பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம் பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம் அய்யப்பா சுவாமி அய்யப்பா அய்யப்பா சரணம் அய்யப்பா அவனை நாடு அவன் புகழ் பாடு புகழோடு வாழவைப்பான் அய்யப்பன் -உன்னை புகழோடு வாழவைப்பான் அய்யப்பன் இருப்பது காடு வணங்குது நாடு அவனைக் காண - தேவை பண்பாடு அய்யப்பா சுவாமி அய்யப்பா அய்யப்பா சரணம் அய்யப்பா பூஜைகள் போடு தூய அன்போடு பெயரோடு வாழவைப்பான் அய்யப்பன் -நல்ல பெயரோடு வாழவைப்பான் அய்யப்பன் அனைவரும் வாருங்கள் ஐயனை நாடுங்கள் அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழவைப்பான் (x2) அய்யப்பா சுவாமி அய்யப்பா அய்யப்பா சரணம் அய்யப்பா பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம் அய்யப்பா சுவாமி அய்யப்பா அய்யப்பா சரணம் அய்யப்பா சரணம் அய்யப்பா சரணம் அய்யப்பா
Hope this season public voting will be based on true talent...and not on popularity. Super singer junior 2022...Trinita was soooo good and yet was not in the first 3 final winner. Likewise hope Prasana will be voted in for his talent. All the best n beautiful soulful singing of this song. God bless...👌Malaysia...
Yapaaaaa! Unga voice la ethoooi magic iruku anna💝 sema finishing touches kudukariga ,kurumugilal song neega padunathula na flat aagite
பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்
சபரியில் ஐயனை நீ காணலாம்
பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்
சபரியில் ஐயனை நீ காணலாம்
அய்யப்பா சுவாமி அய்யப்பா
அய்யப்பா சரணம் அய்யப்பா
அவனை நாடு அவன் புகழ் பாடு
புகழோடு வாழவைப்பான் அய்யப்பன் -உன்னை
புகழோடு வாழவைப்பான் அய்யப்பன்
இருப்பது காடு வணங்குது நாடு
அவனைக் காண - தேவை பண்பாடு
அய்யப்பா சுவாமி அய்யப்பா
அய்யப்பா சரணம் அய்யப்பா
பூஜைகள் போடு தூய அன்போடு
பெயரோடு வாழவைப்பான் அய்யப்பன் -நல்ல
பெயரோடு வாழவைப்பான் அய்யப்பன்
அனைவரும் வாருங்கள் ஐயனை நாடுங்கள்
அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழவைப்பான் (x2)
அய்யப்பா சுவாமி அய்யப்பா
அய்யப்பா சரணம் அய்யப்பா
பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்
சபரியில் ஐயனை நீ காணலாம்
அய்யப்பா சுவாமி அய்யப்பா
அய்யப்பா சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா
இந்த பாட்டு எல்லாருக்கும் lyrics தெரியும் ஐயப்பா
Melting singing. Soulful. All the very best for Final. Prasanna Fans from Vaniyambadi.👍👍👍
My fav contestent & song
அருமை உன் வளம் உன் குரல் அண்ணா ❤️
Iyo Ella song mae original voice mariyae paduriga vera level bro nega.. #prasannasupersingerfansclub
Arumaya irukku Anna, 👍👍👍
17th time hearing this after hearing original superb #Prasanna ❤❤❤
Prasanna voice Vera level 🙏🙏👍
Goosebumps
Hope this season public voting will be based on true talent...and not on popularity. Super singer junior 2022...Trinita was soooo good and yet was not in the first 3 final winner. Likewise hope Prasana will be voted in for his talent. All the best n beautiful soulful singing of this song. God bless...👌Malaysia...
Wowww.... what an ecstatic, blissful, and mesmerizing song!!! God bless!!!
Super bro.jesudass
By hearing this song my heart feels that all i got is enough for me I don't need marriage at all i am going surrender my soul to lord ayyappa♥️❤️🧡💛
Excellent performance 🙏
Ayyappan na ennaku romba uyiru sema voice sema song ❤❤❤❤❤❤
Superrrr...
Goosebumps :)
Super bro 🥰
சிறப்பு....🤩
Vera level pa
சுவாமியே சரணம் ஐயப்பா
Super anna
Super🌹🌹🌹
Sa re ga ma pa NagaArjuna voice super
Super
👌👌👌
இந்த பையனோட குரல் நல்லா இருக்கு...ஆனா என்ன விஜய் TV eliminate பண்ணிடுவாங்க
🙏🙏👌👌
Super ❤❤
❤
🙏
Wrong pronunciation
🙏🙏🙏🙏🙏
Super
❤❤❤❤❤