episode
Modi grown much....on seeing the enemies from western countries stomach burning....
மோடிஜி வாழ்க 👍🏾👍🏾
வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்றால் ரங்கராஜ் பாண்டே தான். What a clarity! 👍
Totally agree with Pandey , people don’t understand international politics
Super Pandey sir!
Waiting ......
What happened in Gujarat is sad but every action has an opposite and equal reaction it's Newton's 3rd law
Riots started after one train bhogi burnt without escaping
ஒரு தெருவுக்குள் ஹரே.....நல்லவன்....புகழ்..மதிப்புடன் வாழ முடியாது.முரட்டுக்கூட்ட பெண்களே இதை அழகாக பாடம் செட் பண்ணி மிரட்டி தெருக்காரர்களை தங்கழள் புகழ் பாட முயற்சி செய்வார்கள்Gr...MGR படம் இதே கதைதான்.
BBC did not even mention Godra train incident where 60 plus Hindu Sadhus were burnt alive.
Second the false & lie statement of Sanjay...(name not mistaken) was intentionally added in the movie as true. A total misconception.
Actually started after train burnt
So 60 died for that 1000 dies
How do u justify such a stupidity
@@jennison316 First you realise which barbaric mindset will set 🔥 fire for innocent Hindu Sadhus who were traveling on a train coach after returning from pilgrimage. Do you know how emotional outburst evolves.
BBC don't have basic sense of showing what caused the riot. Why censor for your agenda. The victims in this riot 2/3 were Hindus. The ECO system that have Colonized the world still on appetite for India. SC have given a clean chit on Godra riot. If BBC want to make wonders, ask them to make one on Goa conversion with those breast plugging players'invented by Colonials.
@@AlageshChelliah ya supreme court will say wat modi says !
If that's not true why do u threatened with ED
Where u just threatened them to finish ur work on profit u drop the case or put a hold
Ji is a biggest fraud and looting us
@@jennison316 SC is the highest forum of Judiciary & don't be childish on commenting Indian Judiciary System. SC judgments came during Congress government. The art of misusing bureaucrats & executive must be learnt from Congis. Everybody know who is 'Mother of Loots'
Excellent Pandey sir
Good
Strangely this happened after RRR released as well. Maybe a response to the movie showing the true colours of Britishers jn the movie. Childish
The English native woman run away from PM post as she is not able to handle the fiscal position. Rashi sunak took it as a challenge and doing it and facing the bad time. The native British could not tolerate this.
👍👍 super pande sir
VALLGA BARATHAM 🤗🤗🤗🤗
பண்டே சார் அடிபொலி இன்ட்ரிவ் 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾
சர்வதேசத்துடன் தொடர்புடைய நிறுவனம் ( எந்த நாட்டின் நிறுவனமாக இருந்தாலும் ) செய்யும் முறை கேடுகளை ஒரு ஆராச்சி நிறுவனம் சுட்டிக் காட்டினால் அதை அந்த நாடு வரவேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் . . இந்தியாயாவில் பல நிறுவனங்கள் சர்வதேசத்துடன் தொடர்புடையவை. அவைகளில் ஓன்று முறை கேடாக நடந்திருந்தால் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அதன் கடமை அல்லவா . ஏன் அதானி நிறுவனம் என்றால் அரசு பதறுகிறது. அரசுக்கும் இந்த நிறுவனத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா ? நடவடிக்கை எடுக்காமல் அதை இந்தியா வுக்கு எதிர் என்று ஏன் சொல்ல வேண்டும்
Koomoottai maathiri pesathinga
@@rajasekar2804 உண்மை கசக்கும். மத சார்பற்று , கட்சி சார்பற்று அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்று புத்திசாலித்தனமாக ஆராய்ந்து, அது சரியா பிழையா என்று விவாதிக்கும் திறனை இன்று சமுதாயம் இழந்து வருகிறது . செய்தி கொண்டு வருபவனை சுடும் நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.
@@angelfreedom246 madham sarbattra katchi nu sollittu Muslim league kooda kootani vaikiravanunga thaana da neenga. Appadina Hindu nu sonna mattum ungalukku matham maathiri theriyutha?
மொத்த கலந்துரையாடலில் Highlight point சிரிப்பவர்கள் எல்லாம் நட்பானவர்கள் கிடையாது
கருத்து சுதந்திரம் பற்றி பேசும் இந்த host, ஸ்டாலின், உதயநிதி, திமுக தலைவர்கள் பற்றி யார் வேண்டுமானாலும் எந்த கருத்தும் தெரிவிக்கலாம், அதற்கு எந்த நடிவடிக்கையும் திமுக எடுக்காது என்று உறுதி கூறட்டும். பிறகு பேசவும்.
Kashmir files not banned, then whybbc documentary banned? Why this much fearrrrrrrrrrr? You have stuff to reply?
