Namaskaram from USA. Didnt realize there is so much to learn and become experienced to handle container hook up and disconnect. very precision and special skill. You are driving this double container like a car. Amazing skill. Good Luck in your career.
வணக்கம் அண்ணா தெளிவாக விளக்க அண்ணா 😂 என் கிட்ட இந்திய ஹெவி லைசன்ஸ் இருக்கிறது பெரிய லாரி ஒட்டிய இல்லை பத்து நாட்கள் பஸ் ட்ரைனிங் எடுத்து பிறகு ஆர்டிஓ ஆபீஸ்ல் கவர்மெண்ட் பஸ் சிஆர்சி ஒட்டி ஹெவி லைசன்ஸ் எடுத்தேன்😂 17.04.2007 to 24.11.2029 இப்போது குவைத்தில் வேலை 10 வருடமாக வேலை செய்து வருகின்றேன் குவைத் சின்ன லைசன்ஸ் எடுத்து வீட்டில் வேலை செய்யும் வருகிறது நீங்கள் பெரிய வாகனம் ஓட்டணும் என்று தோணுது😂 நான் யூரோப் வீடியோ அதிகம் பார்ப்பேன்நாம் தமிழ் டிரைவர் ஓட்டுவது நிறை பார்ப்பேன் 😂. வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐💪👍
அடேங்கப்பா....இந்தமாதிரி loading unloading செய்வதையே இன்றைக்கு தான் பார்க்கிறேன். ஆச்சரியமாய் இருக்கு. நான் ஒரு maruthi car ஓட்டுவதற்கே முதல்நாள் கஷ்டப்பட்டு சுவற்றில் மோதித்தான் நிற்க வைத்தேன். நான் யாரிடமும் driving கற்றுக்கொள்ளாமலேயே கார் வாங்கியவுடன் வண்டியை ஓட்டி முப்பது கி மீ ஓட்டிய பின் சுவற்றில் மோதி நிப்பாட்டினேன். இன்றுவரை நாற்பதாயிரம் கி மீ ஓட்டி விட்டேன். ஆனால் இப்போதுதான் car center ல் wiper பார்த்து left side judge செய்ய வேண்டும். Right side judge செய்ய steering wheel right side ஓரத்தை கணக்கில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை TH-cam video கள் பார்த்து தெரிந்து கொண்டேன்.நான் அப்போதே நினைத்தேன் இதுநாள்வரை நம் எதிரே வந்தவனுக்கெல்லாம் ஆயுசு அதிகம் என்று. ஆனால் இன்று உங்கள் video பார்த்தபோது trailer link செய்யும் போது அரை இஞ்ச் இடைவெளியை கூட சரியாக judgement செய்தீர்கள்.பக்கவாட்டில் இரண்டு இஞ்ச் இடைவெளியில் வண்டியை உள்ளே செலுத்தினீர்கள் வண்டிக்கும் container ற்கும் மேல் கீழ் இடைவெளியை கூட சரியாக கணித்து இணைத்தீர்கள்.அசந்து போய்விட்டேன்.எனக்கும்கூட ஆசை இருந்தது truck ஓட்ட வேண்டும் என்று.ஆனால் 65 வயதாகிவிட்டது. அது இயலாது. நேற்றுதான் driving licence Renewal செய்துவிட்டு வந்தேன். உங்கள்video க்கள் மிகவும் intresting ஆக உள்ளது.நம்பிக்கை அளிப்பதாகவும் பல நுணுக்கங்களையும் அறிந்துகொள்ள முடிகிறது நன்றி.மேலும் video க்கள் போடவும்.
Namaskaram from USA. Didnt realize there is so much to learn and become experienced to handle container hook up and disconnect. very precision and special skill. You are driving this double container like a car. Amazing skill. Good Luck in your career.
Thanks for sharing
சகோதரரே நீங்க அருமையாக எங்களுக்கு எடுத்துக் கூறினீர்கள். உங்கள் காணொளி எங்களுக்கு மிகவும் அற்புதமாக இருந்தது
நன்றி அண்ணா
Happy to see Tamil Makkal. working in Hungary, thirai kadal oodi thiravium theedu! My heartfelt blessings
அண்ணா நீங்க Vera level explainer🎉🤗
சகோதரர் நீங்கள் அருமையாக இருந்தது நன்றி வாழ்த்துகள்
வணக்கம் அண்ணா தெளிவாக விளக்க அண்ணா 😂 என் கிட்ட இந்திய ஹெவி லைசன்ஸ் இருக்கிறது பெரிய லாரி ஒட்டிய இல்லை பத்து நாட்கள் பஸ் ட்ரைனிங் எடுத்து பிறகு ஆர்டிஓ ஆபீஸ்ல் கவர்மெண்ட் பஸ் சிஆர்சி ஒட்டி ஹெவி லைசன்ஸ் எடுத்தேன்😂 17.04.2007 to 24.11.2029 இப்போது குவைத்தில் வேலை 10 வருடமாக வேலை செய்து வருகின்றேன் குவைத் சின்ன லைசன்ஸ் எடுத்து வீட்டில் வேலை செய்யும் வருகிறது நீங்கள் பெரிய வாகனம் ஓட்டணும் என்று தோணுது😂 நான் யூரோப் வீடியோ அதிகம் பார்ப்பேன்நாம் தமிழ் டிரைவர் ஓட்டுவது நிறை பார்ப்பேன் 😂. வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐💪👍
Super Anna good information for upcoming beginners ❤
Nice information 🎉❤
Nice bro,,
Very thoughtful job brother.good luck to you.
