தேவனுடைய திட்டம் | Bro.Augustine Jebakumar | TAMIL CHRISTIAN MESSAGE 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • LIKE, SHARE, and SUBSCRIBE to our TH-cam channel: @lastdaystamil
    👉 Like us : Facebook - / lastdaystamil

ความคิดเห็น • 12

  • @sadayammal6663
    @sadayammal6663 3 หลายเดือนก่อน +3

    இயேசப்பா உம்மால் கூடாதது ஒன்றுமில்லையப்பா தேவனுக்கே மகிமை.

  • @elumalai9802
    @elumalai9802 3 หลายเดือนก่อน +1

    சங்கீதம் 34
    4. நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
    3. என்னோடேகூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.
    2. கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.
    1. கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.
    AMEN Hallelujah Praise the Lord

  • @godwingodwin3600
    @godwingodwin3600 2 หลายเดือนก่อน +1

    Amen

  • @JothisriJothisri
    @JothisriJothisri 3 หลายเดือนก่อน +1

    Amen

  • @kavani5394
    @kavani5394 3 หลายเดือนก่อน

    பைபிள் கூறும் கருத்தை மொழிநடையின்படி அல்ல, சூழமைவின் அடிப்படையில் கவனித்தால் மட்டுமே புரியும். பரலோகத்தில் தேவர்களும் பூமியில் மனிதர்களும்
    கடவுளின் நீதி நியாயங்களின்படி தங்கள் சுயாதீனத்தைப் பயன்படுத்தி
    எல்லோரும் ஒரு குடும்பமாக மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கொண்டிருக்க வேண்டுமென்பதே கடவுளின் ஆதி நோக்கம் அமைந்தது.
    மனிதர்களுடன் உலாவிக் கொண்டிருப்பது என்பது உவமையான மொழிநடை.
    கடவுள் தமது சாயலில் பரலோகத்தில் தேவர்களையும் பூமியில் மனிதர்களையும் படைத்தார் என்றதன் பொருள் குணாதிசயங்களை மட்டுமே குறிக்கிறது.
    ஆனாலும், இருசாராரும் பரிபூரணமாகவும் சுயாதீனத்துடனும் படைக்கப்பட்டவர்கள் என்பதைக் கவனித்தல் வேண்டும். மற்றும்படி, தேவரினம் ஆவியாயும் மனிதரினம் மாமிசமாயும் முற்றிலும் மாறுபட்டவர்கள்.
    சங்கீதம் 115 : 15 யெகோவா உங்களை ஆசீர்வதிக்கட்டும். அவரே வானத்தையும் பூமியையும் படைத்தவர்.16 வானம் யெகோவாவுக்குச் சொந்தம். ஆனால், இந்தப்
    பூமியை மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார்....
    ஆகவே, மனிதர்கள் பரலோகம் செல்லுவதோ தேவர்கள் பூமிக்கு வருவதோ
    கடவுளின் நோக்கத்தில் இருக்கவில்லை. எந்த ஒரு தேவதூதரும், இயேசு உட்பட யெகோவாவின் அனுமதியில்லாமல் பூமிக்கு வரமுடியாது. சாத்தானாக மாறிய
    அந்தத் தேவதூதன் அனுமதியைத் தவறாகப் பயன்படுத்தினான் என்றே பைபிள்
    கூறுகிறது. மனிதர்கள் விளங்கும் வகயில் பைபிளின் மொழிநடை அமைந்தாலும்
    கடினமான பொழிபெயர்ப்புகளுக்கு மத்தியிலும் அதன் சரியான பொருள்
    சூழமைவிலேயே தங்கியுள்ளது. ஆதலால், பைபிளைக் கதைப் புத்தகம் போல
    வாசிக்காது கற்றுக்கொள்ள வேண்டும். எனவேதான், 50 வருடங்களுக்கு மேல் வாசித்தவர்கள்கூட மதம் வளர்க்கிறார்களே தவிர மற்றவர்களையும்
    மனிதர்களாக மாற விடுவதில்லை என்பது தொடர்கதையாகிவிட்டது!
    ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள்:
    1 தீமேத்தேயு 2 : 14 அதோடு, ஆதாம் ஏமாற்றப்படவில்லை, பெண்தான் முற்றிலும் ஏமாற்றப்பட்டாள், அவள்தான் கட்டளையை மீறினாள்.....
    ஆதாம் ஏமாற்றப்படவில்லை. ஏவாள் ஏமாற்றப்பட்டதன் காரணமாகக்
    கட்டளையை மீறினாள். குற்றாவாளி சாத்தான் மட்டுமே. அப்படியானால், இருவரும்
    மரணத் தீர்ப்பிலிருந்து விடுதலை செய்யபட வேண்டியவர்கள் என்ற முடிவுக்கு
    வரலாம் அல்லவா? ஆனால் கடவுளின் தீர்ப்பு எதனடிப்படையில் அமைந்தது?
    இருவரும் பாவம் செய்யாதிருந்தால் இறந்திருப்பார்களா? அப்படியானால்,
    எங்கே இருந்திருப்பார்கள்? இயேசுவின் வருகை அவசியப்பட்டிருக்குமா?
    எல்லாவற்றுக்கும் பைபிளின் சூழமைவில்( Context) தெளிவான பதில்கள் உண்டு!
    கண்டுபிடித்தால் அனேகரின் பிழைப்பு நின்றுவிடும்!

  • @johnsonjohnson1815
    @johnsonjohnson1815 3 หลายเดือนก่อน

    Searching safety zone .

  • @priscillaj3256
    @priscillaj3256 3 หลายเดือนก่อน

    Praise the lord

  • @jesuschrist-658
    @jesuschrist-658 3 หลายเดือนก่อน +2

    Praise the Lord glory to God Jesus

  • @Jesuscathrine.
    @Jesuscathrine. 3 หลายเดือนก่อน +1

    GLORY TO GOD

  • @hannahwilliam9725
    @hannahwilliam9725 3 หลายเดือนก่อน

    Praise God. Thank you Brother. I was praying for my son who lacks understanding due to medical reasons. God comforted me through this message. God bless you you Brother

  • @vasumathyesther6178
    @vasumathyesther6178 3 หลายเดือนก่อน

    Praise God 🙏

  • @rajannesakumar7315
    @rajannesakumar7315 3 หลายเดือนก่อน +2

    🙏 *தேவனுக்கே 🙇 மகிமை* 👏