I like Pandey alaral
Modiji is the backbone of India
Modiji is gods gift to Indians! The Indian that does not realize and celebrate him is a real crook and a loser. Hats off to you pandeji for singing his praise. Pl. do continue your good work. God bless you! 13:02
பாராளுமன்ற கூட்டு குழு என்றதும் ஏன் பீகார் பாண்டே பதறுகிறார்
கேள்வி கேக்ற லுங்கி+அங்கி ஆதரவு ஊடகவியளாளர் இந்திய பாரம்பரிய இங்கிலாந்து பிரதமர் ,அமெரிக்க துணை அதிபர் என்பதையே ஏத்துக்க முடியல பாருங்க.. வாழும் நாட்டின் மீது இவர்களுக்கு உள்ள பற்றுதல்.. வாழ்க இந்திய ஜனநாயகம்
ஆடு நனையுதூனு ஓணாய்அலுகுது
ஏன் இத ஊதிவிடுரான்
Why not telling pandeyji that they set fire in train who were all karsevas. How many children ladies suffered. We can also blame that this incident was planned by congress only
💐💐💐💯✔️✔️✔️👍👍👍
Please read Dinamani Editorial.
It says Ban is not necessary.
But says BJP banned it because it will be talk of the town. And BJP will get the support of the people.
Mr. Pandy stop talking about mr.Kedi first go and see your state....
மோதிப்பார் மோதிப்பார் மோதியுடன் மோதிப்பார்
மோதிட வரும்வினை பலமடங்கு அதித்து
மோதிட வைத்தவன் மீதே திரும்பி
மோதிடப் பார்திரும்பி மோதிடப் பாரீரே !
ஆர் எஸ் எஸ் பயிர்ச்சி எடுத்த மேரடி எப்படி நல்ல மனிதனா இருக்க முடியும் பாண்டே சார் இன்றளவும் சிறுபான்மை சமூகம் நிம்மதியா வாழ முடிலை சிஏஏஎன் ஆர்சி இதுக்குபதில் சொல்ங்க
ஐயன்மீர்,
இருவரும் முடிந்தவரை அடிக்கடி வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்.
ராகுல்கவுன்சிலர்தகுதிகூடஇல்லாதமணநிலைஎடுத்துக்காட்டுஏராளம்ஒருசிலகோவிட்ஊசிதற்சாா்புகொள்கைஏளனம்சைனாவைஅத்தமீறலைஅடக்குதல்ஏளனம்அதானிஇப்பஉலகபணக்காரவரிசைபலஆண்டுதொழில்வளர்ச்சிவீழ்ச்சிஅதிபர்ஆளுமைமோடியைவீழ்த்தஊழல்பலலட்சம்கோடிபிட்டுபோடமுடியலஊழலில்உச்சம்எச்சம்ஒருமாநிலம்தமிழ்நாடுசோனியாகுழுமண்ணுபிஎம்
ரயில் பெட்டியை எரித்தவர்களை பற்றி ஒரு வார்த்தை கூட பாண்டே அவர்கள் ஏன் பேசவில்லை?
It is by marma desa makkal
@@rajagopalansrinivasan6657 அதை சொல்ல கூட பாண்டேக்கு தைரியம் இல்லையா அல்லது மனசில்லையா?
@@srenivasanyamaha715
ஆறிப்போன வடுவை யாராக இருந்தாலும் கிளர கூடாது என சொல்கிறார் பாண்டே !
Sir karasevarkalai konnathu yarunu solluka ,kalavaram varuvathurkku first yaaru karanam.
THIRU RANGARAJ PANDEY IS ABSOLUTELY ON RIGHT DIRECTION..MORE OVER THIRU MODIJI IS NOT LIKED BY EUROPEAN COUNTRIES SINCE OF HIS POPULARIZED AMONG WESTERN COUNTRIES..ITS ONLY VENDATHA.. NOBODY CAN PREVENT PROGRESSIVE ATTITUDE OF THIRU MODIJI..
Mody is lord Shiva avvdar.nobody miss use him.
Effective tongues should not spit on Wisdom
மோடி, பாண்டே..... 🔥🔥🔥🔥
What happened to Bhagalpur incident opposition conveniently for gotten please check Sikh riots
2G, ஆதர்ஷ், நிலக்கரி, ஆசிய விளையாட்டு போட்டி, ரூபாய் நோட்டு மிஷினை பக்கிக்கு விற்றது இன்னும் நிறைய.
வயிற்று எரிச்சல் பொறாமை அழுக்காறுஇவற்றின் மொத்தவடிவம் ...குறைசொல்பன்
Godra train burning not shown in the documentary. That itself is malicious
இதுவரை ஷிவ் நாடார்
டாடா
பற்றி ஏன் இதுவரை ஏதாவது பிரச்சினை வரலியே
Why the massacre of Sikh community not discussed?
புகலுக்கும் புகழுக்கும் வித்தியாசம் தெரியாத பேட்டி எடுப்பவர்.
mr pande you have forgotten 2024 loksabha elections These nerretives are related to that
Kaitha maram than Kalladi padum Modies image will raise more & more Venkatraju
அதானி பற்றி பேசக்கூடாது..
.
பீகார் போங்க
வந்துட்டார்யா பேசுவதரக்கு
சார் கோத்ரா ரயில் எரிப்பு என்று சம்பவம் என்று சொல்லுங்கள்.
This interviewer is irritating
Actors charector less people they should not be example
எப்புடி இருந்த பான்டெ இப்புடி ஆகிட்டாரெ...கொஞ்சம் கொஞ்சமாக டுபாகுர் ஆக மாரிகிட்டே வர்ரர்...
Pandeji, Salute
ஜெய் மோடி சர்கார் ஜெய் ஹிந்த்.... We love india.