Bro அருமையான விளக்கம்
nengal vilakkum vitham romba pudichirukku anna next year kandippa europe varanum bro appotha next leavel pogum nama pesirukkom selvam work kuwait anna
Super Tampi ❤🎉
Bro அருமையான விளக்கம்👍
Very nice explanation bro,but need more practice for new drivers lik me,my best wishes bro
Expecting more videos from you bro🙏🙏
மிகவும் பழமையான மாடல்
20 f 40 f கண்டிணர் ஒரே சேஸ் உள்ள வாகனங்கள் உள்ளது
Very clear explanation.very nice 👍🏻.
It's a very risky work Pro
Thank you brother
Nice bro ...
How many working hours & Rest hours do video.. ...
Super broo
அடேங்கப்பா....இந்தமாதிரி loading unloading செய்வதையே இன்றைக்கு தான் பார்க்கிறேன். ஆச்சரியமாய் இருக்கு.
நான் ஒரு maruthi car ஓட்டுவதற்கே முதல்நாள் கஷ்டப்பட்டு சுவற்றில் மோதித்தான் நிற்க வைத்தேன்.
நான் யாரிடமும் driving கற்றுக்கொள்ளாமலேயே கார் வாங்கியவுடன் வண்டியை ஓட்டி முப்பது கி மீ ஓட்டிய பின் சுவற்றில் மோதி நிப்பாட்டினேன்.
இன்றுவரை நாற்பதாயிரம் கி மீ ஓட்டி விட்டேன்.
ஆனால் இப்போதுதான் car center ல் wiper பார்த்து left side judge செய்ய வேண்டும். Right side judge செய்ய steering wheel right side ஓரத்தை கணக்கில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை TH-cam video கள் பார்த்து தெரிந்து கொண்டேன்.நான் அப்போதே நினைத்தேன் இதுநாள்வரை நம் எதிரே வந்தவனுக்கெல்லாம் ஆயுசு அதிகம் என்று.
ஆனால் இன்று உங்கள் video பார்த்தபோது trailer link செய்யும் போது அரை இஞ்ச் இடைவெளியை கூட சரியாக judgement செய்தீர்கள்.பக்கவாட்டில் இரண்டு இஞ்ச் இடைவெளியில் வண்டியை உள்ளே செலுத்தினீர்கள் வண்டிக்கும் container ற்கும் மேல் கீழ் இடைவெளியை கூட சரியாக கணித்து இணைத்தீர்கள்.அசந்து போய்விட்டேன்.எனக்கும்கூட ஆசை இருந்தது truck ஓட்ட வேண்டும் என்று.ஆனால் 65 வயதாகிவிட்டது. அது இயலாது. நேற்றுதான் driving licence Renewal செய்துவிட்டு வந்தேன். உங்கள்video க்கள் மிகவும் intresting ஆக உள்ளது.நம்பிக்கை அளிப்பதாகவும் பல நுணுக்கங்களையும் அறிந்துகொள்ள முடிகிறது நன்றி.மேலும் video க்கள் போடவும்.
Super brother ❤
Nice information congratulations 🎉
Thank you so much 🙂
@@SathishTN63Europepro Unga no sollunga
Super bro❤
You are a lucky person, go ahead
Nice bro
Brother super
Thank you
great effort you are doing the best
Thanks a lot
வீடியோ அருமை. ஒத்த டிரைலர் இரட்டை டிரைலர் சம்பளம்வித்தியாசம் உண்டா. 🎉❤❤❤🎉.
பெரிய வித்தியாசம் இல்லை
Hi bro nanum Europe vara virupam enna silavu agum bro
Nanum ungala pola oru driver aganum please guide me
Video super brother
Thank you so much
Super bro🎉
❤
Nice na
வணக்கம் நண்பர்களே டிரைவர் வேலை கிடைக்குமா
Superb bro
Thanks 🤗
How many yr's your experience bro nice video....❤
EUROPE LA 1year brother
Bro
Nenga Europe licence poda
Evalo month achi bro
அய்யயோ, இது பண்ண முடியுமா, hungary வந்துட்டோம்.
இன்டெர்வியூ ல அதுல்லாம் சொல்லவே இல்லை.
Cool brother
Bro can you tell your agency name
instagram.com/reel/DB8wv4II4He/?igsh=MXd0eW1qaXIwaDJjNA==
Sathish r u from sivaganga district
Yes brother
Im from karaikudi
Hi anna unga insdagiram eannakku auppunga@@SathishTN63Europe
Bro.. can you please help me how to get job in Europe as truck driver? & Required qualifications for truck driver?
Instagram id: europe_sathish
Bro na oru message anupne replay kudukkale. Pls bro.sathya chozhan
Bro any job offer bro
Try
குடும்பத்தோடு தங்கலாமா அங்க
After 2years done brother
🤘🤘🤘Baton GLS🤘🤘🤘
Sathis bro now u heavy driver in europe next ur future plane ena bro ????
Instagram id?
europe_sathish
Bro insta ID?
europe_sathish